மேட்டூர் அணை நீர்மட்டம் 42வது முறையாக முழு கொள்ளளவை எட்டிய நிலையில், உபரி நீர் திறப்பு. சேலம்: தொடர் நீர்வரத்தால் மேட்டூர் அணை நீர்மட்டம் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. இதனால் மேட்டூர் அணை வரலாற்றில் 42-வது முறையாக முழு கொள்ளளவை எட்டியுள்ளது நீர்மட்டம். காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் கனமழையால் 4 நாட்களில் அணை நீர்மட்டம் 20 அடி வரை உயர்ந்தது. முதல் கட்டமாக 16 கண் மதகு வழியாக 25,000 கன அடியும், […]
வினாத்தாளில் சாதி குறித்த சர்ச்சைக்குரிய கேள்வி இடம் பெற்றது குறித்து வருத்தம் தெரிவித்தது பெரியார் பல்கலைக்கழகம். சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் முதுகலை வரலாறு பருவ தேர்வு வினாத்தாளில் சாதி குறித்து கேட்கப்பட்ட ஒரு கேள்வி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், இதற்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கண்டங்களை தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து, சேலம் பெரியார் பல்கலைக்கழக வினாத்தாள் சர்ச்சை விவகாரத்தில் தவறிழைத்தோர் மீது துறை மூலமாக நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசின் உயர்கல்வித்துறை உறுதி அளித்திருந்தது. […]
பெரியார் பல்கலைக்கழக வினாத்தாள் சர்ச்சை விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை நிச்சயம். சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முதுகலை தேர்வில் வினாத்தாளில் கேட்கப்பட்ட ஒரு கேள்வி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இதற்கு பலரும் கண்டங்களை தெரிவித்தனர். இந்த நிலையில், சேலம் பெரியார் பல்கலைக்கழக வினாத்தாள் சர்ச்சை விவகாரத்தில் தவறிழைத்தோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசின் உயர்கல்வித்துறை உறுதி அளித்துள்ளது. இதுதொடர்பாக உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அறிக்கையில், சேலம், பெரியார் பல்கலைக்கழகத்தில் […]
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் தொலைதூர பட்டப் படிப்புகள் செல்லாது என பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) அறிவிப்பு விடுத்துள்ளது. மேலும்,பெரியார் பல்கலைக்கழக தொலைதூர படிப்புகளில் மாணவர்கள் யாரும் சேர வேண்டாம் எனவும் யுஜிசி அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. அதே சமயம்,முன் அனுமதி பெறாமல் தொலைதூரக் கல்வி,ஆன்லைன் வகுப்புகள் நடத்துவது குறித்து பெரியார் பல்கலைக்கழகத்திடம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழக ஆளுநர், உயர்கல்வித்துறை செயலர் ஆகியோருக்கு யுஜிசி பரிந்துரைத்துள்ளது.
குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து வரும் 24-ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படும் என்று முதல்வர் அறிவிப்பு. சேலம் மாவட்டம் மேட்டூர் அணை ஜூன் 12-ஆம் தேதிக்கு பதில் முன்கூட்டியே மே 24-ஆம் தேதி திறக்கப்படும் என முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார். குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து வரும் 24-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று தண்ணீர் திறக்கப்படும் என்று அறிவித்துள்ளது விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் அமைந்துள்ளது. முதல் முறையாக கோடை காலத்தில் டெல்டா […]
சேலம் அருகே தலை துண்டித்து சிறுமியை கொன்றவருக்கு தூக்கு தண்டனை விதித்துள்ளது போக்சோ நீதிமன்றம். சேலம் ஆத்தூர் அருகே சுந்திரபுரம் பகுதியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததோடு, தலையை துண்டித்து கொலை செய்த குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த 2018-ம் ஆண்டு பூ கட்டுவதற்கு நூல் கேட்ட சிறுமியை பாலியல் தொல்லை கொடுத்து கொலை செய்ததாக இளைஞர் தினேஷ்குமார் மீது கொலை, பாலியல் தொல்லை, தீண்டாமை தடுப்பு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதிவு […]
சேலம் மாவட்டம் தொப்பூர் பகுதியிலுள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு அருகேயுள்ள சாலையில் சென்ற கண்டெய்னர் லாரி, சாலையில் சென்று கொண்டிருந்த கார்கள் மீது அடுத்தடுத்து மோதியுள்ளது. 6 கார்கள் மீது கண்டெய்னர் லாரி மோதி ஏற்பட்ட இந்த கோர விபத்தில் 10 பேர் காயமடைந்த நிலையில், அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சேலம் முத்துமலையில் அமைத்துள்ள 146 அடி மிக பிரம்மாண்ட முருகன் சிலை திறக்கப்பட்டது. சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே முத்து மலை அடிவாரத்தில் புதிதாக அமைக்கப்பட்டு உள்ள உலகிலேயே மிக உயரமான (146 அடி) முருகன் சிலைக்கு குடமுழுக்கு திருவிழா (கும்பாபிஷேகம்) இன்று நடைபெற்று வருகிறது. விமர்சியாக நடைபெற்று வரும் கும்பாபிஷேகம் விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தகர்களுக்கு அன்னதானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குட முழுக்கு நிகழ்ச்சியின்போது […]
சேலத்தில் ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் 3 பேரின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது,முறைகேடு புகார்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெறுவதாக கூறப்படுகிறது. இதற்கு முன்பாக,சென்னையில் நேற்று போக்குவரத்துக்கு துணை ஆணையர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புதுறை திடீர் சோதனை நடத்தியது.அதில் ரூ.35 லட்சத்தை பறிமுதல் செய்தது. இந்நிலையில், சேலத்தில் ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் 3 பேரின் வீடுகள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச […]
சேலம்:அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.1.37 கோடி பணமோசடி புகாரில்,ஈபிஎஸ் அவர்களின் முன்னாள் தனி உதவியாளர் மணியின் நெருங்கிய நண்பர் செல்வகுமாரை இன்று சேலம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டம்,ஓமலூர் தின்னப்பட்டி அடுத்த பூசாரிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் மணி.இவர் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களிடம் 10 ஆண்டுகால தனி உதவியாளராக இருந்து வந்தவர். இந்த நிலையில்,அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி,பணமோசடி செய்ததாக நெய்வேலியினைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவர் சேலம் மாவட்ட குற்றப்பிரிவு […]
சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கணவன் மனைவிக்கு ஆயுள் தண்டனையை சேலம் போக்ஸோ நீதிமன்றம் தீர்ப்பை வழங்கியுள்ளது. சேலம் மாவட்டம் மல்லியக்கரை பகுதியை சார்ந்த மணிகண்டன், ராமசந்திரன் ஆகிய இருவரும் அதே பகுதியை சார்ந்த 17 வயது சிறுமையை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதற்கு ராமசந்திரன் மனைவி செல்வியும் உடன் இருந்திருக்கிறார். இதுகுறித்து கடந்த 2013-ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு நடைபெற்றுவந்த இந்த பாலியல் வன்கொடுமை வழக்கில் சேலம் போக்ஸோ நீதிமன்றம் தீர்ப்பை வழங்கியுள்ளது. […]
சேலம்:அதிமுக கிளைக் கழக நிர்வாகிகள்,பேரூராட்சி வார்டு நிர்வாகிகள் உள்ளிட்ட பொறுப்புகளுக்கான உட்கட்சி தேர்தலை சேலத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்துள்ளார். அதிமுக சட்ட திட்ட விதி – 30, பிரிவு – 2-ன்படி “அதிமுக அமைப்புகளின் பொதுத் தேர்தல் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்திட வேண்டும்” என்ற விதிமுறைக்கேற்ப ,தமிழ் நாட்டில் உள்ள ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிளைக் கழக நிர்வாகிகள், பேரூராட்சி வார்டு கழக நிர்வாகிகள், நகர வார்டு கழக நிர்வாகிகள் மற்றும் […]
சேலம்:’மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு’ என்ற அண்ணாவின் பேச்சுக்கு ஏற்ப அனைத்து தொகுதி மக்களுக்கும் அனைத்து உதவிகளையும் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் செய்து வருவதாக சேலம் மாவட்ட பாமக எம்.எல்.ஏ.க்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். நேற்று சேலம் மாவட்டம் சென்ற தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் சீலநாயக்கன்பட்டியில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்று,ரூ.300 கோடி மதிப்பிலான நமக்கு நாமே திட்டத்தை தொடங்கி வைத்தார். இதனையடுத்து,30,837 பயனாளிகளுக்கு 168 கோடியே 64 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை […]
சேலத்தில் விரைவில் ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டத்தில் இன்று அரசு விழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் பேசிய முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள், அனைத்து மாவட்டங்களிலும் நலத் திட்டங்கள் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் 120 கோடி ரூபாய் மதிப்பில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படும் என உறுதி அளித்ததுடன், விரைவில் சேலத்தில் ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா அமைக்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.
சேலம்:ரூ.300 கோடி மதிப்பிலான நமக்கு நாமே திட்டம் மற்றும் 100 கோடி மதிப்பிலான நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். இன்று சேலம் மாவட்டம் சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அரசு விழாவில் பங்கேற்றுள்ளார். தற்போது,சீலநாயக்கன்பட்டி நடைபெறும் அரசு விழாவில்,ரூ.300 கோடி மதிப்பிலான நமக்கு நாமே திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.இதனையடுத்து,31 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். மேலும்,வேலை இல்லா திண்டாட்டத்தை போக்கும் நோக்கில் 100 கோடி மதிப்பிலான நகர்ப்புற வேலைவாய்ப்பு […]
சேலம்:வேலை வாங்கித் தருவதாக பல லட்சம் ரூபாய் மோசடி செய்த விவகாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் தனி உதவியாளர் மணி கைது. சேலம் மாவட்டம்,ஓமலூர் தின்னப்பட்டி அடுத்த பூசாரிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் மணி.இவர் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களிடம் 10 ஆண்டுகால தனி உதவியாளராக இருந்து வருகிறார். இவர் பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக நெய்வேலியினைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவர் சேலம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்திருந்தார்.அதில்,மணிக்கு தான் 17 […]
சேலத்தில் சிலிண்டர் வெடித்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. சேலம் கருங்கல்பட்டியில், பாண்டு ரங்கநாதன் தெருவில் உள்ள ஒரு வீட்டில் சமையல் எரிவாயு சிலிண்டர் இன்று காலை வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால், 4 வீடுகள் தரைமட்டமாகியுள்ளன. வீடு இடிந்து விழுந்ததில், மூதாட்டி ராஜலட்சுமி என்பவர் உயிரிழந்தார். இதனை தொடர்ந்து, இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வந்த நிலையில், இடிபாடுகளில் தீயணைப்பு வீரர் பத்மநாதன், அவரது மனைவி தேவி கார்த்திக்ராம், மற்றொருவர் […]
சேலத்தில் ஏற்பட்ட சிலிண்டர் விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 3-ஆக உயர்வு. சேலம் கருங்கல்பட்டியில், பாண்டு ரங்கநாதன் தெருவில் உள்ள ஒரு வீட்டில் சமையல் எரிவாயு சிலிண்டர் இன்று காலை வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால், 4 வீடுகள் தரைமட்டமாகியுள்ளன. வீடு இடிந்து விழுந்ததில், மூதாட்டி ராஜலட்சுமி என்பவர் உயிரிழந்தார். இதனை தொடர்ந்து, இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வந்த நிலையில், தீயணைப்புத்துறை வீரர் பத்மநாபன் மற்றும் அவரது மனைவி தேவி ஆகியோர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே 6 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் […]
சேலம்:கருங்கல்பட்டியில் வீட்டில் இருந்த எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானதில் 4 வீடுகள் தரைமட்டமாகியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சேலம் கருங்கல்பட்டியில்,பாண்டு ரங்கநாதன் தெருவில் உள்ள ஒரு வீட்டில் சமையல் எரிவாயு சிலிண்டர் இன்று காலை வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது.இதனால்,4 வீடுகள் தரைமட்டமாகியுள்ளன.வீடு இடிந்து விழுந்ததில் ஒருவர் பலியானதாகவும்,6 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள ஒரு குழந்தை மற்றும் பத்மநாபன் உள்ளிட்ட 5 பேரை மீட்கும் பணியில் தீயணைப்பு படையினர்,காவல்துறையினர் மற்றும் அப்பகுதியில் உள்ள மக்கள் […]
சேலத்தில் புற்றுநோய் பாதித்த மகனை விஷ ஊசி போட்டு கொன்ற தந்தை கைது. புற்றுநோய் ஒரு ஆட்கொல்லி நோய் ஆகும். இந்த நோய்க்கு மருத்துகள் கண்டுபிடிக்கப்பட்டாலும், இந்த நோயை குணப்படுத்துவதற்கு பெரிய அளவிலான தொகையை செலவளிக்க வேண்டி உள்ளது. இதன் காரணமாக பாமர மக்கள் பலர் மருத்துவம் மேற்கொள்ள முடியாமல் உயிரிழந்து உள்ளனர். இந்நிலையில், சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் பகுதியை சேர்ந்த பெரியசாமி என்பவரின் 14 வயது மகனுக்கு புற்றுநோய் பாதிப்பு இருந்துள்ளது. இதனால் அந்த சிறுவன் […]