பெரம்பலூர் ஐயப்பன் கோவிலில் தெப்பக்குளம் உள்ளது. இந்த தெப்பக்குளத்தின் கரையில் பொதுக்கள் பயன்பாட்டிற்கு நடைபாதை அமைக்கப்பட்டு உள்ளது.தினமும் காலை , மாலை பொதுமக்கள் நடைப்பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். அந்த நடைபாதையை அதிக பொதுமக்கள் பயன்படுத்தினாலும் பராமரிப்பு இல்லாமல் இருப்பதால் செடிகொடி படர்ந்து காணப்படுகிறது.இந்நிலையில் அங்கு கஞ்சா செடி வளர்ந்து உள்ளது. இது பலருக்கு அதிர்ச்சியை கொடுத்தது.இப்பகுதியில் கஞ்சா புகைக்கும் செயல் தான் கஞ்சா செடி வளர காரணம் என அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர். மேலும் குளத்தை […]
பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடி கிராமத்தை சேர்ந்த பழனிச்சாமி. இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பச்சையம்மாள்.அதே கிராமத்தை சேர்ந்த செந்தில்குமாருக்கும் , பச்சைமாலுக்கும் தகாத உறவு இருப்பதாக தெரிகிறது. இந்த பிரச்சனை பச்சையம்மாள் கணவன் பழனிச்சாமிக்கு தெரியவர பழனிச்சாமி பச்சையம்மாளை விட்டு தனியாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் நேற்று காலை வயலுக்கு சென்ற பச்சையம்மாளிடம் செந்தில்குமார் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் கோபமடைந்த செந்தில்குமார் மறைத்து வைத்திருந்த அரிவாளால் பச்சையம்மாளை வெட்டியுள்ளார். இந்த சம்பவத்தை பார்த்தவர்கள் […]
திருச்சியை அடுத்த பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சித்தனியில் சாலையோரம் 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகள் பேருந்துக்காக காத்திருந்தத்தாக தெரிகிறது. அப்போது அவ்வழியாக வந்த தனியார் கல்லூரி பேருந்து ஒன்று சாலையோரம் நின்றிந்த மாணவர்கள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த 5 மாணவிகள் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் ஒரு மாணவி மட்டும் மேல் சிகிச்சைக்காக திருச்சி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். இந்நிலையில் தனியார் கல்லூரி பேருந்துகள் வேகமாக சென்றதுதான் இந்த விபத்துக்கு காரணம் என […]
பெரம்பலூர் அருகே தீரன் நகரை சேர்ந்த செல்வராஜ், சுசிலா தம்பதியின் மகள் கீர்த்தனா இவர் கடந்த ஆண்டு 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 1056 மதிப்பெண்கள் வாங்கி உள்ளார். நீட் தேர்வுகாக சென்னையில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வந்துள்ளார். பின் நடந்த நீட் தேர்வில் கீர்த்தனம் 352 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெறவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஒரு மாத காலமாக கீர்த்தனா மன உளைச்சலில் இருந்ததாகவும் இன்று பெற்றோர்கள் வெளியில் சென்ற நிலையில் […]
மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 11-ம் தேதி முதல் மே 19-ம் தேதி வரை 7 கட்டங் களாக தேர்தல் நடைபெற்றது.மேலும் தமிழகத்தில் 22 தொகுதிகளுக்கு இடைத் தேர்தலும் நடைபெற்றது. இந்நிலையில் மக்களவை தேர்தல் மற்றும் 22 தொகுதிகளுக்கான இடைத் தேர்தலுக் கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. முதல் கட்ட வாக்கு எண்ணிக்கையில் பெரம்பலூர் மக்களவை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர் 7300 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார் . பெரம்பலூர் […]
மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 11-ம் தேதி முதல் மே 19-ம் தேதி வரை 7 கட்டங் களாக தேர்தல் நடைபெற்றது.மேலும் தமிழகத்தில் 22 தொகுதிகளுக்கு இடைத் தேர்தலும் நடைபெற்றது. இந்நிலையில் மக்களவை தேர்தல் மற்றும் 22 தொகுதிகளுக்கான இடைத் தேர்தலுக் கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. முதல் கட்ட வாக்கு எண்ணிக்கை யில் பெரம்பலூர் மக்களவை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர் 2460 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார் . […]
பெரம்பூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ராஜேஷ் மற்றும் வடசென்னை பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் மோகன்ராஜ் ஆகியோரை ஆதரித்து தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், காங்கிரஸ் – திமுக கூட்டணி ஒரு இடத்தில் கூட வெற்றிப்பெறக் கூடாது என்றும், எம்.ஜி.ஆரை ரோல் மாடலாக எடுத்துக்கொண்டு இன்றுவரை வாழ்ந்து கொண்டிருப்பவர் விஜயகாந்த் என்று தெரிவித்துள்ளார்.
பெரம்பலூரில் பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 7 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் அருகே உள்ள குரும்பலூர் கடைவீதி பகுதியை சேர்ந்தவர் கவிதா. கணவரை இழந்த இவர் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில், கூலி வேலைக்கு சென்றிருந்த அவர் வீடு திரும்பியபோது, வெளிக்கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 30 பவுன் நகை, 6 ஆயிரம் ரூபாய் ரொக்கம் […]
பொதுவாக டிராபிக் போலீஸ் எல்லோரும் ஹெல்மெட், லைசன்ஸ், இன்சூரன்ஸ் ஆகியவற்றை தான் கேட்பார்கள். இதில் ஏதாவது ஒன்று இல்லைன்னு சொன்னாலும் பைன் போடுவது வழக்கம். ஆனால் பெரம்பலூரில் பணியாற்றி வரும் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் நாவுக்கரசன், போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மீது வினோதமான தண்டனை வழங்கி வருகிறார். அது என்ன தண்டனை தெரியுமா… 10 திருக்குறளை பிழை இல்லாமல் எழுதுவது தான். அப்படி 10 திருக்குறளை பிழையில்லாமல் எழுதினால் எந்தவித அபராதம் இன்றி அவர்களை விட்டுவிடுகிறார். அதுமட்டுமின்றி […]
பெரம்பலூர் மகிளா நீதிமன்றம், பெரம்பலூர் அருகே, சிறுமியை பலாத்காரம் செய்த முதியவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. பெரம்பலூர் மாவட்டம், கூடலூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவப்பிரகாசம். இவர், கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 27ம் தேதி இதே பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமியிடம் இரு சக்கர வாகனம் கற்றுத்தருவதாக அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து, சிறுமியின் தாய் மஞ்சுளா, பெரம்பலூர் அனைத்து […]
பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் மகளிர் கல்லூரியில் மகளிர் தின விழா சிறும் சிறப்புமாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நெசவாளர்களின் வாழ்க்கையை பாதுகாக்கும் பொருட்டு நெசவாளர்களை பாதுகாப்போம்,கைத்தறி ஆடைகளை உடுப்போம், நெசவுக்கு உயிர் கொடுப்போம் என வாசகங்கள் கொண்ட ஒரு பெண் தறி நெய்வது போன்ற ஓவியத்தை வரைந்து மாணவிகள் உறுதியேற்றுக் கொண்டனர். இதனைதொடர்ந்து தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள்,போட்டிகள் உட்பட பல்வேறுபட்ட நிகழ்சிகள் நடைபெற்று வருகின்றன.
தஞ்சாவூர், கங்கைகொண்டசோழபுரம்,தஞ்சை பெருவுடையார் கோவில்,அருங்காட்சியகம் உள்ளிட்ட பகுதிகளுக்கு கல்விசுற்றுலா செல்லும் பெரம்பலூர் மாவட்ட அரசு பள்ளி மாணவர்கள் சுமார் 200 பேர் செல்லும் வாகனங்களை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அருள்மொழிதேவி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள துங்கபுரம் கிராமத்தை சேர்ந்த இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் குற்றவாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டணை விதித்து மகிளா நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 1998 ஆம் ஆண்டு தொடரப்பட்ட இந்த வழக்கில் 20 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பெரம்பலூர்: சிறுவாச்சூர் பகுதியில் உள்ள பேக்கரியின் குளிர்சாதனப் பெட்டி சிலிண்டர் வெடித்து தீ விபத்து; கடையில் வேலை பார்த்த பாண்டியன் என்பவருக்கு படுகாயம்; தீயணைப்புத்துறையினர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.. source: dinasuvadu.com
பெரம்பலூர் மாவட்டத்தில் வயலுக்கு பூச்சிக்கொல்லி தெளிக்கும் போது ஏற்பட்ட பாதிப்பினால் சித்தளியை சேர்ந்த ராஜா, ஓதியத்தை சேர்ந்த செல்வம், பசும்பலூரை சேர்ந்த அர்ஜூனன், கூத்தூர் ராமலிங்கம் மற்றும் அரியலூர் மாவட்டத்தில் அருங்கால் கல்லக்குடியை சேர்ந்த ராமன், சேலத்தை சேர்ந்த சுரேஷ்குமார் ஆகியோர் இறந்திருப்பதாகவும், அவர்கள் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் சங்கம் சார்பில் அரசுக்கு பரவலாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அந்த கோரிக்கையை வலியுறுத்தி பெரம்பலூர் பழைய பஸ்நிலையம் […]
பெரம்பலூர் தண்ணீர்பந்தல் அருகே பாலத்தின் மீது பயணிகள் வேன் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் அந்த விபத்தினால் சுமார் 11 பேர் காயம் அடைந்துள்ளனர். இதனால் அவர்கள் உடனடியாக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பெரம்பலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஞானசிவகுமார் மீது பணமோசடி புகார்; திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு
துறையூர் ,பெரம்பலூர் நெடுஞ்சாலை கோட்டத்தூர் பிரிவு ரோட்டின் அருகே சுமார் மாலை 4மணி அளவில் கோர விபத்து நடந்தது. செல்லிபாளையம் ஊராட்சி ராஜீ அவர்களின் மனைவி சுலோச்சனா மற்றும் செல்லிபாளையத்தை சேர்ந்த இருவர் விபத்தில் சம்பவ இடத்திலே அகலா மரணம் அடைந்தனர் .
பெரம்பலூர்: ஜெயங்கொண்டம் அருகே வெத்தியார்வெட்டு கிராமத்தை சேர்ந்த நடேசன் மகன் ராமலிங்கம் இவரது பைக்கை கடந்த 13ம் தேதியன்று தனது வீட்டின் பின்புறம் நிறுத்திவிட்டு மறுநாள் காலையில் எழுந்து பார்த்தபோது பைக்கை காணவில்லை. பதட்டமடைந்த அவர், இதுகுறித்து மீன்சுருட்டி போலீசில் புகார் செய்தார். அவர் புகார் தெரிவித்ததன் பெயரில் சப்.இன்ஸ்பெக்டர் வசந்த் வழக்குப் பதிந்து உடனே கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடி அருகில் உள்ள நாட்டார்மங்கலம் கிராமத்தை சேர்ந்த துரையப்பன் மகன் அசோக்ராஜ் மற்றும் மீன்சுட்டி அருகில் உள்ள […]