உள்ளூர் செய்திகள்

முதல்வர் மற்றும் துணை முதல்வர் வருகைக்காக 15 நிமிடங்களில் தயாராகும் தற்காலிக சாலை.

சென்னையில் முதல்வர் மற்றும் துணை முதல்வர் வருகைக்காக 15 நிமிடங்களில் தயாராகும் தற்காலிக சாலை. தண்டையார்பேட்டை மண்டல அலுவலகம் அருகே உள்ள சாலையை தற்காலிகமாக அவரச அவரசமாக தயாராகிறது இந்த சாலை .இதே போன்று அனைத்து பகுதிகளிலும் அரசு விரைந்து செயல்பட்டால் மக்களும் மகிழ்ச்சியாக தங்களது அனுதினத்தையும் களிப்பார்கள் …. கவனிக்குமா நமது மாநில அரசு ..  

CMOTamilNadu 1 Min Read
Default Image

கடல்சீற்றத்தாலும், தாமிரபரணி ஆற்று வெள்ளத்தாலும் 30 படகுகள் சேதம்

குமரி மாவட்டத்தில் ஓகி புயல் காரணமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் குமரி கடலும் தாமிரபரணி ஆறும் சந்திக்கும் இடத்தில் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் சேதமடைந்தன. தாமிரபரணி ஆற்று வெள்ளமும், கடல் சீற்றமும் இணைந்த்தால் முட்டம் துறைமுகத்தின் கரையில் நிறுத்திவைக்க பட்டிருந்த 30 படகுகள் ஒன்றின் மீது ஒன்று மோதி சேதம் ஏற்பட்டது. இதனால் படகுகள் மற்றும் மீன்பிடி சாதனங்கள் சேதைமடைந்துள்ளன முட்டம் 30 படகுகள் சேதம்

#Kanyakumari 2 Min Read
Default Image
Default Image

குற்றாலம், மணிமுத்தாறு அருவிகளில் வெள்ளம்

நெல்லைமாவட்டத்தில் குற்றாலம், மணிமுத்தாறு அருவிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது இதனால் அங்கு சுற்றுலா பயனிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் கனமழை காரணமாக குற்றாலம் அருவிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. மேலும் மணிமுத்தாறு டேம் 104 அடி உயர்ந்து மணிமுத்தாறு அருவிகளிலும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதானால் அங்கு வெள்ளம் ஏற்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மணி 10௪

#Rain 2 Min Read
Default Image

ஓகி புயல் காரணமாக சுமார் 50 ஆயிரம் வாழைகள் சேதம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓகி புயல் காரணமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்கலுன் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. மின்சாரம், போக்குவரத்து போன்ற அடிப்படை தேவைகள் கூட மிகவும் பாதிக்கபட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் விளவங்கோடு, கல்குளம் தாலுகா பகுதியில் சுமார் 40 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் வாழை பயிரிடப்பட்டது. தற்போது இவை ஓகி புயல் காரணமாக அனைத்தும் சரிந்துள்ளது. சுமார் 50ஆயிரம் வாழைகள் புயலால் சேதமடைந்துள்ளன.

#Kanyakumari 2 Min Read
Default Image

கடல்சீற்றம் காரணமாக 3 வீடுகள் இடிந்து விழுந்தன.

விழுப்புரம் மாவட்டம் பொம்மையார் பாளையம் கிராமத்தில் கடல்சீற்றத்தின் காரணமாக 3 வீடுகள் இடிந்து விழுந்தன. இதனால் அப்பகுதி கிராம மக்கள் கடற்கரையில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் கனமழை காரணமாகவும் கடல் சீற்றத்தின் காரணமாகவும் 3 வீடுகள் இடிந்து விழுந்தன.வீடுகளின் உள்ளே யாரும் இல்லாததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் நடவடிக்கை எடுக்க கோரியும், அப்பகுதியில் துண்டில் வளைவு ஏற்படுத்தி தரவும்  கடற்கரையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

oki puyal 2 Min Read
Default Image
Default Image
Default Image
Default Image
Default Image

நெல்லை மாவட்டத்தில் அணைகளின் நீர்மட்டம் கிடுகிடு உயர்வு

  வடகிழக்குப் பருவமழையின் தீவிரம் காரணமாக, நெல்லை மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. அம்பாசமுத்திரம் சுற்றுப்பகுதிகளில் கடந்த 2 நாள்களாக கனமழை பதிவாகி வருகிறது. இதனால், கடனாநதி அணை, முழு கொள்ளளவான 85 அடியை எட்டியுள்ளது. அணைக்கு வரும் 600 கனஅடி தண்ணீர், அப்படியே வெளியேற்றப்படுகிறது. பாபநாசத்தில் உள்ள 143 அடி கொள்ளளவு கொண்ட காரையார் அணையின் நீர்மட்டம் 109 அடியாக அதிகரித்துள்ளது. 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணை, 91 […]

#Rain 2 Min Read
Default Image

கன்னியகுமாறி முழுவதும் பவர்கட்

ஓகி புயல் காரணமாக குமரி மாவட்டம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. இதனால் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மேலும் சாலை போக்குவரத்தும் பாதிக்கபட்டது. இந்நிலையில் கன்னியாகுமரி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

#Kanyakumari 1 Min Read
Default Image

நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளம் போல் காட்சியளிக்கும் மழைநீர்

நெல்லை-கன்னியாகுமரி வழி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மழைநீர் புகுந்து வெள்ளம் போல் காட்சியாளிக்கிறது. கன்னியாகுமரியில் கனமழை பெய்து வரும் நிலையில் நெல்லை கன்னியாகுமரி  தேசிய நெடுஞ்சாலையில் பணகுடி அருகே வெல்ல நீர் சாலைகளில் வெள்ளம் போல் ஓடுகிறது. இதே மாதிரி வெள்ளநீர் அதிகரிக்கும் நிலை தொடர்ந்தால், நெடுஞ்சாலை போக்குவரத்து தடை படும் நிலை ஏற்பட்டுள்ளது.

#Kanyakumari 1 Min Read
Default Image

கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் 3000 பேர் தவிப்பு

கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் கடல் சீற்றம், புயல் தெரியாமல் நேற்று  சென்ற மீனவர்கள் இன்று கரை திரும்ப வேண்டும் அனால், கரை திரும்ப முடியாமல் நடுகடலில் தவித்துவருகின்றனர். அவர்களை மீட்க கடற்படை சார்பில் இன்னும் முயற்சி எடுக்கப்படவில்லை என அந்தபகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

#Kanyakumari 1 Min Read
Default Image

திருவண்ணாமலை மாவட்டத்தில் கார்த்திகை தீபத் திருவிழாவை ஒட்டி, டிசம்பர் 4-ம் தேதி உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் கந்தசாமி அறிவிப்பு…!

திருவண்ணாமலை மாவட்டத்தில் கார்த்திகை தீபத் திருவிழாவை ஒட்டி, டிசம்பர் 4-ம் தேதி உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் கந்தசாமி அறிவிப்பு செய்துள்ளார். கார்த்திகை தீபத்திருநாள் அன்று கார்த்திகை தீபத்தில் திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சல சுவாமியின் ஆலையமே வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் இதனால் அங்கு இந்த திருநாள் வெகுவிமர்சையாக கொண்டாடபடுவது வழக்கம்.

karthikai 1 Min Read
Default Image

கன்னியாகுமரியிலிருந்து புறப்படும் ரயில்கள் ரத்து

கன்னியாகுமரியில் ஓகி புயல் காரணமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்கு வீடுகளை விட்டு மக்கள் யாரும் வெளியே வர இயலாத சூழல் உருவாகியுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கபாடுள்ளது. இதனால் கன்னியாகுமரியில் இருந்து புறப்படும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் ரயில் சேவைகளில் பெரிதும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கொல்லம் முதல்  சென்னை எழும்பூர்  வரை செல்லும் அனத்தபுரி ரயில் திருவனத்தபுரம் வரை இயக்கப்படும் என அறிவிப்பு.

#Kanyakumari 2 Min Read
Default Image

குமரி மாவட்ட 4 மீனவர்கள் மீட்பு

கன்னியகுமரி மாவட்டத்தில் ஓகி புயல் காரணமாக சுமார் 70 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது, இதனால் குமாறி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை பெய்துவருகிறது. இந்நிலையில் மண்டைகாடு, புதூர் பகுதி மீனவர்கள் கடலுக்குள் மீன்பிக்க சென்றனர். அப்போது படகு கவிழ்ந்து உயிருக்கு போராடிய நிலையில் முட்டம் பகுதி மீனவர்கள் காப்பாற்றினர்.

#Kanyakumari 1 Min Read
Default Image

ஓகி புயலுக்கு 2 வர் பலி

தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்  புயலாக மாற்றியுள்ளது .இதனால் கன்னியாகுமரி, நாகர்கோவில்,தூத்துக்குடி மற்றும் நெல்லையில் உள்ள மரங்களை வேறொடு பிடுங்கி எறிகிறது அந்த புயல். கன்னியாகுமரிக்கு தெற்கே 60 கி,மீ தொலைவில் புயல் உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு  மையம் அறிவித்துள்ளது. இந்த புயலுக்கு ஓகி என பெயரிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக காற்றின் வேகம் அதிகரிக்கும் எனவும் வானிலை மையம் அறிவித்து இருந்தது.இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் பலத்த காற்று […]

kannayakumari 3 Min Read
Default Image

தூத்துக்குடியில் கல்லூரி மாணவி தற்கொலை மூடிமரைக்கும் கல்லூரி

துாத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள திருப்புளியங்குடியை சேர்ந்த தங்கராஜ் பிரேமா தம்பதியினரின் மூன்றாவது மகள் அஜிதாபானு (19). இவர் வாகைக்குளம் ஹோலிகிராஸ் கல்லுாரியில் இசிஇ முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த வியாழன்று அஜீதாவுக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டதாம். இதனால் ஊசி போட்டு விட்டு கல்லுாரிக்கு சென்றுள்ளார். மறுநாள் வெள்ளியன்று அஜீதா படிக்கும் கல்லுாரியிலிருந்து அவரது வீட்டிற்கு போன் செய்து உங்கள் மகளுக்கு காய்ச்சலால் அவதிப்படுகிறார். எனவே உடனே வந்து கூட்டி செல்லுங்கள் என கூறியுள்ளனர். […]

Thoothukudi News 5 Min Read
Default Image
Default Image