உள்ளூர் செய்திகள்

ஓகி புயலில் உயிரிழந்த மீனவருக்கு ரூ.10 லட்சம் நிவாரண தொகை

ஓகி புயலில் சிக்கி தென் மாவட்ட மீனவர்கள் பலர் வீடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும் சிலர் உயிரிழந்தனர். அவர்களுக்கு தமிழக அரசு சார்பில் நிவாண தொகை அறிவித்துள்ளது. இந்நிலையில் தூத்துக்குடியை சேர்ந்த மீனவர் ஜூடு என்பவர் இந்த புயலில் சிக்கி உயிரிழந்தார். தற்போது உயரிழந்த மீனவருக்கு ரூ.10 லட்சம் நிவாரண தொகை வழங்க உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

#ADMK 1 Min Read
Default Image
Default Image
Default Image
Default Image

ஓகி புயலில் சிக்கி உயிரிழந்த 5 தூத்துக்குடி மீனவர்களில் ஒரு மீனவரின் உடல் இறுதிசடங்குக்காக நாளை தூத்துக்குடி வருகிறது….

தூத்துக்குடி:ஒகி புயலில் சிக்கி உயிழந்த தூத்துக்குடி மீனவர் காலனியை சேர்ந்த மீனவர் ஜூடு(வயது 40) என்பவரது உடல் மட்டும் DNA பரிசோதனை மூலம் மட்டும் அடையாளம் காணப்பட்டு,பின்பு பிரேத பரிசோதனை செய்யபட்டுள்ளார்.இறந்த அந்த மீனவரது உடலானது நாளை காலை தூத்துக்குடி வந்தடையும் பின்பு அவருக்கான இறுதிசடங்கு நடைபெறும் அங்குள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மீனவர்களின் குடும்பத்தினரால் அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   முதல்வர் பினராயி விஜியனிடம் போனில் பேச்சுவார்த்தை: இறந்து போன தூத்துக்குடி மீனவர் உடலை கொண்டு […]

#ADMK 11 Min Read
Default Image

மின் கட்டணம் செலுத்த கன்னியாகுமரி மக்களுக்கு கால அவகாசம்

ஓகி புயல் காரணமாக கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் அவர்கள் இயல்பு வாழக்கைக்கு திரும்ப பெரும் அவதி பெற்று வருகின்றனர். அதலால் கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கு மின் கட்டணம் செலுத்த வேண்டிய கால அவகாசம் முதலில் டிசம்பர் 18ஆக இருந்தது, தற்போது இந்த கால அவகாசம் ஜனவரி 31வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

#Kanyakumari 1 Min Read
Default Image

1,00,000 கன அடி நீர்தேக்க தொட்டி : திருவெறும்பூர் தொகுதியில்…

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட குண்டூர் ஊராட்சியில் தரைமட்ட நீர்தேக்க தொட்டி அமைக்க திட்டம் போடப்பட்டது. அந்த திட்டம் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. தற்போது, திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட குண்டூர் ஊராட்சியில் புதிதாக தரைமட்ட நீர்தேக்க தொட்டி அமைக்கும் பணியினை நேரில் அந்த பகுதி சட்டமன்ற உறுப்பினர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பார்வையிட்டார். இது சுமார் 1,00,000 கன அடி கொள்ளவு கொண்ட நீர்தேக்க தொட்டி ஆகும். இந்த தொட்டி அமைக்கும் பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு அளிக்கப்படும் என […]

#DMK 2 Min Read
Default Image

தூத்துக்குடி மீனவ குடும்பத்தினருடன் கேரள முதல்வர் பினராய் விஜயன் சந்திப்பு

ஒக்கி புயலில் உயிரிழந்த தூத்துக்குடி மீனவர்களின் உறவுகளுக்கு ஆறுதலும் நம்பிக்கையும் தந்த கேரன முதல்வர்  பினராய் விஜயன். ஒகி புயல் வருவதற்கு முன்பு மீன் பிடிக்க கடலுக்கு சென்ற மீனவர்களை மீட்கவும் புயலில் சீக்கி உயிரிழந்த தூத்துக்குடி மீனவர்கள் உடலை பெறுவது தொடர்பாக தமிழக அரசு செய்ய வேண்டிய வேலையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (CPIM) தூத்துக்குடி மாவட்ட குழு செய்து வருகிறது. இறந்து போன தூத்துக்குடி மீனவர் உடலை கொண்டு வர கேரளா முதல்வர் பினரயி விஜயன் அவர்களோடு CPIM […]

#Kerala 4 Min Read
Default Image

ஓகி புயலால் பாதிக்கபட்டவர்களுக்கு தோழனாக மாறிய தென்காசி காவல் ஆய்வாளர் பாலமுருகன்…!

தென்காசியில் ஓகி புயல் நேரத்தில் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகி வீடில்லாது சாலையில் தங்கியிருந்தவர்களை கண்டறிந்து பள்ளி வளாக அறையில் தங்க வைத்து தானே உணவுகளை பறிமாறியும், அவர்களுக்கு தேவையானவற்றை ஏற்பாடும் செய்து கொடுத்தவர் தென்காசி காவல் ஆய்வாளர் பாலமுருகன்.   இவரின் இந்த சமூகம் சார்ந்த சேவையை மனதார பாராட்டுவதில் பெருமிதம் கொள்கிறது நமது தினச்சுவடு.மேலும் அவரின் சேவையை பாராட்டுகளுடன் வாழ்த்துகிறது .

#TNRains 2 Min Read
Default Image

நாளை தூத்துக்குடி மீனவ குடும்பங்களை சந்திக்க போகும் கேரள முதல்வர் பினராயி விஜயன்….!

ஒகி புயல் வருவதற்கு முன்பு மீன் பிடிக்க கடலுக்கு சென்ற மீனவர்களை மீட்கவும் புயலில் சீக்கி உயிரிழந்த தூத்துக்குடி மீனவர்கள் உடலை பெறுவது தொடர்பாக தமிழக அரசு செய்ய வேண்டிய வேலையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (CPIM) தூத்துக்குடி மாவட்ட குழு செய்து வருகிறது.   முதல்வர் பினராயி விஜியனிடம் போனில் பேச்சுவார்த்தை: இறந்து போன தூத்துக்குடி மீனவர் உடலை கொண்டு வர கேரளா முதல்வர் பினரயி விஜயன் அவர்களோடு CPIM மாநிலசெயலாளர் G.ராமகிருஷ்ணன் தொலைபேசியில் பேசினார் அனைத்து உதவியும் கேரளா அரசு […]

#ADMK 6 Min Read
Default Image

கொள்ளையர்களுக்கு பதிலாக போராட்டம் செய்தவர்களை கைது செய்த போலீஸ் தூத்துக்குடியில் பரபரப்பு

விளாத்திகுளம் தாலுகா சித்தவநாயக்கன்பட்டி கிராம எல்லையிலா போலி ஆவணம் மூலம் லாரியில் மணல் அள்ளியபோது லாரி மற்றும் கிடாச்சியை சிறைபிடித்து காவல்துறையில் ஒப்படைத்தும்,லாரி மற்றும் கிடாச்சி உரிமையாளர் மீது புகார்  கொடுக்க மறுத்த வட்டாச்சியரை கண்டித்தும்,மணல் கடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் வட்டாடசியர அலுவலகத்தில்  போராட்டம் நடத்தினர் .இதில்  பல்வேறு கட்சி  மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் இடுபட்டனர் போராட்டத்தில் இடுபட்டவர்களை  தரதரவென இழுத்து வலுக்கட்டாயமாக நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள் உட்பட அனைவரையும் செய்தனர்  ஆளுங்கட்சி மந்திரி […]

Thoothukudi News 3 Min Read
Default Image
Default Image

தூத்துக்குடி மாவட்டம் எப்போதும்வென்றானில் உள்ள தனியார் நிறுவனத்தின் அலட்சியத்தால் பறிபோன உயிர்கள்…!

தூத்துக்குடி மாவட்டம் எப்போதும்வென்றானில் கடந்த சில வருடங்களாக இயங்கி வருகின்ற IBPL என்ற தனியார் நிறுவனமானது சரியான பாதுகாப்பில்லாத இயந்திரங்களையும், கட்டுமான அமைப்பையும் கொண்டு இயங்கி வருகின்றது.இந்நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த வே.சுடலைபாண்டி என்ற 25 வயது MBA பட்டதாரி இளைஞர் ஒருவர் இரவு வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது ஏற்பட்ட விபத்து காரணமாக பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.இது போல் பல விபத்துக்கள் ஏற்பட்ட பின்னரும் இந்நிறுவனத்தின் அலட்சியப்போக்கினால் ஒரு உயிரிழப்பு நேர்ந்து விட்டது.தனியார் முதலாளிகளிடம் லஞ்சம் பெற்று தின்று […]

#Thoothukudi 3 Min Read
Default Image

நெல்லை எனக்கு எல்லை…குமரி எனக்கு தொல்லை…. காணவில்லை எம்.எல்.ஏக்கள்…!

  ஓகி புயலால் கடுமையான மழை மற்றும் வெள்ளத்தால் பயங்கரமாக பாதிக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கு அத்தியாவசிய பொருள்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய 6 MLAகளையும் புயலுக்கு பிறகு காணவில்லை????? 1.கன்னியாகுமரி சடமன்ற உறுப்பினர்-எஸ்.ஆஸ்டின் (திமுக) 2.நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் -என்.சுரேஷ் ராஜன் (திமுக) 3.குளச்சல் சட்டமன்ற உறுப்பினர்-ஜே.ஜி .பிரின்ஸ் (காங்) 4.பத்மநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர்-டி.மனோ தங்கராஜன் (திமுக) 5.விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர்-எஸ்.விஜயதரணி(காங்) 6.கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர்-எஸ்.ராஜேஷ் குமார்(காங்) அவர்கள் அனைவரையும் யாராவது பார்த்தல் கன்னியாகுமரி மக்கள் ஓக்கி புயல் […]

#ADMK 2 Min Read
Default Image

காஞ்சிபுரம் : செய்யாற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை

தமிழகத்தில் கொட்டி தீர்த்த கனமழை காரணமாக தமிழகத்தில் பெரும்பாலும் அனைத்து அணைகளும் நிரம்பிவிட்டன. இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செய்யாற்றில் வெள்ளஅபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில், மாகரல், கீழ்புதூர், வள்ளிமேடு, தம்மரஜபுரம், அங்கம்பாக்கம் ஆகிய ஊர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து, செய்யாற்றில் பொதுமக்கள் குளிக்கவோ, கடக்கவோ வேண்டாம் என அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது.

kanjipuram 2 Min Read
Default Image

தூத்துக்குடி மாவட்டத்தில் புயல் மழையின் பாதிப்பு பற்றி தகவல் உங்களுக்காக…!

காயல்பட்டினத்தில் வீசிய புயல் காற்றினால் அரசு மருத்துவமனையில் பல வருடங்களாக இருந்த ஆலமரம் வேரோடு சாய்ந்தது. தூத்துக்குடியில் தொடர்ந்து பெய்து வரும் மழைக்கு பாளை ரோட்டில் உள்ள வேம்படி இசக்கியம்மன் கோவில் முன்பு உள்ள 60 ஆண்டு கால அரச மரம் இன்று அதிகாலை 5மணியளவில் வேரோடு சாய்ந்தது. அவசர உதவிக்காக: தூத்துக்குடி மாவட்ட அவசர கால செயலாக்க மையம் 24 மணி நேரம் செயல்படும். கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 மற்றும் 0461-2340101 என்ற எண்ணிலும் […]

#Thoothukudi 2 Min Read
Default Image

3 கப்பல்கள் 1 ஹெலிகாப்டர் தேடுதல் பணியில்… : அமைச்சர் ஜெயக்குமார்

ஓகி புயல் காரணமாக  கடலுக்குள் சென்ற கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் 85மீனவர்களை காணவில்லை அவர்களை மீட்கும் பணிகள் குறித்துஅமைச்சர் ஜெயகுமார் விமான நிலையத்தில் அளித்த பேட்டியில், ‘கடல்நீரோட்டம் காரணமாக அவர்கள் வேறு பகுதிக்கு சென்றிருக்க வாய்ப்புள்ளது. காணமல் போன மீனவர்களை தேடும் பணியில் 3 கபல்கள், 1 ஹெலிகாப்டர் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளது.’ என கூறினார்.

#ADMK 1 Min Read
Default Image

ஓகி புயல்: குமரியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் ஜெனரேட்டர் தேவை…உதவ விரும்புவோர் தொடர்பு கொள்க…!

ஓகி புயலால் கடுமையான மழை மற்றும் வெள்ளத்தால் பயங்கரமாக பாதிக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி மாவட்ட  மக்களுடன் கைகோர்க்கிறது தினச்சுவடு தற்போது கிடைத்த தகவலின் படி சுசிந்திரம் பகுதியில் உள்ள குழந்தகரையில் இருக்கும் பல பள்ளிகளில் வெள்ளம் மற்றும் புயல் மழையால் பாதிக்கபட்டுள்ள மக்கள் தங்க வைக்கப்பட்டுளனர்.   பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு குடிக்க தண்ணீர்,உணவு அடிப்படை தேவையாக உள்ளது. மேலும் கடுமையான வெள்ளத்தால் பாதிக்கபட்டுள்ள பகுதிகளில் மின்சார இணைப்பு முழுவதுமாக துண்டிக்கப்பட்டு உள்ளதால் ஜெனரட்டார் மிகத்தேவையான […]

#Kanyakumari 2 Min Read
Default Image

கோவை எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா பேனர்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு

கோவை எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா பேனர்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற தடை: முன்னாள் முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்களின் 100 பிறந்தநாளை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவானது நடைபெற்று வருகிறது. அப்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பி.எஸ் ஆகியோரது படம் போட்டு பல பெரிய பெரிய பேனர்களும்,தோரண வாயில்களும் மக்கள் அனுதினமும் பயணிக்கும் சாலை மற்றும் நடைபாதைகளை ஆக்கிரமித்து வைக்கபட்டிருந்தன.இந்நிலையில் உயர் நீதிமன்றமானது உயிரோடு […]

#ADMK 5 Min Read
Default Image
Default Image