உள்ளூர் செய்திகள்

Default Image

விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழந்த நகைப்பட்டறையில் அதிகாரிகள் ஆய்வு!

  கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழந்த நகைப்பட்டறையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். பழங்குடியினர் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை துணை ஆட்சியர் செந்தில்வேல் சம்பவ இடத்தில் ஆய்வு செய்கின்றனர். நகைப்பட்டறையின் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். source: dinasuvadu.com

india 1 Min Read
Default Image
Default Image

கன்னியாகுமரி வர டி.டி.வி.தினகரன் மதுரைக்கிளை தடை விதிப்பு!

கன்னியாகுமரி அருமனை காவல்நிலையம் அருகே டி.டி.வி.தினகரன் பங்கேற்கவிருந்த கிறிஸ்துமஸ் விழாவிற்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தடை விதிப்பு சாலையை மறித்து விழா நடைபெற உள்ளதாக டார்வின் என்பவர் தொடர்ந்த பொதுநலன் வழக்கில் உத்தரவு… source: dinasuvadu.com  

#Kanyakumari 1 Min Read
Default Image

ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் உள்ள 22 தீர்த்த கிணறுகளும் முன்னறிவிப்பின்றி மூடல்!

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வருகையை முன்னிட்டு ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் உள்ள 22 தீர்த்த கிணறுகளும் முன்னறிவிப்பின்றி மூடல் ராமேஸ்வரத்தில் ஏடிஜிபி தலைமையில், 10 மாவட்ட எஸ்.பி-க்கள் உட்பட 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.. source: dinasuvadu.com

india 1 Min Read
Default Image

காஞ்சிபுரத்தில் அனுமதியின்றி மாட்டுவண்டியில் மணல் அள்ளிய 7 பேர் கைது…!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் செய்யூரை அடுத்த தண்டரையில் உள்ள ஆற்றில் அனுமதியின்றி மாட்டு வண்டியில் மணல் அள்ளியதாக 7 பேர் கைது செய்யப்பட்டனர்.மேலும் அவர்களது 7 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்துள்ளது அனைக்கட்டு காவல்துறை. source: https://www.dinasuvadu.com

bullack cart 1 Min Read
Default Image

கேரளாவுக்கு கடத்த முயன்ற 4000 லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல்,ஓட்டுநர் தப்பியோட்டம்…!

கன்னியாகுமரி மாவட்டத்தில் வருவாய்த்துறை பறக்கும் படை அதிகாரிகளின் சோதனையின் போது கேரளாவுக்கு கடத்த முயன்ற 4000 லிட்டர் மண்ணெண்ணெய் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய மினி லாரியும் பறிமுதல் செய்தனர்.ஆனால் அப்போது அந்த வாகனத்தின் ஓட்டுநர் தப்பியோடினார். மேலும் இது குறித்து வருவாய்த்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுப்பட்டு வருகின்றனர். source: dinasuvadu.com

#Kerala 1 Min Read
Default Image

சென்னையில் தொடர் வழிபறியில் ஈடுபட்டவர்களை போலீஸ் கைது செய்தது.

சென்னை; அம்பத்தூர் மற்றும்  கொரட்டூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். கருக்கு பகுதியில் வாகனத் சோதனையில்  ஈடுபட்டிருந்தபோது  அந்த வழியாக    இருசக்கர வாகனத்தில் வந்த 3 இளைஞர்களை போலீசார் மடக்கி விசாரித்தனர். போலீஸ்  விசாரணையில் இவர்கள்  பல்வேறு பகுதிகளில்  கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்ததால் மூவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 40 சவரன் நகை, 10 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. […]

Chennai robbery 2 Min Read
Default Image

கன்னியாகுமரியில் எம்.எல்.ஏக்கள் சாலைமறியல்.

ஒகி புயலால் மாயமான மீனவர்களை மீட்டுத்தருவது மற்றும்  உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தினருக்குத் தலா ரூ.20 லட்சம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேந்த 5 எம்.எல்.ஏக்கள்  மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக சாலைமறியல் நடைபெற்றது… sources; dinasuvadu.com

#Kanyakumari 1 Min Read
Default Image

செல்போனால் ஏற்பட்ட பிரச்சனையால் மாணவன் கொலை.

வேலூர் ;மாவட்டம் பள்ளிக்கொண்டா அடுத்த வேப்பங்கால் கிராமத்தில் செல்போன் வாங்கியதற்கு பணம் கொடுக்காத பிரச்னையில் பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்ட தகராறில், வகுப்பு தோழனையே அடித்து கொலை செய்துள்ளனர் இரண்டு மாணவர்கள். இதனால் இச்சம்பவம் அப்பகுதில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

கொலை 1 Min Read
Default Image

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பதிவான அதிகபட்ச வாக்குகள்!

நேற்று நடந்த ஆர்.கே. நகர் தொகுதி இடைத் தேர்தலில் மொத்தம் 77.68% வாக்குகள் பதிவாகி உள்ளது. தொகுதி முழுவதும் 50 மையங்களில் 258 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த தேர்தலில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர்கள் எந்த சின்னத்துக்கு வாக்களித்தோம் என்பதை அறிந்துகொள்ளும் ‘விவிபேட்’ இயந்திரம் பயன்படுத்தப்பட்டது. மேலும் காலை 8 மணிக்கு துவங்கிய வாக்கெடுப்பிற்கு மக்கள் அதிக ஆர்வத்துடன் வரிசையில் நின்று தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். கடந்த 2011ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது ஆர்.கே. நகரில் 72.67 […]

#ADMK 3 Min Read
Default Image

மாயமான 271 மீனவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது!

ஒக்கி புயலின் போது மாயமான மீனவர்களை கண்டுபிடித்து தர வேண்டும் எனக்கூறி, உயர்நீதி மதுரை கிளையில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது, அதில், ஓகி புயலில் மாயமானவர்களில் இன்னும் 271 மீனவர்கள் தான் மீட்கப்பட வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் 271 மீனவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நேற்று 47 மீனவர்கள் பத்திரமாக கரை திரும்பியதாக தமிழக அரசு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பதில் […]

#Kanyakumari 3 Min Read
Default Image
Default Image
Default Image
Default Image

திருவாரூரில் விவசாயிகள் நல சங்க தலைவர் மீது வழக்குப்பதிவு!

  திருவாரூர்: திருவாரூரில் சாலைமறியலில் ஈடுபட்ட தமிழக விவசாயிகள் நல சங்க தலைவர் சேதுராமன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சங்க செயலாளர் ராமமூர்த்தி உள்பட 165 விவசாயிகள் மீது கொரடாச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சம்பா சாகுபடிக்கு வெட்டாற்றில் முறை வைக்காமல் நீர் திறக்கக்கோரி கொரடாச்சேரியில் மறியல் போராட்டம் நடந்தது. source: dinasuvadu.com

india 1 Min Read
Default Image
Default Image

கன்னியாகுமரியில் காணாமல் போன மீனவர்களை சக மீனவர்கள் மீட்பு!

கன்னியாகுமரி மாவட்டம் வல்லவிளை பகுதியைச் சேர்ந்த 47 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றபோது ஓகி புயலில் சிக்கினர். அதைத்தொடர்ந்து கடலில் சிக்கித்தவித்துவந்த அவர்களைத் தேடி வல்லவிளை மீனவர்கள் கடலுக்கு சென்றனர். அப்போது, கொச்சி கடல் பகுதியில் தத்தளித்த 47 பேரையும் மீட்ட சக மீனவர்கள் அவர்களை கொச்சி துறைமுகத்திற்கு அழைத்துவந்தனர். இதே போல, நேற்று முன் தினம் இதே மீனவர்கள் 10 மீனவர்களை மீட்டது குறிப்பிடத்தக்கது. மீனவர்களை மீட்கும் பணியில் கடலோர காவல்படையும், இந்திய கப்பற்படையும் முனைப்பு […]

#Kanyakumari 2 Min Read
Default Image

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் நவீன இயந்திரத்துடன் கூடிய புது அச்சகம்

  சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்ட புதிய அச்சகத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார். நீதிமன்ற வளாகத்தில் ஏற்கனவே தமிழக அரசு கிளை அச்சகம் உள்ளது. இதில் 2000ம் ஆண்டு வாங்கிய இயந்திரம் உள்ளது. இதில் ஒரே நேரத்தில் 16 பிரதிகள் மட்டுமே எடுக்க முடியும். நீதிபதிகள், வழக்கறிஞர்கள், வழக்காடிகள், காவல்துறை என பல தரப்பினருக்கும் வழங்கப்பட வேண்டிய நீதிமன்ற உத்தரவு நகல்கள், வழக்கு குறித்த விவரங்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் பல்வேறு தரப்பினரும் அவதிக்குள்ளாகினர். இந்த […]

32 copies 2 Min Read
Default Image

தேனி அருகே அரசு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகார் !மனு தள்ளுபடி …

தேனி : அரசு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரில், தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரனை கைது செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு . ரவிச்சந்திரன் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தும் உத்தரவு.   source:    dinauvadu.com

india 1 Min Read
Default Image