உள்ளூர் செய்திகள்

5000 பள்ளி மாணவ மாணவிகளுடன் யோகா பயிற்சியில் ஈடுபட்ட அமைச்சர் மா.சுப்ரமணியன்.!  

சென்னையில் சிற்பி திட்டத்தின் கீழ் இன்று 5,000 பள்ளி மாணவ மாணவிகளுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.  பள்ளி மாணவ மாணவிகள் பயன் பெரும் வகையில், சென்னை மாநகர காவல்துறையினர் புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளனர். சிற்பி என பெயரிடப்பட்ட இந்த திட்டத்தின் கீழ் இன்று யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. இதற்காக, சென்னை மாநகராட்சியில் செயல்படும் 100 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு பள்ளியில் இருந்தும் தலா 50 மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த பயிற்சியின் மூலம் […]

3 Min Read
Default Image

கோவை : ஊராட்சி மன்ற தலைவர் தேர்தல்.! மருவாக்கு எண்ணிக்கைக்கு ஆணை.!

கோவையில் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகளை மறுஎண்ணிகை செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலின் போது கோவை மாவட்டம், பெரிய நாயக்கபாளையம் ஒன்றியத்தில் உள்ள சின்ன தடாகம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், முதலில் திமுக வேட்பாளர் சுதா வெற்றிபெற்றார் என அறிவிக்கப்பட்டு, இறுதியில் 3 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் சவுந்தர வடிவு வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த முடிவை […]

3 Min Read
Default Image

தஞ்சை மாவட்டத்துக்கு 11ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

தியாகராஜரின் ஆராதனை விழாவையொட்டி தஞ்சை மாவட்டத்துக்கு 11ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு. தஞ்சை மாவட்டத்துக்கு வரும் 11-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவிட்டுள்ளார். தியாகராஜரின் 176-ஆவது ஆராதனை விழாவையொட்டி தஞ்சை மாவட்டத்துக்கு 11-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து கலைஞர்களுக்கு சேர்ந்து இசைத்து அஞ்சலி செலுத்தும் பஞ்ச ரத்ன கீர்த்தனைகள் இசைக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. எனவே, தஞ்சை மாவட்டத்தில் 11-ஆம் தேதி விடுமுறை ஈடுசெய்ய 21-ஆம் தேதி […]

2 Min Read
Default Image

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு திருவிழா விரைவில்.! அமைச்சர் தலைமையில் கால்கோள் நடும் விழா.!

ஜனவரி 17ஆம் தேதி நடைபெற உள்ள அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கு இன்று கால்கோள் நடுதல் விழா நடைபெற்றது.  மதுரையில் ஆண்டுதோறும் பொங்கல் தினத்தை முன்னிட்டு அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் தை முதல் நாள், அடுத்த நாள், அதற்கடுத்த நாள் என ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். இதில் உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஜனவரி 17ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அனுமதி அளித்தார். இதனை ஒட்டி இன்று அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கான கால்கோள் நடுதல் […]

2 Min Read
Default Image

டாஸ்மாக் செயல்படும் நேரத்தை அரசு குறைக்கும்.! உயர்நீதிமன்றம் நம்பிக்கை.!

டாஸ்மாக் மதுபான நேரத்தை பிற்பகல் 2 மணி முதல் 8 மணி வரையில் மட்டுமே இயங்க அரசு நடவடிக்கை எடுக்கும் என மதுரை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.   திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்யன் என்பவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் தொடர்பாக வழக்கு தொடர்ந்து இருந்தார். அதில்,  டாஸ்மாக் செயல்படும் நேரத்தை பிற்பகல் 2 மணி முதல் இரவு 8 மணி வரையில் 21வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மட்டுமே மது வழங்குவதை உறுதிப்படுத்துவது, மதுபான கடைகளில் மதுவின் தீமைகள் குறித்து […]

3 Min Read
Default Image

மழைநீர் வடிகாலில் 1,310 கழிவுநீர் குழாய் இணைப்பு.! 3 லட்ச ரூபாய் அபராதம் விதித்த சென்னை மாநகராட்சி.!

சென்னை மாநகராட்சியில் கடந்த 2 வாரம் வரையில் நடத்திய ஆய்வில் 1,310 இணைப்புகள் சட்டவிரோதமாக மழைநீர் வடிகளுடன் கழிவுநீர் குழாய் இணைக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் அண்மையில் மழைநீர் வடிகால் பற்றியும், சட்டவிரோத கழிவுநீர் இணைப்புகள் பற்றியும் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் குழாய் இணைப்புகளில் சட்டவிரோதமாக கழிவுநீர் குழாய்களை பலர் இணைத்துள்ளது தெரியவந்துள்ளது. கடந்த 2 வாரம் வரையில் 1,310 இணைப்புகள் […]

3 Min Read
Default Image

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மிதமான மழை.. நீலகிரியில் உறைபனிக்கு வாய்ப்பு!

நீலகிரி மாவட்டத்தின் மலை பகுதிகளில் இரவு நேரங்களில் ஓரிரு இடங்களில் உறைபனிக்கு வாய்ப்பு என வானிலை மையம் தகவல்.  தமிழகம், புதுச்சேரியில் வரும் 9-ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வட தமிழகம் உள் மாவட்டங்களில் அதிகாலை வேளையில் லேசான பனி மூட்டத்திற்கு வாய்ப்பு உள்ளது என்றும் நீலகிரி மலைப்பகுதிகளில் 2 நாட்களுக்கு இரவு நேரங்களில் உறைபனிக்கு வாய்ப்பு உள்ளது எனவும் வானிலை மையம் […]

2 Min Read
Default Image

பள்ளி மாணவர்களுக்கு கூடுதலாக பேருந்து – மாநகர போக்குவரத்துக் கழகம்

கூடுதலாக பேருந்துகள் இயக்குவதன் மூலம் நாள் ஒன்றுக்கு 22,000 மாணவர்கள் பயணிக்க முடியும் என தகவல். சென்னையில் பள்ளி மாணவர்கள் செல்வதற்கு கூடுதலாக 20 பேருந்துகளை இயக்க மாநகர போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது.  படிக்கட்டு பயணம், கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் 12 வழித்தடங்களில் கூடுதலாக 20 பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கூடுதலாக 20 பேருந்துகள் இயக்குவதன் மூலம் நாள் ஒன்றுக்கு 22,000 மாணவர்கள் பயணிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 Min Read
Default Image

கடலூர் மாவட்டத்தில் ஜனவரி 6-ம் தேதி பொது விடுமுறை அறிவிப்பு.!

கடலூர் மாவட்டத்தில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு ஜனவரி 6-ம் தேதி பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஒவ்வொரு வருடமும் திருவாதிரை நட்சத்திரத்தை குறிக்கும் ஆருத்ரா தரிசனம் கொண்டாடப்படுவது வழக்கம், அதேபோல் இந்த ஆண்டும் கொண்டாடப்படும் இந்த ஆருத்ரா  தரிசன விழாவை முன்னிட்டு நாளை தேரோட்டம் நடைபெறுகிறது. மேலும் ஜன-6 ஆம் தேதி ஆருத்ரா தரிசனம் நடைபெறவுள்ளது. இதற்காக கடலூர் மாவட்டத்தில் அன்று பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அனைத்து பள்ளிகள், அரசு அலுவலகங்கள் மற்றும் பிற […]

2 Min Read
Default Image

தஞ்சையில் பைக் வாங்கி தராததால் இளைஞர் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை.!

தஞ்சாவூரில் பைக் வாங்கி தரவில்லை என 22 வயது இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துள்ளார். தஞ்சாவூரில், நந்தகுமார் எனும் 22வயது இளைஞர் ஒருவர் தனக்கு யுனிகார்ன் பைக் வீட்டில் வாங்கி தர மறுக்கிறார்கள் என எலி பேஸ்ட் எனும் எலி மருந்தை சாப்பிட்டுள்ளார். உயிருக்கு போராடிய நந்தகுமாரை தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக குடும்பத்தினர் சேர்த்துள்ளனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி நந்தகுமார் உயிரிழந்துவிட்டார்.    

2 Min Read
Default Image

#Breaking : ஈரோடு காங்கிரஸ் எம்எல்ஏ ஈவெரா உயிரிழப்பு.!

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவெரா மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.   காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரான ஈவிகேஎஸ் இளங்கோவன் அவர்களின் மகனும்,  ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான திருமகன் ஈவெரா தற்போது உயிரிழந்துவிட்டார். 46 வயதே ஆன திருமகன் ஈவெரா  மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இவரது மறைவுக்கு பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

2 Min Read
Default Image

வரும் 6-ஆம் தேதி இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு..!

வரும் 6-ஆம் தேதி கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு. சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் நடக்கும் நிலையில், வரும் 6-ஆம் தேதி கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக வரும் 28ஆம் தேதி வேலை நாளாக செயல்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

1 Min Read
Default Image

ப்ரொஃபஷனல் கொரியர் நிறுவனத்தில் ஐடி ரெய்டு!

சென்னையில் உள்ள ப்ரொஃபஷனல் கொரியர் நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை. ப்ரொஃபஷனல் கொரியர் நிறுவனம் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை உள்பட 30க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் 10க்கும் மேற்பட்ட உட்பட பல்வேறு மாவட்டங்களில் ப்ரொஃபஷனல் கொரியர் நிறுவனத்துக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

2 Min Read
Default Image

ஜன.6-ல் புத்தக திருவிழா – தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர்!

சென்னையில் ஜனவரி 6-ஆம் தேதி புத்தக திருவிழாவை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் ஜனவரி 6-ஆம் தேதி புத்தக திருவிழாவை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் முக ஸ்டாலின். தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிவாளர் சங்கத்தின் சார்பில் புத்தக திருவிழா நடைபெற உள்ளது. புத்தக திருவிழாவுக்காக 1,000 அமைக்கப்பட்டுள்ளது என தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிவாளர் சங்கம் தெரிவித்துள்ளது. 46-ஆவது புத்தக காட்சியில் இலங்கை மற்றும் சிங்கப்பூரின் பதிப்பகங்கள் இடம்பெற […]

2 Min Read
Default Image

மதுரை அரசு பள்ளி அருகே புதிய டாஸ்மாக் கடை.! சாலை மறியலில் ஈடுபட்ட மாணவர்கள்.!

மதுரை அரசு பள்ளி அருகே அமைக்கப்பட்ட டாஸ்மாக் மதுபான கடையை அகற்ற கோரி மாணவர்கள், பொதுமக்கள் போராட்டம் நடத்துகின்றனர்.  மதுரை நகரில் தும்மக்குண்டு எனும் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி அருகே அண்மையில் புதிதாக டாஸ்மாக் மதுபான கடை ஒன்று அமைக்கப்பட்டுளள்து. அரசு பள்ளி அருகே டாஸ்மாக் மதுபான கடை இருப்பதால் அது பள்ளி மாணவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் என்பதால், அந்த கடையை நீக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் […]

2 Min Read
Default Image

உடல் எடையை குறைப்பதற்காக மருந்து வாங்கி சாப்பிட்ட இளைஞர் பலி..!

உடல் எடையை குறைப்பதற்காக மருந்து வாங்கி சாப்பிட்ட இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.  காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே சூர்யா(20) என்ற இளைஞர் பால் விநியோகம் செய்யும் தொழில் செய்து வந்துள்ளார். இந்த நிலையில், இவர் தனது உடல் எடையை குறைக்க விரும்பியுள்ளார். இதனால்,  சூர்யா உடல் எடையை குறைப்பதற்காக தனியார் நிறுவனத்தை அணுகி மருந்து வாங்கி சாப்பிட்டுள்ளார். இந்த மருந்தை சாப்பிட்ட இளைஞர் சூர்யா பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

2 Min Read
Default Image

சென்னையில் செவிலியர்கள் போராட்டம்..!

சென்னை தேனாம்பேட்டையில் டிஎம்எஸ் வளாகத்தில் செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  கொரோனா பெருந்தொற்று தடுப்புப் பணிகளுக்காக தொகுப்பூதிய அடிப்படையில் பணியமர்த்தப்பட்ட செவிலியர்களை, தமிழ்நாடு அரசு பணிநீக்கம் செய்து உத்தரவிட்டதுள்ளது. இதற்கு எதிராக,  சேலம், திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், சேலத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்கள் வெளியேற்றப்பட்டனர். ஆனால், மாற்றுவழியில் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், தற்போது சென்னை தேனாம்பேட்டையில் டிஎம்எஸ் வளாகத்தில் செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

2 Min Read
Default Image

இன்று முதல் இந்த கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி..!

சதுரகிரி மலை கோவிலுக்கு செல்வதற்கு வனத்துறை பக்தர்களுக்கு அனுமதி அளித்துள்ளது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சதுரகிரி மலை கோவிலுக்கு செல்வதற்கு வனத்துறை பக்தர்களுக்கு அனுமதி அளித்துள்ளது. மார்கழி மாத பிரதோஷம், பௌர்ணமியை ஒட்டி இன்று முதல் 7ஆம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், நீரோட்டையில் குளிப்பதற்கும், இரவில் கோயிலில் தங்குவதற்கு அனுமதி இல்லை என வனத்துறை அறிவித்துள்ளது.

2 Min Read
Default Image

இன்று இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை..!

நீலகிரி மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவு.  நீலகிரி மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். நீலகிரி மாவட்டத்தில் படுகர் இன மக்களின் குல தெய்வமான ஹெத்தை அம்மன் கோயில் பண்டிகையை முன்னிட்டு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று அறிவித்துள்ள விடுமுறைக்கு மாற்றாக வரும் 21-ல் அனைத்து அரசு அலுவலகங்களும் இயங்கும் எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

2 Min Read
Default Image

வரி செலுத்தாமல் ஏமாற்றினால் சொத்துகள் ஏலம்- வருமானவரித்துறை ஆணையர்

வருமான வரி செலுத்தாமல் ஏமாற்றினால் சொத்துகள் ஏலம் விடப்படும் என்று  வருமானவரித்துறை ஆணையர் தெரிவித்துள்ளார். வருமான வரி செலுத்தாமல் இருப்பவர்களின் மீது கடுமையான சட்டம் மேற்கொள்ளப்படும் வகையில் அவர்களது சொத்துகள் ஏலம் விடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வருமானவரித்துறை தலைமை ஆணையர் ரவிச்சந்திரன், மதுரையில் அளித்துள்ள பேட்டியில் வரி செலுத்தாமல் ஏமாற்றுபவர்களின் சொத்துகள் ஏலத்தில் விடப்படும் என்று தெரிவித்துள்ளார்.

2 Min Read
Default Image