அமெரிக்க வாழ் தமிழர்கள் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி அங்கு வாழும் தமிழர்கள் பதாகைகள் ஏந்தி போராட்டம் ஈடுபட்டனர். தூத்துக்குடியில் உள்ள காப்பர் தயாரிக்கும் ஸ்டெர்லைட் ஆலையால் விவசாயம் பாதிக்கப்படுவதோடு குடிநீரால் அப்பகுதி மக்களும் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கு முன் , தூத்துக்குடியில் இயங்கி வரும் ‘வேதாந்தா’ நிறுவனத்தின் அங்கமான ஸ்டெர்லைட் ஆலையின் 25 ஆண்டு ஒப்பந்தம், அடுத்த ஆண்டு முடிவடைகிறது.ஆலையின் அடுத்த விரிவாக்கத்திற்காக, அந்நிறுவனம் விரிவாக்கப் பணியினை தொடங்கி உள்ளது. ஆலையிலிருந்து வெளியாகும் நச்சுப் […]
மக்களும் மண்ணும் அரசு தன் கடமையைச் சரிவர செய்ய வேண்டுமென்றால் மீட்கவே முடியாத அளவுக்குப் பாதிப்புக்குள்ளாக வேண்டும். அல்லது அங்கொன்றும் இங்கொன்றுமாக இனம் காண முடியாத நோய்களால் மக்கள் செத்து மடிய வேண்டும். அல்லது குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை சாலையில் திரண்டு போராட வேண்டும். தூத்துக்குடியில் இப்போது அதுதான் நடந்துகொண்டிருக்கிறது. பல ஆண்டுகளாகப் புறக்கணிக்கப்பட்டுவந்த தூத்துக்குடி மக்களின் குரல், இப்போது பேரிரைச்சலாக ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது. அதன் பிறகே அந்த ஊரில் காத்திருக்கும் பேராபத்து குறித்துப் பலரும் பேசத் தொடங்கியிருக்கிறார்கள். […]
மேலூர்: அய்யாஊத்து கண்மாய் கொட்டாம்பட்டி யூனியன், சொக்கம்பட்டி ஊராட்சியில் உள்ளது . எம் சாண்ட் தயாரிக்கும் மணல் தொழிற்சாலை நீர்ப்பிடிப்பு பகுதியில் பாலம் அமைத்து சொக்கம்பட்டி ஊராட்சியில் கட்டப்பட்டுள்ளது. இதற்கு கிராம மக்கள் ஆரம்பம் முதல் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக பல்வேறு இடங்களில் கிராமமக்கள் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த பாலம் நீர் நிலைகளை ஆக்கிரமித்து தொழிற்சாலைக்கு செல்வதற்கு இங்கு கட்டப்பட்டுள்ளது. இந்த தொழிற்சாலையால் சுற்றுச்சூழல் பாதிப்பதுடன், விவசாயமும் அழிந்துவிடும் என்று கிராம மக்கள் குற்றம் […]
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து பண்டாரம்பட்டி கிராமத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தூத்துக்குடியில் உள்ள காப்பர் தயாரிக்கும் ஸ்டெர்லைட் ஆலையால் விவசாயம் பாதிக்கப்படுவதோடு குடிநீரால் அப்பகுதி மக்களும் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கு முன் , தூத்துக்குடியில் இயங்கி வரும் ‘வேதாந்தா’ நிறுவனத்தின் அங்கமான ஸ்டெர்லைட் ஆலையின் 25 ஆண்டு ஒப்பந்தம், அடுத்த ஆண்டு முடிவடைகிறது.ஆலையின் அடுத்த விரிவாக்கத்திற்காக, அந்நிறுவனம் விரிவாக்கப் பணியினை தொடங்கி உள்ளது. ஆலையிலிருந்து வெளியாகும் நச்சுப் புகையால், சுற்றுச்சூழல் பாதிப்பும், சுற்றியுள்ள […]
ஆயிரத்துக்கு மேற்பட்ட காவலர்கள் சென்னை மெரினா கடற்கரையில் போராட்டத்தை தடுக்க குவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று கெடுபிடிகளைத் தளர்த்திப் பொதுமக்கள் கடற்கரைக்கு நடந்து செல்ல அனுமதிக்கப்பட்டது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்துச் சென்னைப் பட்டினப்பாக்கம் கடற்கரையில் நூற்றுக்கு மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் ஞாயிறு அன்றும் ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபடக்கூடும் எனக் கருதி அதைத் தடுப்பதற்காகக் கடற்கரை முழுவதும் ஆயிரத்துக்கு மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். கடற்கரைச் சாலையில் இருந்து கடற்கரைக்கு எந்த வாகனமும் செல்ல முடியாத […]
தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்பது தான் தமிழக அரசின் நிலைப்பாடு என தெரிவித்துள்ளார். இன்று தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது அவர், “ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்திலே ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என அரசு நடவடிக்கை எடுத்தது. ஜெயலலிதா எடுத்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் அரசுக்கு இல்லை. ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்பது தான் அரசின் நிலைப்பாடு. மேலும் ஸ்டெர்லைட் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு […]
ரஜினிக்கு பதில் கூறிய ஸ்டெர்லைட் நிர்வாகம் எனக்கும் பதில் சொல்லட்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன் தெரிவித்தார். இதற்கு முன் ட்விட்டரில் கருத்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்துக்கு ஸ்டெர்லைட் நிர்வாகம் ட்விட்டரில் பதில் அளித்துள்ளது. இதற்கு முன் நடிகர் ரஜினிகாந்த் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் குறித்து நடவடிக்கை எடுக்காமல் அரசு வேடிக்கை பார்ப்பது புரியாத புதிராக உள்ளது என்று தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ரஜினிகாந்த், ஸ்டெர்லைட் தொழிற்சாலையால் […]
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி நெல்லையில் சாலை மறியலில் ஈடுபட்ட கனிமொழி உள்ளிட்ட அனைத்துக்கட்சியினர் கைது செய்யபட்டனர். இதற்கு முன் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி திமுகவினர் மற்றும் எதிர் கட்சியினர் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சற்று முன் வரும் 5-ம் தேதி தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடத்த எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி தலைவர்கள் ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. காவிரி பிரச்னையில் அடுத்தகட்ட […]
திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியில் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும் சென்னையில் போராட்டம் நடத்திய ஸ்டாலினை கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும், உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி பேருந்து நிலையம் அருகில் திமுக முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் பழநி திமுக எம்.எல்.ஏ செந்தில்குமார் உட்பட 300க்கும் மேற்பட்ட திமுகவினர் சாலை மறியல் போராட்டம் மறியலில் ஈடுபட்ட அனைவரையும் போலீ கைது செய்தனர். மேலும் […]
ட்விட்டரில் கருத்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்துக்கு ஸ்டெர்லைட் நிர்வாகம் ட்விட்டரில் பதில் அளித்துள்ளது. இதற்கு முன் நடிகர் ரஜினிகாந்த் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் குறித்து நடவடிக்கை எடுக்காமல் அரசு வேடிக்கை பார்ப்பது புரியாத புதிராக உள்ளது என்று தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ரஜினிகாந்த், ஸ்டெர்லைட் தொழிற்சாலையால் மக்கள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், இதனை வலியுறுத்தி கடந்த 47 நாட்களாக போராடி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். அவ்வாறு போராட்டம் நடத்தி கொண்டிருக்கும் நிலையில், தொழிற்சாலை […]
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழக அரசுக்கு உப்பு அனுப்பும் போராட்டம் நடைபெற்றது. ரோசம் இல்லா தமிழக அரசை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் தூத்துக்குடி மாநகரக் குழு சார்பில் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது . முத்துகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.இந்த போராட்டத்தில் எம்.எஸ்.முத்து மாவட்ட செயலாளர்,தா.கண்ணன் மாநகரச் செயலாளர்,ஆனந்தராஜ் ஆறுமுகம் ,பாலா,ஜேம்ஸ்,அருண் பாலதண்டாயுதம்,ராஜ்குமார்,கணபதி,அருண்,காஸ்ட்ரோ ஆகியோர் கலந்துக் கொண்டனர்.இதில் தமிழக அரசுக்கு எதிராக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி கோஷங்களை எழுப்பினர். மேலும் செய்திகளுக்கு […]
மக்களின் உயிரை விட காப்பர் வியாபாரம் முக்கியம் என நினைக்க வேண்டுமா ? என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன் தெரிவித்தார். தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி அப்பகுதி மக்கள் கடந்த 48 நாட்களுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் ஆதரவு தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில், மக்கள் விரும்பினால் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பாக நான் ஆதரவாக களமிறங்க தயார் […]
தூத்துக்குடியில் ஒலிக்கும் குரல் மத்திய அரசிற்க்கு கேட்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன் தெரிவித்தார். தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி அப்பகுதி மக்கள் கடந்த 48 நாட்களுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் ஆதரவு தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில், மக்கள் விரும்பினால் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பாக நான் ஆதரவாக களமிறங்க தயார் என்று கமல் அறிவித்திருந்தார். இதன் […]
ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் முதலமைச்சர் விரைவில் நல்ல முடிவெடுப்பார் என தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். இதற்கு முன் அவர் கடந்த மார்ச் 5 ஆம் தேதி கூறியது, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அரசின் சாதனை விளக்க கண்காட்சியினை தொடங்கி வைத்தபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்களைச் சந்திக்க அதிமுக தயக்கம் காட்டியது கிடையாது என்றும், இரட்டை இலை சின்னம் இல்லாத போதும் தேர்தலுக்கு தாங்கள் தயாராக இருந்ததாகவும் கூறினார். இந்நிலையில் […]
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 49 ஆம் நாளாக போராடும் குமரெட்டியாபுர மக்களுடன் மக்களாக அமர்ந்து கமல்ஹாசன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி அப்பகுதி மக்கள் கடந்த 48 நாட்களுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் ஆதரவு தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில், மக்கள் விரும்பினால் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பாக நான் ஆதரவாக களமிறங்க தயார் என்று கமல் அறிவித்திருந்தார். இதன் பிறகு போராட்டக் […]
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 49 ஆம் நாளாக போராடும் குமரெட்டியாபுர மக்களுடன் மக்களாக அமர்ந்து கமல்ஹாசன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். தூத்துக்குடியில் ஒலிக்கும் குரல் மத்திய அரசிற்க்கு கேட்க வேண்டும். இங்கு இருக்கும் அரசுக்கு கேட்ட மாதிரியே தெரியவில்லை.நான் நடிகன் என்பதைவிட மனிதன் எனக்கு கட்சி இருந்தாலும் தனி மனிதனாகவே வந்திருக்கிறேன். ஸ்டெர்லைட் போராட்ட களத்தில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
மக்கள் உயிரை பற்றி கவலைப்படாத எந்த தொழிலும் தேவையில்லை மக்களின் குரல் தமிழக அரசுக்கு கேட்கவில்லை; மத்தியில் இருப்போருக்கு கேட்கவேண்டும் குற்றத்தை அரசு கண்டிக்கவில்லை என்றால் மக்கள் செய்வார்கள் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் மக்களுக்கு ஆதரவு தெரிவிக்க தூத்துக்குடி வருகை தந்துள்ளார். தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி அப்பகுதி மக்கள் கடந்த 48 நாட்களுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு […]
புள்ளிவிவரங்களோடு களத்தில் சந்திப்போம் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் தெரிவித்துள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் மக்களுக்கு ஆதரவு தெரிவிக்க தூத்துக்குடி வருகிறார். தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி அப்பகுதி மக்கள் கடந்த 48 நாட்களுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் ஆதரவு தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில், மக்கள் விரும்பினால் […]
சென்னை மெரினா கடற்கரையில் இன்று பொதுமக்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி நடைபெற்ற போராட்டம் காரணமாக, அனுமதிக்கப்படவில்லை. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து சென்னை மெரினா கடற்கரையில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட 18 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் காவல்நிலைய ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இதையடுத்து, நேப்பியர் பாலம் முதல் கலங்கரை விளக்கம் வரை 500-க்கும் மேற்பட்ட போலீசார் விடிய விடிய பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கடற்கரை உள் சாலையில் […]
உயர்நீதிமன்ற மதுரை கிளை அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்தது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக அமைச்சருக்கு எதிராக மகேந்திரன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். அமைச்சர் மீது வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்பு துறைக்கு உத்தரவிடக் கோரி வழக்கு தொடரப்பட்டது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.