திருச்சி விமான நிலையத்தை முற்றுகையிட முயன்ற தினகரன், அய்யாக்கண்ணு, பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்ட 1000க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். டி.டி.வி. தினகரன், அய்யாக்கண்ணு தலைமையில் ஆயிரக்கணக்கானோர் திருச்சி விமான நிலையத்தை முற்றுகையிட்டனர். இதற்கு முன் முதல்வர், துணைமுதல்வர் உண்ணாவிரதம் மகிழ்ச்சியளிக்கிறது. டெல்லி சென்று போராடினால் தீர்வு கிடைக்கும் என தென்னிந்திய நதிகள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் அய்யாகண்ணு தெரிவித்துள்ளார். இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி, திருச்சியில் விவசாயிகளுடன் தினகரன் போராட்டம் நடத்தினார்.டி.டி.வி. தினகரன், அய்யாக்கண்ணு தலைமையில் ஆயிரக்கணக்கானோர் திருச்சி விமான […]
தூத்துக்குடியில் காவிரி மேலாண்மை வாரியம் மத்திய அரசு அமைக்க வேண்டும் என வலியுறுத்தி அதிமுக சார்பில் அமைச்சர் கடம்பூர் ராஜூ, சண்முகநாதன் எம்.எல்.ஏ., மாவட்ட செயலாளர் செல்லபாண்டியன் ஆகியோர் தலைமையில் உண்ணாவிரதம் போராட்டம் நடைபெற்றுவருகிறது . இதற்கு முன் தமிழகத்தில் உள்ள 32 மாவட்ட தலைநகரங்களில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து இன்று அ.தி.மு.க. உண்ணாவிரத போராட்டம் நடத்துகிறது. புதுச்சேரி, காரைக்காலிலும் இதே போராட்டம் தொடர்கிறது. இந்த போராட்டங்களில், அந்தந்த மாவட்ட அமைச்சர்கள், […]
டி.டி.வி. தினகரன், அய்யாக்கண்ணு தலைமையில் ஆயிரக்கணக்கானோர் திருச்சி விமான நிலையத்தை முற்றுகையிட்டனர். இதற்கு முன் முதல்வர், துணைமுதல்வர் உண்ணாவிரதம் மகிழ்ச்சியளிக்கிறது. டெல்லி சென்று போராடினால் தீர்வு கிடைக்கும் என தென்னிந்திய நதிகள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் அய்யாகண்ணு தெரிவித்துள்ளார். இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி, திருச்சியில் விவசாயிகளுடன் தினகரன் போராட்டம் நடத்தினார்.டி.டி.வி. தினகரன், அய்யாக்கண்ணு தலைமையில் ஆயிரக்கணக்கானோர் திருச்சி விமான நிலையத்தை முற்றுகையிட்டனர். திருச்சி விமான நிலையத்தில் தடுப்புகளை மீறி உள்ளே செல்ல முயன்ற தினகரன் கட்சியினரால் பரபரப்பு ஏற்பட்டு […]
காவிரி வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகத்தில் திமுக 3 ஆவது நாளாக மறியலில் ஈடுபட்டு வருகின்றனர் . இந்நிலையில் சென்னை தியாகராய நகரில் எம்எல்ஏ ஜெ. அன்பழகன் தலைமையில் திமுகவினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அரங்கநாதன் சுரங்கப்பாதை, மதுராந்தகம் ரயில் நிலையத்தில் தண்டவாளத்தில் படுத்துக் கொண்டு போராட்டம் என்று திமுகவினர் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
தூத்துக்குடியில் உள்ள அரசு தொழிற்பயிற்சி மையத்தில் மாணவர்கள் இந்திய மாணவர் சங்கம் சார்பில் வகுப்புகளை புறக்கணித்து ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தூத்துக்குடியில் இயங்கி வரும் ‘வேதாந்தா’ நிறுவனத்தின் அங்கமான ஸ்டெர்லைட் ஆலையின் 25 ஆண்டு ஒப்பந்தம், அடுத்த ஆண்டு முடிவடைகிறது.ஆலையின் அடுத்த விரிவாக்கத்திற்காக, அந்நிறுவனம் விரிவாக்கப் பணியினை தொடங்கி உள்ளது. ஆலையிலிருந்து வெளியாகும் நச்சுப் புகையால், சுற்றுச்சூழல் பாதிப்பும், சுற்றியுள்ள கிராம மக்களுக்கு, மூச்சுத்திணறல் முதல் புற்று நோய் வரை பல நோய்கள் […]
திருச்சி பொன்மலை பகுதியில் மக்கள் நீதி மய்ய மாநாடு நாளை நடைபெறுகிறது. மாநாட்டில் பங்கேற்பதற்காக, சென்னை எழும்பூரில் இருந்து வைகை விரைவு ரயிலில் இன்று பிற்பகல் கமல்ஹாசன் பயணிக்கிறார். இந்த பயணத்தின் போது கமல்ஹாசன் ஆங்காங்கே மக்களை சந்திக்கவும் திட்டமிட்டுள்ளார். அதற்கு ரெயில்வே நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளதையடுத்து ரெயில் நிலையங்களில் சந்திக்கும் திட்டத்தை கமல் ரத்து செய்தார். இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், தொண்டர்கள் திரளாகக் கலந்துக் கொள்ளும்படி நடிகர் கமல்ஹாசன் அழைப்பு விடுத்துள்ளார். […]
ஸ்டெர்லைட் ஆலைக்கு சட்டவிரோதமாக 324 ஏக்கர் நிலம் வழங்கிய சிப்காட்டுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் இயங்கி வரும் ‘வேதாந்தா’ நிறுவனத்தின் அங்கமான ஸ்டெர்லைட் ஆலையின் 25 ஆண்டு ஒப்பந்தம், அடுத்த ஆண்டு முடிவடைகிறது.ஆலையின் அடுத்த விரிவாக்கத்திற்காக, அந்நிறுவனம் விரிவாக்கப் பணியினை தொடங்கி உள்ளது. ஆலையிலிருந்து வெளியாகும் நச்சுப் புகையால், சுற்றுச்சூழல் பாதிப்பும், சுற்றியுள்ள கிராம மக்களுக்கு, மூச்சுத்திணறல் முதல் புற்று நோய் வரை பல நோய்கள் வருவதாகவும் கூறி, ஸ்டெர்லைட் விரிவாக்கத்திற்கு எதிராக குமரெட்டியாபுரம் கிராம மக்கள் […]
தேனி குரங்கணி தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 22 ஆனது. தேனி அருகே குரங்கணி காட்டுப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டது. இந்த காட்டுத்தீ கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு பரவி வந்தது. இந்த பகுதியில் மலையேறும் பயிற்சியில் ஈடுபட சென்னை, கோவை, ஈரோடு மாணவிகள் வந்திருந்தனர். இதில் மொத்தம் 39 பேர் தீயில் சிக்கிக் கொண்டனர். தீவிரமான மீட்பு பணிகளுக்கு பிறகு 30 பேர் உயிருடன் மீட்கப்பட்டார்.இதில் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த உடுமலைபேட்டை சிவசங்கரி உயிரிழந்தார் […]
கன்னியாகுமரி: ஹைதராபாத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரான எம்.ஏ.கரீம் நாட்டின் அமைதி, மதநல்லிணக்கம், பசுமை இந்தியா, இளைஞர்கள் வாகனப் பாதுகாப்பு போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 11.3.2018ல் ஜம்மு காஷ்மீர் லடாக் பகுதியில் இருந்து இரு சக்கர வாகன பயணத்தை தொடங்கினார். டெல்லி, பஞ்சாப், உத்ரகாண்ட், மத்தியப் பிரதேசம், கர்நாடகம், ஆந்திரம், தெலுங்கானா, கேரளம் உள்ளிட்ட மாநிலங்கள் வழியாக கடந்து தமிழகத்தில் உள்ள கன்னியாகுமரி மாவட்டம் வந்தார். இதற்காக 4,500 கி.மீ தொலைவினை 20 நாள்களில் கடந்து […]
சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் ஸ்டெர்லைட் விவகாரத்தில் கமல்ஹாசன் போன்றவர்கள் மக்களைத் தூண்டிவிடுவதாக கூறினார். ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசின் உத்தரவையடுத்து ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ள நிலையில், உரிய பரிசீலனை செய்து மக்களை பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
தமிழகம் முழுவதும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து,போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகமான சாஸ்திரி பவனை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய மே 17 இயக்கத்தினரை போலீசார் கைது செய்தனர். உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து, சென்னை உள்பட தமிழகம் முழுவதும் ரெயில் மறியல், சாலை மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகமான […]
மதுரையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி திமுக சார்பில் போராட்டம் நடத்திவருகின்றனர்.200க்கும் மேற்ப்பட்ட திமுக, கங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியினர் கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி சென்னையில் இன்றும் சுமார் 30 இடங்களில் திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, சென்னை முழுவதும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதுடன், பல இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
நாளை முதல் தொடர்ந்து 3 நாட்களுக்கு தமிழகத்தில் முழு கடையடைப்பு உள்ளிட்ட போராட்டங்கள் நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தடை விதிக்கக் கோரி மதுரையைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். தொடர்ந்து 3 நாட்கள் போராட்டம் நடைபெற்றால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். அதனால் நீதிமன்றம் தானாக முன்வந்து தடை விதிக்க வேண்டும் என கேட்டிருந்தார். இந்த வழக்கை இன்று விசாரித்த உயர்நீதிமன்ற கிளை, போராட்டங்களுக்கு தடை விதிக்க […]
செயின்ட் மதர் தெரசா பொறியியல் கல்லூரி மாணவர்கள் குமரெட்டியாபுரம் கிராம மக்களுடன் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தூத்துக்குடியில் உள்ள காப்பர் தயாரிக்கும் ஸ்டெர்லைட் ஆலையால் விவசாயம் பாதிக்கப்படுவதோடு குடிநீரால் அப்பகுதி மக்களும் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தூத்துக்குடியில் இயங்கி வரும் ‘வேதாந்தா’ நிறுவனத்தின் அங்கமான ஸ்டெர்லைட் ஆலையின் 25 ஆண்டு ஒப்பந்தம், அடுத்த ஆண்டு முடிவடைகிறது.ஆலையின் அடுத்த விரிவாக்கத்திற்காக, அந்நிறுவனம் விரிவாக்கப் பணியினை தொடங்கி உள்ளது. ஆலையிலிருந்து வெளியாகும் நச்சுப் புகையால், சுற்றுச்சூழல் பாதிப்பும், சுற்றியுள்ள கிராம […]
தமிழக வாழ்வுரிமை கட்சியினர் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து காஞ்சிபுரத்தில் உள்ள மத்தியசரக்கு மற்றும் சேவை வரிதுறை அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது இரத்தம் போல்சாயம் கலந்த தண்ணீர் பானைகளை உடைத்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஏராளமான கலந்து கொண்டனர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
தி.மு.கவினர் இருவர் கோவையில் தீக்குளிக்க முயற்சி செய்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழகம் முழுவதும் போராட்டம் வலுப்பெற்று வருகிறது. முக்கியமாக தமிழக எதிர்க்கட்சிகள் மத்திய அரசை கண்டித்து தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட பல இடங்களில் தி.மு.கவினர் ஆர்ப்பாட்டம், சாலைமறியலில் ஈடுபட்டுள்ளனர். சென்னை சைதாப்பேட்டையில் எம்.எல்.ஏ சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற சாலைமறியலில் தி.மு.கவினர் பலர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை […]
தூத்துக்குடியில் 1000க்கும் மேற்பட்டோர் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தூத்துக்குடியில் உள்ள காப்பர் தயாரிக்கும் ஸ்டெர்லைட் ஆலையால் விவசாயம் பாதிக்கப்படுவதோடு குடிநீரால் அப்பகுதி மக்களும் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தூத்துக்குடியில் இயங்கி வரும் ‘வேதாந்தா’ நிறுவனத்தின் அங்கமான ஸ்டெர்லைட் ஆலையின் 25 ஆண்டு ஒப்பந்தம், அடுத்த ஆண்டு முடிவடைகிறது.ஆலையின் அடுத்த விரிவாக்கத்திற்காக, அந்நிறுவனம் விரிவாக்கப் பணியினை தொடங்கி உள்ளது. ஆலையிலிருந்து வெளியாகும் நச்சுப் புகையால், சுற்றுச்சூழல் பாதிப்பும், சுற்றியுள்ள கிராம மக்களுக்கு, மூச்சுத்திணறல் முதல் […]
தூத்துக்குடியில் செயின்ட்.மதர் தெரசா பொறியியல் கல்லூரி மாணவர்கள் 100-க்கும் மேற்பட்டோர் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரே நின்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தூத்துக்குடியில் உள்ள காப்பர் தயாரிக்கும் ஸ்டெர்லைட் ஆலையால் விவசாயம் பாதிக்கப்படுவதோடு குடிநீரால் அப்பகுதி மக்களும் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தூத்துக்குடியில் இயங்கி வரும் ‘வேதாந்தா’ நிறுவனத்தின் அங்கமான ஸ்டெர்லைட் ஆலையின் 25 ஆண்டு ஒப்பந்தம், அடுத்த ஆண்டு முடிவடைகிறது.ஆலையின் அடுத்த விரிவாக்கத்திற்காக, அந்நிறுவனம் விரிவாக்கப் பணியினை தொடங்கி உள்ளது. ஆலையிலிருந்து வெளியாகும் நச்சுப் […]
தூத்துக்குடியில் காமராஜர் கல்லூரி மாணவர்கள் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி முன்பு அமர்ந்து 100க்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தூத்துக்குடியில் உள்ள காப்பர் தயாரிக்கும் ஸ்டெர்லைட் ஆலையால் விவசாயம் பாதிக்கப்படுவதோடு குடிநீரால் அப்பகுதி மக்களும் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கு முன் , தூத்துக்குடியில் இயங்கி வரும் ‘வேதாந்தா’ நிறுவனத்தின் அங்கமான ஸ்டெர்லைட் ஆலையின் 25 ஆண்டு ஒப்பந்தம், அடுத்த ஆண்டு முடிவடைகிறது.ஆலையின் அடுத்த விரிவாக்கத்திற்காக, அந்நிறுவனம் […]
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக இந்திய மாணவர் சங்கம் சார்பில் வ.உ.சி. கல்லூரி மாணவர்கள் கல்லூரி முன்பு அமர்ந்து 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தூத்துக்குடியில் உள்ள காப்பர் தயாரிக்கும் ஸ்டெர்லைட் ஆலையால் விவசாயம் பாதிக்கப்படுவதோடு குடிநீரால் அப்பகுதி மக்களும் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கு முன் , தூத்துக்குடியில் இயங்கி வரும் ‘வேதாந்தா’ நிறுவனத்தின் அங்கமான ஸ்டெர்லைட் ஆலையின் 25 ஆண்டு ஒப்பந்தம், அடுத்த ஆண்டு முடிவடைகிறது.ஆலையின் அடுத்த விரிவாக்கத்திற்காக, அந்நிறுவனம் […]