பாலமேடு ஜல்லிக்கட்டு – 2 பேர் முதலிடம்..!
பாலமேடு ஜல்லிக்கட்டில் இரண்டு சுற்று முடிந்த நிலையில் இரண்டு வீரர்கள் 9 காளைகளை அடக்கி முதலிடத்தில் உள்ளனர் மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் தற்போது 2-வது சுற்றுகள் நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில், பாலமேடு ஜல்லிக்கட்டில் இரண்டு சுற்று முடிந்த நிலையில் இரண்டு வீரர்கள் 9 காளைகளை அடக்கி முதலிடத்தில் உள்ளனர். பாலமேட்டையை சேர்ந்த வீரர்கள் ராஜா, மணி தலா ஒன்பது காளைகளை அடக்கி முதல் இடத்திலும், அரவிந்த் எட்டு காளைகளை அடக்கி இரண்டாவது இடத்திலும், வாஞ்சிநாதன் ஆறு […]