உள்ளூர் செய்திகள்

மதுரை விமான நிலையத்தில் கருவாடு கடை.. பிரதமரின் ஒரு பொருள் ஒரு நிலையம் திட்டத்தின் கீழ் நடவடிக்கை.!

பிரதமரின் ’ஒரு பொருள் ஒரு நிலையம்’ திட்டத்தின் கீழ் மதுரை ரயில் நிலையத்தில் கருவாடு விற்பனை நிலையம் திறக்கப்பட்டுள்ளது.  உள்ளூர் பிரபலம் : மத்திய அரசு அண்மையில், ஒரு பொருள் ஒரு நிலையம் எனும் திட்டத்தை இந்தியாவில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் அமல்படுத்தியது. இந்த ரயில் நிலையங்களில் உள்ளூரில் தயாரிக்கப்படும் பிரபலமான பொருட்களை விற்றுக்கொள்ள அனுமதிக்கப்படும். ஒரு பொருள் ஒரு நிலையம் : அப்படி, சென்னை, காஞ்சிபுரம் ரயில் நிலையங்களில் காஞ்சிபுரம் பட்டு சேலைகள், மதுரை […]

3 Min Read
Default Image

இந்தியாவிலேயே முதல்முறையாக மதுரை ரயில் நிலையத்தில் கருவாடு விற்பனையகம்…!

இந்தியாவிலேயே முதல்முறையாக மதுரை ரயில் நிலையத்தில் உலர் மீன் விற்பனை கூடம் தொடங்கப்பட்டுள்ளது ரயில்வே நிர்வாகம், உள்ளூர் தயாரிப்புகளை ஊக்குவிக்கும் வகையில் அந்தந்த மாவட்ட ரயில் நிலையங்களில் ‘ஒரு நிலையம் ஒரு பொருள்’ என்ற திட்டத்தின் கீழ் விற்பனை நிலையங்களை  அமைத்து வருகிறது. நாடு முழுவதும் உள்ள 5000 ரயில் நிலையங்களில் இது போன்ற விற்பனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், திண்டுக்கல் ரயில் நிலையத்தில் சின்னாளம்பட்டி கைத்தறி சேலைகள், தூத்துக்குடி மற்றும் வாஞ்சிமணியாச்சியில் மக்ருன், ராமேஸ்வரத்தில் […]

3 Min Read
Default Image

“கொள்ளையர்களை அடையாளம் கண்டுவிட்டோம்” – டிஜிபி

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையர்கள் விவரங்கள் கிடைத்துவிட்டது என டிஜிபி தகவல். டிஜிபி செய்தியாளர் சந்திப்பு: திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்டது ஹரியானவை சேர்ந்தவர்கள் என தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய டிஜிபி, கொள்ளையர்களை அடையாளம் கண்டுவிட்டோம். அவர்களின் முழு விவரம் கிடைத்துள்ளது. விரைவில் பிடித்து கொள்ளை அடிக்கப்பட்ட பணத்தை மீட்டுவிடுவோம் என கூறினார். ஏடிஎம் இயந்திரங்களை உடைத்து கொள்ளை: திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று முதல்நாள் நள்ளிரவு ஏடிஎம் […]

5 Min Read
Default Image

8 நாட்களுக்கு பிறகு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கடலுக்குள் சென்ற தூத்துக்குடி மீனவர்கள்.!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மீன் பிடிக்க செல்லாமல் இருந்து வந்த தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள், 8 நாட்களுக்கு பிறகு இன்று அதிகாலை மீன்பிடிக்க சென்றனர்.   ஏப்ரல் மாத மீன்பிடி தடை காலம் நெருங்குவதால் இந்த காலகட்டத்தில் மீன்வரத்து என்பது குறைவாகவே இருக்கும். ஆனால், இந்த நேரத்திலும் துறைமுக சங்கத்தினர் வழக்கமான சந்தா தொகை கேட்பதாக குற்றம் சாட்டியும், வாரத்தில் 6 நாட்கள் மீன்பிடிக்க செல்ல அனுமதிக்க வேண்டும் என கோரியும் தூத்துக்குடி துறைமுக விசைப்படகு தொழிலாளர்கள் மீன்பிடிக்க […]

4 Min Read
Default Image

தூத்துக்குடி அனல் மின் நிலைய ஊழியர்கள் போராட்டம்.. கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை தொடரும்.?

பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி தூத்துக்குடி என்எல்சி அனல் மின் நிலையத்தில் வேலை பார்த்து வரும் ஒப்பந்த ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.  தூத்துக்குடி என்எல்சி அனல் மின் நிலையத்தில் (NTPL) 250க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர். அவர்கள் இன்று பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து என்எல்சி முன்பு தற்போது போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். பல வருடங்களாக ஒப்பந்த ஊழியர்களாக பணியாற்றுபவர்களுக்கு நிரந்தர பணி, அரசு விடுமுறை நாட்களில் உரிய விடுமுறை, முறையான வசதிகளுடன் கேன்டீன்மற்றும் […]

3 Min Read
Default Image

இனிமேல் பொதுவெளியில் இதை செய்தால் அபராதம் – சென்னை ஆணையர்

சென்னையில் பொது இடங்களில் சிறுநீர் கழித்தால்  அபராதம் விதிக்கப்படும் என சென்னை ஆணையர் பேட்டி.  சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளை தூய்மையாக வைத்திருக்க சென்னை நகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குப்பைகளை அங்கங்கு கொட்டாமல், குப்பையில்லா சாலைகளாக மாற்ற பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அடுத்த கட்டமாக மாநகரைத் திறந்தவெளியில் மலம் மற்றும் சிறுநீர் கழித்தல் இல்லாத மாநகரமாக அறிவிக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. அதற்காக போதுமான அளவில் கழிப்பறைகள் மற்றும்சிறுநீர் கழிப்பிடங்களை அமைக்க மாநகராட்சி […]

3 Min Read
Default Image

#BREAKING: சமையல் பணியாளர்களை பணிநீக்கம் உத்தரவு ரத்து – ஐகோர்ட் கிளை

திருச்சி மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு. திருச்சியில் ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளி, கல்லூரி விடுதிகளில் சமையல் பணியாளர் பணிநீக்கம் ஆணையை ரத்து செய்து உயர்நீதிமன்றம்  மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. திருச்சி ஆணையரின் உத்தரவை ரத்து செய்யகோரிய வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் கிளை உத்தரவிட்டது. அதிக கல்வி தகுதி உள்ளதாக கூறி 30 மேற்பட்ட சமையல் பணியாளரை பணிநீக்கம் செய்ததை எதிர்த்து வழக்கு தொடுக்கப்பட்டது. பணி நியமனம் குறித்த விளம்பரத்தில் […]

2 Min Read
Default Image

சிங்கார சென்னை 2.0 திட்டம் – ரூ.98 கோடி ஒதுக்கீடு!

சென்னையில் புதிதாக பூங்காக்கள், விளையாட்டு திடல்கள் உள்ளிட்ட 42 பணிகள் மேற்கொள்ள ரூ.98.59 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது தமிழக அரசு. சிங்கார சென்னை 2.0 திட்டத்தில் பூங்காக்கள், விளையாட்டு திடல்கள், கடற்பாசி பூங்காக்கள் அமைக்க ரூ.98.59 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது தமிழ்நாடு அரசு. சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் 42 பணிகளை மேற்கொள்ள ரூ.98.59 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். சுற்றுசூழலுக்கு ஏற்ற வகையிலும் மூத்த குடிமக்கள், […]

3 Min Read
Default Image

பரந்தூர் போராட்டம் 200வது நாள்… 1000க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு.!

பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் நடத்தும் போராட்டம் இன்று 200வது நாளை எட்டியுள்ளது. அதனால் ஆயிரகணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.  சென்னையை அடுத்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் பரந்தூர் கிராம பகுதியில் மீனம்பாக்கத்தை அடுத்து ஓர் பெரிய பசுமை விமான நிலையம் அமைக்க மத்திய மாநில அரசுகள் முடிவு செய்தது . இதற்காக, பரந்தூர் கிராமத்தை சுற்றி 13 கிராம பகுதியில் இருந்து 4 ஆயிரம் ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த அரசு தீர்மானித்து அதற்கான […]

4 Min Read
Default Image

மதுரையில் ஆயுதம் ஏந்தி ஊர்வலம் செல்ல தடை விதிப்பு!

ஆயுதல் ஏந்தியபடி ஊர்வலம், ஆர்ப்பாட்டம் நடத்த தடை விதித்து மதுரை மாநகர காவல்துறை அறிவிப்பு. ஆயுதல் ஏந்தியபடி ஊர்வலம், ஆர்ப்பாட்டம், ஒத்திகை, பயிற்சி அல்லது கூட்டத்தில் பங்கேற்க தடை விதித்து மதுரை மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி, மதுரையில் இன்று முதல் 25-ஆம் தேதி வரை 15 நாட்களுக்கு பொது, தனியார் இடங்களில் ஆயுதம் ஏந்தியோ, ஆயுதம் ஏந்தி சீருடையிலோ ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்த  தடை விதிக்கப்படுகிறது. பொது அல்லது தனியார் இடமாக்க இருந்தாலும் வரும் 25-ஆம் […]

2 Min Read
Default Image

நகைக்கடை கொள்ளை – 6 தனிப்படைகள் அமைப்பு!

சென்னையில் நகைக்கடை பூட்டை உடைத்து 9 கிலோ நகைகளை கொள்ளையடித்த மர்ம கும்பலை பிடிக்க தனிப்படை அமைப்பு. சென்னை பெரம்பூர் ஜே.எல். நகைக்கடையில் கொள்ளையில் ஈடுபட்டவர்களை பிடுக்க 6 தனிப்படை அமைத்து உத்தரவிடப்பட்டுள்ளது. ஜே.எல்.கோல்டு ஹவுஸ் நகைக்கடை பூட்டை உடைத்து 9 கிலோ நகைகளை கொள்ளையடித்த மர்ம கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கொள்ளையர்களை பிடிக்க உதவி ஆணையர்கள் 3 பேர் தலைமையில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சென்னை பெரம்பூரில் நகைக்கடையில் ஷட்டரை வெல்டிங் வைத்து […]

4 Min Read
Default Image

அனுமதி இல்லாமல் கால்நடைகளை வெட்ட கூடாது.! மதுரை உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு.!

உரிமம் இல்லாமல் இறைச்சி கடை நடத்த கூடாது எனவும், கோவில் திருவிழாக்களை தவிர்த்து மற்ற இடங்களில் கால்நடைகளை வெட்ட கூடாது எனவும் மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  கன்னியாகுமரி மாவட்டம் மாதவலாயம் ஊராட்சி பகுதியில் வசிக்கும் ஒரு பெண் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார் . அந்த வழக்கில், தாங்கள் வசிக்கும் பகுதியில் அனுமதியின்றி ஒருவர் மாட்டிறைச்சி கடை நடத்தி வருகிறார் . அதனால், குடியிருப்புகளுக்கு தொந்தரவு இருக்கிறது அதனை வேறு இடத்தில் மாற்ற வேண்டும் என […]

4 Min Read
Default Image

சென்னை நகைக்கடையில் 9 கிலோ தங்க நகைகள் திருட்டு.! நள்ளிரவில் கொள்ளையடித்த ‘வெல்டிங்’ திருடர்கள்.! 

சென்னை பெரம்பூரில் நகைக்கடையில் ஷட்டரை வெல்டிங் வைத்து அறுத்து உள்ளே புகுந்து 9 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்துள்ளனர்.  சென்னை பெரம்பூரில் இயங்கி வரும் ஓர் தனியார் நகைக்கடையில் நேற்று நள்ளிரவு நகை கொள்ளையடிக்கபட்டுள்ளது. நேற்று வழக்கம் போல கடையின் உரிமையாளர் கடையை பூட்டிவிட்டு சென்றுள்ளார். அதனை அடுத்து நள்ளிரவில் புகுந்த கொள்ளையர்கள் முதலில் வெல்டிங் மிஷின் கொண்டு கடையின் கதவை துளையிட்டுள்ளனர். 20 லட்ச ரூபாய் வைர கற்கள் : அடுத்ததாக, உள்ளே சென்ற அந்த […]

3 Min Read
Default Image

இந்தியாவில் இதுவே முதல் முறை.. சென்னை அரசுப்பள்ளியில் மாணவர்களுக்கு சூப்பரான ஆய்வகம் திறப்பு.!

வானவில் மன்றத்தின் கீழ் சென்னை அருகம்பாக்கத்தில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் ட்ரோன் மற்றும் செயற்கைக்கோள் தொழில்நுட்ப பயிற்சிக்கான ஆய்வகம் திறக்கப்பட்டுள்ளது.  வானவில் மன்றம் : அரசு பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் அவர்களுக்கு அறிவியல் மற்றும் கணிதம் ஆகியவை எளிதில் புரியும் வண்ணமும், அதில் அவர்களது திறமையை, ஆர்வத்தை மேற்கொண்டு வரும் நோக்கிலும் கடந்த 2022-2023ஆம் ஆண்டு கல்வியாண்டில் ‘வானவில் மன்றம்’ எனும் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அறிவியல் ஆய்வகங்கள் […]

4 Min Read
Default Image

#BREAKING: திண்டுக்கல் பி.எஃப்.ஐ அலுவலகத்தில் என்ஐஏ சோதனை!

திண்டுக்கல் பேகம்பூரில் உள்ள பி.எஃப்.ஐ அலுவலகத்தில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை. திண்டுக்கல் பேகம்பூரில் உள்ள பி.எஃப்.ஐ (Popular Front of India) அலுவலகத்தில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். திண்டுக்கல் பேகம்பூரில் உள்ள பி.எஃப்.ஐ அலுவலக கட்டடத்தின் இரண்டாவது தளத்தில் சீல் வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது முதல் தளத்தில் என்.ஐ.ஏ என்றழைக்கப்படும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு தடை, கோவை சிலிண்டர் […]

2 Min Read
Default Image

ஆன்லைன் சூதாட்டத்திற்கு தொடரும் தற்கொலைகள்.! நாமக்கல் இளைஞரின் தவறான முடிவு..!

ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்த நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ரியாஸ்கான் என்ற இளைஞர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இன்றைய டிஜிட்டல் உலகில் இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை பலரும் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகி உள்ளனர். ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையானவர்கள் இதற்காக பணத்தை கடன் வாங்கியாவது விளையாட வேண்டும் என்று எண்ணத்திற்கு தள்ளப்படுகின்றனர். இறுதியில் கடன் அதிகமானதால் தற்கொலை செய்து கொள்கின்றனர். தற்பொழுது நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ரியாஸ்கான் என்பவர் ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்ததால் தற்கொலை செய்துகொண்டுள்ளார். […]

3 Min Read
Default Image

மதுரை சிறை கைதிகளுக்கு சூப்பரான நூலக திட்ட வசதி.! தமிழகத்தில் இதுவே முதல்முறை.!

மதுரை மத்திய சிறையில் உள்ள கைதிகளுக்கு கேபிள் வழியாக ஆடியோ வீடியோ உடன் ஒளிபரப்பப்படும் சிறப்பு நூலக திட்டத்தையும் சிறைத்துறை தொடங்கியுள்ளது. தமிழக சிறைத்துறை டிஜிபி அமரேஷ் பூசாரி தமிழகத்தில் உள்ள மத்திய சிறைகளில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வருகிறார். கைதிகளின் நலனுக்காக ஏற்கனவே கைதிகளை காண வருபவர்களுக்கு நவீன நேர்காணல் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளை அறிமுகப்படுத்தி உள்ளார். அதேபோல் தற்போது சிறை கைதிகளுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் வகையிலும், அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் சிலை […]

4 Min Read
Default Image

#WeatherUpdate : வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை..!

தமிழகத்தில் இன்று முதல் 12ஆம் தேதி வரை வானிலை குறித்து வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் இன்றிலிருந்து அடுத்த 5 நாட்களுக்கு (12.02.2023) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 21-22 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என்று […]

2 Min Read
Default Image

நரிக்குறவர் பெண்கள் உற்பத்தி செய்யும் விற்பனை மையத்தை தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.!

காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்பூதூர் பூமாலை வணிக வளாகத்தில் மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் நரிக்குறவ பெண்கள் பயன்பெறும் வகையில் விற்பனை மையத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.  காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள பூ மார்க்கெட் வணிக வளாகத்தில் நரிக்குறவர்கள் இன பெண்கள் பயன்பெரும் வகையில் ஓர் விற்பனை மையம் அமைக்கப்பட்டது. இந்த விற்பனை மையம் மூலம் நரிக்குறவ பெண்கள் தயாரிக்கும் பொருட்கள் விற்பனை செய்யப்படும். நரிக்குறவ பெண்களுக்கான விற்பனை மையம் : நரிக்குறவர் சுய […]

3 Min Read
Default Image

எதிர்காலத்தில் கணினி பொறியாளர்கள் நிறையபேர் தேவைப்படுவார்கள்.! டிஜிபி சைலேந்திர பாபு பேச்சு.!

எதிர்காலத்தில் அதிக அளவில் சைபர் குற்றங்களை தடுக்க கணினி பொறியாளர்கள் தேவைபடுவார்கள். – சென்னையில் நடைபெற்ற சைபர் பாதுகாப்பு குறித்த கருத்தரங்கில் டிஜிபி சைலேந்திர பாபு பேச்சு.   நாட்டில் தற்போது சைபர் குற்றங்கள் என்பது மிகவும் அதிகமாகிவிட்டது. சாமானிய மக்கள் முதல் பெரிய இடத்தில் இருப்பவர்கள் வரையில் பலரும் இந்த சைபர் குற்ற வலையில் சிக்கி தங்கள் பணத்தை இழந்துள்ளனர். அதனை குறிப்பிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இன்று அந்த […]

3 Min Read
Default Image