உள்ளூர் செய்திகள்

ஏடிஎம் கொள்ளை – கைதான இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்!

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளையர்கள் 2 பேர் நீதிபதி தெய்வீகன் முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர்.  நீதிமன்றத்தில் ஆஜரான கொள்ளையர்கள்: திருவண்ணாமலை ஏடிஎம்களில் கொள்ளையடித்த வழக்கில் கைதான ஹரியானவை சேர்ந்த 2 பேரும் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டனர். திருவண்ணாமலை நடுவர் நீதிமன்ற நீதிபதி தெய்வீகன் முன்னிலையில் ஹரியானாவில் பிடிபட்ட ஏடிஎம் கொள்ளை கும்பல் தலைவன் முகமது ஆரிப், அவனது கூட்டாளி ஆசாத் ஆகியோரை தனிப்படை காவல்துறை ஆஜர்படுத்தியுள்ளது. காவலில் எடுக்க தனிப்படை தீவிரம்: அதிகாலையில் திருவண்ணாமலைக்கு அழைத்து வரப்பட்ட இருவரிடமும் போலீசார் […]

4 Min Read
Default Image

#Breaking : மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம்.! டெண்டர் வெளியீட்ட சென்னை மெட்ரோ.!

சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பாக மதுரையில் மெட்ரோ ரயில் பாதை அமைக்க விரிவான திட்ட அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என டெண்டர் கோரப்பட்டுள்ளது.  சென்னையை அடுத்து மதுரையில் மெட்ரோ ரயில் பாதை அமைக்க அரசு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. இதற்கான நடவடிக்கைகளில் சென்னை மெட்ரோ நிர்வாகம் ஈடுப்பட்டு வருகிறது. இதற்கு முதற்கட்டமாக தற்போது இணையதளம் வாயிலாக மற்ற கட்டுமான நிறுவங்களிடம் இருந்து டெண்டர் கோரியுள்ளது. மதுரையில் ஒத்தக்கடை முதல் திருமங்கலம் வரையில் இரண்டு பிரிவுகளாக […]

3 Min Read
Default Image

ஏடிஎம் கொள்ளையர்கள்கைது.! திருவண்ணாமலை காவல் நிலையத்தில் ஐஜி விசாரணை.! மற்றவர்களுக்கு வலைவீச்சு.!

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளையர்கள் சென்னையில் இருந்து திருவண்ணாமலை கொண்டு வரப்பட்டனர். அவர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.  திருவண்ணாமலையில் தொடர் ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்ட வெளிமாநில கொள்ளையர்கள் ஆரிப் மற்றும் ஆசாத் ஆகிய இருவரை திருவண்ணாமலை காவல்துறை தனிப்படை பிரிவினரின் தீவிர விசாரணைக்கு பின்னர் நேற்று கைது செய்தனர். அவர்களை ஹரியானா மாநிலத்தில் இருந்து விமானம் மூலம் சென்னை கொண்டு வந்தனர். ஐஜி விசாரணை : ஏடிஎம் கொள்ளைக்கு மூளையாக செயல்பட்ட ஆரிஃப்  மற்றும் ஆசாத் ஆகிய […]

3 Min Read
Default Image

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளையர்களை சென்னை கொண்டு வந்த காவல்துறையினர்.!

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை கும்பல் தலைவன் ஆரிப் மற்றும் ஆசாத் ஆகிய இருவரையும் தமிழக காவல்துறை கைது செய்து சென்னை அழைத்து வந்தனர்.  கடந்த சில தினங்களுக்கு முன்னர் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் என்றால் அது ஒரே இரவில் திருவண்ணாமலையில் 4 ஏடிஎம்களில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு 75 லட்ச ரூபாயை ஒரு கும்பல் கொள்ளையடித்து சென்றது என்ற செய்தி தான். தனிப்படை : கொள்ளையடித்து விட்டு அந்த ஏடிஎம்-ஐ  சேதப்படுத்தி விட்டு, மேலும், அங்குள்ள […]

6 Min Read
Default Image

துப்பாக்கி சூடு நடத்திய கர்நாடக வனத்துறைக்கு கண்டனம்.! முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை.!

கர்நாடக வனத்துறை துப்பாக்கி சூட்டில் மரணித்ததாக கூறப்படும் ராஜாவின் மறைவுக்கு இரங்கலையும், 5 லட்ச ரூபாய் நிதியுதவியையும் அறிவித்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.  சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த கோவிந்தம்பாடியை சேர்ந்த மீனவர் ராஜா, இளையபெருமாள் மற்றும் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த ரவி ஆகியோர் கடந்த செவ்வாய் அன்று இரவு மீன் பிடிப்பதற்காக தமிழ்நாடு – கர்நாடகா எல்லையில் அமைந்துள்ளபாலாற்றுக்கு சென்றதாக கூறப்படுகிறது. அப்போது கர்நாடக வனத்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தியதால் அங்கிருந்து ரவி, இளையபெருமாள் ஆகியோர் தப்பித்து […]

5 Min Read
Default Image

மேட்டூர் மீனவர் ராஜா உயிரிழந்த விவகாரம்… மீன் வேட்டையா.? மான் வேட்டையா.?

கர்நாடக வனப்பகுதியில் மர்ம நபர்கள் துப்பாக்கி போன்ற ஆயுதங்கள் கொண்டு மான் பிடிக்க வந்தார்கள் அவர்களை தற்காப்புக்காக சுட்டோம். என்றும், தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கவே சென்றார்கள் என்றும் கருத்துக்கள் நிலவி வருகின்றன. இதனை அரசு அதிகாரிகள் தெளிவுபடுத்தி இரு மாநில எல்லையில் பதட்டத்தை தணிக்க வேண்டும் என்பதே பலரது விருப்பமாக உள்ளது. சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த கோவிந்தம்பாடி எனும் ஊரை சேர்ந்த ராஜா, இளையபெருமாள் மற்றும் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த ரவி ஆகியோர் இரண்டு […]

9 Min Read
Default Image

கர்நாடக வனத்துறையால் துப்பாக்கிசூடு.? மீனவர் உடலை வாங்க மறுக்கும் உறவினர்கள்.!

கர்நாடக வனத்துறையினர் தான் மீனவர் ராஜாவை சுட்டுக்கொன்றனர். அதனால், அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என கூறி கிராம மக்கள் மீனவர் ராஜாவின் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  கர்நாடக வனப்பகுதிக்கு ஒட்டிய பாலாற்று பகுதியில் சில நாட்களுக்கு முன்னர் நள்ளிரவில் தமிழ்நாடு, சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே , கோவிந்தபாடியை சேர்ந்த ராஜா, ரவி, இளையபெருமாள் ஆகிய மூன்று மீனவர்களும் மீன்பிடித்து கொண்டிருந்த போது, அங்கு வந்த வனத்துறையினர் […]

3 Min Read
Default Image

#Breaking: திருவாரூரில் நாளை மட்டுமின்றி மற்றொரு நாளும் பள்ளிகளுக்கு விடுமுறை..!

திருவாரூர் மாவட்டத்தில் நாளை, பிப்ரவரி 25 ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை : சிவராத்திரியை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பிப்ரவரி 25 ஆம் தேதியும் பள்ளிகள் இயங்காது என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். நாளை மகா சிவராத்திரி பண்டிகை வருவதை ஒட்டி, முதன்மை கல்வி அலுவலர் திருவாரூர் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளார். முன்னதாக பிப்ரவரி 18 ஆம் தேதி பள்ளிகள் இயங்காது என அறிவிக்கப்பட்ட நிலையில் […]

2 Min Read
Default Image

உண்டியலை சீல் வைத்து பாதுகாக்க உத்தரவு!

மதுரை அருகே ஆர்யபட்டியில் உள்ள கல்யாண கருப்புசாமி கோயில் உண்டியலை சீல் வைத்து பாதுகாக்க உத்தரவு.   மதுரை கல்யாண கருப்பசாமி கோவிலில் சிவராத்திரி பூஜைக்கான உண்டியலை சீல் வைத்து பாதுகாக்க உத்தரவிடப்பட்டுள்ளது. உசிலம்பட்டியை சேர்ந்த மலைக்கள்ளன் என்பவர் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமண்ட்ட்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. சிவராத்திரி பூஜைக்காக காணிக்கை வசூலிப்பதில் கையாடல் நடக்க வாய்ப்புள்ளதாக மனுதாரர் புகார் தெரிவித்துள்ளார். மனுதாரர் கூறும் குற்றச்சாட்டு கடுமையானதாக உள்ளது என நீதிபதிகள் கருத்து தெரிவித்து, வசூல் முடிந்து கோயில் […]

2 Min Read
Default Image

#Breaking: இந்த மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை..!

திருவாரூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை : சிவராத்திரியை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, மழையின் காரணமாக அளிக்கப்பட்ட விடுமுறைகளை ஈடுகட்டும் வகையில் சனிக்கிழமை பள்ளி இயங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து நாளை மகா சிவராத்திரி பண்டிகை வருவதை ஒட்டி, முதன்மை கல்வி அலுவலர் திருவாரூர் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளார்.

2 Min Read
Default Image

மகா சிவராத்திரி.! சதுரகிரி பக்தர்கர்களுக்கு வனத்துறை கடும் கட்டுப்பாடு.! அதற்கு அனுமதி இல்லை…

மகா சிவராத்திரியை முன்னிட்டு சதுரகிரி மலையில் உள்ள சிவன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அங்கு இரவில் தங்குவதற்கு அனுமதி இல்லை என வனத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.  மகா சிவராத்திரி நிகழ்வானது நாளை இரவு கோலாகமாக இந்தியா முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு நாடுமுழுவதும் எண்ணற்ற சிவன் கோவில்களில் சிறப்பு பூஜைகள், பக்தர்கள் வருகைக்கான ஏற்பாடு என தீவிரமடைந்து வருகிறது. சதுரகிரி சிவன் கோவில் : விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே, சதுரகிரி மலையில் அமைந்துள்ள சுந்தரமகாலிங்க […]

4 Min Read
Default Image

நெல்லை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு..!

நெல்லை மாவட்டத்திற்கு மார்ச் 4 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  அய்யா வைகுண்டரின் பிறந்தநாளை முன்னிட்டு மார்ச் 4ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை அறிவிக்கப்பட்ட மார்ச் 4ஆம் தேதி அரசு பொதுத்தேர்வுகள் இருந்தால் தேர்வு எழுதும் மாணவர்கள் மற்றும் தேர்வு மையங்களுக்கு இந்த அறிவிப்பு பொருந்தாது என்று திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

2 Min Read
Default Image

ராணுவ வீரர் மரணம் குறித்து சமூக வலைதளத்தில் வதந்திகளை பரப்பினால் கடும் நடவடிக்கை.! கிருஷ்ணகிரி எஸ்பி எச்சரிக்கை.!

கிருஷ்ணகிரி வேலம்பட்டியில் ராணுவ வீரர் மரணத்தை அரசியல் ரீதியான கண்ணோட்டத்தில் சமூக வலைதளத்தில் வதந்திகளை பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். – எஸ்பி சரோஜ் குமார் எச்சரிக்கை. கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே வேலம்பட்டி எனும் ஊரில் குடிநீர் தொட்டி அருகில் துணி துவைத்ததால் ஏற்பட்ட பிரச்சனையில் அப்பகுதியை சேர்ந்த பிரபு எனும் ராணுவ வீரருக்கும் கவுன்சிலருக்கும் தகராறு ஏற்பட்டது. இந்த தகராறில் பிரபு உயிரிழந்துள்ளார். துணி துவைத்ததால் பிரச்சனை : பிரபுவின் மனைவி வேலம்பட்டி தண்ணீர் […]

6 Min Read
Default Image

தீப்பெட்டித் தொழிற்சாலையில் தீ விபத்து.! ஒருவர் பலி..!

விருதுநகரில் உள்ள தீப்பெட்டித் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.   விருதுநகரில் உள்ள தீப்பெட்டி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. வலையப்பட்டியில் உள்ள தீப்பெட்டிச் தொழிற்சாலையில் கழிவுகளை அகற்றும் பணி நடந்து கொண்டிருந்தது. அப்பொழுது எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் உள்ளன. இந்த தீ விபத்தில் தொழிற்சாலையில் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த முருகன் என்ற தொழிலாளி உயிரிழந்துள்ளார். இதையடுத்து உயிரிழந்த முருகனின் உடலை எடுக்க விடாமல் அவரது உறவினர்கள் போராட்டம் […]

2 Min Read
Default Image

புகைப்படம்.. வீடியோ ஆதாரங்கள் சிக்கியுள்ளன.! ஏடிஎம் கொள்ளை குறித்து ஐஜி கண்ணன் விளக்கம்.!

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளையர்கள் அரியானா மாநிலத்தவர்கள். ஆதாரங்கள் கிடைத்துள்ளன . தற்போது அவர்களை அடையாளப்படுத்துவது மட்டுமே இறுதி வேலை. என் ஐஜி கண்ணன் விளக்கம் அளித்துள்ளார். அண்மையில் திருவண்ணாமலை பகுதியில் ஒரே இரவில் தொடர்ந்து நான்கு ஏடிஎம்களின் கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இந்த கொள்ளை சம்பவத்தில் 75 லட்ச ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. மேலும், அந்த ஏடிஎம் இயந்திரங்கள சேதப்படுத்தப்பட்டன. இதில் குற்றவாளிகளை பிடிக்க திருவண்ணாமலை காவல்துறையின்ர் சார்பில் ஏழு தனிப்படைகள் அமைத்து பல்வேறு மாநிலங்களில் காவல்துறையினர் […]

6 Min Read
Default Image

நெல்மூட்டைங்கள் மழையில் நனைவது வேதனை அளிக்கிறது.. தமிழக அரசு பதிலளிக்க வேண்டும்.! உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு.!

நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாவது குறித்து தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.  தமிழகத்தில் நெல் அறுவடை செய்த பிறகு,  அதனை கொள்முதல் செய்வதற்காக, குவித்து வைக்கப்பட்டு இருக்கும். பல்வேறு சமயங்களில் மழை பெய்து அந்த நெல் மூட்டைகள் நனைந்து ஈரப்பதம் அதிகமாகி விடும். பல்வேறு சமயங்களில் அது வீணாகி விடுகிறது. உயர்நீதிமன்றத்தில் வழக்கு : இது குறித்து,மதுரை மேலூரில் அறுவடை செய்த நெல் மூட்டைகளை மழையில் […]

3 Min Read
Default Image

அதிக வட்டி..! 10,000 பேரிடம் 800 கோடி ரூபாய் மோசடி.! 3 பெண்கள் கைது.!

அதிக வட்டி தருவதாக கூறி 10,000 பேரிடம் சுமார் 800 கோடி ருபாய் மோசடி செய்த நிதி நிறுவன மோசடி வழக்கில் 3 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளார்.  சென்னை வண்டலூரை சேர்ந்த சௌந்தர்ராஜன் மற்றும் அவரது மகன் அலெக்சாண்டர் ஆகியோர் ஹிஜாவு அசோசியேட்ஸ்  எனும் நிதி நிறுவனத்தை நடத்தி வந்துள்ளனர். இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் மாதவட்டி அதிகமாக தருவதாக கூறி விளம்பரம் செய்துள்ளனர். 800 கோடி ரூபாய் […]

4 Min Read
Default Image

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு நாளை மறுநாள் உள்ளூர் விடுமுறை!

மகா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு நாளை மறுநாள் உள்ளூர் விடுமுறை. கன்னியாகுமரி மாவட்டத்திற்கு நாளை மறுநாள் பிப்.18ம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மகா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு நாளை மறுநாள் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் அறிவித்துள்ளார். பிப்.18ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை என்பதால், இதற்கு பதில் மார்ச் 25-ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக செயல்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

2 Min Read
Default Image

திருவண்ணாமலை தொடர் ஏடிஎம் கொள்ளை.! ஒருவரை கைது செய்த காவல்துறை.!

திருவண்ணாமலை தொடர் ஏடிஎம் கொள்ளையில் சம்பந்தப்பட்ட ஒரு நபரை காவல்துறையினர் பெங்களூருவில் கைது செய்துள்ளனர்.   கடந்த சில தினங்களுக்கு முன்னர் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் என்றால் அது ஒரே இரவில் திருவண்ணாமலையில் 4 ஏடிஎம்களில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு 75 லட்ச ரூபாயை ஒரு கும்பல் கொள்ளையடித்து சென்றது. கொள்ளையடித்து அந்த ஏடிஎம்-ஐ  எரித்து விட்டு, மேலும், அங்குள்ள சிசிடிவி காட்சிகளிலும் சிக்காத வண்ணம் தப்பித்து விட்டனர். இந்த கொள்ளை சம்பவத்தை அடுத்து திருவண்ணாமலை எஸ்பி […]

3 Min Read
Default Image

வெடி வைத்து கிணறு தோண்டியதில் 3 பேர் உயிரிழப்பு..!

தென்காசி மாவட்டத்தில் கிணறு தோண்டும் பணிக்காக வைக்கப்பட்ட வெடி வெடித்ததில் 2 பேர் உயிரிழப்பு. தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகில் உள்ள ராம்நகரில் தனியார் நிலத்தில் கிணறு தோண்டும் பணி நடந்து வந்துள்ளது. இந்த பணியில் ஆனையப்பபுரத்தை சேர்ந்த அரவிந்த் மற்றும் ஆலங்குளத்தை சேர்ந்த ஆசீர் சாம்சன் என்பாரின் குழு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது கிணறு தோண்டுவதற்காக கிணற்றிற்கு அடியில் வைக்கப்பட்டுள்ள வெடி எதிர்பாராமல் வெடித்துள்ளது. இந்த விபத்தில் அரவிந்த் மற்றும் ஆசீர் சாம்சன் சம்பவ இடத்திலேயே […]

2 Min Read
Default Image