#BREAKING : திருச்சியில் இரண்டு ரவுடிகள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு..!
திருச்சியில், சோமு, துரைசாமி ஆகிய இரண்டு ரவுடிகள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. திருச்சியில் பல மாதங்களாக தேடப்பட்டு வந்த குற்றவாளியான துரைசாமியை போலீசார் கைது செய்த நிலையில், அவருக்கு உடந்தையாக இருந்த அவரது சகோதரர் சோமுவையும் போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர். காவலருக்கு அரிவாள் வெட்டு இந்த நிலையில், திருச்சியில் குழுமாயி அம்மன் கோயில் அருகே வேனை ஒட்டி வந்த காவலரை, சோமு, துரைசாமி சாதுரியமாக அவரது கழுத்தை நெரித்துள்ளனர். இதனால் வேன் நிலைதடுமாறி […]