உள்ளூர் செய்திகள்

தூத்துக்குடி மாவட்ட எஸ்.ஐ உயிரிழப்பு.! பின்னால் வந்த லாரி மோதியதால் விபரீதம்.!

கோவில்பட்டி சிறப்பு எஸ்.ஐ முத்துராஜ் இன்று காலை விபத்தில் உயிரிழந்தார்.  தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக (எஸ்.ஐ) பணியாற்றி வந்தவர் முத்துராஜ். இவர் இன்று காலையில் வழக்கம் போல பணிக்கு வந்துள்ளார். அப்போது, தலைமை தபால் அலுவலகம் அருகே பைக்கில் சென்று கொண்டு இருக்கும் போது, அந்த சமயம் பின்னால் வந்த லாரி மோதி விபத்துக்குள்ளானது என கூறப்பட்டுள்ளது. இதில் சிறப்பு உதவி ஆய்வாளர் முத்துராஜ் பரிதாபமாக உயிரிழந்தார்.

2 Min Read
Default Image

பட்டாசு ஆலை விபத்து.! உயிரிழந்தோர், காயமடைந்தோருக்கு நிவாரண தொகை அறிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

பட்டாசு ஆலை  விபத்தில் உயிரிழந்த பெண்ணிற்கு நிவாரண உதவியை அறிவித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.  கடலூர்  புதுச்சேரி சாலையில் உள்ள சிவனார்புரத்தில் செயல்பட்டு வந்த தனியார் நாட்டு பட்டாசு ஆலையில் நேற்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில், 9 பேருக்கு தீ காயம் ஏற்பட்டது. புதுச்சேரியை சேர்ந்த மல்லிகா எனும் பெண் தீ விபத்தில் உயிரிழந்துவிட்டார். இருவர் கைது : இந்த சம்பத்துவத்தை அடுத்து பட்டாசு ஆலை உரிமையாளர்கள் சேகர் மற்றும் அவரது மனைவி கோசலா […]

3 Min Read
Default Image

காலில் மண்டியிட்டு கேட்டுக்கொள்கிறேன்… ஆன்லைன் சூதாட்டத்தால் உயிரிழந்தவரின் உருக்கமான கடிதம்.!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே, தயவு செய்து ஆன்லைன் ரம்மியை தடை செய்யுங்கள். என்னை போல் பல பேர் குடும்பத்தை அனாதையாக விட்டுச்செல்கிறார்கள். இனி யாருக்கும் இந்த நிலைமை வரக்கூடாது. – ஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலை செய்துகொண்ட சுரேஷ் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.  ஆன்லைன் சூதாட்டத்தில் சிக்கி அதிகளவில் பணத்தை இழந்து தற்கொலை செய்துகொள்வோரின் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இந்த தற்கொலை சம்பவமானது சென்னையில் நடந்துள்ளது. காணாமல் போன சுரேஷ் : சென்னை கேகே  நகரில் அச்சு […]

5 Min Read
Default Image

அண்ணா பல்கலைக்கழகத்தில் போலி டாக்டர் பட்டம்.! தலைமறைவான முக்கிய நிர்வாகிக்கு ஜாமீன் மறுப்பு.!

அண்ணா பல்கலைக்கழகத்தில் போலி டாக்டர் பட்டம் வழங்கப்பட்ட விவகாரத்தில் தலைமறைவாகி உள்ள முக்கிய நிர்வாகி ஹரிஷுக்கு ஜாமீன் மறுத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.  கடந்த மாதம் 26ஆம் தேதி அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒரு தனியார் அமைப்பு ஒரு விழா ஒன்றை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடத்தியது. இதில் நடிகர் வடிவேலு, தேவா உள்ளிட்ட சினிமா பிரபலங்களுக்கும் யூ-டியூப் பிரபலன்களுக்கும் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. போலி டாக்டர் பட்டம் : பிறகு தான் இந்த டாக்டர் பட்டம் […]

5 Min Read
Default Image

6 மாதத்திற்கு பிறகு பயன்பாட்டுக்கு வந்த காவேரி பாலம்.! அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்.!

6 மாதங்களாக சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு இருந்த காவேரி பாலத்தை நேற்று அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்.  திருச்சியில், திருச்சி மாநகரம் மற்றும் ஸ்ரீரங்கத்தை இணைக்கும் காவேரி ஆற்றின் குறுக்கே இருக்கும் பாலமானது தினசரி அதிக வாகன நெரிசல் காரணமாக பழுதடைந்து காணப்பட்டது. இதனை அடுத்து, கடந்த 6 மாதத்திற்கு முன்னர் பராமரிப்பு பணிகளுக்காக மூடப்பட்டு 2 சக்கர வாகனங்களுக்கு மட்டும் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டது. அதற்கடுத்து பராமரிப்பு பணிகள் தொடங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் […]

2 Min Read
Default Image

தற்போது அதிமுக ஆட்சி இருந்திருந்தால் தமிழ்நாடு பெயர் மாறியிருக்கும்.! அமைச்சர் உதயநிதி பேச்சு.!

தமிழகத்தில் அதிமுக ஆட்சி தொடர்ந்து இருந்தால் தமிழ்நாட்டின் பெயர் மாற்றப்பட்டு இருக்கும் என அமைச்சர் உதயநிதி பேசியுள்ளார்.  நேற்று நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள கவிஞர் ராமலிங்கம் அரசு பெண்கள் கல்லூரியில் நேற்று நாமக்கல் கவிஞர் ராமலிங்கனாரின் சிலை நிறுவப்பட்டது . இந்த சிலையை திறக்கும் விழாவில் அமைச்சர் பொன்முடி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ,மாவட்ட ஆட்சியர் என பலர் கலந்து கொண்டனர். இதில் நாமக்கல் கவிஞர் சிலையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். பிறகு அந்த […]

3 Min Read
Default Image

மக்களே உஷார்! பயணச்சீட்டு பரிசோதகர் என்ற பணியிடமே இல்லை – மெட்ரோ நிர்வாகம் எச்சரிக்கை

மோசடி நபர்கள் மீது காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மெட்ரோ நிர்வாகம் எச்சரிக்கை. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பயணச்சீட்டு பரிசோதகர் என்ற பணியிடமே இல்லை என்று மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதாவது, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பயண சீட்டு பரிசோதனை பணி என்பது இல்லை. பயண சீட்டு பரிசோதகர் என்ற பெயரில் செயல்படும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மோசடி நபர்கள் மீது காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் […]

3 Min Read
Default Image

போலீஸ் என கூறி ரூ.1.40 கோடி வழிப்பறி.! 11 பேரை கைது செய்து பணத்தை மீட்ட காவல்துறை.!

சென்னையில் நகை வியாபாரியிடம் இருந்து 1.40 கோடி ருபாய் வழிப்பறி செய்தவர்களை யானைக்கவுனி போலீசார் கைது செய்துள்ளார். கடந்த மாதம் 2ஆம் தேதி யானைக்கவுனி பகுதியில், வெளிமாநிலத்தில் (ஆந்திரா) இருந்து தமிழகத்திற்கு வந்த நகை வியாபாரியிடம் ஒரு கும்பல் காவல்துறை என தங்களை அறிமுகப்படுத்தி அவர்களிடம் சோதனை செய்வது போல ஏமாற்றி 1.40 கோடி ரூபாயை வழிப்பறி செய்து இருந்தனர். வழிப்பறி : இந்த சம்பவத்தை அடுத்து பணத்தை பறிகொடுத்த வியாபாரி கொடுத்த புகாரின் அடிப்படையில் யானைக்கவுனி […]

3 Min Read
Default Image

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வழக்கு.! உச்சநீதிமன்றம் விளக்கம்.!

பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி வேண்டும் என ஸ்டெர்லைட் தாக்கல் செய்த வழக்கு திங்கள் அல்லது வெள்ளிக்கிழமை விசாரிக்கப்படும். – உச்சநீதிமன்றம் விளக்கம்.  சுற்றுசூழலை பாதிக்கும் வகையில் செயல்படுவதாக கூறி பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு, கடந்த 2018ஆம் ஆண்டு நடந்த போராட்டத்தில் 13 பேர் காவல்துறை துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த பின்னர் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. வேதாந்தா கோரிக்கை : இதனால் அங்கு உற்பத்தி பணிகள் தற்போது வரை நடைபெறவில்லை. இருந்தும், அங்கு, பராமரிப்பு பணிகளை […]

3 Min Read
Default Image

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 5 கூடுதல் நீதிபதிகள் நியமனம்.! குடியரசு தலைவர் உத்தரவு.!

சென்னை உயர்நீதிமன்றத்தித்திற்கு புதிய நீதிபதிகளை நியமித்து குடியரசு தலைவர் உத்தரவிட்டுள்ளார்.  சென்னை உயர்நீதிமன்றதிற்கு புதிய நீதிபதிகளை நியமித்த இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தற்போது உத்தரவிட்டுள்ளர். கூடுதல் நிரந்தர நீதிபதிகளாக 5 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஸ்ரீமதி, பாரதி சக்கரவர்த்தி, ஆர்.விஜயகுமார், முகமது ஷஃபிக், சத்ய நாராயண பிரசாத் ஆகியோரை சென்னை உயர்நீதிமன்ற நிரந்தர கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். புதியதாக நியமிக்கப்பட்டுள்ன நீதிபதிகளுக்கு சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா பதவி பிரமாணம் செய்து வைப்பார்.

2 Min Read
Default Image

அண்ணா பல்கலைகழகத்தில் ‘போலி’ கௌரவ டாக்டர் பட்டம்.! முக்கிய நபர் தலைமறைவு.!

அண்ணா பல்கலைக்கழத்தில் போலி கௌரவ டாக்டர் பட்டம் கொடுத்த புகாரில் விழா ஏற்பாட்டாளர் ஹரிஷ் என்பவர் தலைமறைவாகி உள்ளார்.  கடந்த ஞாயிற்று கிழமை அன்று சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு தனியார் அமைப்பு விழா நடத்தியது. இந்த விழாவில் நடிகர் வடிவேலு, இசையமைப்பாளர் தேவா உள்ளிட்ட சினிமா பிரபலங்களுக்கு கௌரவ டாக்டர் பட்டங்களை வழங்கியது. கௌரவ டாக்டர் பட்டம் : இந்த விழாவுக்கு முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி வள்ளிநாயகம் சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். பின்னர் தான் […]

4 Min Read
Default Image

ஈரோடு இடைத்தேர்தல் – இன்று வாக்கு எண்ணிக்கை..! வெற்றி கனியை பறிக்க போவது யார்…?

ஈரோடு கிழக்கு இடைதேர்த்லில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு, தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.  ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் வாக்கு பதிவு கடந்த 27-ஆம் தேதி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில்,  காலை 7 மணி முதல், மாலை 6 மணி வரை 238 வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. வாக்குப்பதிவு  33 பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்பட 238 வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குப்பதிவு நிறைவு பெற்றதை தொடர்ந்து, வாக்குச்சாவடிகளில் மின்னணு […]

4 Min Read
Default Image

மதுரை சரவணா ஸ்டோர்ஸில் ஒரு மணிநேரமாக எரியும் தீ! தீயணைப்பு வீரர்கள் தீவிரம்!

மதுரை சரவணா ஸ்டோர்ஸ் கடையில் 9-ஆவது தளத்தில் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக தீ எரிந்து வருகிறது. மதுரை மாட்டுத்தாவணியில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் கடையின் 9வது தளத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்தை தொடர்ந்து சமத்துவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தீ விபத்தை தொடர்ந்து சரவணா ஸ்டோர்ஸ் வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்கள் வெளியேற்றப்பட்டதாக கூறப்பட்டது. இருப்பினும், அவசரா உதவிக்காக ஆம்புலன்ஸ் வாகனங்களும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. சரவணா […]

3 Min Read
Default Image

#JUSTNOW: மதுரை சரவணா ஸ்டோர்ஸில் தீ விபத்து!

மதுரை சரவணா ஸ்டோரில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு. மதுரை மாட்டுத்தாவணியில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் கடையின் 9வது தளத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்தை தொடர்ந்து சரவணா ஸ்டோர்ஸ் வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்கள் வெளியேற்றப்பட்டதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. தீ விபத்தை தொடர்ந்து சமத்துவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்தனர். அவசரா உதவிக்காக ஆம்புலன்ஸ் வாகனங்களும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. சரவணா ஸ்டோர்ஸ் கடையின் 9வது தளத்தில் தீ விபத்து […]

2 Min Read
Default Image

தூத்துக்குடி மாநகராட்சியில் பாதாளச் சாக்கடை திட்டத்தை நிறைவேற்ற முடிவு..!

தூத்துக்குடி மாநகராட்சியில் இதுவரை அமைக்கப்படாத பகுதிகளில் பாதாளச் சாக்கடை திட்டத்தை நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.  மாநகராட்சி கவுன்சில் கூட்டம் : துறைமுக நகரமான தூத்துக்குடியில் பல பகுதிகளில் இதுவரை திறக்கப்படாத பாதாளச் சாக்கடை திட்டத்தை நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற மாநகராட்சி கவுன்சில் கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநகராட்சி கமிஷனர் தினேஷ்குமார் உட்பட கவுன்சிலர்கள் பங்கேற்றனர். பாதாளச் சாக்கடை திட்டம் : இந்த மாநகராட்சி கூட்டத்தில் தூத்துக்குடியில் இதுவரை […]

4 Min Read
Default Image

எங்களை ஏமாத்திட்டாங்க… வடிவேலு, தேவாவுக்கு போலி டாக்டர் பட்டம்.? அண்ணா பல்கலைக்கழகம் விளக்கம்.!  

கடந்த ஞாயிற்று கிழமை அன்று அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த போலி டாக்டர் பட்ட விழா குறித்து புகார் அளிக்க உள்ளதாக துணை வேந்தர் வேல்ராஜ் குறிப்பிட்டார்.  கடந்த ஞாயிற்று கிழமை மதியம் அன்று அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் சினிமா பிரபலங்கள் வடிவேலு, தேவா உள்ளிட்டோருக்கு கௌரவ டாக்டர் பட்டங்கள் வழங்கப்பட்டன. இந்த பட்டங்கள் போலி என புகார் எழுந்தது. போலி கடிதம்.? : இந்த புகாரை தொடர்ந்து இன்று செய்தியாளர்களிடம் அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் […]

4 Min Read
Default Image

சென்னையில் செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடந்த கேரள மாணவி..! ரயில் மோதி உயிரிழந்த சோகம்..!

சென்னையில் செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடந்த மாணவி ரயில் மோதி உயிரிழந்துள்ளார்.  சென்னையில் தாம்பரம் அருகே கேரளாவை சேர்ந்த கல்லூரி மாணவி செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடந்த போது ரயில் மோதி உயிரிழந்துள்ள சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கேரளா மாநிலம் கொல்லத்தை சேர்ந்த நிகிதா என்ற மாணவி தாம்பரத்தில் உள்ள கிறிஸ்தவ கல்லூரியில் பிஎஸ்சி சைக்காலஜி முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். அவர் சைக்காலஜி படித்து வந்தாலும் அப்பகுதியில் உள்ள மழலையர் பள்ளியில் பகுதிநேர ஆசிரியராக பணியாற்றியுள்ளார். […]

3 Min Read
Default Image

முதன் முறையாக சென்னை மாமன்றத்தில் ஒலித்த தமிழ்த்தாய் வாழ்த்து பாடல்…

வழக்கமாக திருக்குறள் கூறி ஆரம்பிக்கப்படும் சென்னை மாமன்ற கூட்டத்தொடர் இன்று தமிழ்த்தாய் வாழ்த்து பாடி ஆரம்பிக்கப்பட்டது.  ஒவ்வொரு மாதமும் மாவட்ட , மாநகராட்சிகளில் மாமன்ற கூட்டம் அந்தந்த மாவட்ட மாமன்றத்தில் மேயர் தலைமையில் நடைபெறும். அப்படி, கடந்த முறை சென்னை மாமன்ற கூட்டம் நடைபெற்றது. திருக்குறள் : அப்போது மதிமுக வார்டு கவுன்சிலர் ஒருவர் ஓர் கோரிக்கை வைத்தார். அதாவது மாமன்ற கூட்டம் தொடங்கும் போது திருக்குறள் மட்டுமே வாசிக்கப்பட்டு ஆரம்பிக்கப்படுகிறது. அதோடு தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடி […]

3 Min Read
Default Image

நாமக்கல்லில் கோர விபத்து.. 5 பெண்கள் உடல் நசுங்கி பலி.! லாரி மீது கார் மோதி நேர்ந்த கொடூரம்.! 

நாமக்கல் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே 5 பெண்கள் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளனர்.  திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள வீரப்பூர் எனும் ஊரில் உள்ள புகழ்பெற்ற பொன்னர் – சங்கர் கோயில் திருவிழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. அந்த விழாவுக்கு திருச்செங்கோட்டை சேர்ந்த 5 பெண்கள் ஒரு குழந்தை உட்பட 7 பேர் ஒரு காரில் வந்துள்ளனர்.  கோயில் விழா முடிந்து அவர்கள் சொந்த ஊருக்கு திரும்புகையில் நாமக்கல், […]

3 Min Read
Default Image

மதுரை மாட்டுத்தாவணியில் ரவுடி மீது துப்பாக்கி சூடு.! போலீசை தாக்க முயன்றதால் பராபர்ப்பு.!

மதுரை மாட்டுத்தாவணியில் ரவுடி வினோத் என்பவர் காவல்துறையால் சுடப்பட்டார்.  மதுரையில் குற்ற சம்பவங்களை தடுக்க மாவட்ட காவல்துறை அதிகாரிகள் சார்பில் பல குழுக்கள் அமைக்கப்பட்டு காவல்துறையினர் இரவு ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று , இரவு அதே போல காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுப்பட்ட போது, மதுரை மாட்டுத்தாவணி அருகே, வினோத் என்பவரை காவல்துறையினர் விசாரித்துள்ளனர். வினோத் மீது ஏற்கனவே 2 காவல் நிலையத்தில் பலவேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து […]

3 Min Read
Default Image