சென்னை : நகரில் உள்ள அரசுப் பள்ளியில் தன்னம்பிக்கை சொற்பொழிவு என்ற பெயரில் ஆன்மிகம் சார்ந்த கருத்துக்கள், முன்ஜென்மம், பாவ புண்ணியம் என மாற்றுத்திறனாளிகள் குறித்து சர்ச்சை கருத்தை ஆன்மீக சொற்பொழிவாளர் ஒருவர் மாணவர்கள் மத்தியில் கூறியுள்ளார். அரசுப் பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவு நடைபெற்றது குறித்தும், அதில் சர்ச்சை (விஷப் பேச்சுக்கள்) கருத்துக்கள் கூறப்பட்டதும் மாநிலம் முழுவதும் பேசுபொருளாக மாறியுள்ளது. இந்த விவகாரம் குறித்து அரசுப்பள்ளி தலைமை ஆசிரியை விளக்கம் அளிக்க பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாவட்ட கல்வி […]
சென்னை : தமிழகத்தில் (செப்டம்பர் 07.09.2024) சனிக்கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை மாவட்டத்தில் மட்டும் கீழே வரும் பகுதிகளில் மின்தடை ஏற்படும் என தமிழக மின்சார வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. அதனை பார்த்து குறித்து வைத்து கொள்ளுங்கள்…. சென்னை பொன்னேரி டவுன் பொன்னேரி பேஹோடை, வைரவம் குப்பம், எலியம்பேடு, பெரியகாவனம், மஹிந்திரா சிட்டி, கிருஷ்ணாபுரம் பகுதி, கனகம்பாக்கம் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும்.
கோவை : பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளவுள்ளதால் கோவையில் உள்ள சில பகுதிகளில் வரும் வியாழக்கிழமை (05.09.2024) அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி அரை வரை மின்தடை ஏற்படும் என தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. கோவை கோவை மெட்ரோ – செங்கதுரை : செங்கதுரை, காடன்பாடி, ஏரோ நகர், மதியழகன் நகர் ஆகிய இடங்களில் மின்தடை ஏற்படும். வடக்கு கோவை – சரவணம்பட்டி : சரவணம்பட்டி, அம்மன்கோவில், சின்னவேடம்பட்டி, கிருஷ்ணாபுரம், சிவானந்தபுரம், வெள்ளக்கிணறு, […]
விருதுநகர் : ராமநாதபுரம் மாவட்டம் பெருமாள் தேவன்பட்டியை சேர்ந்த காளிகுமார் (வயது 28) எனும் சரக்கு வாகன ஓட்டுநர், கடந்த திங்களன்று சரக்கு வாகனத்தில் சீர்காழி நோக்கி சென்றுள்ளார். அப்போது திருச்சுழி அருகே 2 இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல் , காளிகுமார் வாகனத்தை வழிமறிந்து அவரை அரிவாள் போன்ற கூறிய ஆயுதங்களால் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பி சென்றனர். இதில் படுகாயமடைந்த காளிகுமாரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். படுகாயமுற்றதால் சிகிச்சை […]
திருச்சி : ஆப்பிரிக்க நாடுகளில் தற்போது வேகமாக பரவி வரும் குரங்கம்மை குறித்து உலக சுகாதார அமைப்பு சுகாதார அவசரநிலையை அறிவித்துள்ளது. உலகம் முழுக்க பல்வேறு நாடுகளில் குரங்கம்மை குறித்த சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். கொரோனா தொற்று பரவல் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகள் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ளன. மத்திய சுகாதாரத்துறை ஏற்கனவே குரங்கம்மை தடுப்பு நடவடிக்கைகள் குறித்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி மாநில அரசுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளது. தமிழகத்திலும் பன்னாட்டு […]
கிருஷ்ணகிரி : பர்கூர் அருகே கந்திகுப்பம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் கடந்த மாத தொடக்கத்தில் நடைபெற்ற போலி என்சிசி முகாமில் 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டார். இந்த புகாரில் முக்கிய குற்றவாளியாக போலி என்சிசி பயிற்சியாளர் சிவராமன் உட்பட பள்ளி முதல்வர், தலைமை ஆசிரியர், பயிற்சியாளர் உட்பட 11 பேர் கைதாகினர். இதே போன்று சிவராமன் வேறு எங்கெல்லாம் போலியாக என்சிசி முகாம் நடத்தினார் என போலீசார் மேற்கொண்ட விசாரணையில், கிருஷ்ணகிரியில் […]
சென்னை : பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளவுள்ளதால் சென்னையில் உள்ள சில பகுதிகளில் வரும் சனிக்கிழமை (31-08-2024) அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி அரை வரை மின்தடை ஏற்படும் என தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. சென்னை வடசென்னை : அயப்பாக்கம் TNHB கட்டம் I முதல் III வரை, ICF காலனி, அண்ணனூர், அத்திப்பேட்டை பகுதி, சின்ன கொலடி, TNHB 2394 குடியிருப்புகள், மேல் அயனம்பாக்கம், செல்லி அம்மன் நகர், குப்பம், […]
சென்னை : ஃபார்முலா 4 கார் ரேஸிங் பந்தயத்திற்கு சர்வதேச ஆட்டோமொபைல் கூட்டமைப்பு (F.I.A) முதற்கட்ட அனுமதி அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சென்னை தீவுத்திடலில் இன்றும், நாளையும் ஃபார்முலா 4 கார் ரேஸிங் நடைபெறும் என முன்னதாக அறிவிக்கப்பட்டது. அதற்கான முன்னேற்பாடுகளை தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சகம் மற்றும் தனியார் அமைப்பும் இணைந்து மேற்கொண்டன. ஆனால், இந்த ஃபார்முலா 4 கார் ரேஸிங் நடத்த சர்வதேச ஆட்டோமொபைல் கூட்டமைப்பான FIA (International Federation of Automobile)விடம் இருந்து பாதுகாப்பு […]
சென்னை : ஃபார்முலா 4 கார் ரேஸிங் நடத்த FIA தர சான்று பெற வேண்டும் என இரவு 8 மணி வரை கால அவகாசம் அளித்துள்ள்ளது சென்னை உயர்நீதிமன்றம். சென்னையில் இன்றும் நாளையும் ஃபார்முலா 4 கார் ரேஸிங் பந்தயம் நடைபெற உள்ளது. தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சகம் மற்றும் தனியார் அமைப்பு இணைந்து இந்த போட்டிக்கான ஏற்பாடுகளை செய்துள்ளது. சென்னை தீவுத்திடலை சுற்றி 3.5 கிமீ தூரம் அளவுக்கு 19 திருப்பங்களை கொண்ட இரவு நேர […]
சென்னை : ஃபார்முலா 4 கார் ரேஸிங் நடைபெற இருப்பதால் இன்று முதல் செப்டம்பர் 1ஆம் தேதி வரையில் சென்னையில் போக்குவரத்துத்துறை மாற்றம் செய்யப்படுகிறது என போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு விளையாட்டுத் துறை அமைச்சகம் மற்றும் தனியார் அமைப்பு இணைந்து சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயத்தை நடத்துகிறது. சென்னை தீவுத்திடலைச் சுற்றி 3.5 கி.மீ சுற்றளவில் இதற்கான பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த கார் பந்தயம் நாளை ஆகஸ்ட் 31 பிற்பகல் 2.30 மணியளவில் தொடங்கி […]
சென்னை : பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளவுள்ளதால் சென்னையில் உள்ள சில பகுதிகளில் வரும் சனிக்கிழமை (31-08-2024) அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி அரை வரை மின்தடை ஏற்படும் என தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. மேற்கு தாம்பரம் புதிய ஸ்டேட் பாங்க் காலனி, கக்கன் தெரு, லோகநாதன் தெரு, சர்வீஸ் சாலை (முடிச்சூர் பாலம்) படேல் நகர், ஜிஎஸ்டி சாலையின் ஒரு பகுதி (இரும்புலியூர்) மங்களபுரம் ஆகிய இடங்களில் மின்தடை ஏற்படும். […]
மதுரை : மதுரையில் புத்தக கண்காட்சி செப்.6ம் தேதி தொடங்கி 16ம் தேதி வரை நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மதுரை மாவட்டம் தல்லாகுள தமுக்கம் மைதானத்தில் உள்ள மதுரை மாநாட்டு மையத்தில், மாவட்ட நிர்வாகம் சார்பாக, வருகின்ற 06.09.2024 முதல் 16.09.2024 வரையில் புத்தகத் திருவிழா 2024 நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் சங்கீதா தெரிவித்துள்ளார். 11 நாட்கள் புத்தகக் காட்சி நடைபெறும் இந்த புத்தகக் காட்சிக்கு 200க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு லட்சக்கணக்கான […]
சென்னை : பிரபல நடிகை ரேகா நாயரின் கார் மோதி மஞ்சன் (வயது 55) என்பவர் உயிரிழந்தார். சென்னை ஜாஃபர்கான்பேட்டையில் உள்ள அன்னை சத்யா நகர் பகுதியைச் சேர்ந்தவர் மஞ்சன். இவர் நேற்று இரவு ஜாஃபர்கான்பேட்டை சாலையில் படுத்துக்கிடைந்துள்ளதாக கூறப்படுகிறது. அப்போது, அந்த பகுதியில் வேகமாக வந்த கார் ஒன்று சாலையில் படுத்திருந்த மஞ்சன் மீது ஏறி இறங்கியுள்ளது. கார் ஏறிய வேதனையில் மஞ்சன் அலறியுள்ளார். அவருடைய அலறல் சத்தம் கேட்டும் கூட கார் நிற்காமல் வேகமாகச் […]
திண்டுக்கல் : அறநிலையத்துறை சார்பில் இன்றும் (ஆகஸ்ட் 24) நாளையும் (ஆகஸ்ட் 25) பழனியில் நடைபெறும் முத்தமிழ் முருகன் மாநாடு கொடியேற்றத்துடன் தொடங்கியது. தமிழ்க் கடவுள் என போற்றப்படும் முருகன் புகழை போற்றும் விதமாக “முத்தமிழ் முருகன் மாநாடு” எனும் நிகழ்வு தமிழக அரசின் அறநிலையத்துறை சார்பில் இன்றும், நாளையும் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பழனியாண்டவர் கல்லூரி வளாகத்தில் தொடங்கி உள்ளது. இந்த மாநாட்டின் தொடக்க நிகழ்வை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் உள்ள தனது முகாம் அலுவலகத்தில் […]
சென்னை : பராமரிப்புப் பணிகளுக்காக சென்னையில் பின்வரும் பகுதிகளில் சனிக்கிழமை (24.08.2024) காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின் தடை ஏற்படும் என தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. கடப்பேரி சிட்லபாக்கம், எஸ்.வி. கோயில் தெரு, வி.வி கோயில் தெரு, ரயில்வே பார்டர் ரோடு, அமர ஜீவா தெரு, சுந்தரம் காலனி 1வது, 2வது, 3வது பிரதான தெரு, ஜெயா நகர் பிரதான சாலை 1வது மற்றும் 3வது குறுக்குத் தெரு […]
கிருஷ்ணகிரி : பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதாகியிருந்த முன்னாள் அரசியல் பிரமுகர் சிவராமன் இன்று அதிகாலை உயிரிழந்தார். நேற்று இரவு அவரது தந்தை அசோக்குமாரும் உயிரிழந்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே கந்திகுப்பம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் கடந்த ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி முதல் 5 நாட்கள் போலி என்.சி.சி முகாம் நடைபெற்றுள்ளது. அந்த போலி என்.சி.சி முகாமில் கலந்து கொண்ட 12 வயது மாணவியை, சிவராமன் எனும் போலி என்.சி.சி பயிற்சியாளர் […]
சென்னை : தமிழக அமைச்சரவை மாற்றம் பற்றி தனக்கு தகவல் தெரிவிக்கவில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் ஆகஸ்ட் 27ஆம் தேதி அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்கிறார். 17 நாட்கள் அமெரிக்கப் பயணத்தில் பல்வேறு பன்னாட்டு தொழிலதிபர்களை சந்தித்து தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்க்க உள்ளார் என கூறப்பட்டுள்ளது. 17 நாட்கள் அமெரிக்க பயணத்திற்கு முன்பாக தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்குமென செய்திகள் வெளியாகின. மேலும், இன்று காலை முதல் வெளியான […]
சென்னை : திமுக – பாஜக இடையே ரகசிய புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக தான் நாணயம் வெளியீட்டு விழா நடைபெற்றது என ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு நிகழ்வை முன்னிட்டு கடந்த ஞாயிற்று கிழமையன்று கலைஞர் பெயரில் 100 ரூபாய் நாணயம் வெளியிடப்பட்டது. இந்த நாணயம் வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், இணையமைச்சர் எல்.முருகன், தமிழக அமைச்சர்கள், திமுக எம்பிக்கள் என […]
சென்னை : தமிழ்நாடு முதலீட்டு மாநாடு 2024-ஐ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில் தொடங்கி வைக்கிறார். இன்று மொத்தம் 68,773 கோடி ரூபாய்க்கான திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட உள்ளன. தமிழகத்தில் தொழில்துறை வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் நோக்கில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. முன்னதாக, கடந்த ஜனவரியில் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி அதில் பன்னாட்டு நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்த மாநாட்டில் மொத்தமாக சுமார் 6 […]
சென்னை : பராமரிப்புப் பணிகளுக்காக வியாழக்கிழமை (22.08.2024) காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை சென்னையில் எந்தெந்த இடங்களில் மின்தடை ஏற்படும் என்பதற்கான விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, அதில் நீங்கள் இருக்கும் இடங்களும் இருக்கிறதா? என்பதை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். தென் சென்னை – அனகாபுத்தூர் அன்னை தெர்சா தெரு, காமராஜர்புரம், விநாயகா நகர், பாத்திமா நகர், இ.பி.காலனி, தி.மலை ரோடு, பக்தவச்சலம் மெயின் ரோடு, அமரசன் நகர், ஜெயதீர்த்த ராவ் தெரு […]