உள்ளூர் செய்திகள்

சென்னையில் இந்த 6 மெட்ரோ நிறுத்தங்களை கைவிட முடிவு..!

சென்னை மாதவரம் – சிறுசேரி சிப்காட் இடையிலான மெட்ரோ ரயில் பாதையில் அமையவிருந்த 6 மெட்ரோ நிறுத்தங்களை கைவிட மெட்ரோ நிறுவனம் முடிவு சென்னை மாதவரம் – சிறுசேரி சிப்காட் இடையிலான மெட்ரோ ரயில் பாதையில் அமையவிருந்த 6 மெட்ரோ நிறுத்தங்களை கைவிட மெட்ரோ நிறுவனம் முடிவு செய்யப்பட்டுள்ளது. 6 மெட்ரோ நிறுத்தங்களை கைவிட முடிவு  அதன்படி, டவுட்டன் சந்திப்பு, பட்டினப்பாக்கம், நடேசன் பூங்கா, மீனாட்சி கல்லூரி, மாதவரம் தபால் பெட்டி, ஜோசப் கல்லூரி ஆகிய 6 […]

2 Min Read
Default Image

சென்னை மாநகர போக்குவரத்து கழகம் தனியார்மயம் ஆகிறதா.? அமைச்சர் சிவசங்கர் திட்டவட்டம்.!

அரசு போக்குவரத்தை தனியார்மயமாக்கும் பேச்சுக்கே இடமில்லை.  – அமைச்சர் சிவசங்கர் திட்டவட்டம்.  சென்னை மாநகர போக்குவரத்துக்கு கழகத்தில் தனியார் பேருந்துகள் இயக்க அரசு நடவடிக்கை எடுப்பதாக கூறி தொழிற்சங்கள், அரசு போக்குவரத்து ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். பேச்சுவார்த்தை : இந்நிலையில், போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் , நேற்று 9 தொழிற்சங்க நிர்வாகிகளுடன் பேசுவரத்தை நடத்தினர். அந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் அவர் கூறுகையில், அரசு போக்குவரத்தை தனியார்மயமாக்கும் பேச்சுக்கே இடமில்லை. தனியார்மயம் : போக்குவரத்து ஊழியர்களுக்கு எந்தவித […]

2 Min Read
Default Image

#BREAKING : ரூ.55 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் ரூ.55 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல்.  சென்னை விமான நிலையத்தில் ரூ.55 கோடி மதிப்புள்ள போதைப் பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். மும்பையில் இருந்து சென்னை வந்த பயணி கடத்தி வந்த போதை பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மும்பையில் சிக்கிய கடத்தல்காரர் ஒருவர் கொடுத்த தகவலின் பெயரில் சென்னையில் போதை பொருள் சிக்கி உள்ளது. இதனையடுத்து, இதுதொடர்பாக அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

2 Min Read
Default Image

இல்லத்தரசிகளுக்கு இன்ப செய்தி..! 4-வது நாளாக சரிந்தது தங்கம் விலை..!

எந்த அணிகலன்கள் அணிந்தாலும் தங்க அணிகலன்களுக்கு எப்பொழுதும் மவுசு கொஞ்சம் அதிகம் தான். மக்களும் தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்கின்றனர். தங்கத்தின் விலையில் அவ்வப்போது ஏற்ற இறக்கம் காணப்படுவதுண்டு. அந்த வகையில் தொடர்ந்து 4-வது நாளாக தங்கம் விலை சரிவை சந்தித்துள்ளது. தங்கம் விலை: சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.5,155-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.80 குறைந்து  ஒரு சவரன் ரூ.41,240-க்கு […]

2 Min Read
Default Image

பள்ளியில் மேசையை உடைத்த 5 மாணவ மாணவிகள் சஸ்பெண்ட்..!

மாமல்லபுரம் அரசு பள்ளியில் மேசை மற்றும் நாற்காலிகளை உடைத்த 5 மாணவ மாணவிகள் ஐந்து நாட்களுக்கு சஸ்பெண்ட் தருமபுரி மாவட்டம் பாலக்காடு அருகே, மாமல்லபுரம் அரசு பள்ளியில் மேசை நாற்காலிகளை உடைத்து ஐந்து மாணவ மாணவிகள் அட்டகாசம் செய்துள்ளனர். 5 மாணவர்கள் சஸ்பெண்ட்  இந்த நிலையில், மாமல்லபுரம் அரசு பள்ளியில் மேசை மற்றும் நாற்காலிகளை உடைத்த 5 மாணவ மாணவிகள் ஐந்து நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்படுவதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன் தெரிவித்துள்ளார். மாணவ மாணவிகளின் […]

2 Min Read
Default Image

தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு.!

தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. தமிழகம் மற்றும் காரைக்காலில் இன்று முதல் 4 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. காரைக்காலில் மூன்று நாட்களும், தமிழகத்தின் தென்மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் இன்று முதல் 4 நாட்களும் மிதமான மழை பெய்யலாம் என்றும் அறிவித்துள்ளது. pic.twitter.com/9cP9FqudXI — Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) March 8, […]

2 Min Read
Default Image

சென்னையில் புதிய டாஸ்மாக் கடைக்கு தடை.! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!

சென்னை பெரியமேடு பகுதியில் புதிய டாஸ்மாக் கடை திறக்க சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.  சென்னை பெரியமேடு பகுதியில் புதிய டாஸ்மாக் மதுபான கடை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு இருந்தது. அதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு பதியப்பட்டு இருந்தது. அதில், கல்லூரி, பள்ளி வளாகங்கள், அரசு அலுவலகங்கள், வழிபாட்டு தளங்கள் என மக்கள் அதிகம் நடமாடும் இடங்களில் மதுபான கடைகள் வைக்க கூடாது என்பது விதி என கூறி அந்த மனுவில் கூறப்பட்டு […]

2 Min Read
Default Image

மதுரையில் இன்று பெண்காவலர்களுக்கு விடுமுறை…!

தேசிய மகளிர் தினத்தை முன்னிட்டு, இன்று மதுரையில் அனைத்து பெண் காவலர்களுக்கும் விடுமுறை இன்று உலகம் முழுவதும் தேசிய மகளீர் தினம் கொண்டாடப்படுகிறது. இதையடுத்து தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தேசிய மகளிர் தினத்தை முன்னிட்டு, இன்று மதுரையில் அனைத்து பெண் காவலர்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மதுரை மாநகர காவல் ஆணையர் நரேந்திரன், ஒருநாள் விடுப்புடன் கூடிய விடுமுறை அளித்து உத்த்ராவிட்டுள்ளார்.

2 Min Read
Default Image

பெரிய இடத்து திருமணம்.. போக்ஸோ சட்டம்.. கரை ஒதுங்கிய உடல்.! தற்கொலை செய்துகொண்ட நிஷாந்த்.!

தனியார் மருத்துவமனை சிஇஓ பெண்ணை திருமணம் செய்ய இருந்து போக்ஸோ வழக்கில் சிக்கி தற்கொலை செய்து கொண்ட நிஷாந்தின் உடல் போரூர் ஏரியில் கரை ஒதுங்கியது. சென்னை வடபழனி பகுதியை சேர்ந்த நிஷாந்த் எனும் இளைஞர், சென்னை தனியார் மருத்துவமனை தலைமை அதிகாரி மகளை திருமணம் செய்வதாக இருந்தது. அப்போது தான் நிஷாந்த் மீது பாய்ந்தது போக்ஸோ வழக்கு. இதனால் அவர் தேடப்படும் நபராக மாறிப்போனார். பள்ளிப்பருவ காதல் : இந்த போக்ஸோ சம்பவமானது நிஷாந்த் படிக்கும் […]

5 Min Read
Default Image

சிறந்த ஆட்சியர்.. திருவள்ளூர் மாவட்டத்துக்கு முதல் பரிசு!

சிறந்த மாவட்ட ஆட்சியர் விருது பிரிவில் திருவள்ளூருக்கு முதல் பரிசை வழங்கினார் முதலமைச்சர். சென்னையில் சமூக நலத்துறை சார்பில் நடந்து வரும் சர்வதேச மகளிர் தின விழாவில் முதலமைச்சர் முக ஸ்டாலின் கலந்துகொண்டு பல்வேறு விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறார். சென்னை எழும்பூரில் உள்ள எத்திராஜ் மகளிர் கல்லூரியில் சர்வதேச மகளிர் தின விழா நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் ஒளவையார் உள்ளிட்ட விருதுகளைய் வழங்கி கவுரவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின். மேலும், சிறந்த மாவட்ட ஆட்சியர் விருது பிரிவில் […]

2 Min Read
Default Image

வடமாநில தொழிலாளர்கள் விவகாரம்.! தமிழக அரசின் நடவடிக்கை திருப்தி.! பீகார் குழு பேட்டி.!

வடமாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் தமிழக அரசு விரைவாக நடவடிக்கை எடுத்தது தங்களுக்கு திருப்திகரமாக இருந்தது. –  பீகார் குழு அதிகாரிகள். தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக பொய்யான வதந்திகள் அண்மையில் பரவியதால் வடமாநிலத்தவர்கள் வேலை செய்யும் பல்வேறு இடங்களில் பதற்றமான சூழ்நிலை நிலவியது. இதனை கட்டுக்குள் கொண்டு வர அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. வதந்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கைகளை மேற்கொன்டு வருகிறது. பீகார் ஆய்வு குழு : இந்நிலையில் பீகார் மாநில முதல்வர் […]

4 Min Read
Default Image

தமிழில் குடமுழுக்கு.! முதல் கூட்டத்திலேயே எழுந்த காரசார வாக்குவாதம்.! அறநிலைய துறை குழு அதிரடி முடிவு.!  

தமிழில் குடமுழுக்கு தொடர்பாக நெல்லையில் நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டத்தில் வாக்குவாதம் ஏற்பட்டதை தொடர்ந்து எழுத்துப்பூர்வ கருத்துக்கள் பெறப்பட்டன.  தமிழகத்தில் அறநிலையத்துறையின் கீழ் கட்டுப்பாட்டில் இருக்கும் கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்து குடமுழுக்கு விழாவை நடத்துவது தொடர்பாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு நடைபெற்ற நிலையில், இதற்காக தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கருத்து கேட்பு கூட்டத்தை நடத்தி அதன் முடிவுகளை சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. ஆலோசனை கூட்டம் : அதன் படி, தமிழில் குடமுழுக்கு […]

5 Min Read
Default Image

3 யானைகள் பலி.! சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்காக விசாரணை.!

தருமபுரியில் 3 யானைகள் பலியான சம்பவம் தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர விசாரணைக்கு இன்று மதியம் எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.  தருமபுரி மாவட்டம் மாண்டஹள்ளி அருகே விவசாய நிலையத்தில் வைத்து இருந்த மின்வேலியில் சிக்கி மூன்று காட்டு யானைகள் உயிரிழந்தன. காளிகவுண்டன் கொட்டாய் பகுதியில் இரண்டு குட்டிகளுடன் 5 காட்டு யானைகள் விவசாய நிலத்தினை சுற்றிவரும்போது இந்த தூயர சம்பவம் நடைபெற்றது. வனத்துறை விசாரணை : விவசாய நிலத்தில் அதிக மின்சாரம் பாயும் மின்வேலி அமைத்தது தொடர்பாக […]

4 Min Read
Default Image

சட்டையில் மறைத்து கடத்தப்பட்ட ரூ.68 லட்சம் ஹவாலா பணம்.! சென்னையில் சிக்கிய ஆந்திர இளைஞர்கள்.!

சென்னை ரயில் நிலையத்தில் ஆந்திராவை சேர்ந்த இருவரிடம் இருந்து 68 லட்ச ரூபாய் ஹவாலா பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.  பொதுவாக ஹவாலா பணம் (வெளிநாட்டு பணம்), தங்கம், வைரம், விலையுயர்ந்த பொருட்களை கடத்துபவர்கள் விமான நிலத்தில் வேறு நாட்டில் இருந்த்து இந்தியா வரும்போது விமானத்துறை அதிகாரிகளால் பிடிபடுவது வழக்கம். ஆனால், தற்போது இந்த சம்பவம் சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்றுள்ளது. ஆந்திராவை சேர்ந்த சுனில்குமார் எனும் 39 வயது மதிக்கத்தக்க நபரும், அப்துல் ரகுமான் எனும் 22வயது […]

3 Min Read
Default Image

கோவை போலீசார் மீது துப்பாக்கி சூடு.! விசாரணைக்காக அழைத்து செல்லும் போது தப்பிக்க முயற்சி.!

துப்பாக்கியால் சுட்டு தப்பிக்க முயற்சி செய்ததால் சஞ்சய்ராஜ் என்பவரை காவல்துறையினர் சுட்டு பிடித்துள்ளனர்.  கோவையில், சஞ்சய்ராஜா என்பவர் ஒரு கொலை வழக்கில் சரணடைந்துள்ளார். அவரை ரேஸ்கோர்ஸ் காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்து செல்லும் போது தப்பிக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது. அப்படி சஞ்சய் ராஜ் தப்பி செல்லும்போது, கரட்டுமேடு பகுதியில் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் அவர் சுட்டதாக தெரிகிறது. இதில் தற்காப்புக்காக காவல்துறையினர் சஞ்சய் ராஜை சுட்டு பிடித்தனர். இதனால் கரட்டுமேடு பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.

2 Min Read
Default Image

விவசாய நிலத்தை சுற்றி வந்தபோது விபரீதம்.! மின்வேலியில் சிக்கி 3 யானைகள் பலி.!

தர்மபுரியில் விவசாயநிலத்தில் வைக்கப்பட்டு இருந்த மின் வேலி மின்சாரம் தாக்கி 3 யானைகள் உயிரிழந்துள்ளன. காட்டுயானைகள் அண்மைக்காலமாக கிராமங்களுக்குள் உள்புகுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சில சமயம் அந்த காட்டுயானைகள் விவசாய நிலத்தை சேதப்படுத்தி விடுகின்றன. தொடர் உயிரிழப்புகள் : இதனால் சிலர் சட்டவிரோதமாக வயல்வெளிகளில் மின்வேலி அமைத்து விடுகின்றனர். அதில் வனவிலங்குகள் சிக்கி பல்வேறு சமயங்களில் உயிரிழந்து விடுகின்றன. 5 காட்டுயானைகள் : அப்படித்தான், தருமபுரி மாவட்டம் மாண்டஹள்ளி அருகே விவசாய நிலையத்தில் வைத்து இருந்த […]

3 Min Read
Default Image

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மீண்டும் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு நடைமுறை.!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இனி ஒலிபெருக்கி மூலமாக அறிவிப்பு தெரிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கடந்த ஒருவாரமாக ரயில்கள் பற்றிய அறிவிப்பு ஒலிபெருக்கி வாயிலாக அல்லாமல் திரையில் அமைதியாக அறிவிக்கப்பட்டு வந்தது. ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்படுவதால் ஒலி மாசு அடைவதாக பயணிகள் புகார் கூறப்பட்டு வந்த நிலையில், சோதனை முயற்சியாக கடந்த ஒருவாரம் இவ்வாறு அமைதி ரயில் நிலையமாக செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் இந்த அறிக்கை மீண்டும் திரும்பபெறப்பட்டுள்ளது, இதன்மூலம் […]

2 Min Read
Default Image

பரபரப்பு : ரயில் முன் பாய்ந்து 3 பேர் தற்கொலை..!

கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் குடும்ப பிரச்னை காரணமாக ரயில்முன் பாய்ந்து தற்கொலை  கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாய்  7 வயது மகள், 4 வயது மகனுடன் ரயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். குடும்ப பிரச்னை காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.  பொதுமக்கள், கல்லாவி ரயில் தடத்தில் மூன்று […]

2 Min Read
Default Image

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வரும் 14ம் தேதி உள்ளுர் விடுமுறை..!

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வரும் 14ம் தேதி உள்ளுர் விடுமுறை அறிவிப்பு.  கன்னியாகுமரி மாவட்டத்தில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும் மண்டைக்காடு ஸ்ரீ பகவதி அம்மன் கோயிலில் மாசி கொடை விழாவையொட்டி வரும் 14ம் தேதி உள்ளுர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதற்கு ஈடாக மே 13ம் தேதி வேலை நாளாக அமையும் என அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

1 Min Read
Default Image

1989 முதல் சிக்கலில் அரசாங்க சொத்து.! 110 கிரவுண்ட் நிலம் யாருக்கு சொந்தம்.? உயர்நீதிமன்றம் உத்தரவு.! 

சென்னை அண்ணா மேம்பாலத்திற்கு அருகே உள்ள 110 கிரவுண்ட் நிலமானது அரசுக்கு சொந்தம் என சென்னை உயர்நீதிமன்றம்உத்தரவிட்டது.  சென்னை அண்ணா மேம்பாலம் அருகே, உள்ள 110 கிரவுண்ட் நிலமானது தோட்டக்கலை சங்கத்திற்கு வழங்கப்பட்டு இருந்தது. இந்த நிலமானது அரசுக்கு சொந்தம் என அதனை அரசு மீட்க தொடர் நடவடிக்கையை 1989ஆம் ஆண்டு முதல் நடத்தி வந்தது. தோட்டக்கலை சங்கம் : இதில், மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பெயரில் அரசு நிலத்தை மீட்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். அதன் […]

3 Min Read
Default Image