உள்ளூர் செய்திகள்

நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் இதுதான்.! அரியலூரில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறிய விளக்கம்.!

நீட் தேர்வு ரத்து ஆகும் வரை தமிழக அரசின் சட்ட போராட்டம் தொடரும் எனவும், இதுதான் நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம். – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு.  இன்று அரியலூரில் செயல்படும் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 22 கோடி ரூபாய் செலவில் புதியதாக ஓர் மருத்துவ வளாகம் திறந்து வைக்கப்ட்டது. இந்த புதிய மருத்துவ வளாகத்திற்கு அனிதா நினைவு அரங்கம் என பெயர் வைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். முதல் கோரிக்கை :  இந்த […]

5 Min Read
Default Image

சென்னையில் வெள்ள தடுப்பு நடவடிக்கைகள்.! முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு.!  

சென்னையில் வெல்ல தடுப்பு நடவடிக்கைகளுக்கு பரிந்துரை அளித்த திருப்புகழ் தலைமையிலான குழுவுக்கு பாராட்டுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். சென்னை தலைமை செயலகத்தில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வெள்ள தடுப்பு நடவடிக்கை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சென்னையில் வெள்ள தடுப்பு நடவடிக்கைகளில் பரிந்துரைகள் அளித்த திருப்புகழ் குழுவுக்கு பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்தார். திருப்புகழ் குழு :  சென்னையில், தேங்கும் மழைநீர் வடிகால் அமைப்பது தொடர்பாக பரிந்துரைகள் வழங்குவதற்கு ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ் தலைமையில் […]

3 Min Read
Default Image

3 வேளை உணவுக்காக ஈரோடு வாலிபரின் அசத்தல் பிளான்..! போலீசாரிடம் இளைஞர் வாக்குமூலம்..!

வேலை இல்லாமல் வறுமையில் வாடுவதால் சிறையில் மூன்று வேலை உணவு கிடைக்கும் என வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இளைஞர்.  கடந்த சில நாட்களுக்கு முன்பதாக ஈரோடு ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு கடந்த சனிக்கிழமை காலை காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு ஈரோடு ரயில் மற்றும் பேருந்து நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறிவிட்டு இணைப்பை துண்டித்துள்ளார். வெடிகுண்டு மிரட்டல்  இதனை அடுத்து ரயில்வே போலீசார் […]

4 Min Read
Default Image

Zoho ஸ்ரீதர் வேம்பு அமெரிக்காவில் நிர்கதியாய் விட்டு சென்றார்.! மனைவி பரபரப்பு குற்றசாட்டு.!

ZOHO தலைமை அதிகாரி ஸ்ரீதர் வேம்பு மீது அவரது மனைவி பல்வேறு குற்றசாட்டுகளை முன்வைத்துள்ளார்.  பிரபல மென்பொருள் நிறுவனமான சோகோ (Zoho)வின் தலைமை அதிகாரி ஸ்ரீதர் வேம்புமீது அவர் மனைவி பரபரப்பு குற்றசாட்டை முன் வைத்துள்ளார். ஸ்ரீதர் வேம்புக்குவுக்கு திருமணம் ஆகி பிரமிளா எனும் மனைவி உள்ளார். அவர்களுக்கு ஆர்ட்டிஸம் எனும் நோயால் பாதிக்கப்பட்ட ஒரு மகன் இருக்கிறார். கலிபோர்னியா – தென்காசி : இவர் கடந்த 2020 வரையில் அமெரிக்கா, கலிபோர்னியா மாகாணத்தில் வசித்து வந்தார். […]

4 Min Read
Default Image

அரியலூர் : அனிதா மருத்துவ வளாகம்.! முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.!   

அரியலூர் மருத்துவ கல்லூரியில் புதிய வளாகத்திற்கு மாணவி அனிதா பெயர் சூட்டி முதல்வர் அறிவித்துள்ளார்.  அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த அனிதா எனும் மாணவி, மருத்துவ நுழைவு தேர்வான நீட் நுழைவு தேர்வை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை சென்று போராடி, பின்னர்,  2017 செப்டம்பர் 1ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். நீட் தடை : அதன் பிறகு நீட் தேர்வுக்கு எதிராகவும், அதனை தடை செய்ய தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. நீட் தடை […]

3 Min Read
Default Image

கல்லூரி மாணவியை கடித்த பாம்பு..! மருத்துவமனைக்கு கட்டைப்பையில் கொண்டுவரப்பட்ட பாம்பு..!

திண்டுக்கல்லில் மாணவியை பாம்பு கடித்த  நிலையில், மாணவி மருத்துவமனையில் அனுமதி.  திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு மகளிர் கல்லூரியில் மீனா என்ற மாணவி முதலாமாண்டு பயின்று வந்துள்ளார். இந்த நிலையில் இவர் இன்று காலை கல்லூரி வளாகத்தில் நின்று கொண்டிருந்தபோது அவரது காலில் பாம்பு வந்து கடித்துள்ளது. இதனை பார்த்த பேராசிரியர் உடனடியாக மாணவியை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவருக்கு அந்த தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது சிகிச்சைக்காக மாணவியை அழைத்து வந்த போது அவரை […]

2 Min Read
Default Image

திருவாரூர் மாவட்டத்திற்கு ஏப்ரல் 1- ஆம் தேதி உள்ளூர் விடுமுற..!

உலகப் பிரசித்தி பெற்ற திருவாரூர் ஆழித்தேரோட்டத்தை முன்னிட்டு ஏப்ரல் 1-ஆம் தேதி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு  திருவாரூர் மாவட்டத்திற்கு ஏப்ரல் 1- ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். உலகப் பிரசித்தி பெற்ற திருவாரூர் ஆழித்தேரோட்டத்தை முன்னிட்டு ஏப்ரல் 1-ஆம் தேதி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார்.

1 Min Read
Default Image

கோவையில் ஒரே நாளில் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..! ஆட்சியர் அதிரடி உத்தரவு..!

கோவையில் நேற்று ஒரே நாளில் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தனது தீவிர தாக்குதலை நடத்தி வந்த நிலையில். கடந்த சில மாதங்களாக தொற்று பாதிப்பு குறைந்து இருந்தது. மேலும் அதன் பரவும் தீவிரமும் குறைந்திருந்தது. அந்த வகையில், தமிழகத்தை பொறுத்தவரையில், கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் கொரோனா தொற்று ஒற்றை இலக்கத்தில் தான் பதிவாகி வந்தது. இந்த நிலையில், தற்போது சென்னை, […]

3 Min Read
Default Image

பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் வாபஸ்..!

மதுரையில் பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.  பால் உற்பத்தியாளர்களுக்கு தற்போது லிட்டர் ஒன்றுக்கு ஆவின் தரப்பில்  32 ரூபாய் வரை வழங்கப்பட்டு வருகிறது. இந்த  நிலையில் மாட்டுத்தீவன விலை உயர்வு, பால் எடுத்துசெல்லும் வாகன போக்குவரத்து செலவு அதிகரிப்பு ஆகிய காரணங்களால் தங்களுக்கு தனியார் ஆவின் பால் கொள்முதலுக்கான விலையை லிட்டர் ஒன்றுக்கு 7 ரூபாய் கூடுதலாக உயர்த்தி தருமாறு பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பால் உற்பத்தியாளர்களின் போராட்டம்  முன்னதாக, பால் உற்பத்தியாளர்களிடம் ஆவின் […]

3 Min Read
Default Image

திருச்செந்தூர் கோவிலில் நாட்டு வெடிகுண்டு.? வெடிகுண்டு நிபுணர்கள் ஆய்வு.!

திருச்செந்தூர் முருகன் கோவிலில் நாட்டு வெடிகுண்டு போல ஒரு மார்ம பொருள் இருந்துள்ளதை அடுத்து போலீசார் சோதனை செய்து வருகின்றனர்.  புகழ்பெற்ற ஆன்மீக தலங்களில் ஒன்றான தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று காலை வழக்கம் போல பக்தர்கள் திருச்செந்தூர் கடற்கரையில் நீராடினார். அப்போது கடற்கரை பகுதியில் நாட்டு வெடிகுண்டு போல ஒரு மர்மப்பொருள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. உடனடியாக பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் வெடிகுண்டு நிபுணர்கள் அந்த மர்மப்பொருளை ஆராய்ந்த போது, […]

2 Min Read
Default Image

தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு மழை..! வானிலை மையம் அறிவிப்பு!

தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் மார்ச் 15 ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை […]

3 Min Read
Default Image

புத்தம் புது பொலிவு பெரும் ராமேஸ்வரம் ரயில் நிலையம்.! ரூ.90 கோடி நிதி ஒதுக்கீடு.!

ராமேஸ்வர ரயில் நிலையத்தை மறுசீரமைப்பு செய்யும் பணிக்கு ரூ.90 கோடியே 20 லட்சத்தை மத்திய அரசு ஒதுக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  இந்தியாவின் மிக முக்கிய புண்ணிய ஸ்தலங்களில் ஒன்றாக புகழ்பெற்று விளங்குகிறது ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம். இங்கு இந்தியா முழுவதும் இருந்து பல்லாயிரக்கான பக்தர்கள் ஆன்மீக பயணமாகவும் , சுற்றுலா பயணிகளும் வருவார்கள். ராமேஸ்வரம் ரயில் நிலையம் : அப்படி புகழ் பெற்ற ராமேஸ்வரத்தில் உள்ள ரயில் நிலையத்தை மேம்படுத்த்தும் பணியில் தற்போது ரயில்வே நிர்வாகம் […]

4 Min Read
Default Image

கடலூர் மாவட்டத்தில் முழு அடைப்பு.? பாமகவினர் 55 பேர் கைது.!

கடலூரில் இன்று கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாமகவை சேர்ந்த 55 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.  கடலூர், நெய்வேலி நிலக்கரி சுரங்கமாக என்எல்சிக்கு சுரங்க விரிவாக்க பணிகளுக்காக நிலங்களை கையப்படுவதும் போது அங்குள்ள மக்களுக்கு போதிய இழப்பீடு வழங்கவில்லை என கூறி பாமகவினர் மற்றும் அதிமுகவினர் , கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பாமக இன்று கடலூர் மாவட்டத்தில், என்எல்சி சுரங்கத்திற்கான நிலங்கள் கையகப்படுத்துவதற்கு எதிராக முழு கடையடைப்பு […]

3 Min Read
Default Image

இன்று கோவை செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

இரு வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இன்று கோவை செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இரு வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இன்று கோவை செல்கிறார். இன்று காலை 10 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலமாக கோவை செல்ல உள்ளார். கோவையில் சின்னியம்பாளையில் உள்ள தனியார் அரங்குக்கு முதல்வர் காரில் செல்கிறார். அங்கு மாற்று கட்சியினை சேர்ந்த 6000 பேர் திமுகவில் இணைந்து விழாவில் கலந்து கொள்கிறார். அதனை தொடர்ந்து,  மாலை […]

2 Min Read
Default Image

காஞ்சிபுரத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு. காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார. திங்கள்கிழமை பொதுத்தேர்வு நடைபெற இருப்பதால், அதற்காக ஆயுத்த பணிகளை மேற்கொள்வதற்கு நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக முதன்மை கல்வி அலுவலர் விளக்கமளித்துள்ளார். முன்னதாக நாளை பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக உத்தரவில் மாற்றம் செய்து அம்மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் […]

2 Min Read
Default Image

வாகனங்கள் நிறுத்தும் பகுதி.. மார்ச் 24 முதல் மூன்று மாதங்களுக்கு மூடல் – மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு

ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் பகுதி, மார்ச் 24 முதல் மூன்று மாதங்களுக்கு தற்காலிகமாகச் செயல்படாது. அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் உள்ள 4 சக்கர வாகன நிறுத்தும் பகுதியில், மேம்பாடு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால், மார்ச் 24ம் தேதி முதல் அடுத்த மூன்று மாதங்களுக்கு மூடப்படுவதாகச் சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ இரயில் நிலையத்தில் உள்ள நான்கு சக்கர வாகன நிறுத்தும் பகுதி, […]

3 Min Read
Default Image

நாளை அனைத்து பள்ளிகளும் செயல்படும்.. சென்னை மாவட்ட கல்வி அலுவலர் அறிவிப்பு!

சென்னை மாவட்டத்தில் நாளை அனைத்து பள்ளிகளும் வழக்கம்போல் செயல்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு. நாளை (சனிக்கிழமை) அன்று சென்னை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து வகை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும் 6 முதல் 10 ஆம் வகுப்புகளுக்கு திங்கள் கிழமை பாடவேளையினை பின்பற்றி முழு பணி நாளாக கருதி செயல்படுமாறு சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். மேலும், 13ம் தேதி தொடங்கப்பட உள்ள மேல்நிலை பொதுத் தேர்வுக்கான அனைத்து […]

2 Min Read
Default Image

சத்து மாத்திரை சாப்பிட்டு சிகிச்சையில் 4 பள்ளி மாணவிகள்.! ஒருவர் உயிரிழப்பு.!

ஊட்டியில் சத்து மாத்திரை சாப்பிட்டு சிகிச்சையில் இருந்த பள்ளி மாணவிகளில் ஒருவர் உயிரிழந்துள்ள்ளார். ஊட்டியில் உள்ள அரசு உருதுப் பள்ளியில் நான்கு மாணவிகள் போட்டி போட்டு சத்து மாத்திரை சாப்பிட்டதால் மயக்கமடைந்த நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த மாணவிகளில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் ஒரு சிறுமி ஆபத்தான நிலையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. Readmore: போட்டிபோட்டு சத்து மாத்திரை சாப்பிட்ட மாணவிகள்..! 4 பேர் மருத்துவமனையில் […]

4 Min Read
Default Image

கடலூரில் நாளை வழக்கம் போல் கடைகள் செயல்படும்- மாவட்ட ஆட்சியர்

கடலூரில் நாளை வழக்கம் போல் கடைகள் செயல்படும் என  மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.  கடலூர் மாவட்டத்தில் நெய்வேலி என்எல்சி நிர்வாகம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள மேல் வளையமாதேவி கீழ் வளையமாதேவி, கரிவெட்டி உள்ளிட்ட பகுதியில் நிலங்களை கையகப்படுத்தும் செயலுக்கு கண்டனங்கள் வலுத்து வருகிறது. என்எல்சிக்கு எதிராக கண்டனம்  அதன்படி, அதிமுக, தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகள் தங்களது கண்டன்னகளை தெரிவித்து வரும் நிலையில், என்.எல்.சி. விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் சந்தித்துள்ளனர். […]

5 Min Read
Default Image

சேப்பாக்கம் மைதானத்தில் கலைஞர் கேலரி.! முதல்வர் விழாவில் எம்.எஸ்.தோனி பங்கேற்பு.!

சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் புதியதாக கட்டமைப்பட்டுள்ள கேலரிக்கு கலைஞர் கேலரி எனும் பெயர் வைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  சென்னை, சேப்பாக்கம், எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானம் கூடுதல் இருக்கைகள் கொண்டு புதிய கேலரி உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடுகள் எல்லாம் முடிந்து இந்த ஐபிஎல் போட்டிக்காக புதுப்பொலிவுடன் திறக்கப்பட உள்ளது. கலைஞர் கேலரி : தற்போது உருவாக்கப்ட்டுள்ள புதிய கேலரிக்கு முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி பெயர் வைக்கப்பட்டு ‘கலைஞர் கேலரி’ எனும் […]

3 Min Read
Default Image