காதல் திருமணத்தால் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட இளைஞன்..!
கிருஷ்ணகிரி அருகே காதல் திருமணம் செய்த இளைஞர், பெண் வீட்டாரால் நடுரோட்டில் வெட்டிக்கொலை கிருஷ்ணகிரி அருகே காதல் திருமணம் செய்த இளைஞர், பெண் வீட்டாரால் நடுரோட்டில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெகன் என்ற இளைஞர், சரண்யா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இளைஞன் வெட்டிக்கொலை இந்த நிலையில், கே.ஆர்.பி. அணை அருகே பைக்கில் சென்ற கிட்டம்பட்டியை சேர்ந்த ஜெகனை (28), பெண் வீட்டார் சுற்றி வளைத்து வெட்டிக்கொலை செய்துள்ளார். இதில் சம்பவ […]