உள்ளூர் செய்திகள்

அனைவருக்கும் ஐஐடி.! 500 அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி.! 1 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவர்.!

அனைவருக்கும் ஐஐடி எனும் திட்டம் மூலம் தமிழகத்தில் மாணவர்கள் பயன்பெறும் வகையில் 500 அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.  இந்திய தொழில்நுட்ப பல்கலைக்கழகமான ஐஐடி கல்லூரிகளில் சேருவது என்பது பல மாணவர்களின் கனவாக இருந்து வருகிறது. அதற்கு தயாராவதற்கு GATE எனும் நுழைவு தேர்வை எழுத வேண்டும். அந்த கடுமையான நுழைவு தேர்வு குறித்தும், ஐஐடி கல்லூரி குறித்தும் ஊக்கம் அளிக்கும் வகையில் புதிய முயற்சியை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. மு.க.ஸ்டாலின் : […]

3 Min Read
Default Image

இன்றைய (3.4.2023) பெட்ரோல், டீசல் விலை..!

318-வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. சர்வதேச சந்தையில் கட்சா எண்ணெய் விலையை பொறுத்து பெட்ரோல், டீசல் விலை எண்ணெய் நிறுவனங்களால் நிர்ணயிக்கப்படுகிறது. அந்த வகையில் இந்தியாவில் 1 பிபிஎல் கச்சா எண்ணெய் 105 அல்லது 1.72% அதிகரித்து ரூ.6,198 ஆக உள்ளது. இந்த நிலையில் 10 மாதங்களை கடந்தும் எந்தவித மாற்றமும் இல்லாமல் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை செய்யப்படுகிறது. 318-ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லாமல், இன்று […]

2 Min Read
Default Image

இன்றைய (2.4.2023) பெட்ரோல், டீசல் விலை..!

316-வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. சர்வதேச சந்தையில் கட்சா எண்ணெய் விலையை பொறுத்து பெட்ரோல், டீசல் விலை எண்ணெய் நிறுவனங்களால் நிர்ணயிக்கப்படுகிறது. அந்த வகையில் இந்தியாவில் 1 பிபிஎல் கச்சா எண்ணெய் 105 அல்லது 1.72% அதிகரித்து ரூ.6,198 ஆக உள்ளது. இந்த நிலையில் 10 மாதங்களை கடந்தும் எந்தவித மாற்றமும் இல்லாமல் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை செய்யப்படுகிறது. 316-ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லாமல், […]

2 Min Read
Default Image

தற்போதைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்..!

எந்த அணிகலன்கள் அணிந்தாலும் தங்க அணிகலன்களுக்கு எப்பொழுதும் மவுசு கொஞ்சம் அதிகம் தான். அனைவராலும் பெருமளவில் மதிக்கப்படும் தங்கம், மக்களின் மிகப்பெரிய சொத்தாகவும் அவர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் பெருமளவில் உதவுகிறது.இத்தகைய குணமுள்ள தங்கத்தின் விலையில் அவ்வப்போது ஏற்ற இறக்கம் காணப்படுவதுண்டு. தங்கம் விலை :  அந்த வகையில் இன்று காலை நிலவரப்படி சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 குறைந்து ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.5,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு […]

2 Min Read
Default Image

ஒரு மாதத்தில் 69.99 லட்சம் பேர் மெட்ரோவில் பயணம்..! சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம்

ஒரு மாதத்தில் 69.99 லட்சம் பயணிகள் மெட்ரோவில் பயணம் செய்துள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. 2023ம் ஆண்டு மார்ச் மாதத்தில் 69.99 லட்சம் பயணிகள் சென்னை மெட்ரோ இரயில்களில் பயணித்துள்ளதாக சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ இரயில் பயணிகளுக்கு போக்குவரத்து வசதியை தடையில்லாமல் அளித்து வருவதோடு நம்பக தன்மையான பாதுகாப்பான வசதியையும் ஏற்பாடுத்தித் தருகிறது. அந்த வகையில் 2023 ஆம் ஆண்டு […]

3 Min Read
Default Image

காமராஜர் பல்கலைக்கழகத்தில் மாணவிகளிடம் தரக்குறைவாக பேசிய பேராசிரியர் கைது..!

மதுரை பல்கலைக்கழகத்தில் மாணவிகளிடம் தரக்குறைவாக பேசிய பேராசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். மதுரையில் உள்ள காமராஜர் பல்கலைக்கழகத்தில் மாணவிகளிடம் தரக்குறைவாக பேசிய வரலாற்றுத் துறை பேராசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். காமராஜர் பல்கலைக்கழக வரலாற்றுத் துறை பேராசிரியர் சண்முகராஜா, மாணவிகளிடம் சாதியை குறிப்பிட்டு மாணவிகளை ஒருமையிலும், தரக்குறைவாக பேசியுள்ளார்.  இதையடுத்து பேராசிரியர் தரக்குறைவாக பேசியதாக மாணவி ஒருவர், நாகமலைபுதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். மாணவி அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்து, பேராசிரியர் சண்முகராஜாவை வன்கொடுமை தடுப்பு […]

2 Min Read
Default Image

இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்..! தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்தது..!

எந்த அணிகலன்கள் அணிந்தாலும் தங்க அணிகலன்களுக்கு எப்பொழுதும் மவுசு கொஞ்சம் அதிகம் தான். மக்களும் தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்கின்றனர். தங்கத்தின் விலையில் அவ்வப்போது ஏற்ற இறக்கம் காணப்படுவதுண்டு. அந்த வகையில் சென்னையில் கடந்த 3 நாட்களாக ஏற்றம் கண்ட தங்கம் விலை இன்று திடீரென குறைந்துள்ளது. தங்கம் விலை: சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 குறைந்து ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.5,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.240 […]

2 Min Read
Default Image

இன்றைய (1.4.2023) பெட்ரோல், டீசல் விலை..!

315-வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. சர்வதேச சந்தையில் கட்சா எண்ணெய் விலையை பொறுத்து பெட்ரோல், டீசல் விலை எண்ணெய் நிறுவனங்களால் நிர்ணயிக்கப்படுகிறது. அந்த வகையில் இந்தியாவில் 1 பிபிஎல் கச்சா எண்ணெய் 91.00 அல்லது 1.49% அதிகரித்து ரூ.6,184 ஆக உள்ளது. இந்த நிலையில் 10 மாதங்களை கடந்தும் எந்தவித மாற்றமும் இல்லாமல் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை செய்யப்படுகிறது. 315-ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லாமல், […]

2 Min Read
Default Image

கொரோனாவுக்கு பயந்து 3 ஆண்டுகளாக வீட்டுக்குள்ளேயே இருந்த குடும்பத்தினர்..!

கன்னியாகுமரியில் கொரோனாவுக்கு பயந்து 3 ஆண்டுகளாக வீட்டுக்குள்ளேயே இருந்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் கானாங்குளத்தங்கரையில் ஒரு குடும்பத்தினர் கொரோனாவுக்கு பயந்து 3 ஆண்டுகளாக வீட்டுக்குள்ளேயே இருந்துள்ளனர். 3 மகன்களுடன் வீட்டைப் பூட்டிக் கொண்டு வெளியுலகம் பார்க்காமல் வசித்த தாயின் செயலால் சுற்றியுள்ளோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். குழந்தைகள் நல உதவி மைய அதிகாரிகள் உடலளவிலும், மனதளவிலும் பாதிக்கப்பட்ட 3 மகன்களை மீட்டனர். அதனை தொடர்ந்து, அவர்களை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

2 Min Read
Default Image

சென்னையில் 4ம் தேதி டாஸ்மாக் கடை, பார்களை மூட உத்தரவு!

வரும் 4-ஆம் தேதி சென்னையில் டாஸ்மாக் கடை, பார் மூட சென்னை மாவட்ட ஆட்சியர் உத்தரவு. மகாவீர் ஜெயந்தியையொட்டி ஏப்ரல் 4-ம் தேதி சென்னை மாவட்டத்தில் டாஸ்மாக் கடை, பார்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. விதியை மீறி 4ம் தேதி மதுபானத்தை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சென்னை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

1 Min Read
Default Image

#BREAKING : பாலியல் குற்றச்சாட்டு விவகாரம்..! கலாஷேத்ரா கல்லூரி ஏப்-6 வரை மூடல்…!

பாலியல் குற்றச்சாட்டு விவகாரம் தொடர்பாக கலாஷேத்ரா கல்லூரி ஏப்-6 வரை மூடப்படுகிறது. மத்திய அரசின் கட்டுபாட்டில் உள்ள சென்னை கலாஷேத்ரா கலைக்கல்லூரியில் பாலியல் தொல்லை தந்த பேராசிரியர் மீது நடவடிக்கை கோரி மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். சமீபத்தில் கலாஷேத்ரா கலைக்கல்லூரியில் உள்ள ஆசிரியர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தருவதாக இணையதளத்தில் செய்தி ஒன்று வெளியானது. பின்னர் மாணவிகள் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்த தமிழக தேசிய மகளிர் ஆணையம் டிஜிபிக்கு கடிதம் எழுதியதாகவும் ஆனால், திடீரென […]

3 Min Read
Default Image

#BREAKING : வேலூர் ஹிஜாப் விவகாரம்..! 7 பேர் கைது..! 

வேலூரில் சுற்றுலா வந்த இஸ்லாமிய பெண்ணின் ஹிஜாபை கழற்ற சொன்ன விவகாரத்தில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  வேலூர் கோட்டையில் சுற்றிப்பார்க்க வந்த இஸ்லாமிய பெண்ணின் ஹிஜாபை கழற்ற வற்புறுத்தி வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பரப்பிய விவகாரம் தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 16 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டு, சுற்றுலா பயணிகளிடையே மிகவும் பிரசித்திபெற்றது வேலூர் கோட்டை ஆகும். இந்த கோட்டைக்கு உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் வந்து பார்வையிடுவது வழக்கம். அந்தவகையில், […]

4 Min Read
Default Image

மதுரை சிறைக்கு ஆயிரம் புத்தகங்களை அளித்த நடிகர் விஜய் சேதுபதி..!

நடிகர் விஜய் சேதுபதி 1,000 புத்தகங்களை மதுரை சிறைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னதாக சென்னையில் நடைபெற்ற புத்தக கண்காட்சியில், சிறைக்கைதிகளுக்கு புத்தகம் வழங்க தனியாக ஹால் அமைக்கப்பட்டு, கைதிகளுக்கு புத்தகம் தானமாக வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதனையடுத்து, பலரும் புத்தகங்களை தானமாக வழங்கி வந்தனர். இந்த நிலையில், நடிகர் விஜய் சேதுபதி 1,000 புத்தகங்களை மதுரை சிறைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார். சிறைச்சாலையில் செயல்படும் சிறை நூலகத்திற்கு 1,000 புத்தகங்களை அதிகாரியிடம் வழங்கினார்.

2 Min Read
Default Image

மதுரை மெட்ரோ ரயில் திட்டம்..!  விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ஒப்பந்தம்..!

மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கான விரிவான அறிக்கை தயாரிக்க ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.  சென்னையைத் தொடர்ந்து கோவை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டத்தை விரிவுபடுத்த தமிழ்நாடு அரசு முயற்சித்து வந்த நிலையில் மதுரையில் மெட்ரோ ரயில் பாதை அமைப்பதற்கான அறிவிப்பு 2023-24 நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் வெளியிடப்பட்டது. அந்த வகையில் தற்பொழுது, மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. இந்த விரிவான திட்ட அறிக்கை 75 நாட்களுக்குள் தயாரிக்க வேண்டும் […]

2 Min Read
Default Image

ரூ.730 கோடி வாடகை பாக்கி – சென்னை ரேஸ் கிளப்புக்கு ஐகோர்ட் உத்தரவு!

ரூ.730.87 கோடி வாடகை பாக்கியை ஒரு மாதத்தில் அரசுக்கு செலுத்த ரேஸ் கிளப் நிர்வாகத்துக்கு உத்தரவு. சென்னை ரேஸ் கிளப் ஒரு மாதத்தில் ரூ.730.87 கோடி வரி பாக்கியை அரசுக்கு செலுத்த சென்னை உயர்நீதிமன்றத்தில் உத்தரவிட்டுள்ளது. ஒரு சில பணக்காரங்களுக்காக ஒதுக்கிய 160 ஏக்கர் நிலத்தில் தற்போது நடைபெறும் செயல்களில் எந்த பொதுநலனும் இல்லை என நீதிபதி தெரிவித்துள்ளார். 2004 முதல் செலுத்த வேண்டிய ரூ.12,281 கோடியை வசூலிக்க நோட்டீஸ் அனுப்ப அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வாடகை பாக்கியை […]

3 Min Read
Default Image

அம்மா உணவகத்தை புதுப்பிக்க 2 மடங்கு நிதி ஒதுக்கீடு.! சென்னை மாநகராட்சி அறிவிப்பு.!

கடந்த ஆண்டை விட இந்தாண்டு அம்மா உணவகத்திற்கு அதிகமாக அதாவது கிட்டத்தட்ட  2 மடங்கு நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது சென்னை மாநகராட்சி. அதிமுக ஆட்சி காலத்தில் விலை மலிவாக அனைவரும் குறிப்பாக தினக்கூலியாக வேலை செய்யும் பலரும் பயனளிக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட திட்டம் தான் அம்மா உணவகம். இங்கு இட்லி, சாம்பார் சாதம், சப்பாத்தி, தயிர் சாதம் போன்ற உணவுகள் 1 ரூபாய், 3 ரூபாய், 5 ரூபாய் விலையில் வழங்கப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சி : […]

4 Min Read
Default Image

பஸ், ரயில், மெட்ரோவில் செல்ல ஒரே டிக்கெட் முறை – 2024ல் அமல்..!

பஸ், ரயில், மெட்ரோவில் செல்ல ஒரே டிக்கெட் முறை 2024ல் அறிமுகம்.  சென்னையில் பேருந்து, மெட்ரோ, புறநகர் ரயில் என அனைத்திலும் பயணிப்பதற்கான ஒரே டிக்கெட் முறை 2024 தொடக்கத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக சிஎம்டிஏ அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர். ஒரே பயணச்சீட்டு முறைக்கு என தனியாக செயலி உருவாக்கப்பட்டுள்ளது. புறப்படும் இடம், சேரும் இடத்தை பதிவு செய்த பின் பயணிக்க உள்ள போக்குவரத்து முறைகளை பதிவு செய்ய வேண்டும். மூன்று வகையான பயணங்களுக்கு ஒரே பயண […]

2 Min Read
Default Image

சோழிங்கநல்லூர் கட்டடம்.. ரூ.12 கோடி லஞ்சம்.! அரசு அதிகாரிகள் மீது லஞ்சஒழிப்புத்துறை வழக்குப்பதிவு.!

சோழிங்கநல்லூரில் புதிய கட்டடம் கட்டியது தொடர்பாக சிஎம்டிஏ அதிகாரிகள் லஞ்சம் பெற்றதாக லஞ்சஒழிப்புதுறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.  2011 முதல் 2016 காலகட்டத்தில் தனியார் கட்டுமான நிறுவனமான காக்னிசண்ட் நிறுவனமானது சென்னை, சோழிங்கநல்லூரில் புதிய கட்டடங்கள் நிறுவப்பட்டன. அந்த விவகாரத்தில் அரசு அதிகாரிகள் லஞ்சம் பெற்றதாக தற்போது புகார்கள் எழுந்ததுள்ளது. லஞ்சஒழிப்புத்துறை : இந்த புதிய கட்டடத்திற்கு அனுமதி கேட்டு விண்ணப்பிக்கையில், காலம் தாழ்த்தப்பட்ட காரணத்தால் லஞ்சம் பெறுவதற்கு அது காரணமாக அமைந்தது என லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் […]

3 Min Read
Default Image

பெரம்பூரில் பரபரப்பு.! அதிமுக நிர்வாகி வெட்டிக் கொலை.! 5 பேர் கைது .!

பெரம்பூரில் அதிமுக நிர்வாகி வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  சென்னை , பெரம்பூர் பகுதி அதிமுக நிர்வாகி இளங்கோ (வயது 48) இரு சக்கர வாகனத்தில் நேற்று இரவு  பெரம்பூர் பகுதியில் சென்று கொண்டிரு கொண்டிருக்கும் போது சுமார் 8 பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை வெட்டி கொலை சசெய்துள்ளனர். காவல்துறை நடவடிக்கை : இந்த சம்பவத்தை தொடர்ந்து உடனடியாக கொலை நடந்த இடத்திற்கு காவல்துறையினர் விரைந்தனர். இந்த வழக்கில் […]

3 Min Read
Default Image

ராமநாதபுரம்: அனைத்து நிர்வாக பொறுப்புகளும் கலைப்பு – மாநில தலைவர் அண்ணாமலை அறிவிப்பு

புதிய நிர்வாக நியமன விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவிக்கை. இராமநாதபுரம் மாவட்டத்தில் கட்சியில் நிர்வாக சீரமைப்புகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் தற்போதைய அனைத்து நிர்வாக பொறுப்புகளும் கலைக்கப்படுகிறது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார். புதிய நிர்வாக நியமன விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அதுவரை தாங்கள் அனைவரும் கட்சி பணியினை தொடர்ந்து செய்துமாறும் தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து, உடனடியாக இராமநாதபுரம் மாவட்டத்திற்கு தரணி.R.முருகேசன் அவர்கள் புதிய மாவட்ட தலைவராக […]

3 Min Read
Default Image