கோவையில் மதநல்லிணக்க நிகழ்வு.! இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் இந்து மடாதிபதிகள்.!
கோவையில் மதநல்லிணக்க நிகழ்வாக இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இஸ்லாமியர்கள் உடன், இந்து மடாதிபதிகள் மற்றும் கிறிஸ்தவ பாதிரியார்கள் கலந்துகொண்டனர். மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ரமலான் நோன்பு நிகழ்வானது பல்வேறு அமைப்புகலால் நடத்தப்பட்டு, அதில் இந்து தலைவர்கள், கிறிஸ்தவ தலைவர்கள் கலந்து கொள்வார்கள். மதநல்லிணக்க விழா : அப்படிதான் ,நேற்று கோவையில், இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கடந்த 15 ஆண்டுகளாக இந்த நிகழ்வை இஸ்லாமிய அமைப்பு […]