உள்ளூர் செய்திகள்

இன்றைய (20.4.2023) பெட்ரோல், டீசல் விலை..!

334-வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. கச்சா எண்ணெய் உற்பத்தியை தினசரி 10 லட்சம் பீப்பாய்க்கு (பேரல்) மேல் குறைக்க ஒபெக் நாடுகள் முடிவு செய்திருப்பதால் கச்சா எண்ணெய் விலை 6% உயர்ந்துள்ளது. கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்துகொண்டே வருவதால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. அந்த வகையில், தற்பொழுது இந்தியாவில் 1 பிபிஎல் கச்சா எண்ணெய் 178.00 அல்லது 2.67% குறைந்து ரூ.6,501 ஆக […]

2 Min Read
Default Image

கட்டட விபத்து – உரிமையாளர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

சென்னையில் கட்டடம் இடிந்து விழுந்த சம்பவத்தில் உரிமையாளர் மீது 5 பிரிவுகளின் கீழ் எஸ்பிளனேடு போலீசார் வழக்குப்பதிவு. சென்னை பாரிமுனையில் கட்டடம் இடிந்த விழுந்த விவகாரத்தில் உரிமையாளர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அஜாக்கிரதையாக செயல்படுதல், பொது சொத்தை சேதப்படுத்துதல், பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் கட்டட உரிமையாளர் பரத்சந்திரன் மீது வழக்குப்பதிவு செய்து எஸ்பிளனேடு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். சென்னை பாரிமுனையில் அர்மேனியன் தெருவில் இன்று 4 மாடி கட்டிடம் […]

3 Min Read
Default Image

சென்னை 4 மாடி கட்டட விபத்து – தேசிய பேரிடர் மீட்புக்குழுவின் உதவியை கோரிய சென்னை மாநகராட்சி..!

கட்ட விபத்தில் சிக்கியவர்கள், மோப்ப நாய், நவீன கேமராக்கள் கொண்டு இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்கள் கண்டறியப்படுகின்றனர். சென்னை பாரிமுனையில் அர்மேனியன் தெருவில் 4 மாடி கட்டிடம் இடிந்து விபத்து ஏற்பட்டுள்ளது. பழைய கட்டடத்தை புதுப்பிக்க முயற்சிகள் மேற்கொண்ட போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், மோப்ப நாய், நவீன கேமராக்கள் கொண்டு இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்கள் கண்டறியப்படுகின்றனர் விபத்து நடந்த இடத்தில் துணை மேயர், மாநகராட்சி ஆணையர், தீயணைப்புத்துறை இயக்குநர் மீட்பு பணியை கண்காணித்து வருகின்றனர். இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை […]

3 Min Read
Default Image

சென்னை 4 மாடி கட்டிட விபத்து.! நவீன உபகரணங்களுடன் தேசிய பேரிடர் மீட்புபடையினர்.!

சென்னை 4 மாடி கட்டிட விபத்தில் மீட்பு பணிகளை தொடர நவீன உபகரணங்களுடன் தேசிய பேரிடர் மீட்புபடையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.  சென்னை பாரிமுனை பகுதியில் நான்கு மாடி கட்டிடம் ஒன்றில் இன்று புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வந்தது. அந்த கட்டிடமானது திடீரென்று இடிந்து விழுந்து பெரிய விபத்துக்கு உள்ளானது. இதனை அடுத்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் ஏழு தீயணைப்பு வண்டிகளில் 100க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் […]

3 Min Read
Default Image

மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரரை பேருந்தில் ஏற்ற மறுத்த நடத்துனர் சஸ்பெண்ட்..!

மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர் சச்சின் சிவாவை பேருந்தில் ஏற்ற மறுத்த நடத்துனர் ராஜா சஸ்பெண்ட்.  மாற்றுத்திறனாளி இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் சச்சின் சிவா சென்னையில் இருந்து மதுரை செல்வதற்காக அரசு பேருந்து ஒன்றில் ஏறி உள்ளார். அப்போது சச்சின் சிவாவை அந்த பேருந்தின் கண்டக்டர் ராஜா என்பவர் இந்த பஸ்ஸில் மாற்றுத்திறனாளிகளுக்கான அனுமதி இல்லை என மறுத்ததோடு, அவரை அவமரியாதையாக பேசியதாக கூறப்படுகிறது. மேலும், போலீசார் முன்பதாகவே நீ மதுரைக்கு வா பார்த்துக் கொள்ளலாம் என […]

3 Min Read
Default Image

#Breaking : சென்னை நொச்சிக்குப்பம் மீனவர்கள் போராட்டம் வாபஸ்.!

சென்னை நொச்சிக்குப்பம் பகுதி மீனவர்கள் தற்காலிகமாக போராட்டத்தை நிறுத்தியுள்ளனர்.  சிங்கார சென்னை 2.O : சிங்கார சென்னை 2.O திட்டத்தின் கீழ், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் பொதுவெளியில், சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில், சென்னை பட்டினம்பக்கத்தில், மெரினா லூப் சாலையில் சாலையோரம் மீனவர்கள் மீன் விற்பது போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக கூறி மீன் கடைகளை சென்னை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர். மீனவர்கள் போராட்டம் : இதனால், […]

5 Min Read
Default Image

இன்று இந்த மாவட்டத்துக்கு மட்டும் ‘உள்ளூர் விடுமுறை’…மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.!!

திருச்சி மாவட்டத்திற்கு மட்டும் இன்று உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ரங்கம் அரங்கநாதர் கோவிலில் இன்று தேரோட்ட நிகழ்வு மிகவும் கோலாகலமாக நடைபெறவுள்ளது. இந்த தேரோட்டத்தை பார்ப்பதற்காக பல மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள் வருகை தருகிறார்கள். எனவே, இதனை முன்னிட்டு இன்று ஒரு நாள் மட்டும் பள்ளி, கல்லூரி அரசு அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் அறிவித்துள்ளார். மேலும், இந்த […]

3 Min Read
Default Image

பல் பிடுங்கிய விவகாரம்..! இரண்டாம் கட்ட விசாரணை நிறைவு..!

விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில், 2ம் கட்ட விசாரணை நிறைவு பெற்றுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் விசாரணைக்கு அழைத்து செல்லும் நபர்களின் அங்கு பணியில் இருந்த உதவி காவல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங் மற்றும் மற்ற காவல் அதிகாரிகள் துன்புறுத்தி அவர்களின் பற்களை பிடுங்கிதாக புகார்கள் எழுந்தது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையான நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக உதவி கண்காணிப்பாளர் பல்வீர் சிங் மார்ச் 29ம் தேதி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்த […]

3 Min Read
Default Image

இந்த மாவட்டத்துக்கு மட்டும் இன்று, நாளை உள்ளூர் விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள சமயபுரம் மாரியம்மன் கோயிலில் வருடம் தோறும் பங்குனி, சித்திரை ஆகிய மாதங்களில் பூச்சொரிதல் மற்றும் தேர்த்திருவிழா நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டுக்கான தேர்த் திருவிழா கடந்த 9-ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. இதனையடுத்து, இன்று தேர்த்திருவிழா காலை நடைபெறவுள்ளது. எனவே பலரும் கோவிலுக்கு வருகை தருவார்கள் கூட்டம் அலைமோதும் என்பதற்காக தேர்த்திருவிழாவிற்கு தமிழ்நாடு அரசு காவல்துறை, திருச்சி மாவட்ட காவல்துறையின் முன்னேற்பாடுகள் மிக அருமையாக செய்துள்ளானர். இந்நிலையில், ஏப்ரல் […]

3 Min Read
Default Image

இன்றைய (18.4.2023) பெட்ரோல், டீசல் விலை..!

333-வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. கச்சா எண்ணெய் உற்பத்தியை தினசரி 10 லட்சம் பீப்பாய்க்கு (பேரல்) மேல் குறைக்க ஒபெக் நாடுகள் முடிவு செய்திருப்பதால் கச்சா எண்ணெய் விலை 6% உயர்ந்துள்ளது. கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்துகொண்டே வருவதால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. அந்த வகையில், தற்பொழுது இந்தியாவில் 1 பிபிஎல் கச்சா எண்ணெய் 122.00 அல்லது 1.8% குறைந்து ரூ.6,643 ஆக […]

2 Min Read
Default Image

அதிர்ச்சி..! குறைதீர் கூட்டத்தில் மனு அளிக்க வந்தவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு..!

வேலூரில் குறைதீர் கூட்டத்தில் மனு அளிக்க வந்தவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. அந்த குறைதீர் கூட்டத்திற்கு மனு அளிக்க வந்த பெருமுகை பகுதியைச் சேர்ந்த 60 வயதான மேஷாக் என்பவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். மேஷாக், தனது மகனின் வேலைக்காக மனு கொடுக்க வந்துள்ளார். அப்பொழுது திடீரென ஆட்சியர் அலுவலகத்தில் மயங்கி விழுந்துள்ளார். பின்னர் அருகில் இருந்தவர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். […]

2 Min Read
Default Image

கலாஷேத்ரா விவகாரம்..! மகளிர் ஆணைய அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவு..!

கலாஷேத்ரா விவகாரம் தொடர்பாக மகளிர் ஆணைய விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாலியல் புகார்:                                              மத்திய அரசின் கட்டுபாட்டில் இயங்கிவரும் சென்னை கலாஷேத்ரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், உதவி பேராசிரியர் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளிப்பதாகக் கூறி மாணவிகள் […]

5 Min Read
Default Image

#JustNow : பல் பிடுங்கிய விவகாரம் – நான்கு பேர் விசாரணைக்கு ஆஜர்

ஐஏஎஸ் அதிகாரி அமுதாவின் இரண்டாம் கட்ட விசாரணைக்கு மூன்று சிறுவர்கள் உட்பட நான்கு பேர் ஆஜராகி உள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் விசாரணைக்கு அழைத்து செல்லும் நபர்களின் அங்கு பணியில் இருந்த உதவி காவல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங் மற்றும் மற்ற காவல் அதிகாரிகள் துன்புறுத்தி அவர்களின் பற்களை பிடுங்கிதாக புகார்கள் எழுந்தது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையான நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக உதவி கண்காணிப்பாளர் பல்வீர் சிங் மார்ச் 29ஆம் தேதி பணியிடை […]

3 Min Read
Default Image

இன்றைய (17.4.2023) பெட்ரோல், டீசல் விலை..!

332-வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. கச்சா எண்ணெய் உற்பத்தியை தினசரி 10 லட்சம் பீப்பாய்க்கு (பேரல்) மேல் குறைக்க ஒபெக் நாடுகள் முடிவு செய்திருப்பதால் கச்சா எண்ணெய் விலை 6% உயர்ந்துள்ளது. கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்துகொண்டே வருவதால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. அந்த வகையில், தற்பொழுது இந்தியாவில் 1 பிபிஎல் கச்சா எண்ணெய் 30 அல்லது 0.45% அதிகரித்து ரூ.6,765 ஆக […]

2 Min Read
Default Image

இன்றைய (16.4.2023) பெட்ரோல், டீசல் விலை..!

331-வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. கச்சா எண்ணெய் உற்பத்தியை தினசரி 10 லட்சம் பீப்பாய்க்கு (பேரல்) மேல் குறைக்க ஒபெக் நாடுகள் முடிவு செய்திருப்பதால் கச்சா எண்ணெய் விலை 6% உயர்ந்துள்ளது. கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்துகொண்டே வருவதால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. அந்த வகையில், தற்பொழுது இந்தியாவில் 1 பிபிஎல் கச்சா எண்ணெய் 30 அல்லது 0.45% அதிகரித்து ரூ.6,765 ஆக […]

2 Min Read
Default Image

மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் – கட்டண விபரம் வெளியீடு!

மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் பார்க்க கட்டண விபரம் வெளியீடு. மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாண விழாவில் பங்கேற்க ரூ.500 மற்றும் ரூ.200 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. கட்டணமில்லா தரிசனத்திற்கு தெற்கு கோபுரம் வழியாக முதலில் வருவோருக்கு முன்னுரிமை அடிப்படையில் அனுமதி வழங்கப்படும். மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் பார்க்க https://hrce.tn.gov.in மற்றும் https://maduraimeenakshi.hrce.tn.gov.in ஆகிய இணையதளங்களில் ஏப்ரல் 22ம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை முன்பதிவு செய்து கொள்ளலாம். அதன்படி, […]

3 Min Read
Default Image

கிரிக்கெட் சூதாட்ட செயலியால் 90 லட்சம் கடன்.? கோவை இளைஞர் தற்கொலை.!

கோவை இளைஞர் தனியார் ஹோட்டலில் பூச்சிமருந்து குடித்து தற்கொலை செய்துகொண்டார். அவர் கிரிக்கெட் சூதாட்ட செயலியால் ரூ.90 லட்சம் இழந்ததாக கூறப்படுகிறது.  கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த சபாநாயகம் எனும் 35வயது நபர் கோவை, தனியார் ஹோட்டல் அறையில் தற்கொலை செய்துகொன்டுள்ளார். கார் டீலர் தொழில் செய்து வந்த சபாநாயகம் நேற்று மதியம் கோவை காந்திநகர் பகுதியில் உள்ள ஓர் தனியார் ஹோட்டலில் அறை எடுத்து தங்கியுள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் கதவை திறக்காததால் சந்தேகமடைந்த ஹோட்டல் […]

5 Min Read
Default Image

இன்றைய (15.4.2023) பெட்ரோல், டீசல் விலை..!

330-வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. கச்சா எண்ணெய் உற்பத்தியை தினசரி 10 லட்சம் பீப்பாய்க்கு (பேரல்) மேல் குறைக்க ஒபெக் நாடுகள் முடிவு செய்திருப்பதால் கச்சா எண்ணெய் விலை 6% உயர்ந்துள்ளது. கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்துகொண்டே வருவதால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. அந்த வகையில், தற்பொழுது இந்தியாவில் 1 பிபிஎல் கச்சா எண்ணெய் 36.00 அல்லது 0.53% அதிகரித்து ரூ.6,771 ஆக […]

2 Min Read
Default Image

தேசிய மொழி ‘சமஸ்கிருதம்’ என்பதை அம்பேத்கர் ஆதரித்தார்.! ஆளுநர் மாளிகையில் நீதிபதி பேச்சு.!

தேசிய மொழி சமஸ்கிருதம் இருக்க வேண்டும் என்பதை அம்பேத்கர் ஆதரித்தார் என ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்வில் நீதிபதி பேசியுள்ளார். இன்று அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தமிழக ஆளுநர் மாளிகையில் விழா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உள்ளிட்ட சில முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இடஒதுக்கீடு பிடிக்காது : நடைபெற்று முடிந்த அம்பேத்கர் பிறந்தநாள் விழாவில் ட்டப்படிப்பு படிக்கும் மாணவர்கள் முன்னிலையில் […]

5 Min Read
Default Image

அம்பேத்கரின் 132வது பிறந்தநாள்.! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் மரியாதை.!

அம்பேத்கரின் 132வது பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்துகிறார்.  இன்று ஏப்ரல் 14-ல் சித்திரை 1 தமிழ்ப்புத்தாண்டு தினம் கொண்டாடப்படுவது போல, சட்டமாமேதை அண்ணல் அம்பேத்கரின் 132வது பிறந்தநாள், அம்பேத்கர் ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு பல அரசியல் கட்சி தலைவர்கள் அவரது சிலைக்கு மலை அணிவித்து மரியாதை செலுத்துவது வழக்கம் . தமிழக அரசு சார்பில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று, சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் அமைந்துள்ள அம்பேத்கர் […]

2 Min Read
Default Image