உள்ளூர் செய்திகள்

மதுரை சித்திரை திருவிழா.! வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்.!

மதுரை சித்திரை திருவிழாவின் மிக முக்கிய நிகழ்வான வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வு தற்போது நடந்து முடிந்துள்ளது.  இந்து மதத்தில் இருக்கும் சைவம் – வைணவம் என பிரிவுகளையும் இணைக்கும் நிகழ்வு தான் மதுரை சித்திரை திருவிழா. இந்த திருவிழாவில் மதுரை மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் மற்றும், கள்ளழகர் ஆற்றில் இறங்கும் ஒரு சேர் அடுத்தடுத்து நடைபெறும். சித்திரைப் திருவிழாவானது, ஏப்ரல் 23இல் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் துவங்கி, பட்டாபிஷேகம், திக் […]

3 Min Read
Kallazhagar temple Madurai

இன்றைய (05.5.2023) பெட்ரோல், டீசல் விலை..!

349-வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமில்லாமல் விற்கப்படுகிறது. கச்சா எண்ணெய் உற்பத்தியை தினசரி 10 லட்சம் பீப்பாய்க்கு (பேரல்) மேல் குறைக்க ஒபெக் நாடுகள் கடந்த சில மாதங்களுக்கு முன் முடிவு செய்திருந்ததால் கச்சா எண்ணெய் விலை 6% உயர்ந்தது. கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்துகொண்டே வருவதால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருந்தது. அந்த வகையில், தற்பொழுது இந்தியாவில் 1 பிபிஎல் கச்சா எண்ணெய் 29.00 அல்லது […]

3 Min Read
Petrol pump

மதுரை சித்திரை திருவிழாவில் அன்னதானம் – வழக்கு முடித்து வைப்பு!

மதுரை சித்திரை திருவிழா தொடர்பான வழக்கை முடித்து வைத்தது உயர் நீதிமன்ற மதுரைக்கிளை. மதுரை சித்திரை திருவிழாவில் அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்குவோர் உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கட்டாயம் பதிவு செய்து உரிமம் பெற வேண்டும் என்ற மாவட்ட ஆட்சியரின் உத்தரவை இந்தாண்டு அமல்படுத்த வேண்டாம் உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. அன்னதாம் வழங்க உணவு பாதுகாப்புத் துறையிடம் அனுமதி பெற வேண்டும் என்ற ஆட்சியர் உத்தரவை எதிர்த்து வழக்கு தொடுக்கப்பட்டது. மதுரை ஆட்சியர் அறிவிப்பை […]

3 Min Read
madurai highcourt

மதுரை சித்திரை திருவிழா கோலாகலம்.! தங்கபல்லக்கில் புறப்பட்டார் கள்ளழகர்.!

சித்திரை திருவிழாவின் மிக முக்கிய நிகழ்வான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்காக மதுரையை நோக்கி புறப்பட்டார் அழகர்.  கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கிய மதுரை மீனாட்சி – சுந்தரேஸ்வரர் கோவில் சித்திரை திருவிழா ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சிறப்பு நிகழ்வோடு நடைபெற்று வருகிறது.  9ஆம் நாளில் திக் விஜயம், அடுத்து 10ஆம் நாளில் திருக்கல்யாண வைபோகம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து இன்று 11ஆம் நாளான நேற்று மீனாட்சி அம்மனும், சுந்தரேஸ்வரரும் மதுரை வீதிகளில் வீதிஉலா […]

4 Min Read
Kallazhagar Temple

இன்றைய (04.5.2023) பெட்ரோல், டீசல் விலை..!

348-வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமில்லாமல் விற்கப்படுகிறது. கச்சா எண்ணெய் உற்பத்தியை தினசரி 10 லட்சம் பீப்பாய்க்கு (பேரல்) மேல் குறைக்க ஒபெக் நாடுகள் கடந்த சில மாதங்களுக்கு முன் முடிவு செய்திருந்ததால் கச்சா எண்ணெய் விலை 6% உயர்ந்தது. கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்துகொண்டே வருவதால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருந்தது. அந்த வகையில், தற்பொழுது இந்தியாவில் 1 பிபிஎல் கச்சா எண்ணெய் 275.00 அல்லது […]

3 Min Read
Petrol Price

அம்பாசமுத்திரம் பல் பிடுங்கிய விவகாரம்.! மேலும் ஒரு வழக்குப்பதிவு.!

அம்பாசமுத்திரத்தில் விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் சிபிசிஐடி போலிசாரால் மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  திருநெல்வேலி மாவட்டத்தில் அம்பாசமுத்திரம் பகுதியில் விசாரணை கைதிககளின் பற்களை பிடுங்கிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சிறு சிறு குற்றங்களுக்காக சந்தேகிக்கப்பட்டு வந்தவர்களை கூட சித்தரவதை செய்ததாக புகார்கள் எழுந்து வந்தன. இந்த சம்பவத்தை அடுத்து, எஸ்.பி பல்வீர் சிங் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டு பின்னர் தொடர் புகார்களை தொடர்ந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. […]

4 Min Read
CBCID

மக்களை தேடி மேயர் திட்டம் இன்று தொடக்கம்!

சென்னை மாநகராட்சி சார்பில் மக்களை தேடி மேயர் திட்டம் இன்று தொடங்கப்படும் என அறிவிப்பு. சென்னை மாநகராட்சி 2023 – 24ம் பட்ஜெட் கூட்டத்தொடரில், பொதுமக்கள் குறைகளை கண்டறிந்து உடனடி தீர்வு காணும் வகையில் ‘மக்களைத் தேடி மேயர் திட்டம்’ செயல்படுத்தப்படும் என மேயர் பிரியா அறிவித்திருந்தார். இந்த திட்டத்தை உடனடியாக அமலுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், பொதுமக்கள் குறைகளை கண்டறிந்து உடனடி தீர்வு காணும் பொருட்டு, சென்னை மாநகராட்சி சார்பில் […]

2 Min Read
meyor priya

மதுரை மீனாட்சி – சுந்தரேஸ்வரர் தேரோட்டம் தொடங்கியது..! திரளான பக்தர்கள் தரிசனம்.!

மதுரை மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கோவில் தேரோட்டம் நடைபெற்று வருகிறது.  கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கிய மதுரை மீனாட்சி – சுந்தரேஸ்வரர் கோவில் திருவிழா ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சிறப்பு நிகழ்வோடு நடைபெற்று வருகிறது. கடந்த 9ஆம் தேதி திக் விஜயம் நடைபெற்றது. அடுத்து நேற்று 10ஆம் நாளில் திருக்கல்யாண வைபோகம் நடைபெற்றது. நேற்று மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபோகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து […]

3 Min Read
madurai meenakshi temple

இந்த மாவட்டத்தில் வரும் 4 ஆம் தேதி டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு..!

கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளுதல் நடக்கும் மே 4ம் தேதி மாநகராட்சி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவு. மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வாக கருதப்படுவது வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்ச்சி ஆகும். இந்த வைபவத்தை காண மதுரை மாவட்டத்தை சேர்ந்த பக்தர்கள் மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள், மதுரையில் வைகை ஆற்றில் கூடி இருப்பார்கள். இந்த நிலையில், சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை […]

2 Min Read
TASMAC

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழக அரசு அனுமதிக்க கூடாது.! தூத்துக்குடியில் போராட்டம்.!

ஸ்டெர்லைட் ஆலை திறக்க தமிழக அரசு அனுமதிக்க கூடாது என வலியுறுத்தி இன்று தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலை , சுற்றுசூழலை மாசுபடுத்துகிறது என கூறி மக்கள் போராட்டம் நடத்தி 13 பேர் உயிரிழந்தனர். இந்த போராட்டத்தை அடுத்து ஸ்டெர்லைட் ஆலையானது நிரந்தரமாக மூடப்பட்டது. இருந்தும் ஆலையை திறக்க கோரி ஆலை நிர்வாகம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இந்த […]

4 Min Read
Sterlitte Copper

மதுரை சித்திரை திருவிழா : இன்று திருக்கல்யாணம் வைபோகம்.! 

இன்று மதுரை மீனாட்சி கோவிலில் திருக்கல்யாண வைபோகம் நடைபெற உள்ளது .  மதுரை மீனாட்சி கோவிலில் சித்திரை திருவிழாவானது கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி துவங்கி நாள் ஒர வைபோகம்  என கோலாகலமாக திருவிழா நடைபெற்று வருகிறது. இதில், இன்று மீனாட்சி மற்றும் – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபோகம் நடைபெற உள்ளது. மதுரை மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபோகமானது, இன்று காலை 8.35 மணி முதல்  8.59 மணிக்குள் நடைபெற உள்ளது. இந்த திருக்கல்யாணத்தை காண […]

2 Min Read
Meenakshi sundareshwar

இன்றைய (02.5.2023) பெட்ரோல், டீசல் விலை..!

346-வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமில்லாமல் விற்கப்படுகிறது. கச்சா எண்ணெய் உற்பத்தியை தினசரி 10 லட்சம் பீப்பாய்க்கு (பேரல்) மேல் குறைக்க ஒபெக் நாடுகள் கடந்த சில மாதங்களுக்கு முன் முடிவு செய்திருந்ததால் கச்சா எண்ணெய் விலை 6% உயர்ந்தது. கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்துகொண்டே வருவதால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருந்தது. அந்த வகையில், தற்பொழுது இந்தியாவில் 1 பிபிஎல் கச்சா எண்ணெய் 113.00 அல்லது […]

3 Min Read
petrol price

சென்னை விமான நிலையத்தில் ரூ.1.35 கோடி மதிப்புள்ள 2 கிலோ தங்கம் பறிமுதல்…!

சென்னை விமான நிலையத்தில் ரூ.1.35 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்.  சென்னை விமான நிலையத்தில் ரூ.1.35 கோடி மதிப்புள்ள தங்கத்தை சுங்கதுரை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.  கொழும்பு, அபுதாபி மற்றும் குவைத்திலிருந்து தங்கத்தை கடத்தி வந்த ஒரு பெண் உட்பட மூன்று பேரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

1 Min Read
chennai airport

இன்றைய (01.5.2023) பெட்ரோல், டீசல் விலை..!

345-வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமில்லாமல் விற்கப்படுகிறது. கச்சா எண்ணெய் உற்பத்தியை தினசரி 10 லட்சம் பீப்பாய்க்கு (பேரல்) மேல் குறைக்க ஒபெக் நாடுகள் கடந்த சில மாதங்களுக்கு முன் முடிவு செய்திருந்ததால் கச்சா எண்ணெய் விலை 6% உயர்ந்தது. கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்துகொண்டே வருவதால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருந்தது. அந்த வகையில், தற்பொழுது இந்தியாவில் 1 பிபிஎல் கச்சா எண்ணெய் 152.00 அல்லது […]

3 Min Read
Petrol pump

இன்றைய (30.4.2023) பெட்ரோல், டீசல் விலை..!

344-வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமில்லாமல் விற்கப்படுகிறது. கச்சா எண்ணெய் உற்பத்தியை தினசரி 10 லட்சம் பீப்பாய்க்கு (பேரல்) மேல் குறைக்க ஒபெக் நாடுகள் கடந்த சில மாதங்களுக்கு முன் முடிவு செய்திருந்ததால் கச்சா எண்ணெய் விலை 6% உயர்ந்தது. கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்துகொண்டே வருவதால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருந்தது. அந்த வகையில், தற்பொழுது இந்தியாவில் 1 பிபிஎல் கச்சா எண்ணெய் 152.00 அல்லது […]

3 Min Read
Indian Oil

மெரினாவில் பேனா சின்னம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்தது மத்திய அரசு.! அடுத்த கட்ட நடவடிக்கைகள்…

மெரினா கடற்கரையில் பேனா நினைவு சின்னம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்தது. சென்னை மெரினா கடற்கரையில், கடலுக்கு நடுவே மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி நினைவாக  பேனா சின்னம் அமைக்க தமிழக பொதுப்பணித்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது . இதற்கான வரைவு படத்தை சென்னை ஐஐடி நிபுணர் குழு தயாரித்துள்ளது. ஏற்கனவே , கலைவாணர் அரங்கில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் மக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து மத்திய […]

4 Min Read
Pen Statue

இன்றைய (29.4.2023) பெட்ரோல், டீசல் விலை..!

343-வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமில்லாமல் விற்கப்படுகிறது. கச்சா எண்ணெய் உற்பத்தியை தினசரி 10 லட்சம் பீப்பாய்க்கு (பேரல்) மேல் குறைக்க ஒபெக் நாடுகள் கடந்த சில மாதங்களுக்கு முன் முடிவு செய்திருந்ததால் கச்சா எண்ணெய் விலை 6% உயர்ந்தது. கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்துகொண்டே வருவதால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருந்தது. அந்த வகையில், தற்பொழுது இந்தியாவில் 1 பிபிஎல் கச்சா எண்ணெய் 152.00 அல்லது […]

3 Min Read
Petrol pump

சென்னை தீவுத்திடலில் கோலாகலமாக தொடங்கிய “சென்னை விழா – 2023″…!

சென்னை தீவுத்திடலில் “சென்னை விழா – 2023” திருவிழாவை அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார்.  சென்னை தீவுத்திடலில் “சென்னை விழா – 2023” எனும் திருவிழா கோலாகலமாக தொடங்கியது. சா்வதேச கைத்தறி, கைவினை பொருட்கள் மற்றும் உணவுத்திருவிழாவை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், ராமச்சந்திரன், ஆர்.காந்தி, பி.கே.சேகர்பாபு, மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். இந்த திருவிழா,  மே 15-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

2 Min Read
udhayanidhi stalin

யானை தாக்கி உயிரிழந்த பாகனின் குடும்பத்திற்கு நிதியுதவி அறிவிப்பு..!

யானை தாக்கி உயிரிழந்த பாகன் பாலனின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமில் உள்ள மசினி என்ற யானை தாக்கி அதன் பாகன் சி.எம்.பாலன் உயிரிழந்துள்ளார். யானைக்கு இன்று காலை உணவு அளிக்க அருகே சென்ற போது பாகனை திடீரென தாக்கியதில், பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியே பாகன் உயிரிழந்துள்ளார். மசினி யானை ஏற்கனவே 2019ல் சமயபுரம் கோவியிலில் இருந்தபோது பாகனை தாக்கி கொன்றதால், முதுமலை வளர்ப்பு யானைகள் […]

2 Min Read
womendeath

சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் திடீர் தீ விபத்து.!

சென்னை காசிமேடு துறைமுகத்தில் பழைய படகுகளில் இருந்து தீ பற்றிக்கொண்டது.  சென்னை காசிமேடு துறைமுகத்தில் தற்போது திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு நிலவுகிறது. அதாவது, துறைமுகத்தில் பழைய படகுகள் நிறுத்தி வைக்கப்பட்ட படகுகளில் இருந்து தான் திடீரென தீ பற்றியதாக தாகவல் வெளியாகியுள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது.

1 Min Read
Fire