உள்ளூர் செய்திகள்

விழுப்புரம் கள்ளச்சாராய உயிரிழப்புகள்.! 2 காவல்துறை அதிகாரிகள் அதிரடி சஸ்பெண்ட்.! 

விழுப்புரம் கள்ளச்சாராய உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக 2 காவல்துறை அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து ஐஜி கண்ணன்உத்தரவிட்டுள்ளார் .  . விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே ஓர் மீனவ கிராமத்தில் கள்ளச்சாராயம் அருந்தி சுரேஷ், சங்கர், தரணிவேல் என 3 பேர் மரணம் அடைந்துள்ளனர். மேலும் 13 பேர் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக அமரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறையினர் மேலும், விசாரணையை தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகின்றனர். […]

2 Min Read
IG Kannan

தமிழகத்தில் பரபரப்பு .! கள்ளச்சரம் அருந்தி 3 பேர் உயிரிழப்பு.. பலருக்கு தீவிர சிகிச்சை.!

விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்திய 3 பேர் உயிரிழந்தார்.  விழுப்புரம் மாவட்டம் மரக்கணத்தை அடுத்த எக்கியார்குப்பம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தி சிலர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளனர். இது தொடர்பாக விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 100 கணக்கான போலீசார் எக்கியர்குப்பம் பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில், மேலும் சிலர் கள்ளச்சாராயம் அருந்தி இருந்தது தெரியவந்தது. அவர்களையும் மீட்டு போலீசார் மருத்துவமனையில் காவல்துறையினர் அனுமதித்தனர். பின்னர் கள்ளச்சாராயம் எவ்வாறு யார் மூலம் […]

3 Min Read
Died

விழுப்புரத்தில் பரபரப்பு.! 17வயது சிறுமி கர்ப்பம்.! கொன்று புதைத்த கொடூர காதலன்.!

கர்பமாக்கிய காதலனை திருமணம் செய்ய வற்புறுத்தியதால் சிறுமி கொலை செய்யப்பட்டார். வாலிபர் கைது செய்யப்பட்டார்.  விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே, உள்ள பகுதியில் 100 நாள் வேலை திட்டத்தின்  கீழ் ஊழியர்கள் வேலை செய்து கொண்டு இருக்கையில் வாய்க்காலுக்காக பள்ளம் தோண்டினர். அப்போது  இளம் பெண்ணின் சடலம்  தெரியவந்தது. காவல்துறையினர் விசாரணையில் 17 வயது இளம் பெண்ணின் சடலம் என்பது தெரியவந்தது. அதன் பின்னர் விசாரணையை தொடர்ந்த காவல்துறையினர், அகிலன் என்பவர் இந்த சிறுமியை காதலித்து வந்தது […]

3 Min Read

இன்ஸ்டாகிராம் பயனர்களே உஷார்.! காவல் இணை ஆணையர் எச்சரிக்கை.!

இன்ஸ்டாகிராம் சமூக வலைதள பக்கத்தில் நடைபெறும் மோசடிகள் குறித்து சென்னை காவல் இணை ஆணையர் ரம்யா பாரதி செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்டார். சில நாட்களுக்கு முன்னர் சென்னை கல்லூரி மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். அதனை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்கையில் அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒருவரிடம் பணத்தை கொடுத்து ஏமாந்த காரணத்தால் தான் தற்கொலை செய்துகொண்டார் என்பதை அறிந்து, அதன் பின்னர் காவல்துறையினர் மேற்கு வங்கத்தை சேர்ந்த 3 இளைஞர்களை கைது […]

5 Min Read
Online scam

பல் பிடுங்கிய விவகாரம்.! 24 காவலர்கள் பணியிடமாற்றம்.! எஸ்பி சிலம்பரசன் அதிரடி உத்தரவு.!

அம்பாசமுத்திரம் பகுதியில் விசாரணைக்கு அழைத்து வந்து பலரது பற்களை பிடுங்கிய விவகாரம் தொடர்பாக 24 காவலர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.  திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் சுற்றுவட்டார பகுதியில் விசாரணைக்காக அழைத்து வந்த பலரது பற்களை பிடுங்கி சித்தரவதை செய்ததாக பல்வேறு புகார்கள் எழுந்தன. இந்த புகாரின் பெயரில் ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங் மீது 4 வழக்குகள் பதியப்பட்டு துறை ரீதியிலான நடவடிக்கைக்கு உட்பட்டு உள்ளார். இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். நெல்லை மாவட்டத்தின் […]

2 Min Read
Balveer Singh

போகர் ஜெயந்தி விழா நடத்த உயர்நீதிமன்ற கிளை அனுமதி!

பழனி மலைக்கோயிலில் மே 18-ஆம் தேதி போகர் ஜெயந்தி நடத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி. பழனி மலைக்கோயிலில் மே 18-ஆம் தேதி போகர் ஜெயந்தி நடத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி வழங்கியுள்ளது. போகர் ஜெயந்தியின் போது மரகதலிங்கம், புவனேஸ்வரி அம்மனுக்கு வழக்கம்போல் அபிஷேகம் நடத்தவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, புலிப்பாணி பாத்திர சாமி ஆசிரமம் சார்பில் காலை 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை போகர் ஜெயந்தி விழா நடத்தலாம். புலிப்பாணி பாத்திரசாமி […]

2 Min Read
madurai highcourt

வரலாற்று சாதனை படைத்த மாணவி நந்தினிக்கு தங்கப்பேனாவை பரிசளித்த கவிஞர் வைரமுத்து.!

வரலாற்று சாதனை படைத்த மாணவி நந்தினிக்கு தங்கப்பேனாவை பரிசளித்தார் கவிஞர் வைரமுத்து. தமிழகத்தில், கடந்த மார்ச் மாதம் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுள் நடைபெற்று முடிந்தது. இந்த தேர்வில், திண்டுக்கல் மாணவி நந்தினி 600க்கு 600 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார். பலரும் மாணவி நந்தினி வாழ்த்துக்களை குவித்து வந்த நிலையில், முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். தங்கப்பேனா பரிசு: அண்மையில் நான்பெற்ற தங்கப் பேனாவைத் தங்கை நந்தினிக்குப் பரிசளிக்கிறேன் என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்திருந்தார். […]

4 Min Read
Nandhini - Vairamuthu

1,200 பேருக்கு வேலைவாய்ப்பு! சென்னையில் அமைகிறது சிஸ்கோ தொழிற்சாலை!

சிஸ்கோ நிறுவனம் தொழிற்சாலையில் சுமார் 1200 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்ப்பு. தமிழ்நாட்டில் மிகப்பெரிய உற்பத்தி ஆலையை அமைகிறது சிஸ்கோ (cisco) நிறுவனம். பல்வேறு தொழில்நுட்ப சாதனங்களை உற்பத்தி செய்யும் சிஸ்கோ  நிறுவனம் சென்னையில் புதிய தொழிற்சாலையை தொடங்க உள்ளது. புதிய தொழிற்சாலையில் ரூ.8,200 கோடி மதிப்புக்கு பொருட்களை உற்பத்தி செய்ய திட்டமிட்டு இருப்பதாகவும் சிஸ்கோ  நிறுவனம் அறிவித்துள்ளது. சென்னையில் புதிய அமையவுள்ள சிஸ்கோ நிறுவனம் தொழிற்சாலையில் சுமார் 1200 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என […]

3 Min Read
CISCO

மதுரை, திண்டுக்கல்லில் வருமான வரித்துறை சோதனை!

மதுரை, திண்டுக்கல்லில் உள்ள வடமலையான் மருத்துவமனையில் வருமான வரித்துறை சோதனை. தமிழகத்தில் சென்னை, தேனி, திருச்சி, பழனி உள்ளிட்ட 10 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு மற்றும் எஸ்.டி.பி.ஐ கட்சி நிர்வாகிகள் வீடுகளில் சோதனை நடைபெறுவதாக கூறப்பட்டது. இந்த சோதனையின் போது கைது நடவடிக்கையும் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், மதுரை, திண்டுக்கல்லில் உள்ள வடமலையான் மருத்துவமனையில் வருமான வரித்துறை அதிகாரிகளும் […]

2 Min Read
Income tax department

சென்னையில் பல்வேறு இடங்களில் தேசிய புலனாய்வு முகமை சோதனை..!

என்ஐஏ வழக்குகளில் தொடர்புடையவர்களின் வீடுகள் மற்றும் இடங்களில் தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள் சோதனை.  சென்னையின் பல்வேறு இடங்களில் தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். என்ஐஏ வழக்குகளில் தொடர்புடையவர்களின் வீடுகள் மற்றும் இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. அதன்படி சென்னையில் ஓட்டேரி, திருவொற்றியூர் உள்ளிட்ட பல இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

2 Min Read
NIA

இன்றைய (09.5.2023) பெட்ரோல், டீசல் விலை..!

353-வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமில்லாமல் விற்கப்படுகிறது. கச்சா எண்ணெய் உற்பத்தியை தினசரி 10 லட்சம் பீப்பாய்க்கு (பேரல்) மேல் குறைக்க ஒபெக் நாடுகள் கடந்த சில மாதங்களுக்கு முன் முடிவு செய்திருந்ததால் கச்சா எண்ணெய் விலை 6% உயர்ந்தது. கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்துகொண்டே வருவதால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. அந்த வகையில், தற்பொழுது இந்தியாவில் 1 பிபிஎல் கச்சா எண்ணெய் 165.00 அல்லது […]

3 Min Read
Petrol pump

மீண்டும் உச்சம் தொட்ட தங்கம் விலை.. ஒரே நாளில் சவரனுக்கு ரூ.144 உயர்வு..!

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.144 உயர்ந்து புதிய உச்சம் கண்டுள்ளது. எந்த அணிகலன்கள் அணிந்தாலும் தங்க அணிகலன்களுக்கு எப்பொழுதும் மவுசு கொஞ்சம் அதிகம் தான். மக்களும் தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்கின்றனர். தங்கத்தின் விலையில் அவ்வப்போது ஏற்ற இறக்கம் காணப்படுவதுண்டு. அந்த வகையில், தங்கம் விலை இன்று சற்று உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.144 உயர்ந்து ரூ.45,680க்கு விற்பனை. 22 […]

3 Min Read
Gold Rate

பல் பிடுங்கிய விவகாரம்.! ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு.!

பல்பிடுங்கிய விவகாரத்தில் பல்வீர் சிங் மீது 4வது வழக்கு பதியப்பட்டுள்ளது.  திருநெல்வேலி மாவட்ட உதவி காவல் கண்காணிப்பாளராக இருந்த ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங் ,  அம்பாசமுத்திரம் பகுதி சுற்றுவட்டாரா பகுதியில் விசாரணைக்கு அழைத்து வந்தவர்கள் பற்களை பிடுங்கி சித்தரவதை செய்த்தாக அவர் மீது தொடர் புகார்கள் எழுந்தன. இதனை தொடர்ந்து அவர் மீது அமுதா ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு, தற்போது சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். இதில் பாதிக்கப்பட்டவர்கள அளித்த […]

3 Min Read
Balveersingh

இன்றைய (08.5.2023) பெட்ரோல், டீசல் விலை..!

352-வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமில்லாமல் விற்கப்படுகிறது. கச்சா எண்ணெய் உற்பத்தியை தினசரி 10 லட்சம் பீப்பாய்க்கு (பேரல்) மேல் குறைக்க ஒபெக் நாடுகள் கடந்த சில மாதங்களுக்கு முன் முடிவு செய்திருந்ததால் கச்சா எண்ணெய் விலை 6% உயர்ந்தது. கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்துகொண்டே வருவதால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. அந்த வகையில், தற்பொழுது இந்தியாவில் 1 பிபிஎல் கச்சா எண்ணெய் 158 அல்லது […]

3 Min Read
Today Petrol Rate

இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சி…. தங்கம் விலை சவரனுக்கு ரூ.664 குறைவு.!

எந்த அணிகலன்கள் அணிந்தாலும் தங்க அணிகலன்களுக்கு எப்பொழுதும் மவுசு கொஞ்சம் அதிகம் தான். மக்களும் தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்கின்றனர். தங்கத்தின் விலையில் அவ்வப்போது ஏற்ற இறக்கம் காணப்படுவதுண்டு. அந்த வகையில், தங்கம் விலை இன்று சற்று குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.664 குறைந்து ரூ.45,536க்கு விற்பனை மற்றும், 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.83 குறைந்து ரூ.5.692 ஆக விற்பனை செய்யப்படுகிறது. மேலும், சென்னையில் வெள்ளியின் […]

2 Min Read
Gold Silver Prce

இன்றைய (06.5.2023) பெட்ரோல், டீசல் விலை..!

350-வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமில்லாமல் விற்கப்படுகிறது. கச்சா எண்ணெய் உற்பத்தியை தினசரி 10 லட்சம் பீப்பாய்க்கு (பேரல்) மேல் குறைக்க ஒபெக் நாடுகள் கடந்த சில மாதங்களுக்கு முன் முடிவு செய்திருந்ததால் கச்சா எண்ணெய் விலை 6% உயர்ந்தது. கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்துகொண்டே வருவதால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருந்தது. அந்த வகையில், தற்பொழுது இந்தியாவில் 1 பிபிஎல் கச்சா எண்ணெய் 161.00 அல்லது […]

3 Min Read
chennai petrol price

மதுரை சித்திரை திருவிழாவை காண வந்த 3 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழப்பு.!

கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வை காண வந்த 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு. மதுரையில் உலகபுழ்பெற்ற சித்திரை திருவிழாவின் மிக முக்கிய நிகழ்வான கள்ளழகர்வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு இன்று காலை 6 மணிக்கு நடைபெற்றது. இந்த நிகழ்வை காண லட்சக்கணக்கான பக்த்ர்கள் உலகெங்கிலும் இருந்து மதுரைக்கு வந்து இருந்தனர். மதுரை சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வை காண வந்த 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். விளாச்சேரியை சேர்ந்த […]

3 Min Read
Madurai Chithiraithiruvizha

மதுரை கள்ளழகர் திருவிழாவை பார்க்க வந்த இளைஞர் கொலை.! 5 பேருக்கு கத்திக்குத்து.! 

மதுரை சித்திரை திருவிழாவை காண வந்த இளைஞர் மர்ம நபர்களால் இராமராயர் மண்டகப்படி அருகே  கொலை செய்யப்பட்டுள்ளார்.  மதுரையில் உலகபுழ்பெற்ற சித்திரை திருவிழாவின் மிக முக்கிய நிகழ்வான  கள்ளழகர்வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு இன்று காலை 6 மணிக்கு நடைபெற்றது. இந்த நிகழ்வை காண லட்சக்கணக்கான பக்த்ர்கள் உலகெங்கிலும் இருந்து மதுரைக்கு வந்து இருந்தனர். அப்போது மதுரை சித்திரை திருவிழாவை காண வந்த ஒரு 23 வயது மதிக்கத்தக்க இளைஞரும் வந்துள்ளார். அங்கு கூட்டத்தில் சில மர்ம […]

3 Min Read
Murder

நெல்லை: பல் பிடுங்கிய விவகாரம் – மேலும் 3 காவலர்கள் மீது வழக்குப்பதிவு!

பல் பிடுங்கிய விவகாரம் தொடர்பாக மேலும் 3 காவலர்கள் மீது சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு. நெல்லை: அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் கைதானவர்களுக்கு பல் பிடுங்கிய விவகாரம் தொடர்பாக மேலும் 3 காவலர்கள் மீது சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதன்படி, வேத நாராயணன் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், காவலர்கள் மணிகண்டன், விக்னேஷ் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் முருகேசன் ஆகியோர்கள் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாராணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, பல் […]

3 Min Read
CBCID

#BREAKING: வி.ஏ.ஓ கொலை வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்!

முறப்பநாடு வி.ஏ.ஓ., லூர்து பிரான்சிஸ் கொலை வழக்கில் கைதான இருவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ) லூர்து பிரான்சிஸ் கொலை வழக்கில் கைதான ராமசுப்பிப்ரமணியன் மற்றும் மாரிமுத்து ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். சமீபத்தில் முறப்பநாடு கிராம நிர்வாக அலுவகத்திற்குள் புகுந்து வி.ஏ.ஓ., லூர்து பிரான்சிஸை வெட்டி கொலை செய்த வழக்கில் ராமசுப்பிப்ரமணியன், மாரிமுத்து ஆகிய […]

2 Min Read
arrest