உள்ளூர் செய்திகள்

மனிதர்களை கழிவுநீர் தொட்டிக்குள் இறங்க அனுமதிக்க கூடாது..! உயிரிழந்தால் ரூ.15 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்..!- சென்னை மாநகராட்சி

மனிதர்களை கழிவு நீர் தொட்டிக்குள் இறங்க அனுமதிக்க கூடாது என சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல்.  சென்னையில் தனியார் கழிவுநீர் லாரி ஓயக்குவோர் மனிதர்களை கழிவு நீர் தொட்டிக்குள் இறங்க அனுமதிக்க கூடாது. திறந்தவெளி நீர்நிலைகளில் கழிவுநீர் மற்றும் பிற கழிவுகளை வெளியேற்றக் கூடாது என சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. மேலும், யாரையும் அபாயகரமான முறையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய ஈடுபடுத்தக் கூடாது. கழிவு நீர் தொட்டிக்குள் இறங்கி பணியாளர் உயிரிழக்க நேரிட்டால் 15 லட்சம் இழப்பீடு […]

2 Min Read
septic tank

பொருநை நாகரீகம் தான் இந்தியாவில் இந்தியாவின் முதல் நாகரீகம்.! சபாநாயகர் அப்பாவு தகவல்.! 

பொருநை நாகரீகம் தான் இந்தியாவில் இந்தியாவின் முதல் நாகரீகம் என சபாநாயகர் அப்பாவுதெரிவித்துள்ளார்.   திருநெல்வேலி மாவட்டத்தில் தொல்லியல் சார்பாக அமைக்கப்பட உள்ள பொருநை அருங்காட்சியகத்திற்கு இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் காணொளி வாயிலாக அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இந்த பொருநை அருங்காட்சியகம் குறித்து சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்கள் மத்தியில் கூறுகையில்,  பொருநை நாகரீகம் என்பது, பொதிகை மலையில் தோன்றும் தாமிரபரணி ஆற்றின் மூலம் பயன்பெரும் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில், ஆதிச்சநல்லூர், சிவகளை, […]

6 Min Read
TN Speaker Appavu

தமிழக கோவில்களை சுற்றி வரும் ஆந்திரா அமைச்சர் ரோஜா.! நேற்று திருச்செந்தூர் தரிசனம்.!

திருச்செந்தூர் கோவிலில் ஆந்திர மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் ரோஜா சுவாமி தரிசனம் செய்தார்.  ஆந்திர மாநிலத்தின் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் ஆளும் ஓ.ஆர்.எஸ் கட்சியின் எம்எல்ஏவும் , சுற்றுலா மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சரும், முன்னாள் நடிகையுமான ரோஜா தமிழக கோவில்களில் சுவாமி தரிசனம் செய்து வருகிறார். நேற்று இரவு திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வந்த அவர், முருகன் கோவிலில் உள்ள சுவாமிகளை தரிசனம் செய்து சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்டார். அதே […]

2 Min Read
AP MInister Roja

விபத்தில் மறைந்தும் பலருக்கு வாழ்வு அளித்த நபர்.!

வேலூர் மாவட்டத்தில் சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த கட்டிட மேஸ்திரி பிரசாந்த் இவருக்கு வயது 31, கடந்த 14ம் தேதி இரு சக்கர வாகனத்தில் பள்ளிகொண்டா பகுதிக்கு செல்லும் போது பிரசாந்த் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். தற்போது, மூளைச்சாவு அடைந்த பிரசாந்தின் இதயம், கல்லீரல், நுரையீரல், சிறுநீரகங்கள் ஆகிய உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டுள்ளது.

1 Min Read
Death

நீலகிரி: ஹெலிகாப்டர் சுற்றுலா திட்டத்திற்கு தடை விதித்தது உயர்நீதிமன்றம்!

நீலகிரி கோடை விழாவில் ஹெலிகாப்டர் சுற்றுலா திட்டத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை. நீலகிரி மாவட்டத்தில் கோடை விழாவில் ஹெலிகாப்டர் சுற்றுலா திட்டத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. ஹெலிடூரிசியம் என்ற பெயரில் ஹெலிகாப்டர் சாகச சுற்றுலா நடைபெற உள்ளதாக நீலகிரி மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது. இந்த நிலையில், கோடை விழாவில் ஹெலிகாப்டர் சுற்றுலா திட்டத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்தது. காடுகளுக்கு இடைப்பட்ட நகரப்பகுதியில் மட்டுமே ஹெலிகாப்டர்களை தரையிறக்க உள்ளதாக அரசு […]

4 Min Read
madras high court

இனி வாட்ஸ் அப் மூலம் மெட்ரோ ரயில் டிக்கெட்டை பெறலாம்.. 20% தள்ளுபடி – மெட்ரோ நிர்வாகம்

சென்னையில் வாட்ஸ் அப் மூலம் மெட்ரோ ரயில் டிக்கெட் பெறும் திட்டம் தொடக்கம். சென்னையில் வாட்ஸ்ஆப் மூலம் மெட்ரோ ரயில் டிக்கெட் பெறும் வசதி அறிமுகம் செய்யப்பட்டது. சென்னை திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்தில் வாட்ஸ்ஆப் மூலம் மெட்ரோ ரயில் டிக்கெட் பெறும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.  சென்னை மெட்ரோ ரயில் மேலாண் இயக்குநர் சித்திக், வாட்ஸ் அப் டிக்கெட் பெறும் திட்டத்தை தொடங்கி வைத்தனர். அதன்படி, 83000 86000 என்ற எண்ணுக்கு புறப்படும் இடம் & […]

4 Min Read
WHATSAPP TICKET

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக செங்கல்பட்டு ஆட்சியர் ராகுல் நாத் நியமனம்..!

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரை பணியிட மாற்றம் செய்து தலைமை செயலர் இறையன்பு உத்தரவு. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக கே.செந்தில்ராஜ் பணியாற்றி வந்துள்ளார். தற்பொழுது, செந்தில்ராஜ் பணியிட மாற்றம் செய்யப்பட்டு தூத்துக்குடி மாவட்டத்தின் புதிய ஆட்சியராக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த ராகுல் நாத் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும், தமிழகத்தில் 16 மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட 32 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு உத்தரவிட்டுள்ளார். அதன்படி, சிவகங்கை, திருப்பூர், […]

2 Min Read
Rahul Nath

ஆகாய நடைபாதையை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

மக்கள் பயன்பாட்டுக்காக ஆகாய நடைபாதையை முதலமைச்சர் முக ஸ்டாலின் திறந்து வைத்தார்.  சென்னை தியாகராய நகரில் பொதுமக்கள் வசதிக்காக அமைக்கப்பட்டுள்ள ஆகாய நடைபாதையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை தியாகராய நகரில் ரூ.30 கோடி செலவில் ஆகாய நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.  ஆகாய நடைபாதையை திறந்து வைத்த பின்னர் நடந்து சென்று பார்வையிட்டார். ஆகாய நடைபாதையால் தியாகராய நகர் பேருந்து நிலையத்திலிருந்து மாம்பலம் ரயில் நிலையம் விரைவாக செல்லலாம். அதற்கு ஏற்ப, தியாகராய நகர் பேருந்து நிலையம் […]

2 Min Read
Air corridor

12ம் வகுப்பு தேர்வில் முறைகேடு: 32 பேரின் முடிவுகளை வெளியிட திட்டம்.!

தமிழகத்தில், கடந்த மார்ச் மாதம் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுள் நடைபெற்று முடிந்தது. இந்த தேர்வினை 8.17 லட்சம் மாணவ, மாணவியர்கள் எழுதிய இந்த தேர்வு முடிவுகள் மே 8ம் தேதி வெளியானது. ஆனல், நீலகிரி மாவட்டம், உதகையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 34 மாணவர்களில் 32 பேரின் தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. கணித தேர்வில் மாணவர்களுக்கு உதவியதாக, ஆசிரியர்கள் மீது எழுந்த புகாரை தொடர்ந்து, தேர்வு […]

2 Min Read
12th exam

கள்ளச்சாராயம் விவகாரம் – புகார் எண் அறிவிப்பு!

கள்ளச்சாராயம் விவகாரம் தொடர்பாக புகார் எண்ணை அறிவித்தது விழுப்புரம் காவல்துறை. கடந்த சில நாட்களாக கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த விவகாரம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்ததால் அரசு மருத்துவமனைகளில் சுமார் 60க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர். கள்ளச்சாராயம் விவகாரம் தொடர்பாக கைது நடவடிக்கையையும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் கடந்த 2 நாட்களாக நடந்த சாராய வேட்டையில், […]

4 Min Read
Fake alcohol

விழுப்புரம்: கள்ளச்சாராய உயிரிழப்பு 14-ஆக உயர்வு!

விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சரவணன் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13-ஆக அதிகரித்துள்ளது. விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சரவணன் (57) என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விஜயன், மலர்விழி, சுரேஷ், சங்கர், கேசவவேலு, விஜயன், தரணிவேல் ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும், ராஜமூர்த்தி, சங்கர், மண்ணாங்கட்டி, ஆபிரகாம் மற்றும் சரத்குமார் ஆகியோரும் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தனர். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார்க்குப்பதில் கள்ளச்சாராயம் […]

3 Min Read
Death

கள்ளச்சாராய விவகாரம்: விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி.க்கள் சஸ்பெண்ட்!

கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி.க்கள் பணியிடை நீக்கம். விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்து தற்போது வரை 12 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த கள்ளச்சாராயம் மரணம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 20 மேற்பட்டோர் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்டவர்களை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல் கூறினார். இதன்பின் பேசிய அவர், முதற்கட்ட விசாரணையில் கள்ளச்சாராயத்தில் மெத்தனால் பயன்படுத்தியதால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. மரக்காணம் சம்பவத்தில் […]

4 Min Read
SI suspended

போதையில் 120 அடி உயர பனை மரத்தில் ஏறி உறங்கிய நபர்..!

போதை தலைக்கேறிய நிலையில், 120 அடி உயரமுள்ள மரத்தில் படுத்துறங்கிய போதை ஆசாமி  கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே மது அருந்திய போதை ஆசாமி ஒருவர், போதை தலைக்கேறிய நிலையில், 120 அடி உயரமுள்ள மரத்தில் படுத்துறங்கிய சம்பவம் பெரும்  ஏற்படுத்தியுள்ளது. சாலை ஓரம் இருந்த பனை மரத்தில் ஏறிய  அவர், மதுவை மேலே இருந்தே குடித்து விட்டு அங்கேயே படுத்து உறங்கியுள்ளார். இதனை பார்த்த மக்கள் உடனடியாக மீட்பு குழுவினருக்கு தகவல் அளித்தனர். தகவலின் அடிப்படையில், […]

2 Min Read
palmtree

விழுப்புரம் – கள்ளச்சாராயம் உயிரிழப்பு 11-ஆக உயர்வு!

விழுப்புரத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11-ஆக அதிகரிப்பு. விழுப்புரம் மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் குடித்ததாக கூறி அறிகுறிகளுடன் 39 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். வயிறு வலி, மூச்சு திணறல், நரம்பு பாதிப்பு அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும், கள்ளச்சாராயம் குடித்ததில் 9 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11-ஆக அதிகரித்துள்ளது. விழுப்புரம் அரசு மருத்துவமனையில் […]

2 Min Read
womendeath

கள்ளச்சாராயத்தால் 9 பேர் உயிரிழப்பு – மேலும் மூன்று பேர் கைது!

விழுப்புரம் மாவட்டத்தில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் விற்ற ரவி, சங்கர், முத்து உள்ளிட்ட 4 பேர் கைது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் குடித்து 9 பேர் உயிரிழந்த விவகாரத்தில், மேலும் 3 சாராய வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கள்ளச்சாராயம் வியாபாரிகள் ஆறுமுகம், முத்து, ரவி ஆகிய மூவரையும் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். ஏற்கனவே, அமரன் எனும் கள்ளச்சாராயம் வியாபாரி கைதான நிலையில், தற்போது மேலும் 3 பேர் கைதாகியுள்ளனர். தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் குடித்து 9 […]

3 Min Read
Arrest

கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழப்பு – இன்று விழுப்புரம் செல்கிறார் முதலமைச்சர்!

கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற விழுப்புரம் செல்கிறார் முதலமைச்சர். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த எக்கியார் குப்பத்தில் கள்ளச்சாராயம் அருந்தி தற்போது வரையில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த கள்ளச்சாராயம் விற்றதாக அமரன் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில், கள்ளச்சாராய விற்பனை செய்ததாக 22 பேர் கைது செய்யப்பட்டுளள்னர். இதையடுத்து, தமிழகம் முழுவதும்கள்ளச்சாராய விற்பனை இருக்கிறதா என்பதை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட எஸ்பிகளுக்கு டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டிருந்தார். அதன்படி, தமிழ்நாடு […]

4 Min Read
mk stalin

சென்னை திருவிழா மே 21ம் தேதி வரை நீட்டிப்பு!

சென்னை தீவுத்திடலில் நடைபெற்று வரும் உணவுத் திருவிழா மே 21ம் தேதி வரை நீட்டிப்பு. சென்னை தீவுத்திடலில், தமிழ்நாடு சுற்றுலா துறை சார்பில் நடைபெற்று வரும்  சர்வதேச கைத்தறி, கைவினை பொருள் மற்றும் உணவு திருவிழா இன்று கோலாகலமாக தொடங்கியது. கடந்த 28-ஆம் தேதி தொடங்கிய சென்னை திருவிழா மே 15-ஆம் தேதி இன்று வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. பல்வேறு மாநிலங்கள் மற்றும் நாடுகளை சேர்ந்த கைவினை கலைஞர்கள் தங்களது பொருட்களை காட்சிப்படுத்த  உள்ளனர். பூட்டான், […]

4 Min Read
chennaifestival2023

கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆக உயர்வு.!

மரக்காணம் கள்ளச்சாராயம் பலி 9 ஆக உயர்வு, சிகிச்சை பலனின்றி மேலும் ஒருவர் உயிரிழந்ததால் சோகம். விழுப்புரம் மாவட்டம் எக்கியார் குப்பம் எனும் மீனவ கிராமத்தில் கள்ளச்சாராயம் அருந்தி பலர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக கள்ளச்சாராயம் விற்றதாக அமரன் என்பவரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 9 பேர் உயிரிழப்பு: இந்த கள்ளச்சாராயம் குடித்து ஏற்கனவே 8 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததை தொடர்ந்து தற்போது […]

3 Min Read
womendeath

இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் திறக்கும் புதிய கட்டிடங்களின் லிஸ்ட்…

இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை, தலைமை செயலகத்தில் அரசு சார்பில் புதியதாக கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை காணொளி வாயிலாக திறந்து வைக்க உள்ளார்.  இன்று சென்னையில் தலைமை முதல்வர் மு.க.ஸ்டாலின் , தமிழக அரசு சார்ப்பில் புதியதாக கட்டப்பட்டுள்ள கட்டடங்களை மக்கள் பயன்பாட்டிற்காக்க திறந்து வைக்க உள்ளார். இன்று முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கட்டிடங்கள் திறந்து வைக்கப்பட உள்ளன. அதில், தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் உள்ள ஆதிதிராவிட மாணவ, மாணவியருக்கான விடுதிக் கட்டிடங்கள், பள்ளிக் கட்டிடங்கள், ஏகலைவா […]

3 Min Read
MK Stalin

மேலும் ஒருவர் பலி.! விழுப்புரம் கள்ளச்சாராய உயிரிழப்புகள் மீண்டும் உயர்வு.!

விழுப்புரம் கள்ளச்சாராயம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார் . இதனால் பலி எண்ணிக்கை 7ஆக உயர்ந்தது. விழுப்புரம் மாவட்டம் எக்கியார் குப்பம் எனும் மீனவ கிராமத்தில் கள்ளச்சாராயம் அருந்தி பலர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக கள்ளச்சாராயம் விற்றதாக அமரன் என்பவரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இத கள்ளச்சாராயம் குடித்து ஏற்கனவே 6 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததை தொடர்ந்து தற்போது மேலும் […]

3 Min Read
Death