உள்ளூர் செய்திகள்

கோவை பேனர் விபத்து.! கொலை வழக்காக மாற்றம்.!

கோவையில் பேனர் விழுந்து 3 பேர் பலியான நிலையில், 3 பேர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு கொலை வழக்காக மாற்றம். கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே விளம்பர பேனர் கட்டப்படும் கம்பிக் கட்டுமானம் சரிந்து விழுந்து விபத்துகளனத்தில் 3 பேர் உயிரிழந்தனர். பேனரை வைத்துக்கொண்டு இருக்கும் போது சூறாவளிக்காற்று வீசியதால், அனைவரும் இறங்கி தப்பிக்க முயன்றதாக கூறப்படுகிறது. ஆனால், அதற்குள் இரும்பு கம்பிகள் சரிந்து விழுந்ததால் 3 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். கருமத்தம்பட்டியில் பேனர் சரிந்து 3 தொழிலாளர்கள் […]

3 Min Read
Banner Collapse

அடுத்தடுத்து மோதிய 4 வாகனங்கள் – 20-க்கும் மேற்பட்டோர் காயம் …!

சென்னை பூந்தமல்லி அருகே நான்கு வாகனங்கள் அடுத்தடுத்து மோதி கொண்டதில் 20-க்கும் மேற்பட்டோர் காயம் சென்னை பூந்தமல்லி அருகே நான்கு வாகனங்கள் அடுத்தடுத்து மோதி கொண்டதில் 20-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். சிறிய சரக்கு வாகனம் திடீரென்று பிரேக் போட்டதில் பின்னால் வந்த நான்கு வாகனங்களும் அடுத்தடுத்து மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. நான்கு வாகனங்கள் மோதலை தொடர்ந்து சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலை சரி செய்யும் பணியில் போக்குவரத்து அதிகாரிகள் ஈடுபட்டு […]

2 Min Read
accident

இன்று வைகாசி விசாக திருவிழா… திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் நடந்து சென்றனர்.!

இன்று வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் நடந்து சென்றனர். அசுர சக்திகளை வீழ்த்த முருகன் தோன்றிய தினம் தான்  வைகாசி விசாகமாக ஆண்டு தோறும் வைகாசி மாதம் கொண்டாடப்படுகிறது.  இந்த வைகாசி விசாகமானது திருச்செந்தூர் சுப்ரமணியன் கோவிலில் (முருகன் கோவில்) பக்தர்கள் மத்தியில் வெகு விமரிசையாக கொண்டாப்படுகிறது. இந்த வைகாசி தினத்தை முன்னிட்டு திரளான பக்தர்கள் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு நடந்தே செல்வது வழக்கம். தூத்துக்குடியில் இருந்து மட்டுமல்லாது தென்தமிழகத்தின் […]

3 Min Read
Tiruchendur murugan temple

சென்னை வந்தடைந்தார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்!

தனி விமானம் மூலம் டெல்லியில் இருந்து சென்னை வந்தடைந்தார் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால். டெல்லியில் மாநில அரசின் அதிகாரத்தை குறைக்கும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள அவசர சட்டத்திற்கு எதிராக அரவிந்த் கெஜ்ரிவால் பல்வேறு அரசியல் தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரி வரும் நிலையில், இன்று  முதலமைச்சரை சந்திக்க அரவிந்த் கெஜ்ரிவால் தமிழகம் வருகிறார் என கூறப்பட்டது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானும் வருவதாகவும் கூறப்பட்டது. மாநிலங்களவையில் திமுகவுக்கு 10 எம்பிக்கள் பலம் […]

3 Min Read
Arvind Kejriwal

கரூரில் 7வது நாளாக தொடரும் வருமான வரித்துறை சோதனை!

எம்சி சங்கர் ஆனந்தின் பண்ணை வீட்டில் சிஆர்பிஎஃப் வீரர்களுடன் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை. தமிழ்நாட்டில் சென்னை, கோவை, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மின்துறை மற்றும் டாஸ்மாஸ் அரசு ஒப்பதாரர்கள் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை கடந்த சில நாட்களாக நடைபெற்றது.  இந்த நிலையில், கரூரில் 7வது நாளாக வருமான வரித்துறை சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதன்படி, கரூரில் அமைச்சர் செந்தி பாலாஜியின் நண்பரும் அரசு ஒப்பந்ததாரருமான சங்கர் ஆனந்த் வீட்டில் வருமான வரித்துறை […]

3 Min Read
Income Tax department

சென்னை திரும்பினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு 9 நாள் அரசு முறை பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்திடவும், தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கிலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு 9 நாள் அரசு முறை பயணம் மேற்கொண்ட நிலையில் சென்னை திரும்பியுள்ளார். இந்த பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.அதன் […]

3 Min Read
MK Stalin

சென்னையை சேர்ந்த சுரானா நிறுவனத்தின் ரூ.124 கோடி சொத்துக்கள் முடக்கம் – அமலாக்கத்துறை

சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டத்தின் கீழ் ரூ.124 கோடி மதிப்புள்ள சுரானா நிறுவன சொத்துக்கள் முடக்கம். சென்னையை சேர்ந்த சுரானா குழுமத்துக்கு சொந்தமான நிறுவனங்களின் சுமார் ரூ.124 கோடி மதிப்புள்ள சொத்துக்களை முடக்கியுள்ளது அமலாக்கத்துறை. சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டத்தின் கீழ் ரூ.124 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டதாக அமலாக்கத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதில், 78 அசையா சொத்துக்கள், 16 அசையும் சொத்துக்களை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. ரூ.3,986 கோடி வங்கி கடன் மோசடி வழக்கில் சுரானா நிறுவனத்துக்கு […]

3 Min Read
Enforcement Directorate

இராமநாதபுரம் மாவட்டத்துக்கு 13ம் தேதி உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.!

இராமநாதபுரம் மாவட்டத்துக்கு 13ம் தேதி உள்ளூர் விடுமுறை. இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்கா சந்தனக்கூடு திருவிழா ஜூன் மாதம் 13ம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் அறிவித்துள்ளார்.  சந்தனக்கூடு திருவிழா இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. எர்வாடி சந்தனக்கூடு விழா என்பது எர்வாடி தர்காவில் சுல்தான் சையத் இப்ராஹிம் ஷஹீத் பாதுஷா ஓலியல்லாஹ்வின் ஆண்டு நினைவைக்கொண்டாடும் ஒரு திருவிழா ஆகும். இது இஸ்லாமிய மாதமான து-அல்-கியாதாவில் […]

2 Min Read
Ramanathapuram

கஞ்சா வியாபாரிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட காவலர் நவராஜ் சஸ்பெண்ட்…!

நெல்லை மாவட்டத்தில் கஞ்சா வியாபாரிகளுக்கு ஆதரவாக செயல்பட்டதாக பாளையங்கோட்டை காவலர் நவராஜ் சஸ்பெண்ட் தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக கள்ள சாராயம்  அருந்தி 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த தமிழக அரசு தரப்பிலும் தமிழக காவல்துறை தரப்பிலும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி கஞ்சா விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசு தரப்பில் உத்தரவிடப்பட்டிருந்தது. அந்த வகையில்,  கஞ்சா விற்பனை […]

3 Min Read
suspend

வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து துறை ஊழியர்கள் – நாளை அதிகாரிகள் ஆலோசனை…!

போக்குவரத்துத்துறை சார்பில் தொழிற்சங்கங்களுக்கு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அரசு பேருந்துகள் இயக்காமல் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் நேற்று திடீரென்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு போக்குவரத்து துறையில் ஒப்பந்த முறையில் நியமனம் செய்ய முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போக்குவரத்து துறை ஊழியர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுனர், நடத்துனர் நியமனங்களை எதிர்த்து தொழிற்சங்கத்தினர் போராட்டம் நடத்தினர். ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுனர், நடத்துனர் நியமனங்களை எதிர்த்து தொழிற்சங்கத்தினர் போராட்டம் நடத்திய […]

3 Min Read
BusStrike

அமைச்சர் அறிவுறுத்தல்..! அரசு பேருந்துகள் மீண்டும் இயக்கம்..!

சென்னையில் அரசு பேருந்துகள் மீண்டும் இயங்க தொடங்கியுள்ளது. சென்னையில் சில இடங்களில் மாநகரப் பேருந்துகளை இயக்காமல் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தனர். அரசு போக்குவரத்து துறையில் ஒப்பந்த முறையில் ஓட்டுநர்களை நியமனம் செய்யும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், தற்பொழுது பேருந்துகள் வழக்கம்போல் இயங்கத் தொடங்கியுள்ளன. அதன்படி, போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி சிவசங்கர் போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து ஊழியர் சங்கங்களுடன் பேச்சுவார்த்தையில் நடத்திய நிலையில், அமைச்சரின் […]

2 Min Read
BusStrike

விழுப்புரத்தில் பேருந்து கவிழ்ந்து 30 பேர் மருத்துவமனையில் அனுமதி..!

விழுப்புரம் அருகே பஞ்சமாதேவி பகுதியில், தனியார் பேருந்து விபத்துக்குள்ளானதில், 30-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி.  விழுப்புரம் அருகே பஞ்சமாதேவி பகுதியில், தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்த போது, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், காயமடைந்த 30க்கும் மேற்பட்டவர்கள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். எதிரே வந்த பைக் மீது மோதாமல் தவிர்க்க முயன்றபோது, தடுப்பை உடைத்து பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்ததாக கூறப்படும்  நிலையில்,இது தொடர்பாக காவல்துறை அதிகாரிகள்  வருகின்றனர்.

2 Min Read
accident

அரிக்கொம்பன் யானை நடமாட்டம் – கம்பத்தில் 144 தடை உத்தரவு..!

அரிக்கொம்பன் யானை முகாமிட்டுள்ள கம்பம் பகுதியில் 144 தடை உத்தரவு அமல்.  தேனி மாவட்டம் கம்பம் நகர் பகுதிக்குள் நுழைந்த அரிக்கொம்பன் யானை அங்குள்ள மக்களை விரட்டும் மிகவும் ஆக்ரோஷமான காட்சிகள் இணையத்தில் வெளியானது. இந்த யானை தாக்கியதில் பால்ராஜ் என்பவர் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த யானை இதுவரை 18 பேரை கொன்றுள்ளதால், மீண்டும் குடியிருப்பு பகுதியில் புகுந்ததால் கம்பம் பகுதியில் பதற்றம் நிலவுகிறது. வனத்துறையினர் யானையை பின் தொடர்ந்து பொதுமக்களை பாதுகாப்பாக இருக்குமாறு […]

3 Min Read
144 section

திருவண்ணாமலை காவல்துறை அதிரடி.! டிரோன் மூலம் கள்ளச்சாராய கண்காணிப்பு பணி.!

திருவண்ணாமலை பகுதியில் டிரோன் கேமிரா மூலம் கள்ளச்சாராயம் தயாரிக்கப்படுகிறதா என காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  சில வாரங்களுக்கு முன்னர் விழுப்புரம் மாவட்டம் எக்கியார் குப்பம் கிராமத்திலும், செங்கல்பட்டு மாவட்டத்திலும் விஷ சாராயம் அருந்தி 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை அடுத்து மாநிலம் முழுவதிலும் கள்ளச்சாராயம் காய்ச்சுவோர் கண்டறியப்பட்டு கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பல்வேறு மாவட்டங்களில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் விற்றதாக பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அதே போல திருவண்ணாமலை டிஎஸ்பி ரவிச்சந்திரன் […]

3 Min Read
Drone Camera

சென்னையில் உதவி ஆணையர்கள் இடமாற்றம்!

சென்னையில் 4 காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு. சென்னையில் உதவி ஆணையர்களை இடமாற்றம் செய்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். தரமணி சரக உதவி ஆணையர் ஜீவானந்தம், சென்னை தெற்கு அதிதீவிர குற்றத்தடுப்பு பிரிவு உதவி ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். பரங்கிமலை சரக உதவி ஆணையர் அமீர் அகமது, தரமணி சரக உதவி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், சென்னையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டிஎஸ்பி மோகன், ராயப்பேட்டை சரக உதவி ஆணையராக நியமனம் […]

2 Min Read
DGP Sailendrababu

சென்னை ஐகோர்ட் புதிய தலைமை நீதிபதியாக எஸ்.வி.கங்கா பூர்வாலா நாளை பதவியேற்பு;!

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நாளை பதிவியேற்கிறார் சஞ்சய் விஜயகுமார் கங்காபூர்வாலா. சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சஞ்சய் விஜயகுமார் கங்காபூர்வாலா நாளை பதவியேற்க உள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக சஞ்சய்  விஜயகுமார் கங்காபூர்வாலாவுக்கு நாளை பதவி பிரமாணம் செய்து வைக்கிறார் ஆளுநர் ஆர்என் ரவி. ஆளுநர் மாளிகையில் நாளை காலை 10 மணிக்கு ஆளுநர் ரவி பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி சஞ்சய் விஜயகுமார் கங்காபூர்வாலாவை சென்னை உயர்நீதிமன்ற […]

3 Min Read
SVGangapurwala

வருமானவரி சோதனை.! அதிகாரிகள் மீதும் அடையாளம் தெரியாத நபர்கள் மீதும் காவல்துறை வழக்குப்பதிவு.!

வருமான வரித்துறையினர் மீதும் அடையாளம் தெரியாத நபர்கள் மீதும் கரூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நேற்று அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்கின் வீடுகள் அலுவலகங்கள், மற்றும் அவரது உறவினர்கள் இல்லங்கள், டாஸ்மாக் ஒப்பந்ததாரர்கள் வீடுகள் என கரூர், சென்னை, கோவை மாவட்டங்களில் 40 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின் போது கரூரில் செந்தில் பாலாஜி சகோதரர் அசோக் வீட்டின் முன் குவிந்த அவரது ஆதரவாளர்கள் வருமான வரித்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டதாக தெரிகிறது. […]

4 Min Read
IT Raid

நெல்லை காவல் சரகத்தில் 10 இன்ஸ்பெக்டர்கள் பணியிடை மாற்றம்.! சரக டிஐஜி அதிரடி உத்தரவு.!

நெல்லை காவல் சரகத்தில் 10 இன்ஸ்பெக்டர்கள் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் 10 காவல் ஆய்வாளர்களை பணியிடை மாற்றம் செய்து நெல்லை சரக டிஐஜி பிரவேஷ் குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த பணியிடை மாற்றத்தில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், அம்பாசமுத்திரம் பகுதியில் பல் பிடுங்கிய விவகாரத்தில் காத்திருப்போர் பட்டியலில் இருந்தவர்களுக்கும் பணி வழங்கப்பட்டுளளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

2 Min Read
Nellai Police

பெண் மருத்துவரின் ஹிஜாப் விவகாரம்… கட்சி நிர்வாகி கைது.! பாஜகவினர் போராட்டம்.!

ஹிஜாப் அணிந்த பெண் மருத்துவரை வீடியோ எடுத்த விவகாரத்தில் தேடப்பட்டு வந்த பாஜக நிர்வாகி புவனேஷ் ராம் கைது செய்யப்பட்டார்.  சில தினங்களுக்கு முன்னர் நாகை மாவட்டம் திருப்பூண்டியில் அரசு ஆரம்ப சுகாதர நிலைத்தில் பணியில் இருந்த பெண் மருத்துவர் ஜன்னத்திடம் , பாஜக நிர்வாகி புவனேஷ் ராம் , ஜன்னத் அணிந்து இருந்த ஹிஜாப் குறித்து கேள்வி எழுப்பி பணியில் இருக்கும் போது மருத்துவர் உடை ஏன் அணியவில்லை என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டு, பெண் […]

3 Min Read
Arrest

இரவிலும் நீடித்த ஐடி ரெய்டு.! கரூர் துணை மேயர் வீட்டிற்கு சீல்.?

தமிழகத்தில் நேற்று காலை தொடங்கிய வருமான வரி சோதனை இரவிலும் பல்வேறு இடங்களில் தொடர்ந்தது.  நேற்று காலை முதலே தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை செய்து வந்தனர். இதில் கரூரில் பல்வேறு இடங்களில் இரவு முழுக்க இந்த சோதனை நீடித்துள்ளது. குறிப்பாக டாஸ்மாக் ஒப்பந்தக்காரார்கள் மற்றும், அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் மற்றும் அவரது உறவினர்களில் சிலரது வீடுகள் என இந்த பட்டியல் நீண்டது. எவ்வளவு நாட்கள் ஐடி சோதனை நடத்தினாலும் முழுதாக […]

4 Min Read
Income tax