உள்ளூர் செய்திகள்

இனி பின்னால் அமர்ந்து செல்வோருக்கும் தலைக்கவசம் கட்டாயம் – மாநகர போலீசார் அறிவிப்பு!

விதிகளை மீறி ஏர் – ஹார்ன் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கோவை மாநகர காவல்துறை எச்சரிக்கை. கோவையில் வரும் 26ம் தேதி முதல் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்வோருக்கும் தலைக் கவசம் கட்டாயம் என மாநகர போலீசார் அறிவித்துள்ளனர். கடந்த மே மாதத்தில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்த 30 பேரில் 23 பேர் தலைக்கவசம் அணியாததால் உயிரிழந்துள்ளனர் என தெரிய வந்துள்ளது. இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்வோர் தலைக்கவசம் அணியாததால் […]

2 Min Read
Helmet

கலைஞர் நூற்றாண்டு விழா.! 100 இடங்களில் மருத்துவ முகாம்.!

கலைஞர் நூற்றாண்டு நிகழ்வை முன்னிட்டு இன்று தமிழகம் முழுவதும் 100 இடங்களில் மருத்துவ முகாம் நடத்தப்பட உள்ளது. மறைந்த முன்னாள் தமிழக முதல்வரும், முன்னாள் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா இந்தாண்டு முழுவதும் திமுகவினரால் கொண்டாடப்பட்டு வருகிறது. ஏற்கனவே கிண்டி பல்நோக்கு மருத்துவமனை, திருவாரூர் கலைஞர் கோட்டம் ஆகியவை கலைஞர் பெயரில் திறக்கப்பட்டன. இன்று மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் தமிழகம் முழுவதும் 100 இடங்களில் மெகா மருத்துவ முகாம்கள் நடைபெறுகிறது. பொது அறுவை சிகிச்சை,  […]

2 Min Read
Medical camp

கோவை பெண் ஓட்டுநர் பணிநீக்கம் – விளக்கமளித்த பஸ் உரிமையாளர்…!

பெண் ஓட்டுனர் ஷர்மிளா தானாகவே விருப்பப்பட்டு பணியில் இருந்து விலகினார் என பேருந்து உரிமையாளர் விளக்கம்.  கோவையில் முதல் பெண் ஓட்டுனராக அறிமுகமானவர் ஷர்மிளா. இவருக்கு சமூக வலைதளங்களில் மட்டுமல்ல, எங்கு சென்றாலும் வாழ்த்தும், பாராட்டும் கிடைத்து வந்தது. வடவள்ளியில் இருந்து ஒண்டிப்புதூர் வழித்தடத்தில் இயக்கப்படும் தனியார் பேருந்து டிரைவராக பணியாற்றி வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னதாக பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் அவர்கள் அவரது பேருந்தில் பயணித்து அவருக்கு பாராட்டு தெரிவித்தார். இதனை தொடர்ந்து […]

3 Min Read
Kovai bus driver Sharmila

சென்னை பேசின் பிரிட்ஜ் அருகே ரயிலில் இருந்து வெளியேறிய புகை…! பயணிகள் அலறியடித்து ஓட்டம்..!

சென்னை பேசின்பிரிட்ஜ் அருகே லோக்மானிய திலக் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து புகை வெளியேறியதால் அலறியடித்துக் கொண்டு ஓடிய பயணிகள்.  சென்னை பேசின்பிரிட்ஜ் அருகே லோக்மானிய திலக் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து புகை வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை சென்ட்ரலில் இருந்து மும்பை நோக்கி சென்ற எல்டிடி விரைவு ரயிலில் புகை வந்ததால் ரயில் நிறுத்தப்பட்டது. பின் ஏசி பெட்டியில் ஏற்பட்ட கோளாறு சரி செய்யப்பட்டு 30 நிமிடம் தாமதமாக ரயில் புறப்பட்டு சென்றது. இன்ஜின் ரயில் பெட்டியில் […]

3 Min Read
trains cancelled

அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 3D, 7D திரையரங்கம், ஹூடோரியம் அமைக்க நிதி ஒதுக்கீடு – அரசாணை வெளியீடு

அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 3D, 7D திரையரங்கம் அமைக்க நிதி ஒதுக்கீடு அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 3D, 7D திரையரங்கம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. வன விலங்குகளை அவற்றின் வாழ்விடங்களில் பாதுகாக்க வேண்டிய அவசியம், இயற்கை பாதுகாப்பு குறித்த ஆர்வத்தை இளம் மனங்களில் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், புதிய மிருகக்காட்சி சாலை அருங்காட்சியகம், வனவிலங்குகளை புதிய வழியில் கண்டறிய காட்சி மாதிரியுடன் விளக்க வளாகம் அமைக்க ரூ.4 […]

2 Min Read
tamilnadu government

குப்பை கிடங்கில் நேர்ந்த விபரீதம்.! மின்சாரம் தாக்கி தூய்மை பணியாளர் உடல் கருகி பலி.! ஓட்டுநருக்கு தீவிர சிகிச்சை.!

நாகை குப்பை கிடங்கில் குப்பை கொட்டும் பொது மின்கம்பி மீது உராய்வு ஏற்பட்டு தூய்மை பணியாளர் உடல் கருகி உயிரிழந்தார்.  நாகப்பட்டினம் கோட்டைவாசல்படி பகுதியில் உள்ள குப்பை கிடங்கில் சுற்றுவட்டார பகுதி குப்பைகள் ஒன்றாக குவிக்கப்பட்டு அழிக்கப்படும். அப்படி குப்பை கொட்டுவதற்காக இன்று டிப்பர் லாரி மீது தூய்மை பணியாளர் ஏறி நின்று குப்பை கொட்டும்போது தவறுதலாக உயரே இருந்த மின் கம்பி அவர் மீது உரசியது. இந்த விபத்தில் , உயர் மின்னழுத்த கம்பி உரசி […]

2 Min Read
Dead

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு தொலைபேசியில் வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து, ரயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதாகவும், வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு சோதனை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. விசாரணையில் மனநலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருப்பதாக தகவல் வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. மாநில கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்து […]

3 Min Read
chennai central railway station

பட்டியலினத்தவரை கோவிலுக்குள் அனுமதிக்க மறுத்த விவகாரம்.! பேச்சுவார்த்தை நிறைவு.! சீல் அகற்றம்.!

பட்டியலினத்தவரை கோவிலுக்குள் அனுமதிக்க மறுத்த விவகாரத்தில் பேச்சுவார்த்தை நிறைவு பெற்று  கோவில் சீல்-ஐ மாவட்ட ஆட்சியர் அகற்றினார். கரூர் மாவட்டம் வீரணாம்பட்டியில் அமைந்துள்ள காளியம்மன் கோவிலில் கடந்த வைகாசி திருவிழாவின் போது பட்டியலின இளைஞர் கோவிலுக்கு வழிபட சென்றுள்ளார். அப்போது அங்குள்ள மாற்று சமூகத்தினர் அவரை உள்ளே விட மறுத்துள்ளனர். இந்த விவகாரம் இரு தரப்பினரையே பிரச்சனையாக உருவெடுக்க, வருவாய் கோட்டாட்சியர், காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் அதில் சுமூக முடிவு எட்டப்படாத காரணத்தால் வீரணாம்பட்டி காளியம்மன் […]

3 Min Read
Veeranampatti Kaliyamman Temple

திரௌபதி அம்மன் கோவில் திறந்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும்.! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!

திரௌபதி அம்மன் கோவில் திறந்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என கோவிலை திறக்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது.  விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி கிராமத்தில் அமைந்துள்ள திரௌபதி அம்மன் கோவிலில் ஒரு பிரிவினரை உள்ளே அனுமதிக்க மாட்டோம் என மற்றொரு பிரிவினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மாவட்ட ஆட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. பேசுவார்த்தையில் முடிவுகள் எட்டப்படாத நிலையில், அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திரௌபதி அம்மன் கோவிலுக்கு வருவாய் கோட்டாச்சியர் சீல் வைத்தார். இதனை எதிர்த்து […]

4 Min Read
Droupathi amman temple

சென்னையில் வாகன ஓட்டிகளின் வேக கட்டுப்பாட்டு அளவை மாற்றியமைக்க போக்குவரத்து காவல்துறை திட்டம்.

சென்னையில் வாகன ஓட்டிகளின் வேக கட்டுப்பாட்டு அளவை மாற்றியமைக்க போக்குவரத்து காவல்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல்.  சென்னை சாலைகளில் 40 கி.மீ மேல் வானங்களில் வேகமாக செல்லக்கூடாது என்றும், அதற்க்கு மேல் வேகமாக சென்றால் அபராதம் விதிக்கப்படும் என்றும் சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்திருந்தது. இந்த நிலையில் சென்னை சாலைகளில் பகலில் 40 கி.மீ, இரவில் 50 கி.மீ என நிர்ணயிக்கப்பட்ட வாகன ஓட்டிகளின் வேக கட்டுப்பாட்டு அளவை, வாகனங்கள் செல்லும் சராசரி வேகத்திற்கு ஏற்ப மாற்றி அமைக்க […]

2 Min Read
bike

முதல்வர் உத்தரவு.. மழைநீர் குறித்த ஆய்வு.! அமைச்சர் மா.சுப்ரமணியன் பேட்டி.! 

சென்னையில் அதிக மழைபெய்தும் பெரிய அளவில் பாதிப்பில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியளித்துள்ளார்.  வளிமண்டல மேல்அடுத்து சுழற்சி காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக சென்னை மீனம்பாக்கத்தில் மழை அளவு பதிவாகியுள்ளது. இதனால் ஒரு சில இடங்களில் தண்ணீர் தேங்கினாலும் அது உடனடியாக மாநகராட்சி ஊழியர்களால் வெளியியேற்றப்பட்டது. தற்போது மழைநீர் தேங்கிய பகுதிகள் குறித்து மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று நேரில் ஆய்வு செய்தார். சென்னை சைதாப்பேட்டையில் அவர் இது […]

5 Min Read
Ma Subramanian

சென்னையில் 40 கி.மீ வேகத்தை தாண்டி வாகனத்தை ஓட்டினால் அபராதம்..! காவல் ஆணையர் எச்சரிக்கை..!

சென்னையில் 40 கி.மீ வேகத்தை தாண்டி வாகனத்தை ஓட்டினால் அபராதம் விதிக்கப்படும் என காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை. சென்னையில் 40 கி.மீ வேகத்தை தாண்டி வாகனத்தை ஓட்டினால் அபராதம் விதிக்கப்படும் என காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த வேக கட்டுப்பாட்டு விதிமுறை சென்னையில் உள்ள 10 இடங்களில் அமல் படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து பேட்டியளித்த சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், நிர்ணயிக்கப்பட்டுள்ள 40 கி.மீ வேகத்தை மீறி, செல்லும் வாகனங்களை […]

2 Min Read
TrafficRule

இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து..! 4 பேர் உயிரிழப்பு, 80 பேர் படுகாயம்..!

கடலூர் மாவட்டத்தில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், ஐந்து பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இந்த விபத்தில் நான்கு பேர் உயிரிழந்த நிலையில் 80 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த 80 பேரும் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து […]

2 Min Read
Twoprivatebusaccident

மழை பாதிப்பு..1913 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் – மாநகராட்சி அறிவிப்பு

மழை பாதிப்புகள் குறித்த புகார்களை 1913 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் என மாநகராட்சி அறிவிப்பு.  வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்றில் இருந்து சென்னையில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் அதிகாலையில் இருந்து இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. கனமழையால் சென்னையில் பல்வேறு பகுதிகளில் நீர் தேங்கி வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். மழையால் மரங்கள் விழுந்துள்ளது. இந்த நிலையில், […]

3 Min Read
chennai rain

கணவர் இறந்த துக்கம்..3 குழந்தைகளுடன் கிணற்றில் விழுந்து மனைவி தற்கொலை.!!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கணவர் இறந்த துக்கத்தில் மனைவி தன்னுடைய 3 குழந்தைகளுடன் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீவில்லிப்புத்தூரில் வசித்து வந்தவர் ஈஸ்வரன். இவருடைய மனைவி தான் பாண்டீஸ்வரி. இவர்களுக்கு 16 மற்றும் 11 வயதுடைய மகள்கள் மற்றும் ஒரு வயது மகனும் இருந்தனர். இந்நிலையில், ஈஸ்வரன் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் காலமானார். இதனையடுத்து, இந்த துக்கத்தை தாங்கமுடியாத பாண்டீஸ்வரி தனது மகள்கள் மற்றும் […]

3 Min Read
death

சென்னை மாநகர பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணிக்க முதியோருக்கு டோக்கன்..!

சென்னை மாநகர பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணிக்க முதியோருக்கு டோக்கன் வழங்கப்படும் என அறிவிப்பு.  மாநகர் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் வகையில், சென்னைவாழ் மூத்த குடிமக்களுக்கு வரும் 21 முதல் டோக்கன்கள் வழங்கப்படும் என மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் அன்பு ஆபிரகாம் தெரிவித்துள்ளார். முதியோருக்கு மாதம் 10 டோக்கன் வீதம், 6 மாதங்களுக்கு வழங்கப்படும்  என்றும்,சென்னையில் உள்ள 40 பணிமனை அலுவலகங்களில் இந்த டோக்கன் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 Min Read
Govt Bus

மீண்டும் சிக்கிய டிடிஎஃப் வாசன்.! அபராதம் விதித்து அனுப்பி வைத்த ஊட்டி போலீசார்.!

ஊட்டி மலைப்பாதையில் அதிவேகமாக வாகனத்தை இயக்கிய டிடிஎஃப் வாசனுக்கு காவல்துறை அபராதம் விதித்தனர்.  உயர்ரக பைக்குகளில் அதிவேகமான சென்று அதனை வீடியோ எடுத்து தனது யூ-டியூப் பக்கத்தில் பதிவிட்டு 2k கிட்ஸ் மத்தியில் பிரபலமானவர் டிடிஎஃப் வாசன். இவர் குறிப்பிட்ட நெடுசாலைகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிவேகமாக பைக்குகளை இயக்குகிறார் என ஏற்கனவே பல்வேறு புகார்கள் இவர் மீது எழுந்துள்ளன. தற்போது புதிய புகாரில் டிடிஎப் வாசன் சிக்கியுள்ளார். நேற்று நீலகிரி மாவட்டம் ஊட்டி மலைப்பாதையில் குறிப்பிட்ட […]

2 Min Read
TTF Vasan

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் புதிய பாடத்திட்டம் அறிமுகம்..!

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் புதிதாக முதுகலை தொல்லியல் துறை பாடத்திட்டம் அறிமுகம்.  திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் புதிதாக முதுகலை தொல்லியல் துறை பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து துணைவேந்தர் சந்திரசேகர் செய்தியாளர்களுங்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் புதிதாக முதுகலை தொல்லியல் துறை பாடத்திட்டம் அறிமுகபடுத்தப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே முதல்முறையாக அறிவியல் தொழில்நுட்பத்துடன் கூடிய முதுகலை தொல்லியல் துறை படிப்பு இங்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் இத்தாலி நாட்டின் பாரி பல்கலைக்கழகத்துடன் […]

2 Min Read
msuniversity

550 கோடி மோசடி.! முன்னாள் காவல்துறை அதிகாரி கைது.! வெளிநாட்டுக்கு தப்பி ஓடியவர்களுக்கு நோட்டீஸ்.!

ஐ.எப்.எஸ் நிதி நிறுவன மோசடி வழக்கில் முன்னாள் காவல்துறை அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.  சென்னை கிண்டி, உள்ளிட்ட பல்வேறு இடங்களில் செயல்பட்டு வந்த என்.எல்.எஸ் ஐ.எப்.எஸ் எனும் நிதி நிறுவன,மானது வாடிக்கையாளர்களிடம் 6-10 சதவீதம் வரையில் அதிக வட்டி தருவதாக கூறி மோசடியில் ஈடுப்பட்டனர். சுமார் 84,000 ஆயிரம் பேரிடம் இருந்து 5,400 கோடிரூபாய் மோசடி செய்து வட்டி, அசல் என கொடுக்காமல் இருந்துவந்துள்ளனர். இதனை தொடர்ந்து எழுந்த புகாரின் அடிப்படையில் அதிகாரிகள் நடவடிக்கை மேகொண்டு, அந்த […]

3 Min Read
Arrest

டாஸ்மாக் ஊழியர்கள் 4 பேர் பணியிடை நீக்கம்! மாவட்ட ஆட்சியர் அதிரடி நடவடிக்கை!

அரசு அனுமதித்த நேரத்தை தாண்டி டாஸ்மாக் மதுக்கடையை திறந்து வைத்திருந்த புகாரில் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை.  மதுரையில் டாஸ்மாக் பணியாளர்கள், விற்பனையாளர்கள் 4 பேர் பணியிடை நீக்கம் செய்து அம்மாவட்ட ஆட்சியர் சங்கீதா உத்தரவிட்டுள்ளார். அரசு அனுமதித்த நேரத்தை தாண்டி டாஸ்மாக் மதுக்கடையை திறந்து வைத்திருந்த புகாரில் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். அதன்படி, மதுரை மேலூர் கச்சிராயன்பட்டி டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் செல்வம், கண்ணன் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.  இதுபோன்று விற்பனையாளர் பால்ராஜ், பாண்டி […]

3 Min Read
suspend