உள்ளூர் செய்திகள்

தனியார் கல்லூரி சுற்றுச்சுவர் இடிந்து 5 பேர் உயிரிழந்த விவகாரத்தில் 3 பேர் மீது வழக்குப்பதிவு…!

தனியார் கல்லூரி சுற்றுச்சுவர் இடிந்து  பேர் உயிரிழந்த விவகாரத்தில் 3 பேர் மீது வழக்குப்பதிவு.  கோயம்புத்தூரில் தனியார் கல்லூரி பகுதியில் சுற்றுச்சுவர் கட்டுமான பணியின்போது, சுவர் இடிந்து விழுந்ததில் 5 புலம்பெயர் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், கோவை சுகுணாபுரம் பகுதியில் தனியார் கல்லூரி சுற்றுச்சுவர் இடிந்து  பேர் உயிரிழந்த விவகாரத்தில், தனியார் கட்டுமான நிறுவன உரிமையாளர் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, […]

2 Min Read
casefile

நாமக்கல்லில் அதிர்ச்சி.! ஹோட்டலில் பரோட்டா சாப்பிட்ட 30க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவமனையில் சிகிச்சை.!

நாமக்கல்லில் ஹோட்டலில் பரோட்டா சாப்பிட்ட 30க்கும் மேற்பட்டோருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் பகுதியில் உள்ள கடைவீதியில் ஒரு ஹோட்டலில் கடந்த 30ஆம் தேதியன்று இரவு பாரோட்டா சாப்பிட்டதில் 30க்கும் மேற்பட்டோருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர். இதில் 10க்கும் மேற்பட்டோருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது. இந்த தகவல் அறிந்த மாவட்ட ஆட்சியர் உமா சம்பந்தப்பட்ட ஹோட்டலுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். […]

3 Min Read
Parotta

திருச்சியில் நீரில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழப்பு…!

திருச்சி எடமலைப்பட்டி புதூர் பகுதியில் பெரிய குளத்தில் குளித்த இரண்டு சிறார்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு. திருச்சி எடமலைப்பட்டி புதூர் பகுதியில் பெரிய குளத்தில் குளித்த இரண்டு சிறார்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த கலைமகள் (11) முகமது ஆதில் (8) ஆகியோரது சடலங்களை போலீஸ் அதிகாரிகள் மீட்டனர்.  இரண்டு சிறுவர்கள் நேரில் உயர்ந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

2 Min Read
death

குமரியில் உள்வாங்கிய கடல்! திருவள்ளூர் சிலை, விவேகானந்தர் மண்டபம் செல்ல தடை!

கன்னியாகுமரியில் கடல் உள்வாங்கியதால் அசாதாரண சூழல் நிலவி வருகிறது. கன்னியாகுமரியில் திடீரென கடல் உள்வாங்கியதால் திருவள்ளூர் சிலை மற்றும் விவேகானந்தர் மண்டபத்திற்கு சுற்றுலா படகு போக்குவரத்து சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. கடல் உள்வாங்கியதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவள்ளூர் சிலை, விவேகானந்தர் மண்டபம் செல்ல சுற்றுலா பயணிகளுக்கும் தடை விதித்து மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக மறு அறிவிப்பு வரும் வரை தடை தொடரும் எனவும் கூறியுள்ளனர். உலக புகழ்பெற்ற சுற்றுலா தளங்களில் முக்கியமான ஒன்று இந்தியாவில் […]

4 Min Read
Kanyakumari

குழந்தையின் கை அகற்றம் -தமிழக அரசிடம் இன்று விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு

தவறான சிகிச்சையால் குழந்தையின் வலது கை அகற்றிய விவகாரத்தில்,  மருத்துவமனை நிர்வாகம் விசாரணை அறிக்கையை இன்று அரசிடம் சமர்பிக்கிறது.  சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் ஒன்றரை வயது முகமதுமகீர் என்ற குழந்தையின் வலது கை அழுகிய நிலையில் அகற்றப்பட்டது. குழந்தையின் வலது கை அகற்றட்டப்பட்டதாகவும், செவிலியர்களின் அலட்சியத்தால் குழந்தையின் வலது கை அழுகியதாக பெற்றோர் குற்றச்சாட்டை முன்வைத்தனர். இந்த நிலையில், சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் குழந்தையின் வலது கை அகற்றிய விவகாரத்தில், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை நிர்வாகம், நேற்று […]

2 Min Read
tamilnadu govt

ஒன்றரை வயது குழந்தை கை இழந்த விவகாரம் : சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்த பெற்றோர்.!

ஒன்றரை வயது குழந்தை கை இழந்த விவகாரம் தொடர்பாக சென்னை காவல் ஆணையரிடம் பெற்றோர் தஸ்தகிர் – அஜீஷா  தம்பதியினர் புகார் அளித்துள்ளனர்.  ராமநாதபுரத்தை சேர்ந்த தஸ்தகீர் – அஜீஷா தம்பதியின் ஒன்றரை வயது மகன் முகமது மஹீர் உடல்நிலை குறைவு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தான். இந்த குழந்தைக்கு மருத்துவ சிகிச்சையின் போதே சில காரணங்களால் கை அழுகியதன் காரணமாக சென்னை எழும்பூர் அரசு மருத்துவமனையில் குழந்தையின் கை […]

3 Min Read
Rajiv Gandhi Govt Hospital chennai

தூத்துக்குடி பனிமயமாதா கோவில் தங்க தேர் திருவிழாவுக்கு சிறப்பு ரயில்.! தென்னக ரயில்வே அறிவிப்பு.!

தூத்துக்குடி பனிமயமாதா கோவில் தங்க தேர் திருவிழாவை முன்னிட்டு சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.  தூத்துக்குடியில் பிரசித்திபெற்ற தூய பனிமய மாத கோவில் திருவிழா ஆண்டு தோறும் ஜூலை 26இல் துவங்கி 10 நாள் திருவிழா நடைபெறும். 10ஆம் நாளான ஆகஸ்ட் 5ஆம் தேதி தூத்துக்குடி மாவட்ட மக்கள் அனைவரும் திரளாக வந்து கலந்து கொள்வர். இதனால் அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். மேலும் குறிப்பிட்ட ஆண்டுகளில் மட்டும் பனிமய மாதா […]

3 Min Read
Thoothukudi Panimaya matha koil

மதுரை காமராஜர் பல்கலைக்கழக பதிவாளருக்கு பிடிவாரண்ட்! – உயர்நீதிமன்ற மதுரை கிளை

மதுரை காமராஜர் பல்கலைக்கழக பதிவாளருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு மதுரை காமராஜர் பல்கலைக்கழக பதிவாளருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. நீதிமன்ற பிடிவாரண்டை மதுரை எஸ்.பி செயல்படுத்தி பதிவாளரை ஜூலை 7ஆம் தேதி ஆஜர்படுத்த அணையிட்டுள்ளது. 1992-96 வரையில் படித்த பொறியியல் மாணவருக்கும் மதிப்பெண் சான்றிதழ் வழங்கக் கப்ரியா வழக்கில், நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாத பதிவாளருக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

2 Min Read
Madurai High Court

மதுரை கட்டட விபத்து : ஒருவர் உயிரிழப்பு..! சிக்கியுள்ள 3 பேரை மீட்கும் பணி தீவிரம்..!

மதுரை விளாங்குடியில் கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ள நிலையில், ஒருவர் உயிரிழப்பு. மதுரை விளாங்குடியில் கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. மேலும் இந்த கட்டிட ஈடுபாடுகளில் மூன்று பேர் சிக்கி உள்ள நிலையில் அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

1 Min Read
death

தென்காசியில் பரபரப்பு.! வழக்கறிஞர் உட்பட 2 பேர் வெட்டி கொலை.! ராணுவ வீரர் தப்பியோட்டம்.!

தென்காசியில் வழக்கறிஞர் உட்பட 2 பேர் வெட்டி கொலை செய்யப்பட்டுளள்னர். தப்பியோடிய ராணுவ வீரரை போலீசார் தேடி வருகின்றனர்.  தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூர் எனும் கிராமத்தில் வசித்து வந்த வழக்கறிஞர் அசோக் குமார் மற்றும் அவரது பெரியப்பா துரைராஜ் ஆகியோர் நேற்று இரவு வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த கொடூர கொலை சம்பவத்தில் ராணுவ வீரர் சுரேஷ் என்பவர் தான் ஈடுபட்டார் என கூறப்படும் நிலையில் அவர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். சம்பவம் […]

2 Min Read
Murder

மருத்துவர் இல்லாத போது பிரசவம் பார்த்த செவிலியர்..! குழந்தை உயிரிழப்பு..!

கடலூர் மாவட்டம் பட்டாம்பாக்கம் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு உயிரிழந்த நிலையில் பிறந்த குழந்தை. கடலூர் மாவட்டம் பட்டாம்பாக்கம் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுபாஷினி என்ற பெண் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு இரவில் பிரசவ வலி ஏற்பட்டதால் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் அங்கு மருத்துவர் இல்லாத காரணத்தினால் அந்த பெண்ணுக்கு  செவிலியர் இருவர் சிகிச்சை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. பெண்ணுக்கு பிரசவத்தில் குழந்தை இறந்து பிறந்துள்ளது. […]

2 Min Read
baby

27 ரயில் நிலையங்கள்.. 5 கி.மீ சுரங்கபாதைகள்… நீளும் மதுரை மெட்ரோ திட்டப்பணிகள்.! விளக்கம் கொடுத்த திட்ட இயக்குனர்.!

மதுரை மெட்ரோ திட்டப்பணிகளில் மற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதாக அதன் திட்ட இயக்குனர் விளக்கம் அளித்துள்ளார்.  மதுரையில் ஒத்தக்கடை முதல் திருமங்கலம் வரையில் மெட்ரோ ரயில் பணிகள் அமைக்கும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வகுத்த திட்டத்தில் தற்போது மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதாக மதுரை மெட்ரோ திட்ட இயக்குனர் அறிவித்துள்ளார். அதில், மதுரை ஒத்தக்கடை முதல் திருமங்கலம் வரையில் 30 கிமீ என வகுக்கப்பட்ட பாதை தற்போது 32 கிமீ ஆக நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் 5 கிமீ பாதை சுரங்கபாதையாக வகுக்கப்பட்டுள்ளது. மொத்தம்  […]

4 Min Read
Madurai Metro

ஊராட்சி மன்ற தேர்தல் தோல்வி.. பழிக்கு பழி.! நடு ரோட்டில் ஓட ஓட விரட்டி கொலை.! 10 பேர் உடனடி கைது.! 

கடலூர் மாவட்டத்தில் மீனவர் மதியழகன் கொலை செய்யப்பட்ட வழக்கில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  கடலூர் தாழங்குடா கிராமத்தை சேர்ந்த மதியழகன் நேற்று மஞ்சக்குப்பம் பகுதி சிவன் கோவிலில் குடும்பத்துடன் வந்தவரை 6 பேர் கொண்ட கும்பல் அவரை ஓட ஓட துரத்தி நடு ரோட்டில் கொடூரமாக வெட்டி கொலை செய்தது.மேலும், அந்த கொலைகார கும்பல் அவரது முகத்தை சிதைத்து, அரிவாளை அங்கேயே விட்டு சென்றது. வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை செய்ததில் பல்வேறு திடுக்கிடும் […]

5 Min Read
Murder

தூத்துக்குடி தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வருமானவரித்துறை சோதனை நிறைவு.!

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் நடைபெற்ற வருமானவரித்துறை சோதனை நிறைவு பெற்றது.  தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் நேற்று காலை முதல் வருமானவரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். தூத்துக்குடி தலைமை தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி அலுவலகத்தில் இந்த சோதனை நடைபெற்றது. நேற்று வருமானவரித்துறை சோதனை நடைபெற்றதால் வங்கி ஊழியர்கள் தவிர வேறு யாரும் வங்கியினுள் அனுபாதிக்கப்படவில்லை. 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் காவல்துறை பாதுகாப்புடன் சோதனையை மேற்கொண்டனர். இந்த சோதனையானது இரவு முழுவதும் தொடர்ந்து நிறைவு பெற்றுள்ளது. […]

2 Min Read
TMB

தூத்துக்குடி தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி தலைமையகத்தில் வருமானவரித்துறையினர் சோதனை.!

தூத்துக்குடியில் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி தலைமையகத்தில் வருமானவரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.  தூத்துக்குடியை தலைமையகமாக கொண்டு செயல்படும் பிராதான வங்கி தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி ஆகும். தூத்துக்குடி வி,இ.ரோடு பகுதியில் உள்ள தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் தலைமை அலுவலகத்தில் இன்று வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சோதனையில் 10க்கு மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. வருமான வரித்துறை சோதனை நடைபெறுவதால் அங்கு வங்கி அதிகாரிகள் தவிர வங்கியில் கணக்கு […]

2 Min Read
Tamilnad Mercantile Bank

கோயில் விழாவில் பிரச்சினை – 7 பேர் தற்கொலை முயற்சி

3 ஆண்டுகளுக்கு பின் நடக்கவிருந்த கும்பாபிஷேகத்தை நடத்த விடாமல் மர்மநபர்கள் தடுத்ததால் 7 பேர் தற்கொலை முயற்சி.  தருமபுரி அருகே வேப்பமரத்தூரில், 13 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேக விழா நடைபெற இருந்தது. இந்த நிலையில், 13 ஆண்டுகளுக்கு பின் நடக்கவிருந்த கும்பாபிஷேகத்தை நடத்த விடாமல் மர்மநபர்கள் தடுத்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து, மனமுடைந்த 7 பேர் திருவிழாவில் செய்து வைத்திருந்த பாயாசத்தில் விஷம் கலந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர். தற்கொலைக்கு முயற்சி செய்த 7 பெரும் தற்போது மருத்துவமனையில் […]

2 Min Read
suicide

சிதம்பரம் கோவிலில் தொடரும் பரபரப்பு.! கனகசபையை பூட்டி வைத்து தீட்சிதர்கள் போராட்டம்.! பேச்சுவார்த்தை நடத்த முடிவு.!

சிதம்பரம் கோவிலில் கனகசபையை பூட்டி வைத்து தீட்சிதர்கள் பக்தர்கள் தரிசனத்திற்கு மறுத்ததால் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்துள்ளனர். சிதம்பரம் நடராஜர் கோவிலில் அவ்வப்போது பரபரப்பான செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஏற்கனவே, கனகசபை பிரச்சனை நீதிமன்றம் வரை சென்று பின்னர் அனைவரும் கனகசபை மீது ஏறி நின்று தரிசனம் செய்யலாம் என அனுமதி வழங்கப்பட்டது. இருந்தும் அங்குள்ள தீட்சிதர்கள் இன்னும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நேற்று இந்த கனகசுமை பிரச்சனை இன்னும் பூதாகரமாக வெடித்தது. சிதம்பரம் […]

4 Min Read
Chidambaram natarajar koil

இன்று முதல் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்வோருக்கும் தலைக் கவசம் கட்டாயம்…!

கோவையில் இன்று முதல் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்வோருக்கும் தலைக் கவசம் கட்டாயம் இருசக்கர வாகனத்தில் பயணிப்பவர்கள் கண்டிப்பாக தலை கவசம் அணிந்து செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கோவையில் இன்று முதல் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்வோருக்கும் தலைக் கவசம் கட்டாயம் என மாநகர போலீசார் அறிவித்துள்ளனர். கடந்த மே மாதத்தில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்த 30 பேரில் 23 பேர் தலைக்கவசம் அணியாததால் உயிரிழந்துள்ளனர் என […]

2 Min Read
Helmet

கோவில் திருவிழாவில் மோதல்.. அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ மற்றும் திமுக நிர்வாகி கைது.!

கோவில் திருவிழாவில் ஏற்பட்ட மோதல் காரணமாக அதிமுக முன்னாள் எம்எல்ஏ மற்றும் திமுக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளனர்.  மதுரை மாவட்டம் கருவனூரில் ஊர் கோவில் திருவிழாவின் போது யாருக்கு முதல் மரியாதை என தகராறு ஏற்பட்டு மோதலாக மாறி அது தற்போது கைது நடவடிக்கை வரை தொடர்ந்துள்ளது. அதிமுக முன்னாள் எம்எல்ஏ பொன்னம்பலம் மற்றும் திமுக நிர்வாகி வேல்முருகன் என இரு தரப்பு மோதலில் பொன்னம்பலம் வீடு சேதப்படுத்தப்பட்டதோடு, கார் எரிக்கப்பட்டது. இதனால் அங்கு பெரும் பதற்றமான […]

2 Min Read
DMK and ADMK

கடலூரில் தவறான அறுவை சிகிச்சை.? கர்ப்பபையை குடலுடன் சேர்த்து தைத்த அவலம்.. குடும்பத்தினர் போராட்டம்.!

கடலூர் அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சை காரணமாக மனைவி பாதிக்கப்பட்டதாக கணவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.  கடலூர் மாவட்டம் சிறுவத்தூர் கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் என்பவரின் மனைவி பத்மாவதிக்கு கடந்த 2022 செப்டம்பரில், கடலூர் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றெடுக்கப்பட்டதால் அதன் பிறகு வயிறு வலி காரணமாக அடிக்கடி மருத்துவமனை சென்று வந்துள்ளார். அதன்பிறகு, கடலூர் ஜிப்மர் மருத்துவனையில் பரிசோதனை செய்த போது பிரசவ அறுவை சிகிச்சையின் போது கருப்பபையுடன் […]

4 Min Read
Cuddalore govt hospital