உள்ளூர் செய்திகள்

கலைஞர் நினைவு தின அமைதி பேரணியில் திமுக கவுன்சிலர் உயிரிழப்பு.! முதல்வர் இரங்கல்.!

இன்று தமிழக முன்னாள் முதல்வரும், மறைந்த திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதியின் 5 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காலையிலேயே சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டகலை வளாகத்தில் உள்ள கலைஞர் கருணாநிதி சிலைக்கு மரியாதை செலுத்தினார். அங்கிருந்து சென்னை மெரினாவில் உள்ள கலைஞர் நினைவிடத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமயில் அமைதி பேரணி நடத்தப்பட்டது. இந்த பேரணியில் அமைச்சர் துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின், கே.என்.நேரு , எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, […]

4 Min Read
DMK Counsilor Shanmugam - DMK Peace Rally

நெஞ்சம் பதைபதைக்க வைக்கும் வீடியோ.. முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்.! கமல்ஹாசன் கோரிக்கை.!

சென்னை சாலிகிராமம் பகுதியில் தனியார் கட்டுமான நிறுவனத்தால் கடந்த 2015ஆம் ஆண்டு வெஸ்ட் மின்ஸ் எனும் அடுக்குமாடி குடியிருப்பு கட்டி முடிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. 17 மாடிகள் கொண்ட இந்த கட்டடத்தில் 640 வீடுகள் உள்ள நிலையில் 450 வீடுகளில் மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கட்டடத்தின் தரம் நாளுக்கு நாள் மோசமாகி கொண்டு வருவதை தனியார் செய்தி நிறுவனம் ஒன்று செய்தியாக வெளியிட்டு இருந்தது. இதனை நடிகர் கமல்ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், […]

4 Min Read
Actor Kamalhaasan - Tamilnadu CM MK Stalin

தூத்துக்குடியில் உலகப் புகழ்பெற்ற பனிமயமாதா பேராலய தங்கத்தேரோட்ட திருவிழா கோலாகலம்…!

தூத்துக்குடியில் உலக பிரசித்தி பெற்ற பனிமயமாதா பேராலயத்தின் திருவிழா  ஒவ்வொரு வருடமும் கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டு 441 வது ஆண்டு திருவிழா நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் 26-ஆம் தேதி கொடியேற்றத்துடன் இந்த திருவிழா துவங்கி நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இன்று பனிமயமாதா பேராலயத்தின் 16-வது தங்க தேரோட்டம் நடைபெற்றுள்ளது. இந்த திருவிழாவில் லட்சக்கணக்கானோர் கலந்து  கொண்டுள்ளனர். ஜாதி மத பேதமின்றி லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு திருவிழாவை கொண்டாடி […]

2 Min Read
snowlady

ஆன்மிகம் தான் தமிழை வளர்த்தது.! புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தராஜன் பேச்சு.! 

தெலுங்கானா மாநில ஆளுநராகவும், புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநராகவும் பொறுப்பில் இருக்கும் தமிழிசை சௌந்தராஜன் நேற்று விழுப்புரத்தில் நடைபெற்ற ஆன்மீக விழாவில் கலந்து கொண்டு கம்பராமாயணம் பற்றியும், தமிழை பற்றியும் பேசினார். அப்போது அவர் பேசுகையில், தமிழில்லாமல் ஆன்மிகம் இல்லை. ஆன்மிகம் இல்லாமல் தமிழ் இல்லை. ஆன்மிகம் தான் தமிழை வளர்த்தது. பல்வேறு புலவர்கள் தமிழில் ஆன்மீக பாடல்கள் பாடி தமிழை வளர்த்துள்ளனர் என குறிப்பிட்டார். மேலும், தமிழகத்தில் தமிழிக்கும் ஆன்மீகத்திற்கு சம்பந்தமில்லை என்பது போல […]

3 Min Read
Telangana Governor Tamilisai Soundararajan

#BREAKING : காவிரி ஆற்றில் மூழ்கி 3 பேர் உயிரிழப்பு..!

ஈரோடு மாவட்டம், கொடுமுடி காசிபாளையம் காவிரி ஆற்றில், கொத்தளம் புதூர் மதுரை கோவிலுக்கு தீர்த்தம் எடுப்பதற்காக சென்ற போது மூன்று பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கோவிலுக்கு தீர்த்தம் எடுப்பதற்காக சென்ற போது, ஆழமான பகுதிக்கு இழுத்து செல்லப்பட்ட நிலையில், ஜெகதீஷ்(18), சவுத்ரி(14), சுப்புராஜ்(17) ஆகியோர் உயிரிழந்துள்ளார். ஒரு சிறுமியின் உடல் மட்டும் மீட்கப்பட்டுள்ளது. மற்ற இருவரின் உடலையும் தேடும் பணியில் தீயணைப்பு துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். மேலும், போலீசார் இது […]

2 Min Read
death

போராட்டக்காரர்களை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் – காவல்துறைக்கு என்எல்சி நிர்வாகம் கடிதம்

என்எல்சி நிறுவனத்தின் ஒப்பந்த ஊழியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரியும், பணி நிரந்தரம் செய்யும் வரை மாதம் ரூ.50 ஆயிரம் ஊதிய வழங்க வேண்டும் உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி  பல்வேறு கட்டங்களில் போராட்டம் நடத்தி வந்தனர். இந்த நிலையில், கடந்த ஜூலை 26 ஆம் தேதி முதல் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கி நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் என்எல்சி ஜீவா ஒப்பந்தத் தொழிலாளர் இடையே நேற்று […]

3 Min Read
nlc

காஞ்சிபுரத்தில் கலைஞர் உரிமை தொகை திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவங்கி வைக்கிறார்.! 

மகளிருக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் கடந்த மாதம் ஜூலை 20ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை டோக்கன், விண்ணப்பம் விநியோகிக்கப்பட்டு வந்தது. அதன் பிறகு 24ஆம் தேதி முதல் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் குடும்பத்தலைவிகளிடம் இருந்து அந்தந்த ரேஷன் கடைகளில் பெறப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து இரண்டாவது கட்டமாக விண்ணப்பங்கள் மற்றும் டோக்கன் வருகிற ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் 4ஆம் தேதி வரை விநியோகிக்கப்படும். […]

3 Min Read
Tamilnadu CM MK Stalin

திருப்பூர் மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 3ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

திருப்பூர் மாவட்டம், காங்கயம் வட்டம், பழையகோட்டை கிராமம், மேலப்பாளையம் என்னும் சிற்றூரில் பிறந்து, ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடிய சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை அவர்களின் நினைவு நாளினை முன்னிட்டு வருகின்ற 3-ம் தேதி (ஆடி -18) அன்று திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் மற்றும் அனைத்து கல்வி நிலையங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் கிருஸ்துராஜ் உத்தரவிட்டுள்ளார். மேலும், உள்ளூர் விடுமுறை நாளுக்குப் பதிலாக 26.08.2023 அன்று சனிக்கிழமை பணிநாளாகச் […]

3 Min Read
tirupur

சென்னை அருகே போலீசார் நடத்திய என்கவுண்டரில் இரண்டு ரவுடிகள் உயிரிழப்பு.!

சென்னையை அடுத்த தாம்பரம் மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட கூடுவாஞ்சேரி அருகே கரணை – புதுச்சேரி அருங்கல் சாலையில் காவல் ஆய்வாளர் முருகேசன் , எஸ்ஐ சிவகுருநாதன் ஆகியோர் தலைமையிலான காவலர்கள் குழு வாகன தணிக்கை சென்று கொண்டிருந்தது. அந்த சமயம் ஒரு கார் வேகமாக சென்று காவல்துறை வாகனம் மீது மோதியது. இதில் காரின் உள்ளே இருந்த இரண்டு பேர் போலீசாரை பயங்கர ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். இதில் எஸ்ஐ சிவகுருநாதன் கையில் வெட்டு காயம் ஏற்பட்டது. […]

3 Min Read
Gun shot in near chennai

மதுரையில் பயங்கரம்.! கண்டெய்னர் லாரி – கார் மோதி கோர விபத்து.! 4 பேர் பலி.!

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த சாம் டேவிட்சன், மார்ட்டின், கமலநாதன் ஆகியோர் காரில் நாகர்கோவிலில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தனர். அவர்கள் மதுரை, திருமங்கலம் அடுத்த மையிட்டாண்பட்டி விலக்கு அருகே சென்ற போது கார் கட்டுப்பாட்டை இழந்தது. கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்பு சுவரை தாண்டி, எதிரே வந்த கண்டெய்னர் லாரி மீது மோதியது. இதில் மதுரையில் இருந்து விருதுநகர் நோக்கி கண்டெய்னர் லாரி ஒட்டி வந்த மதுரையை சேர்ந்த செல்வகுமார், காரில் பயணித்த ஒரே குடும்பத்தை […]

2 Min Read
Accident in Thirumangalam

நெய்வேலி வன்முறை : 28 பேருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்.!

நெய்வேலி என்எல்சி நிறுவனம் மேல்வலையமாதேவி பகுதியில் விவசாய நிலங்களை கையகப்படுத்திய முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று பாமக முற்றுகை போராட்டம் நடத்தியது. இதில்கல்வீச்சு உள்ளிட்ட வன்முறை சம்பவங்கள் அரங்கேறியதால் அங்கு பெரும் பதற்றம் உண்டானது. இதில் பல காவலர்கள் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, தற்போது வீடியோ ஆதாரங்களை கொண்டு 28 பேரை காவல்துறையினர் கைது செய்து நெய்வேலி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியுள்ளனர். அவர்களுக்கு 15 நாள் காவல் விதிக்கப்பட்டுள்ளது. அதில் 2 […]

2 Min Read
Neiveli NLC riots

சென்னை : ஆம்னி பேருந்து – லாரி மோதி விபத்து.! இரு வாகனங்களுக்கும் தீ பரவியதால் பரபரப்பு.!

சென்னை – பெங்களூரு நெடுஞ்சாலையில் ஆம்னி பேருந்து – லாரி மோதி விபத்து ஏற்பட்டதில் இரு வாகனங்களிலும் தீ பற்றியது.  பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கர்நாடகா அரசு ஏசி ஆம்னி பேருந்து, சென்னை – பெங்களூரு நெடுஞ்சாலையில் வேலப்பன்சாவடி அருகே வந்து கொண்டிருக்கும்போது அங்கிருந்த லாரியின் பின்பக்கம் மோதியதில் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இரண்டு வாகனங்களிலும் உடனடியாக தீப்பற்றியது. இந்த ஆம்னி பேருந்தில் 22 பயணிகள் பயணித்து வந்துள்ளனர். நல்லவேளையாக பேருந்தில் […]

3 Min Read
Bus Fire Accident

ரஷ்யா செல்லும் தமிழக அரசு பள்ளி மாணவர்கள்.! விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு அசத்தல் விசிட்…

ரஷ்யா விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு தமிழக அரசு பள்ளி மாணவர்கள் 50க்கும் மேற்பட்டோர் செல்ல உள்ளனர்.  ராக்கெட் விஞ்ஞானி சிவதாணுபிள்ளை தலைமையில் ராக்கெட் சயின்ஸ் எனும் பயிற்சி வகுப்பு 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் துவங்கியது. இந்த ஆன்லைன் பயிற்சி வகுப்பில் தமிழகத்தில் உள்ள 56 அரசு பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். சுமார் 500 மாணவர்கள் கலந்து கொண்ட இந்த பயிற்சி வகுப்பில் 220 பேர் அடுத்த கட்ட பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்டனர். இறுதியாக […]

3 Min Read
DMK MLA Karunanidhi

என்எல்சி விவகாரம்.. 2வது நாளாக தொடர்ந்த பதற்றம்.! இரவு நேர பேருந்து சேவை நிறுத்தம்.!

பேருந்துகள் சேதப்படுத்தப்பட்டதால் நேற்றும் கடலூரில் இரவு நேர பேருந்து நிறுத்தப்பட்டது.  என்எல்சி நிறுவனத்தின் சுரங்க விரிவாக்க பணிக்காக கடலூர் மாவட்டம் மேல்வளையமாதேவி பகுதியில் விவசாய நிலங்கள் கையகப்படுத்தும் பணியானது நேற்று முன்தினம் நடைபெற்றது. இதற்கு விவசாயிகள் , அரசியல் கட்சி தலைவர்கள் என பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக கடலூர் மாவட்டத்தில் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றது. மேலும் இந்த போராட்டத்தின் போது கடலூர் சுற்றுவட்டார் பகுதிகளில் சுமார் 15 அரசு […]

3 Min Read
NLC Issue

கலாஷேத்ராவில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை வழக்கு.! 250 பக்க விசாரணை அறிக்கை தாக்கல்.!

கலாஷேத்ராவில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை வழக்கு தொடர்பாக 250 பக்க விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் காவல்துறையினர் தாக்கல் செய்துள்ளனர். சென்னை அடையாறில் கலாஷேத்ரா அறக்கட்டளையின் கீழ் செயல்படும் கலை கல்லூரியில் பரதநாட்டியம், இசை உள்ளிட்ட கலைகள் பற்றிய பட்டப்படிப்புகள் கற்பிக்கப்பட்டு வருகின்றன. அங்கு பேராசிரியர்கள் ஹரி பத்மன், ஸ்ரீநாத், சஞ்சித் லால், சாய் கிருஷ்ணன் உள்ளிட்ட 4 ஆசிரியர்கள் அங்கு பயிலும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக கூறி மாணவிகள் கடந்த ஏப்ரல் மாதம் கல்லூரியில் உள்ளிருப்பு […]

4 Min Read
Kalakshtra foundation

கரூரில் 4 பள்ளி மாணவிகள் உயிரிழந்த விவகாரம்.! சிபிசிஐடி கண்காணிப்பில் விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு.!

கரூரில் 4 பள்ளி மாணவிகள் உயிரிழந்த விவகாரம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி டிஎஸ்பி கண்காணிப்பில் விசாரிக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே பிலிப்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த 15 மாணவிகள், திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற விளையாட்டு போட்டியில் பங்கேற்க சென்றுணர். பின்னர் போட்டி முடிந்து, கரூர் மாவட்டம் மாயனூர் கதவணை பகுதிக்கு சுற்றி பார்க்க ஆசிரியர்கள் துணையுடன் வந்துள்ளனர். மாயனூரில் உள்ள காவிரி […]

4 Min Read
Madurai high court

மதுரை : மின்கம்பம் விழுந்து மாணவர் கால் இழந்த விவகாரம்.! 3 பேர் மீது வழக்குப்பதிவு.!

மதுரையில் மின்கம்பம் சரி செய்யும் வேலையில் மின் ஊழியர்கள் ஈடுப்பட்டு இருந்த போது ஏற்பட்ட விபத்தில் அவ்வழியாக வந்த கல்லூரி மாணவர் பரிதி விக்னேஸ்வரன் காலில் மின் கம்பம் விழுந்து கணுக்கால் வரையில் கால் இழக்கும் நிலை ஏற்பட்டது. தற்போது மாணவர் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மாணவரின் பெற்றோர்கள் அளித்த புகாரின் பெயரில் மின் ஊழியர்கள் 2 பேர் , கிரேன் ஆபரேட்டர் ஒருவர் என 3 பேர் மீது வழக்குப்பதிவு […]

2 Min Read
Court case

10 ஆண்டுகளுக்கு முன்னரே நிலம் கையகப்படுத்தப்பட்டு விட்டது.! என்எல்சி விவகாரத்தில் கடலூர் ஆட்சியர் விளக்கம்.!

என்எல்சி விவகாரம் தொடர்பாக 10 ஆண்டுகளுக்கு முன்னரே நிலம் கையகப்படுத்தப்பட்டு விட்டது என கடலூர் ஆட்சியர் அருண் தம்புராஜ் விளக்கம் அளித்துள்ளார்.  கடலூர் மாவட்டம் நெய்வேலியில் செயல்பட்டு வரும் என்எல்சி நிறுவனத்தின் இரண்டாவது சுரங்க விரிவாக்க பணிகளுக்கான நிலம் கையகப்படுத்தும் பணியை இன்று காலை என்எல்சி நிர்வாகம் தொடர்ந்தது. கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு அருகே உள்ள மேல்வளையமாதேவி கிராமத்தில் விளைநிலங்களில் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் சுரங்கதிற்கான கால்வாய் தோண்டும் பணி துவங்கியது. விளை நிலங்கள் மீது பொக்லைன் […]

6 Min Read
NLC Neiveli

தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஆக-5 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை..!

தூத்துக்குடியில் ஆகஸ்ட் 5-ஆம் தேதி தங்க தேரோட்டம் நடைபெற உள்ள நிலையில் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.  தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத்தில் 441-வது தங்கத் தேர் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் ஆண்டகை ஆலய கொடியை ஏற்றிய நிலையில், கொடியேற்றத்தின் போது சமாதான புறாக்கள் பறக்க விடபட்டது. ஆகஸ்ட் 5-ஆம் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது.  இந்த நிலையில், ஆகஸ்ட் 5-ஆம் தேதி தங்க தேரோட்டம் நடைபெற உள்ள நிலையில், அன்று உள்ளூர் விடுமுறை […]

2 Min Read
june holiday

கடலூர், வளையமாதேவியில் நிலத்தை சமன்படுத்தும் பணியில் என்எல்சி நிர்வாகம் – பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி. நிலக்கரி சுரங்கம் விரிவாக்கத்திற்காக நிலங்களை எடுக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு  கடலூரில் சேத்தியாத்தோப்பு அருகே விளைநிலங்களை அழித்து கால்வாய் வெட்டும் பணியில் என்.எல்.சி. நிர்வாகம் ஈடுபட்டுள்ள நிலையில், சுமார் 35 ஜே.சி.பி. இயந்திரங்கள் மூலம் நிலங்கள் சமன்படுத்தும் பணி தொடங்கியுள்ளது.  மேலும், மேல் வளையமாதேவியில் நெற்பயிர்கள் நடவு செய்யப்பட்ட வயலில் கால்வாய் வெட்டும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. வளையமாதேவியில் இன்னும் இரண்டு மாதத்திற்குள் நெற்பயிர்கள் அறுவடை செய்ய இருக்கும் நிலையில் கால்வாய் […]

3 Min Read
strike