Nilgiris: நீலகிரி மாவட்டம் தமிழ்நாடு அரசு கட்டுபாட்டில் இருக்கும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில், ஒருங்கிணைந்த சேவை மையத்தில் (One Stop Centre) ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு ஆட்கள் சேர்க்கப்படுகிறது. இந்தப் பணிக்கு மொத்தம் 4 காலியிடங்கள் உள்ளன, அதன்படி மூத்த ஆலோசகர் பணிக்கு 1 காலியிடமும் வழக்கு தொழிலாளி 3 காலியிடமும் உள்ளது.
இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் மக்களுக்கு இதனை பயன்படுத்தி கொளுங்கள். இந்த பணிக்கு ஏற்றவாறு மாதம் ரூ.15,000 முதல் ரூ.20,000 வரை சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு வயது வரம்பு பற்றி குறிப்பிடப்படவில்லை, B.Sc, M.Sc பட்டப்படிப்பு முடித்தவர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கலாம். இது குறித்த கூடுதல் விவரங்கள் பற்றிய முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
பணியின் விவரம் | மூத்த ஆலோசகர் (Senior Counselor), வழக்கு பணியாளர் (Case Worker) |
கல்வி தகுதி | B.Sc, M.Sc |
சம்பளம் | ரூ.15,000 முதல் ரூ.20,000 வரை |
வேலை இடம் | தமிழ்நாடு, நீலகிரி |
காலியிடம் | 4 |
மேலே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின்படி, மூத்த ஆலோசகர் பணிக்கு சமூக பணி அல்லது கவுன்சிலிங் சைக்காலஜி அல்லது மனித வள மேலாண்மை ஆகியவற்றில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அதேபோல், வழக்கு தொழிலாளி பணிக்கு, சமூக பணி அல்லது கவுன்சிலிங் உளவியல் அல்லது மனித வள மேலாண்மையில் இளங்கலை பட்டம் மற்றும் ஒரு வருட அனுபவம் இருக்க வேண்டும்.
குறிப்பு: இந்த பணிக்கு பெண்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும், அது மட்டும் இல்லாமல், இப்பதவிக்கு உள்ளுரில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களையும் பின்வரும் முகவரிக்கு அனுப்பவும்.
மாவட்ட சமூகநல அலுவலர்,
மாவட்ட சமூகநல அலுவலகம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் வளாகம், பிங்கர்போஸ்ட், உதகை 643006
நீலகிரி மாவட்டம்.
அலுவலக தொலைபேசி எண்: 0423 2443392.
சென்னை: ஸ்டாண்ட் அப் காமெடி என்கிற பெயரில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு குறித்து அவதூறாக பேசிய பரத் பாலாஜி…
சென்னை: சென்னையில் 2025-ஐ வரவேற்க தயாரான மெரினா கடற்கரை முழுவதும் பொதுமக்கள் குவிந்துள்ளனர். மெரினா கடற்கரை மணிக்கூண்டு பூக்கள், வண்ண…
சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து சென்னையில் போராட்டம் நடத்த முயன்ற நாம் தமிழர் தலைமை…
மணிப்பூர்: மணிப்பூரில் கடந்த ஆண்டு மே மாதம் முதல் வன்முறை நடந்து வருகிறது. இதில் இதுவரை 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு ஆயிரக்கணக்கானோர்…
சென்னை: ஸ்டாண்ட் அப் காமெடி (STANDUP COMEDY) என்கிற பெயரில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு குறித்து அவதூறாக பேசிய பரத்…
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் இன்று இரவு கடற்கரை சாலையில் நடைபெற உள்ள புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு ஏராளமான சுற்றுலாப் பயணிகள்…