புத்தாண்டையொட்டி உதகையில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். கடுங்குளிருக்கு மத்தியில் உதகை தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள் அனைவரும் புத்தாண்டு வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.
உதகையில் ஏராளமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகளையும் காண முடிந்தது. சுற்றுலா பயணிகள் உற்சாகமாக விளையாடிக் களித்தனர்.
படகு சவாரியும் களை கட்டியிருந்தது. ஏராளமானோர் மிதி படகு மற்றும் துடுப்புப் படகு சவாரியில் ஈடுபட்டனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மலர்வகைகளைக் கண்டு ரசித்த சுற்றுலாப் பயணிகள் அவற்றின் அருகில் நின்று ஆர்வத்துடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.
source: dinasuvadu.com
சென்னை : நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று முன்தினம் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு பதிலாக கடவுள்…
சென்னை : தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தொடர்ந்து அதே பகுதியில் நிலவுகிறது. இது அடுத்த…
ஆப்பிரிக்கா : இந்திய பெருங்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வலுப்பெற்றது. இதனையடுத்து, இந்த…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…