3 வயது குழந்தைக்கு உணவு கிடையாது வைரலாக பரவும் வீடியோ
நாமக்கல் ஆரியபவனில் ,3வயது குழந்தைக்கு தனியாக உணவுக்கு டோக்கன் வாங்க வற்புருத்திய அவலம். GST அறிவித்தால் நாடு வளம் பெறும் என்று கூறிய மதிய அரசு 3 வயது குழந்தைக்கு உணவு இல்லை பணம் தான் முக்கியம் என்று மக்கள் மனதை மாற்றி உள்ளது.தாங்கள் வாங்கிய உணவில் கொடுக்க கூடாது தனியாக வாங்க வேண்டும் என்று வற்புறுத்தி உள்ளது இந்த வீடியோ தொகுப்பு