நாகப்பட்டினம்

பெண் மருத்துவரின் ஹிஜாப் விவகாரம்… கட்சி நிர்வாகி கைது.! பாஜகவினர் போராட்டம்.!

Published by
மணிகண்டன்

ஹிஜாப் அணிந்த பெண் மருத்துவரை வீடியோ எடுத்த விவகாரத்தில் தேடப்பட்டு வந்த பாஜக நிர்வாகி புவனேஷ் ராம் கைது செய்யப்பட்டார். 

சில தினங்களுக்கு முன்னர் நாகை மாவட்டம் திருப்பூண்டியில் அரசு ஆரம்ப சுகாதர நிலைத்தில் பணியில் இருந்த பெண் மருத்துவர் ஜன்னத்திடம் , பாஜக நிர்வாகி புவனேஷ் ராம் , ஜன்னத் அணிந்து இருந்த ஹிஜாப் குறித்து கேள்வி எழுப்பி பணியில் இருக்கும் போது மருத்துவர் உடை ஏன் அணியவில்லை என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டு, பெண் மருத்துவரின் அனுமதியின்றி வீடியோ எடுத்தார்.

பெண் மருத்துவரின் அனுமதியின்றி வீடியோ எடுத்து, வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாஜக நிர்வாகி புவனேஷ் ராம் மீது, மருத்துவர் ஜன்னத் கீழையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்து இருந்தார். இந்த புகாரின் பெயரில் புவனேஷ் ராமை தேடி வந்த போலீசார், நேற்று  கைது செய்தனர்.

இந்நிலையில், நேற்று பாஜக நிர்வாகி புவனேஷ் ராம் மீதான வழக்கை ரத்து செய்ய கோரி , திருப்பூண்டி கிழக்கு கடற்கரை சாலையில் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Published by
மணிகண்டன்

Recent Posts

நேபாளத்தில் அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 95 ஆக உயர்வு.!நேபாளத்தில் அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 95 ஆக உயர்வு.!

நேபாளத்தில் அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 95 ஆக உயர்வு.!

நேபாளம்: நேபாளத்தில் லாபுசே நகரில் இன்று (ஜன,7) நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 6.35 மணியளவில், நேபாள், திபெத் எல்லையில் 7.1 ரிக்டர்…

2 hours ago
அதிர்ச்சி காட்சி… கார் ரேஸ் பயிற்சியின்போது விபத்தில் சிக்கிய நடிகர் அஜித்!!அதிர்ச்சி காட்சி… கார் ரேஸ் பயிற்சியின்போது விபத்தில் சிக்கிய நடிகர் அஜித்!!

அதிர்ச்சி காட்சி… கார் ரேஸ் பயிற்சியின்போது விபத்தில் சிக்கிய நடிகர் அஜித்!!

துபாய்: துபாயில் பயிற்சியின்போது நடிகர் அஜித் சென்ற ரேஸ் கார் விபத்தில் சிக்கியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதிவேகமாக வந்த…

2 hours ago
ஈரோடு இடைத்தேர்தல் : திமுகவுக்கு சிபிம் ‘முதல்’ ஆதரவு!ஈரோடு இடைத்தேர்தல் : திமுகவுக்கு சிபிம் ‘முதல்’ ஆதரவு!

ஈரோடு இடைத்தேர்தல் : திமுகவுக்கு சிபிம் ‘முதல்’ ஆதரவு!

சென்னை :  ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ இவிகேஎஸ்.இளங்கோவன் மறைவை அடுத்து அத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து…

3 hours ago
இனிமேல் சட்னி அரைச்சு கஷ்டப்பட வேண்டாம்.. இந்த பூண்டு பொடியே போதும்..!இனிமேல் சட்னி அரைச்சு கஷ்டப்பட வேண்டாம்.. இந்த பூண்டு பொடியே போதும்..!

இனிமேல் சட்னி அரைச்சு கஷ்டப்பட வேண்டாம்.. இந்த பூண்டு பொடியே போதும்..!

சென்னை :இட்லி தோசைக்கு ஏற்ற பூண்டு பொடி தயார் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். தேவையான…

3 hours ago
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தவெக போட்டியிடுமா? வெளியான முக்கிய தகவல்!ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தவெக போட்டியிடுமா? வெளியான முக்கிய தகவல்!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தவெக போட்டியிடுமா? வெளியான முக்கிய தகவல்!

சென்னை : ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ இ.வி.கே.எஸ்.இளங்கோவன் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உடல் நலக்குறைவால் உயிரிழந்ததை…

3 hours ago
டங்ஸ்டன் சுரங்கம் எதிர்ப்பு: மதுரையில் கட்டுக்கடங்கா கூட்டம்.. விவசாயிகள் நடத்திய பேரணி நிறைவு!டங்ஸ்டன் சுரங்கம் எதிர்ப்பு: மதுரையில் கட்டுக்கடங்கா கூட்டம்.. விவசாயிகள் நடத்திய பேரணி நிறைவு!

டங்ஸ்டன் சுரங்கம் எதிர்ப்பு: மதுரையில் கட்டுக்கடங்கா கூட்டம்.. விவசாயிகள் நடத்திய பேரணி நிறைவு!

மதுரை: டங்ஸ்டன் திட்டத்தை முழுமையாக ரத்து செய்யக்கோரி, நரசிங்கம்பட்டியிலிருந்து மதுரை தபால் நிலையம் வரையில் முல்லை பெரியார் ஒருபோக பாசன…

4 hours ago