நாகையில் கடல்சீற்றத்தால் 1000க்கும் மேற்பட்டோர் கடலுக்குச் செல்லவில்லை…!!
நாகை மாவட்டத்தில் உள்ள வேதாரண்யம், ஆறுகாட்டுத்துறை கிராம மீனவர்கள் சுமார் 1000க்கும் மேற்பட்டோர் அதிகப்படியான கடல்சீற்றத்தால் கடலுக்குச் செல்லவில்லை.
இதனால் அனைத்து நாட்டு படகுகளும் கரையில் நிறுத்தப்பட்டுள்ளன.