Categories: மதுரை

மதுரை மக்களே உஷார்… நாளை எந்த பகுதிகளில் மின்தடை தெரியுமா?

Published by
கெளதம்

மதுரை : நாளை ஆகஸ்ட் 03-ம் தேதி மதுரை மாவட்டத்தில் எந்த பகுதிகளில் எல்லாம் மின்தடை ஏற்படும் என்பது குறித்த விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அதில், உங்கள் பகுதி இருக்கிறதா? என்று அறிந்து கொள்ளுங்கள் மக்களே.

மதுரையில் உள்ள முக்கியமான பகுதியில் நாளை மின்தடை ஏற்பட உள்ளது. மின்தடை ஏற்படுத்துவதற்கான காரணங்களை பற்றியும் பார்க்கலாம்.

மதுரை மெட்ரோ :

  • விளாங்குடி, பாத்திமா கல்லூரி, பரவை சந்தை, கூடல்நகர், ரமிலாநகர், வானொலி நிலையம், TNHB துறைகள், சிக்கந்தர் சாவடி, மிளகரணை, தினமணி நகர், கோயில்பாப்பாகுடி பகுதிகளில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளதால்  காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.
  • பி.பிக்குளம், உளவர்சந்தை, அரசு குவாட்டர்ஸ், அசோக் ஹோட்டல், சொக்கிகுளம், பாலமந்திரம், ரத்னசாமி நாடார் சாலை, விசாலாட்சி நகர், அத்திகுளம், அழகர் கோவில் சாலை (புதூர் ஐடிஐ நிறுத்தம்) , புதூர் வண்டிபதி பகுதிகளில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளதால்  காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

Recent Posts

சம்பவம் செய்யும் வீர தீர சூரன்…வசூல் முதல் ஓடிடி அப்டேட் வரை!

சென்னை : விக்ரம் நடித்த வீர தீர சூரன் திரைப்படம் பெரிய எதிர்பார்புகளுக்கு மத்தியில் கடந்த மார்ச் 27-ஆம் தேதி திரையரங்குகளில்…

44 minutes ago

சுங்கச்சாவடி கட்டண உயர்வு இன்று முதல் அமல்.! வாகன ஓட்டிகள் அதிருப்தி…

சென்னை : தமிழ்நாட்டில் உள்ள 40 சுங்கச்சாவடிகளில் இன்று, அதாவது (ஏப்ரல் 1) முதல் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. …

46 minutes ago

live : தமிழ்நாடு சட்டப்பேரவை முதல்…சுட்டெரிக்கும் வானிலை அப்டேட் வரை!

சென்னை : மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, இன்று, அதாவது 2025 ஏப்ரல் 1 அன்று, தமிழ்நாடு சட்டப்பேரவை மீண்டும்…

1 hour ago

சுற்றுலா பயணிகளே கவனம்! கொடைக்கானலில் இ-பாஸ் நடைமுறை இன்று முதல் அமல்!

சென்னை : கொடைக்கானலில் இ-பாஸ் நடைமுறை இன்று, அதாவது 2025 ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வந்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தின்…

2 hours ago

மீண்டும் வாய்ப்பு கிடைத்தால் விண்வெளி செல்வீர்களா? சுனிதா வில்லியம்ஸ் சொன்ன பதில்!

ஃபுளோரிடா : கடந்த 2024 ஜூலை மாதம், ஒரு வார கால ஆராய்ச்சிப் பணிக்காக சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS)…

3 hours ago

எதுக்கு ஓவர் கொடுக்கவில்லை? அஸ்வினி குமாருக்காக ஹர்திக் பாண்டியாவை வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்!

மும்பை :  ஐபிஎல் 2025 சீசனில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணிகளுக்கு இடையே மார்ச்…

3 hours ago