மதுரை மக்களே உஷார்… நாளை எந்த பகுதிகளில் மின்தடை தெரியுமா?

மதுரை : நாளை ஆகஸ்ட் 03-ம் தேதி மதுரை மாவட்டத்தில் எந்த பகுதிகளில் எல்லாம் மின்தடை ஏற்படும் என்பது குறித்த விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அதில், உங்கள் பகுதி இருக்கிறதா? என்று அறிந்து கொள்ளுங்கள் மக்களே.
மதுரையில் உள்ள முக்கியமான பகுதியில் நாளை மின்தடை ஏற்பட உள்ளது. மின்தடை ஏற்படுத்துவதற்கான காரணங்களை பற்றியும் பார்க்கலாம்.
மதுரை மெட்ரோ :
- விளாங்குடி, பாத்திமா கல்லூரி, பரவை சந்தை, கூடல்நகர், ரமிலாநகர், வானொலி நிலையம், TNHB துறைகள், சிக்கந்தர் சாவடி, மிளகரணை, தினமணி நகர், கோயில்பாப்பாகுடி பகுதிகளில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளதால் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.
- பி.பிக்குளம், உளவர்சந்தை, அரசு குவாட்டர்ஸ், அசோக் ஹோட்டல், சொக்கிகுளம், பாலமந்திரம், ரத்னசாமி நாடார் சாலை, விசாலாட்சி நகர், அத்திகுளம், அழகர் கோவில் சாலை (புதூர் ஐடிஐ நிறுத்தம்) , புதூர் வண்டிபதி பகுதிகளில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளதால் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.
லேட்டஸ்ட் செய்திகள்
சுரங்கத்தில் சிக்கிய 8 பேரை மீட்கும் முயற்சியில் முன்னேற்றம் என்ன? 4வது நாளாக தொடரும் மீட்புப் பணி!
February 25, 2025
வங்காள விரிகுடாவில் திடீர் நிலநடுக்கம்… ரிக்டரில் 5.1 ஆக பதிவானதால் மக்கள் அச்சம்!
February 25, 2025