மதுரை

இன்று மாலை மதுரை செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!

மதுரை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு 3 நாள் பயணமாக இன்று மாலை மதுரை செல்கிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின். மதுரையில் பிரபல பின்னணி பாடகர் T.M சௌந்தரராஜன் திருவுருவச் சிலை திறந்து வைக்கிறார். பின்னர், மதுரையில் உள்ள தனியார் உணவு விடுதியில் இரவு தங்குகிறார். இதனை தொடர்ந்து, நாளை காலை பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக ராமநாதபுரம் செல்கிறார் முதலமைச்சர் வருகையையொட்டி மதுரை மற்றும் ராமநாதபுரத்தில் தென் மண்டல ஐஜி தலைமையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. […]

2 Min Read
Tamilnadu CM MK Stalin

மதுரையில் பயங்கரம்.! கண்டெய்னர் லாரி – கார் மோதி கோர விபத்து.! 4 பேர் பலி.!

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த சாம் டேவிட்சன், மார்ட்டின், கமலநாதன் ஆகியோர் காரில் நாகர்கோவிலில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தனர். அவர்கள் மதுரை, திருமங்கலம் அடுத்த மையிட்டாண்பட்டி விலக்கு அருகே சென்ற போது கார் கட்டுப்பாட்டை இழந்தது. கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்பு சுவரை தாண்டி, எதிரே வந்த கண்டெய்னர் லாரி மீது மோதியது. இதில் மதுரையில் இருந்து விருதுநகர் நோக்கி கண்டெய்னர் லாரி ஒட்டி வந்த மதுரையை சேர்ந்த செல்வகுமார், காரில் பயணித்த ஒரே குடும்பத்தை […]

2 Min Read
Accident in Thirumangalam

மதுரை : மின்கம்பம் விழுந்து மாணவர் கால் இழந்த விவகாரம்.! 3 பேர் மீது வழக்குப்பதிவு.!

மதுரையில் மின்கம்பம் சரி செய்யும் வேலையில் மின் ஊழியர்கள் ஈடுப்பட்டு இருந்த போது ஏற்பட்ட விபத்தில் அவ்வழியாக வந்த கல்லூரி மாணவர் பரிதி விக்னேஸ்வரன் காலில் மின் கம்பம் விழுந்து கணுக்கால் வரையில் கால் இழக்கும் நிலை ஏற்பட்டது. தற்போது மாணவர் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மாணவரின் பெற்றோர்கள் அளித்த புகாரின் பெயரில் மின் ஊழியர்கள் 2 பேர் , கிரேன் ஆபரேட்டர் ஒருவர் என 3 பேர் மீது வழக்குப்பதிவு […]

2 Min Read
Court case

மதுரை காமராஜர் பல்கலைக்கழக பதிவாளருக்கு பிடிவாரண்ட்! – உயர்நீதிமன்ற மதுரை கிளை

மதுரை காமராஜர் பல்கலைக்கழக பதிவாளருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு மதுரை காமராஜர் பல்கலைக்கழக பதிவாளருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. நீதிமன்ற பிடிவாரண்டை மதுரை எஸ்.பி செயல்படுத்தி பதிவாளரை ஜூலை 7ஆம் தேதி ஆஜர்படுத்த அணையிட்டுள்ளது. 1992-96 வரையில் படித்த பொறியியல் மாணவருக்கும் மதிப்பெண் சான்றிதழ் வழங்கக் கப்ரியா வழக்கில், நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாத பதிவாளருக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

2 Min Read
Madurai High Court

மதுரை கட்டட விபத்து : ஒருவர் உயிரிழப்பு..! சிக்கியுள்ள 3 பேரை மீட்கும் பணி தீவிரம்..!

மதுரை விளாங்குடியில் கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ள நிலையில், ஒருவர் உயிரிழப்பு. மதுரை விளாங்குடியில் கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. மேலும் இந்த கட்டிட ஈடுபாடுகளில் மூன்று பேர் சிக்கி உள்ள நிலையில் அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

1 Min Read
death

27 ரயில் நிலையங்கள்.. 5 கி.மீ சுரங்கபாதைகள்… நீளும் மதுரை மெட்ரோ திட்டப்பணிகள்.! விளக்கம் கொடுத்த திட்ட இயக்குனர்.!

மதுரை மெட்ரோ திட்டப்பணிகளில் மற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதாக அதன் திட்ட இயக்குனர் விளக்கம் அளித்துள்ளார்.  மதுரையில் ஒத்தக்கடை முதல் திருமங்கலம் வரையில் மெட்ரோ ரயில் பணிகள் அமைக்கும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வகுத்த திட்டத்தில் தற்போது மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதாக மதுரை மெட்ரோ திட்ட இயக்குனர் அறிவித்துள்ளார். அதில், மதுரை ஒத்தக்கடை முதல் திருமங்கலம் வரையில் 30 கிமீ என வகுக்கப்பட்ட பாதை தற்போது 32 கிமீ ஆக நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் 5 கிமீ பாதை சுரங்கபாதையாக வகுக்கப்பட்டுள்ளது. மொத்தம்  […]

4 Min Read
Madurai Metro

கோவில் திருவிழாவில் மோதல்.. அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ மற்றும் திமுக நிர்வாகி கைது.!

கோவில் திருவிழாவில் ஏற்பட்ட மோதல் காரணமாக அதிமுக முன்னாள் எம்எல்ஏ மற்றும் திமுக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளனர்.  மதுரை மாவட்டம் கருவனூரில் ஊர் கோவில் திருவிழாவின் போது யாருக்கு முதல் மரியாதை என தகராறு ஏற்பட்டு மோதலாக மாறி அது தற்போது கைது நடவடிக்கை வரை தொடர்ந்துள்ளது. அதிமுக முன்னாள் எம்எல்ஏ பொன்னம்பலம் மற்றும் திமுக நிர்வாகி வேல்முருகன் என இரு தரப்பு மோதலில் பொன்னம்பலம் வீடு சேதப்படுத்தப்பட்டதோடு, கார் எரிக்கப்பட்டது. இதனால் அங்கு பெரும் பதற்றமான […]

2 Min Read
DMK and ADMK

டாஸ்மாக் ஊழியர்கள் 4 பேர் பணியிடை நீக்கம்! மாவட்ட ஆட்சியர் அதிரடி நடவடிக்கை!

அரசு அனுமதித்த நேரத்தை தாண்டி டாஸ்மாக் மதுக்கடையை திறந்து வைத்திருந்த புகாரில் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை.  மதுரையில் டாஸ்மாக் பணியாளர்கள், விற்பனையாளர்கள் 4 பேர் பணியிடை நீக்கம் செய்து அம்மாவட்ட ஆட்சியர் சங்கீதா உத்தரவிட்டுள்ளார். அரசு அனுமதித்த நேரத்தை தாண்டி டாஸ்மாக் மதுக்கடையை திறந்து வைத்திருந்த புகாரில் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். அதன்படி, மதுரை மேலூர் கச்சிராயன்பட்டி டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் செல்வம், கண்ணன் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.  இதுபோன்று விற்பனையாளர் பால்ராஜ், பாண்டி […]

3 Min Read
suspend

தமிழக எல்லையில் அரிசி கொம்பன்.! சிறப்பு அமர்வு விசாரிக்கும்.! மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு.!

அரிசிக்கொம்பன் யானை பற்றிய வழக்கை சிறப்பு அமர்வு விசாரிக்கும் என மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது . தேனி , கம்பம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாய நிலங்களை சேதப்படுத்தி, பொதுமக்களை தொந்தரவு செய்து வந்த அரிசி கொம்பன் யானையை தமிழக வனத்துறையினர் மயக்க மருந்து கொடுத்து பிடித்துள்ளனர். அதனை நெல்லை மாவட்டம் முண்டாந்துறை புலிகள் காப்பக பகுதி கோதையாறு வனபகுதியில் விட ஏற்பாடு செய்துள்ளனர். இதற்க்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கேரளா மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த நபர் […]

3 Min Read

#BREAKING: 41 மாணவிகள் பாலியல் புகார்..! மதுரை அரசு மருத்துவமனை துணை பேராசிரியர் சஸ்பெண்ட்..!

மதுரை அரசு மருத்துவமனை துணை பேராசிரியர் சையது தாகிர் உசேன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மதுரையில் உள்ள அரசு மருத்துவமனையில் சையது தாகிர் உசேன் என்பவர் மயக்கவியல் துறை துணை பேராசிரியராக பணியாற்றி வந்துள்ளார். அவர், தனது மயக்கவியல் வகுப்பின் பொழுது மாணவிகளிடம் தகாத முறையில் பேசியதாகவும், பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் 41 மாணவிகள் அவர் மீது பாலியல் புகார் அளித்திருந்தனர். இதனையடுத்து, மாணவிகள் அளித்த புகாரின் பேரில் விசாகா கமிட்டி அமைத்து முறைப்படி விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளது. […]

3 Min Read
Associate Professor suspended

மதுரை, திண்டுக்கல்லில் வருமான வரித்துறை சோதனை!

மதுரை, திண்டுக்கல்லில் உள்ள வடமலையான் மருத்துவமனையில் வருமான வரித்துறை சோதனை. தமிழகத்தில் சென்னை, தேனி, திருச்சி, பழனி உள்ளிட்ட 10 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு மற்றும் எஸ்.டி.பி.ஐ கட்சி நிர்வாகிகள் வீடுகளில் சோதனை நடைபெறுவதாக கூறப்பட்டது. இந்த சோதனையின் போது கைது நடவடிக்கையும் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், மதுரை, திண்டுக்கல்லில் உள்ள வடமலையான் மருத்துவமனையில் வருமான வரித்துறை அதிகாரிகளும் […]

2 Min Read
Income tax department

மதுரை சித்திரை திருவிழாவை காண வந்த 3 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழப்பு.!

கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வை காண வந்த 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு. மதுரையில் உலகபுழ்பெற்ற சித்திரை திருவிழாவின் மிக முக்கிய நிகழ்வான கள்ளழகர்வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு இன்று காலை 6 மணிக்கு நடைபெற்றது. இந்த நிகழ்வை காண லட்சக்கணக்கான பக்த்ர்கள் உலகெங்கிலும் இருந்து மதுரைக்கு வந்து இருந்தனர். மதுரை சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வை காண வந்த 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். விளாச்சேரியை சேர்ந்த […]

3 Min Read
Madurai Chithiraithiruvizha

மதுரை கள்ளழகர் திருவிழாவை பார்க்க வந்த இளைஞர் கொலை.! 5 பேருக்கு கத்திக்குத்து.! 

மதுரை சித்திரை திருவிழாவை காண வந்த இளைஞர் மர்ம நபர்களால் இராமராயர் மண்டகப்படி அருகே  கொலை செய்யப்பட்டுள்ளார்.  மதுரையில் உலகபுழ்பெற்ற சித்திரை திருவிழாவின் மிக முக்கிய நிகழ்வான  கள்ளழகர்வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு இன்று காலை 6 மணிக்கு நடைபெற்றது. இந்த நிகழ்வை காண லட்சக்கணக்கான பக்த்ர்கள் உலகெங்கிலும் இருந்து மதுரைக்கு வந்து இருந்தனர். அப்போது மதுரை சித்திரை திருவிழாவை காண வந்த ஒரு 23 வயது மதிக்கத்தக்க இளைஞரும் வந்துள்ளார். அங்கு கூட்டத்தில் சில மர்ம […]

3 Min Read
Murder

மதுரை சித்திரை திருவிழா.! வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்.!

மதுரை சித்திரை திருவிழாவின் மிக முக்கிய நிகழ்வான வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வு தற்போது நடந்து முடிந்துள்ளது.  இந்து மதத்தில் இருக்கும் சைவம் – வைணவம் என பிரிவுகளையும் இணைக்கும் நிகழ்வு தான் மதுரை சித்திரை திருவிழா. இந்த திருவிழாவில் மதுரை மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் மற்றும், கள்ளழகர் ஆற்றில் இறங்கும் ஒரு சேர் அடுத்தடுத்து நடைபெறும். சித்திரைப் திருவிழாவானது, ஏப்ரல் 23இல் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் துவங்கி, பட்டாபிஷேகம், திக் […]

3 Min Read
Kallazhagar temple Madurai

மதுரை சித்திரை திருவிழாவில் அன்னதானம் – வழக்கு முடித்து வைப்பு!

மதுரை சித்திரை திருவிழா தொடர்பான வழக்கை முடித்து வைத்தது உயர் நீதிமன்ற மதுரைக்கிளை. மதுரை சித்திரை திருவிழாவில் அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்குவோர் உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கட்டாயம் பதிவு செய்து உரிமம் பெற வேண்டும் என்ற மாவட்ட ஆட்சியரின் உத்தரவை இந்தாண்டு அமல்படுத்த வேண்டாம் உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. அன்னதாம் வழங்க உணவு பாதுகாப்புத் துறையிடம் அனுமதி பெற வேண்டும் என்ற ஆட்சியர் உத்தரவை எதிர்த்து வழக்கு தொடுக்கப்பட்டது. மதுரை ஆட்சியர் அறிவிப்பை […]

3 Min Read
madurai highcourt

மதுரை சித்திரை திருவிழா கோலாகலம்.! தங்கபல்லக்கில் புறப்பட்டார் கள்ளழகர்.!

சித்திரை திருவிழாவின் மிக முக்கிய நிகழ்வான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்காக மதுரையை நோக்கி புறப்பட்டார் அழகர்.  கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கிய மதுரை மீனாட்சி – சுந்தரேஸ்வரர் கோவில் சித்திரை திருவிழா ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சிறப்பு நிகழ்வோடு நடைபெற்று வருகிறது.  9ஆம் நாளில் திக் விஜயம், அடுத்து 10ஆம் நாளில் திருக்கல்யாண வைபோகம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து இன்று 11ஆம் நாளான நேற்று மீனாட்சி அம்மனும், சுந்தரேஸ்வரரும் மதுரை வீதிகளில் வீதிஉலா […]

4 Min Read
Kallazhagar Temple

மதுரை மீனாட்சி – சுந்தரேஸ்வரர் தேரோட்டம் தொடங்கியது..! திரளான பக்தர்கள் தரிசனம்.!

மதுரை மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கோவில் தேரோட்டம் நடைபெற்று வருகிறது.  கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கிய மதுரை மீனாட்சி – சுந்தரேஸ்வரர் கோவில் திருவிழா ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சிறப்பு நிகழ்வோடு நடைபெற்று வருகிறது. கடந்த 9ஆம் தேதி திக் விஜயம் நடைபெற்றது. அடுத்து நேற்று 10ஆம் நாளில் திருக்கல்யாண வைபோகம் நடைபெற்றது. நேற்று மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபோகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து […]

3 Min Read
madurai meenakshi temple

இந்த மாவட்டத்தில் வரும் 4 ஆம் தேதி டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு..!

கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளுதல் நடக்கும் மே 4ம் தேதி மாநகராட்சி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவு. மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வாக கருதப்படுவது வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்ச்சி ஆகும். இந்த வைபவத்தை காண மதுரை மாவட்டத்தை சேர்ந்த பக்தர்கள் மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள், மதுரையில் வைகை ஆற்றில் கூடி இருப்பார்கள். இந்த நிலையில், சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை […]

2 Min Read
TASMAC

மதுரை சித்திரை திருவிழா : இன்று திருக்கல்யாணம் வைபோகம்.! 

இன்று மதுரை மீனாட்சி கோவிலில் திருக்கல்யாண வைபோகம் நடைபெற உள்ளது .  மதுரை மீனாட்சி கோவிலில் சித்திரை திருவிழாவானது கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி துவங்கி நாள் ஒர வைபோகம்  என கோலாகலமாக திருவிழா நடைபெற்று வருகிறது. இதில், இன்று மீனாட்சி மற்றும் – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபோகம் நடைபெற உள்ளது. மதுரை மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபோகமானது, இன்று காலை 8.35 மணி முதல்  8.59 மணிக்குள் நடைபெற உள்ளது. இந்த திருக்கல்யாணத்தை காண […]

2 Min Read
Meenakshi sundareshwar

மதுரை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை.! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.!

சித்திரை திருவிழாவை முன்னிட்டு மே 5ஆம் தேதி மதுரை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  புகழ்பெற்ற மதுரை கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா கடந்த வாரம் முகூர்த்த கால்நட்டுதல் விழாவோடு கோலாகலமாக துவங்கியது. வரும் மே மாதம் 5 ஆம் தேதி பக்தர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கும் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு நடைபெறும். இந்த நிகழ்வை காண தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளாமான பக்தர்கள் மதுரைக்கு வருவார்கள். இந்த கள்ளழகர் திருவிழாவை முன்னிட்டு […]

2 Min Read
Default Image