மதுரை ஆட்சியருக்கு ஜனாதிபதி விருது
மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவுக்கு குடியரசுத்தலைவர் விருது வழங்கப்படவுள்ளது. இந்த விருது, மாற்றுத்திறனாளிகளுக்கான திட்டங்கள், மறுவாழ்வு பணிகளை சிறப்பாக மேற்கொண்டதற்காக அறிவிக்கபட்டுள்ளது.
இந்த விருதானது, டிசம்பர் 3 ஆம் தேதி குடியரசுத்தலைவர் மாளிகையில் வழங்கப்படவுள்ளது. இவர் ஏற்கனவே வாக்காளர் விழிப்புணர்வு மற்றும் தூய்மை இந்தியா திட்டத்துக்காக விருது வழங்கி கொவ்ரவிக்கபட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.