மதுரையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி திமுக சார்பில் போராட்டம் …!
மதுரையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி திமுக சார்பில் போராட்டம் நடத்திவருகின்றனர்.200க்கும் மேற்ப்பட்ட திமுக, கங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியினர் கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன்படி சென்னையில் இன்றும் சுமார் 30 இடங்களில் திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, சென்னை முழுவதும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதுடன், பல இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.