இராமநாதபுரம் மாவட்டம்:ப்ளக்ஸ் போர்டு வைப்பதற்கு அனுமதி இல்லை பட்டணங்காத்தான்ஊராட்சி நிர்வாக அறிவிப்பு செய்திருக்கிறது.ஆனால் அரசு நடத்தும் விழாவுக்கு மட்டும் பொருந்தாது போல.அந்த விழாவுக்கு மட்டும் விதிவிலக்குபோல????
சாதாரண மக்களுக்கு மட்டும்தான் சட்டம் வரம்புபோல. இந்த விசையமானது ஊர் தலையாரி, VAO, RI, தாசில்தார், RDO, DRO, கலெக்டர் போன்ற இந்த மாவட்ட அதிகாரிகளாக இருக்கிற யாருக்குமே இந்த விஷயம் போகல
அதை விடுங்க நம்ம காவல்துறைக்குமா தகவல் கிடைக்கல?????
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…