ஜல்லிக்கட்டுக்கு தயாராகும் மதுரை…
மதுரை; பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 20 நாட்கள் உள்ள நிலையில் மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள் தற்போதே தொடங்கிவிட்டன. இந்த ஜல்லிக்கட்டு 10 ஆண்டுகளுக்கு பிறகு எந்தவித பிரச்சனைகளும் இல்லாமல் , இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் பெரும் திருவிழா போல நடை பெற இருப்பதால் மதுரை மக்கள் மகிழ்ச்சியுடன் தங்களது காளைகளை தயார்படுத்தி வருகின்றனர்…
sources;dinasuvadu.com