கிருஷ்ணகிரியில் நிலக்கடலை தோட்டத்திற்குள் புகுந்த யானை தாக்கியதில், இரவு நேர காவலுக்கு நின்ற இரண்டு விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநில எல்லையில் அமைந்துள்ள கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி எனும் பகுதியில் உள்ள வனப்பகுதியில் யானைகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இதனால் சிலர் அண்மையில் உயிரிழக்கவும் நேரிட்டுள்ளது. இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சிகரலப்பள்ளி எனும் கிராமத்தை சேர்ந்த, 30 வயதுடைய சந்திரன் மற்றும் நேரலகிரி எனும் கிராமத்தை சேர்ந்த 50 வயதுடைய நாகன் […]
அதிமுக தொண்டர்களை குழப்ப சசிகலா முயற்சி செய்வதாக எம்.எல்.ஏ கே.பி.முனுசாமி குற்றஞ்சாட்டியுள்ளார். சசிகலா தனது ஆதரவாளர்களுடன் பேசும் ஆடியோ கடந்த 2 நாட்களாக சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.அதில்,”கஷ்டப்பட்ட வளர்த்த கட்சி வீணாவதை என்னால் ஒருபோதும் பார்த்து கொண்டிருக்க முடியாது.கொரோனா முடிந்ததும் மீண்டும் வருவேன்.கட்சியை சரி செய்து விடலாம்.எனவே,தைரியமாக இருங்கள்”, என்று சசிகலா கூறியிருந்தார். முன்னதாக,அரசியலில் இருந்து ஒதுங்கிக் கொள்வதாக கூறிய சசிகலா தற்போது இவ்வாறு கூறியிருப்பது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில்,கிருஷ்ணகிரி மாவட்டம்,வேப்பனஹள்ளி […]
விடிய விடிய மனைவியின் அழகை ரசித்துவிட்டு, சந்தேகத்தில் 30 கிலோ கல்லை போட்டு கொன்ற கணவன் கைது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊத்தங்கரையில் தையல் தொழில் செய்துவரக்கூடியவர் தான் தங்கராஜ். இவரது அழகிய மனைவி தான் ருக்மணி. இவர்கள் இருவருக்கும் கடந்த 12ஆண்டுகளுக்கு முன்பே திருமணமாகியிருந்தாலும், குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை. இந்நிலையில், குடிப்பழக்கத்துக்கு மிகவும் அடிமையாகியும் இருந்துள்ளார். வீட்டுக்கு பணம் கொடுக்காமல் மனைவியை சந்தேகப்பட்டு அடிக்கடி தங்கராஜ் தகராறு செய்வது வழக்கம். சமைக்க கூட இவர் சரியாக பணம் […]
காதலனை சந்திக்க செண்டருக்கு உதவுவதாக கூறிய பலாத்காரம் செய்த மூவர் கைது. கோழிக்கோடு முக்கம் பகுதியை சேர்ந்த 13 வயதே ஆகக்கூடிய எட்டாம் வகுப்பு படித்து வந்த பள்ளி மாணவி ஒருவருக்கு ஃபேஸ்புக் மூலமாக கிருஷ்ணகிரியை சேர்ந்த 22 வயதுடைய தரணி என்பவர் பழக்கம் ஆகி உள்ளார், நாளடைவில் இது காதலாக மாற கிருஷ்ணகிரி சென்று தனது காதலனை பார்க்க விரும்பியுள்ளார் மாணவி. இந்நிலையில் மாணவிக்கு ஏற்கனவே அறிமுகமான கோழிக்கோடை சேர்ந்த விபின் ராஜ் என்பவரிடம் இது […]
இலவச மின்சாரம் பெற 10 ஆயிரம் லஞ்சம் பெற்ற கிருஷ்ணகிரி பெண் பொறியாளர் கைது செய்யப்பட்டுள்ளார். லஞ்சம் வாங்க கூடாது என்பது அரசு தனியார் என இரண்டு துறை அலுவலர்களுக்கும் விதிக்கப்பட்ட ஒன்று. இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் அருகே கெலமங்கலத்தில் இலவச மின்சாரம் பெறுவதற்காக வெங்கடேசன் என்பவரிடம் 10,000 ரூபாயை லஞ்சமாக பெற்ற தென்னரசு எனும் மின்வாரிய இளநிலை பொறியாளர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடம் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நிறுவனம் நஷ்டம் அடைந்ததால் உறுப்பினர்கள் தகராறு செய்துள்ளனர், இதனால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தீக்குளிக்க முயற்சி. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சென்னசந்திரம் என்னும் பகுதியில் உள்ள நெடுஞ்சாலை கிராமத்தை சேர்ந்தவர் தான் வினோத்குமார். இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் கடந்த மூன்று ஆண்டுகளாக பணிபுரிந்து வந்துள்ளார், இதனைத் தொடர்ந்து திப்பம்பட்டி மற்றும் பூசாரிபட்டி கிராமத்தை சேர்ந்த சீனிவாசன், சாமிநாதன் ஆகிய இருவரை அவர் வேலை செய்த நிறுவனத்தின் உறுப்பினர்களாக சேர்த்து வைத்துள்ளார். இந்நிலையில் அவர் […]
அதிமுக எம்.எல்.ஏ சி.வி.ராஜேந்திரனுக்கு கொரோனா நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சாதாரணமாக வெளியில் சுற்றித் திரியக் கூடிய பொது மக்களை விட அமைச்சரவையில் இருக்கக்கூடிய அமைச்சர்களுக்கும் எம்எல்ஏக்களுக்கு தான் தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகமாக பரவி வருகிறது. இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பர்கூர் சட்டசபை தொகுதியில் அதிமுக எம்எல்ஏவாக இருப்பவர் தான் சி.விராஜேந்திரன். பர்கூரில் உள்ள சிந்தகம்பள்ளியை சொந்த ஊராகக் கொண்டவர், கட்சி செயல்பாடுகளில் முன்னின்று பணியாற்றுபவராம். சில நாட்களுக்கு முன்பதாக கட்சி கூட்டங்களிலும் பூமி பூஜையிலும் […]
17வயது சிறுமியை 55 வயது கிழவன் 2 இளைஞர்கள் பாலியல் பலாத்காரம் செய்ததை தொடர்ந்து சிறுமி 8 மாத கர்ப்பிணியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காவேரிப்பட்டணம் அருகே உள்ள குண்டலப்பட்டி கூட்ரோடு பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி தனது தாய் மாமா வீட்டில் தங்கி நின்று படித்து வருகிறார். 10ஆம் வகுப்பு முடித்த இவரது வயறு பெரிதாக தொடங்கியுள்ளது. வயிற்றில் கட்டி இருப்பதாக கருதி அரசு மருத்துவமனையில் கொண்டு சென்று […]
நோயாளியை கீழே தள்ளிவிட்ட விவகாரத்தில், மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்குபதிவு. கிருஷ்ணகிரியில் உள்ள அரசு மருத்துவமனையில், மருத்துவமனை ஊழியர் பாஸ்கர் என்பவர், நோயாளி ஒருவரை சக்கர நாற்காலியில் இருந்து தள்ளிவிட்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சுகாதாரத்துறை அமைச்சரின் உத்தரவின் படி ஊழியர் பாஸ்கர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்து, ஆட்சியர் அவரை பணி நீக்கம் செய்தார். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக, மனித உரிமைகள் ஆணையம், தாமாக முன்வந்து […]
குடிபோதையில் மீனை உயிருடன் விழுங்கிய இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி, காலேகுண்டா தெருவை சேர்ந்தவர் வெற்றிவேல். இவருக்கு திருமணமாகி இரண்டரை வயதில் ஆண் குழந்தையும், 7 மாத கர்ப்பிணி மனைவியும் உள்ளார். இந்நிலையில், வெற்றிவேல், உயிரோட உள்ள மீனை விழுங்க போவதாகவும், நண்பர்களை வீடியோ எடுக்குமாறும் கூறியுள்ளார். இதையடுத்து, வெற்றிவேல் மீனை உயிருடன் விழுங்கிய போது, அந்த மீன் அவரது சுவாச குழாயில் சிக்கியது. இதனையடுத்து, வெற்றிவேல் மூச்சு விட முடியாமல் மயங்கி […]
கிருஷ்ணகிரியில் இருப்பது பாலைவன லோகஸ்ட் வெட்டுக்கிளி இல்லை. லோக்கல் வெட்டுக்கிளி தான். கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி அடுத்த நேரலகிரி கிராமத்தில் ஏராளமான வெட்டுக்கிளிகள் பறந்து கொண்டிருந்தன. இதனை பார்த்து அச்சமடைந்த அப்பகுதி மக்கள், அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளனர். நேரலகிரி ஊராட்சியில் வாழைமரங்கள், எருக்கஞ்செடிகளில் வெட்டுக்கிளிகள் ஏராளமாக இருந்ததை கிருஷ்ணகிரி மாவட்ட வேளாண்துறை இணை இயக்குநர் நேரில் சென்று ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், கிருஷ்ணகிரியில் இருப்பது பாலைவன லோகஸ்ட் வெட்டுக்கிளி படையில்லை; […]
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி அடுத்த நேரலகிரி கிராமத்தில் ஏராளமான வெட்டுக்கிளிகள் பறந்து கொண்டிருந்தன. இதனை பார்த்து அச்சமடைந்த அப்பகுதி மக்கள், அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளனர். இந்நிலையில், இந்த வெட்டுக்கிளிகள், வட மாநிலங்களில் பயிர்களை கபளீகரம் செய்யும் வகையைச் சேர்ந்தவை அல்ல என்றும் எருக்கஞ் செடிகளில் மட்டும் இருக்க கூடியவை என்றும் தெரிவித்துள்ளனர். மேலும், இதுகுறித்து விளக்கமளித்த மாவட்ட ஆட்சியர், இந்த வகை வெட்டுக்கிளிகளால் பயிர்களுக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது என்றும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சம்பவ இடத்திற்கு சென்று […]
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் கொரோனா பாதிப்பு 2 ஆக உள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 508 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,058 ஆக அதிகரித்துள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை குறிப்பாக சென்னையில் அதிகமாக கொரோனா பரவி வருகிறது. இன்று மட்டுமே அங்கு 279 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதைத்தொடர்ந்து இன்று கடலூரில் 68 பேருக்கும், செங்கல்பட்டு மற்றும் கள்ளக்குறிச்சியில் […]
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதல்முறையாக ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதல்முறையாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வேப்பனஹள்ளி அருகே நல்லூரை சேர்ந்த 67 வயதான முதியவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது. இவர் ஆந்திரா மாநிலத்தில் உள்ள சாய்பாபா கோவிலுக்கு சென்று வந்த நிலையில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவருடன் வந்த மேலும் மூன்று பேர், அவரின் உறவினர்கள் 8 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்.மேலும் கொரோனா தொற்று […]
தொடர்ந்து பச்சை மண்டலமாக நீடிக்கும் கிருஷ்ணகிரி மாவட்டம். பரிசோதனை மேற்கொண்ட 11 பேருக்கு கொரோனா தொற்று இல்லை. இந்தியாவில் கொரோனா வைரஸின் தீவிர பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில், இந்தியா அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுவரை இந்தியாவில் 33 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை யாருக்கும் கொரோனா தொற்று […]
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகவே உள்ள சிங்காரப்பேட்டை நார்ச்சம்பட்டி பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர், சக்திவேல். 38 வயதாகும் இவர், கேரளாவில் ஜேசிபி ஆபரேட்டராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு நதியா (32) என்ற மனைவி, மதன் (9) என்ற மகனும், வைஷ்ணவி (6) என்ற மகளும் உள்ளனர். இவர், கேரளாவில் பணியை முடித்து வீட்டிற்கு வரும்போதெல்லாம் அவரின் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு நதியாவிடம் தகராறு செய்வார். அதைப்போலவே, தற்பொழுதும் சண்டை வந்துள்ளது. இதில் ஆத்திரமடைந்த சக்திகுமார், தனது […]
இந்த கொடூர சம்பவம் ஆனது கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி அருகே நடந்துள்ளது. வேப்பனஹள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11வது படிக்கும் மாணவன் பெண்கள் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11வது படித்து வரும் மாணவியோடு நட்பாகப் பேசி பழகி வந்துள்ளான்.சம்பவத்தன்று நட்பாக பேசி மாணவியை தனியே அழைத்துச் சென்ற மாணவன் தனது நண்பர்கள் இருவரின் துணையோடு மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை மாணவிக்கு கொடுத்துள்ளான்.அவனை நம்பி மாணவியையும் குளிர்பானத்தை அருந்தியுள்ளார். இதனால் மயக்கமடைந்துள்ளார் மாணவி. 11வது படிக்கும் […]
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே விவசாய நிலத்தில் புகுந்த 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பார்த்து அலறி அடித்து ஓடிய பெண்மணி. பின்னர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அனுப்பி, விரைந்து வந்த தீயணைப்பு அதிகாரிகள் ஜேசிபி இயந்திரம் உதவியுடன் மலைப்பாம்பை பாதுகாப்பாக பிடித்து காட்டு பகுதியில் விட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்து சத்திரப்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் கண்மணி என்ற பெண்மணி. இவருக்கு 4 ஏக்கரில் விவசாய நிலம் இருக்கிறது. எனினும் நிலத்தின் நடுவே மண்திட்டான […]
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே உள்ள ஜெ.காருப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மாதேவன். இவரது மகள் வனிதாவும், மாதேவனின் சகோதரர் சிவண்ணாவின் மகள் சவுந்தர்யாவும், தனது தாத்தாவுடன் இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு சென்றுள்ளனர். அப்போது இருசக்கர வாகனத்தின் மீது டிப்பர் லாரி மோதியதில், 2-ம் வகுப்பு படிக்கும் சிறுமி வனிதா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே உள்ள ஜெ.காருப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மாதேவன். இவரது மகள் வனிதா, ஜெ.காருப்பள்ளி அரசு நடுநிலைப்பள்ளியில் 2–ம் […]
கள்ளத்தொடர்பால் 40 வயதுடைய நபருக்கு ஏற்பட்ட பரிதாபம்.கள்ளக்காதலி செய்த வெறிச்செயல். குற்றவாளியை கைது செய்து சிறையில் அடைத்த காவல்துறையினர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சிங்காரப்பேட்டை அருகே அமைத்துள்ள கோவிந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் திருப்பதி ஆவார்.சுமார் 40 வயதாகிய இவர் சமீபகாலமாக கேரள மாநிலத்தில் கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார். அப்போது திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த மைதிலி என்ற பெண்ணுக்கும் திருப்பதிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் இருவரும் மது பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளனர். இதனால் திருப்பதி மைதிலியை தமது சொந்த ஊருக்கு […]