கிருஷ்ணகிரி அருகே யானைகள் முகாமிட்டுள்ளதால் மக்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை!
ஒசூர் சானமாவு வனப்பகுதியில் 10 யானைகள் முகாமிட்டுள்ளதால் வனப்பகுதியை ஒட்டிய கிராம மக்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை; மேய்ச்சல் பணிகளுக்காக யாரும் வனப்பகுதிக்குள் செல்ல வேண்டாம் எனவும் வனத்துறையினர் அறிவுறுத்தல்..
source: dinasuvadu.com