கரூர் நகைக்கடையில் வெள்ளியை கொள்ளையடித்து தங்கத்தை விட்டு சென்ற வினோதம்..!!

Default Image

கரூரை அருகே உள்ள காந்திகிராமம் பகுதியில் உள்ள தனியார் நகைகடையில் மர்ம நபர்கள் 10 கிலோ வெள்ளி பொருட்களை திருடி சென்றனர்.

கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பிரகதீஸ் என்ற தனியார் நகை கடை உள்ளது. இந்த கடையில் மர்ம நபர்கள் சிலர் நேற்றிரவு நுழைந்து, கடையில் இருந்த சுமார் 10 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளையடித்து சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தேசமயம் தங்க பொருட்கள் பாதுகாப்பான இரும்பு அறையில் வைத்ததால், அப்பொருட்கள் கொள்ளை போகாமல் தப்பித்துள்ளது. இதனையடுத்து, பசுபதிபாளையம் காவல் துறையினர் கொள்ளை நடந்தவிதம்,கொள்ளை போன பொருட்கள் குறித்து வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்