திருமணமான முதல் நாளில் மணப்பெண்ணுக்கு தெரியவந்த உண்மை.பல பெண்களை ஏமாற்றி உல்லாசம் அனுபவித்த அதிமுக பிரமுகர். சகித்து கொள்ள முடியாமல் எஸ்பி அலுவலகத்தில் கோரிக்கை விடுத்த பெண். திருவனந்தபுரத்தில் உள்ள பாலராமபுரம் பகுதியை சேர்ந்தவர் ரவீந்திரன் ஆவார்.இவரது மக்கள் ஆனிலதா ஆவார்.இவர் தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலின் வட சேரி பகுதியில் தனது அத்தை வீட்டில் வசித்து வருகிறார். இவர் கடந்த 2013-ம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டத்தின் அகத்தீஸ்வரம் வட்டத்தில் உள்ள சுசீந்திரம் அக்கறை பகுதியை […]
உள்ளாட்சி தேர்தலில் தனியாக நின்று போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி ஒரு இடத்தில் வெற்றி வாகை கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட நாம் தமிழர் கட்சியின் சுனில் வெற்றி பெற்றுள்ளார் தமிழ்கத்தில் மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தல் ஆனது 2 கட்டங்களாக கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்றது.இந்நிலையில் தற்போது நடைபெற்ற தேர்தலுக்கான வாக்கும் எண்ணும் பணியானது காலையிலிருந்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது.இந்நிலையில் இந்த வாக்கு எண்ணிக்கையில் மொத்தம் உள்ள 5090 […]
கன்னியாகுமரியில் காதலர்கள் இருவரும் வீட்டார்களை எதிர்த்து திருமணம் செய்து கொண்டுள்ளார். பின்னர் காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு வந்த காதலனை சரமாரியாக தாக்கியதோடு காதலியை காரில் ஏற்றிக் கொண்டு சென்றதாக தெரிகிறது. கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே துவரங்காடு பகுதியை சேர்ந்தவர் தாசம்மாள். இவருக்கு 2 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். இவரது இரண்டாவது மகன் 28 வயதான பியூட்டலின். இவரும் வெள்ளிச்சந்தைப் பகுதியை சேர்ந்த சரண்யா என்ற பெண்ணும் மூன்று வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். காதலர்கள் இருவரும் […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் வேல்முருகன் – ராஜ்யஸ்ரீ என்பவர்களுக்கு கடந்த மாதம் 24ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. ராஜ்யஸ்ரீ திருமணமாகி ஒரு மாதத்திற்குள் கணவரை விட்டு பிரிந்து தன் காதலனுடன் சென்றுவிட்டார். கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளச்சந்தை எனும் பகுதியை சேர்ந்த வேல்முருகன் என்பவர் கன்னியாகுமரி மாவட்டம் கருப்புக்கோடு எனும் பகுதியை சேர்ந்த ராஜ்யஸ்ரீ என்பவரைகடந்த நவம்பர் மாதம் 24ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார். திருமணமான ஒரு மாதத்திற்குள்ளாகவே அவர் கணவரை விட்டு பிரிந்து சென்றுள்ளார். சில நாட்களுக்கு முன்னர் […]
சொகுசு பங்களாவில் அழகிகளை வைத்து விபச்சாரம் நடத்திய பெண் புரோக்கரை காவல்துறையினர் கண்ணிவைத்து பிடித்துள்ளனர். உல்லாசமாக இருந்த இரண்டு நபர்களோடு பெண் புரோக்கரையும் கைது காவல்துறையினர் செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதியில் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலை சந்திப்பு பகுதியில் ஒரு சொகுசு பங்களா உள்ளது.அதில் அழகிகளை வைத்து விபச்சாரம் நடப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த பங்களாவில் பகல் மற்றும் இரவு நேரங்களில் அடிக்கடி ஆண்கள் வந்து சென்றுள்ளனர்.இவ்வாறு அடிக்கடி ஆண்கள் […]
கேரளா மாநிலம் பாலக்காடு அடுத்த அட்டப்பாடி மஞ்சகண்டி வனப்பகுதியில் கடந்த மாதம் 28-ம் அதிரடிப்படையிருக்கும் , மாவோயிஸ்ட்டுகளுக்கும் இடையே நடந்த தாக்குதலில் ஒரு பெண் உட்பட 3 மாவோயிஸ்ட்டுகள் கொல்லப்பட்டனர். இந்நிலையில் அந்த பெண் மாவோயிஸ்ட்டு யார் என தெரியாமல் இருந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அஞ்சுகிராமம் கிராமத்தை சார்ந்தவர் அஜிதா என்பது தெரியவந்தது. இது தொடர்பாக அவரது குடும்பத்தினரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் கடந்த 2014-ம் ஆண்டு மதுரை சட்டக்கல்லூரியில் படிக்கச்சென்று உள்ளார்.அதன் பின்னர் […]
கன்னியாகுமாரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் அருகே உள்ள சந்தையடியை சார்ந்தவர் ஜெப செல்வின் (27) இவர் சமையல் வேலை செய்து வருகிறார்.ஜெப செல்வின் கடந்த 2015-ம் ஆண்டு தனது வீட்டின் அருகே உள்ள 7 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த சிறுவனின் பெற்றோர்கள் கன்னியாகுமாரியில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.புகாரின் அடிப்படையில் ஜெப செல்வின் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இந்த வழக்கு நாகர்கோவிலில் உள்ள […]
அரபிக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் ‘மஹா’ புயலாக மாறி உள்ளதால் குமரி கடல் பகுதியில் சூறாவளி காற்று வீசி வருகிறது. இந்நிலையில் குமரியை சேர்ந்த மீனவர்கள் கரைதிரும்பவில்லை என மீனவ தொழிலார்கள் மீன்வளத்துறை இயக்குனர் சமீராவுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்கள். இந்நிலையில் மாயமான மீனவர்கள் பத்திரமாக 300 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருக்கார்கள்.மீனவர்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்து அரசு மற்றும் மீன்வளத்துறைக்கும் செய்தி அனுப்பட்டது என தெரிவித்துள்ளார்கள்.
கன்னியாகுமரியை சேர்ந்த ரமேஷ் என்ற இளைஞர், மகள் மற்றும் மாமியாரை திருமணம் செய்து கொண்ட சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சில ஆண்டுகளுக்கு முன், தனது 15 வயது மகளான ப்ரீத்தியை ரமேஷுக்கு திருமணம் செய்து வைக்க, ப்ரீத்தியின் தாய் முடிவு செய்தார். ஆனால் ப்ரீத்திக்கு திருமண வயதை எட்டாததால், ப்ரீத்தியின் தாயாய் மணமகள் பெயராக பதிவு செய்துள்ளார், ரமேஷ். ரமேஷ்க்கும் ஸ்ருதிக்கும் திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில், வேலை […]
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள ஆலஞ்சோலை பகுதியை சேர்ந்தவர் மெர்லின் ஷானி. இவர் பி.எட் படித்து முடித்துள்ளார். இதனால் வீட்டில் மாணவ மாணவிகளுக்கு டியூசன் எடுத்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த 11ஆம் வகுப்பு மாணவன் ஒருவர் படித்து வந்து உள்ளார். இந்நிலையில் நேற்று அந்த மாணவன் வீட்டில் தனியாக இருந்த மெர்லினை துப்பட்டாவால் அவரது கழுத்தை இறுக்கி அதன் பின்னர் அவருடன் தவறாக நடக்க முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மெர்லின் கூச்சலிட அந்த மாணவன் […]
கன்னியாகுமரியில் கள்ள நோட்டு கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது. கேரளாவிற்கு போதை பொருட்கள் கடத்துவதாக போலீசாருக்கு புகார் ஓன்று வந்தது.இதனை தொடர்ந்து கன்னியாகுமரியில் போலீசார் வாகனச் சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.அப்போது சந்தேகத்தின் அடிப்படையில் ஒரு நபரை கண்காணித்து வந்தனர். இதனை தொடர்ந்து சபத் என்பவர் கைது செய்யப்பட்டார்.இந்த நபர் தங்கியிருந்த அறையில் நடத்திய சோதனையில் ரூ.200,500 அச்சடிக்கும் இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. ரூ.77000 மதிப்புள்ள கள்ளநோட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 4 பேரை கைது செய்தது போலீசார். தீவிர விசாரணை […]
தமிழகத்தில் ஓரிரு நாட்களுக்கு மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து பல மாவட்டங்களில் பரவலாக ம ழை பெய்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், கன்னியாக்குமரி கடலில் சூறைக்காற்றுடன், கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. இதன் காரணமாக 1000-க்கும் மேற்பட்ட நாட்டுப்படகு மீனவர்கள் 3-வது நாளாக கடலுக்கு செல்லவில்லை.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மணவாளக்குறிச்சி பகுதியில் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்தவர் ராஜேஷ்.இவர் மீன் பிடி தொழில் செய்து வருகிறார்.ஒருநாள் இவரது செல்போனுக்கு ஒரு மிஸ்ட் கால் வந்துள்ளது. அந்த மிஸ்ட் காலை திரும்ப இவர் அழைத்து பேசும் போது ஒரு பெண் தவறுதலாக ராங் கால் செய்து விட்டதாக கூறி இணைப்பை துண்டித்துள்ளார்.சில நாட்கள் கழித்து அந்த நம்பருக்கு திரும்ப அழைத்து நட்பு முறையில் பேசியுள்ளார். இவர்களுடைய நட்பு விரிவடையவே ராஜேஷ் எனக்கு இன்னும் […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் சூரியகோடு பகுதியில் மார்த்தாண்டம் அருகே உள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்த மாணவி ரெமி பிராங்க்ளின்.அந்த பள்ளி மிகவும் அனைவரும் கண்டிப்பாக நடந்து கொள்வார்களாம். ஒரு நாள் கணக்கு வகுப்பு நடந்திருக்கிறது.அப்போது ஆசிரியர் கரும்பலகையில் ஒரு கணக்கை எழுதி அந்த மாணவியிடம் கணக்கை பூர்த்தி செய் என்று கூறியுள்ளார்.அந்த கணக்கிற்கு சரியான பதிலை பூர்த்தி செய்யாததால் அந்த ஆசிரியர் மற்ற மாணவர்களின் முன்னால் அந்த மாணவி ரெமியை அவதூராக பேசியுள்ளார். ஆனால் […]
தமிழகத்தில் தண்ணீர் பிரச்னை இல்லை என்ற மாயையை அரசு ஏற்படுத்துவது முற்றிலும் தவறானது என்று வசந்தகுமார் எம்.பி தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி சுசீந்திரத்தில் வசந்தகுமார் எம்.பி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில்,தமிழகத்தில் தண்ணீர் பிரச்னை இல்லை என்ற மாயையை அரசு ஏற்படுத்துவது முற்றிலும் தவறானது. மழைவேண்டி யார் யாகம் செய்தாலும் அதை வரவேற்போம் .தண்ணீர் பிரச்னையில் அரசியல் செய்தால் அது அதிமுகவிற்குதான் நஷ்டம் என்று வசந்தகுமார் எம்.பி தெரிவித்துள்ளார்.
நடுகடலில் மீனர்வர்கள் 20 பேர் குடிநீர், உணவின்றி உயிருக்கு ஆபத்தான நிலையில் தவித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கன்னியாகுமரி சின்னத்துறை கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் 20 பேர் கடந்த 18 தேதி கொச்சி துறைமுகத்தின் வழியாக மீன் பிடிக்க ஆழ்கடலுக்கு சென்றனர். ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க சென்ற 20 பேரும் நடுக்கடலில் தத்தளிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்நிலையில் மீனவர்கள் 20 பெரும் லட்சத்தீவு அருகே தித்திரா தீவு பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்த பொழுது இரண்டு படகுகள் திடீன்று […]
கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகரான நாகர்கோவில் சைமன் நகர் பகுதி என்பது இந்த நகரின் முக்கிய பகுதியாகும். இந்த பகுதியை சுற்றித்தான் மாவட்ட ஆட்சியர் இல்லம்,மாவட்ட கண்காணிப்பாளர் இல்லம் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளின் இல்லம் அமைந்து உள்ளது.மேலும் பல முக்கிய புள்ளிகள், தொழிலதிபர்கள் என பலதரப்பட்டனர் இந்த பகுதியில் தான் இருக்கிறார்கள். மேலும் ராணுவ கேண்டீனும் இந்த பகுதியில்தான் அமைந்து இருக்கிறது. இந்த பகுதியில் ராணுவ மது வகைகள் அதிகளவில் இந்த பகுதியில் விற்பனை ஆகிறது.ராணுவ மது ரகங்களை […]
கன்னியாகுமரி மாவட்டம், தென்தாமரைக்குளம் அருகே குடிசை வீடு ஒன்று தீ பிடித்து எரிந்ததால் மூதாட்டி பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மூதாட்டி அம்பாள் (வயது 83) வீட்டில் உள்ளே கட்டிலில் தூங்கி கொண்டிருந்த போது திடீரென வீடு தீப்பிடித்து இருந்துள்ளது. இந்த தீ விபத்தில் மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்கு பகுதியில், கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. மேலும், இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்கு கடற்கரை கிராமங்களான நீரோடி, சின்னத்துரை, வள்ளவிளை அழிக்கல் போன்ற பகுதிகளில் கடல் சீற்றம் அதிகமாக காணப்படுவதுடன், மார்த்தாண்டம், கடியபட்டினம் போன்ற பகுதிகளில் வீடுகளுக்குள் கடல் […]
நாகை மாவட்டம் சீர்காழி பகுதியை சேர்ந்தவர் நீலா. இவருக்கு சமீபத்தில் அவரது மார்புப்பகுதியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்த அறுவை சிகிச்சையின் மூலம் அவருக்கு தாங்க முடியாத வலி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நீலா வலி தாங்க முடியாமல், வாஸ்மால் அருந்தியுள்ளார். இதனையடுத்து நிலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.