3 கப்பல்கள் 1 ஹெலிகாப்டர் தேடுதல் பணியில்… : அமைச்சர் ஜெயக்குமார்
ஓகி புயல் காரணமாக கடலுக்குள் சென்ற கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் 85மீனவர்களை காணவில்லை அவர்களை மீட்கும் பணிகள் குறித்துஅமைச்சர் ஜெயகுமார் விமான நிலையத்தில் அளித்த பேட்டியில்,
‘கடல்நீரோட்டம் காரணமாக அவர்கள் வேறு பகுதிக்கு சென்றிருக்க வாய்ப்புள்ளது. காணமல் போன மீனவர்களை தேடும் பணியில் 3 கபல்கள், 1 ஹெலிகாப்டர் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளது.’ என கூறினார்.