தற்போது அநேக இடங்களில் மலை பெய்து வருவதால் நீர்நிலையை வேகமாக நிறைந்து வருகிறது.இந்நிலையில் கடந்த சில நாட்களாக மேற்குத்தொடர்ச்சி மழை பகுதியில் பெய்துவரும் மழையால் கன்னியாகுமரி மாவட்ட குழித்துறையில் உள்ள தாமிரபரணி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அதுமட்டுமில்லாமல் பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 72 அடியை நெருங்கி வருவதால் மக்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
DINASUVADU