நாகர்கோவிலில், விதிமீறி வைக்கப்பட்டிருந்த டிடிவி தினகரனின் விளம்பர பேனர்கள் அகற்றம்…!!

Published by
Dinasuvadu desk

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், விதிமீறி வைக்கப்பட்டிருந்த டிடிவி தினகரனின் விளம்பர பேனர்கள் காவல்துறையினர் உதவியுடன் அகற்றப்பட்டன.
நாகர்கோவிலில் பல்வேறு பகுதிகளில் டிடிவி தினகரனுக்கு விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. விபத்துக்குள் ஏற்படும் என்பதைக்கூட பொருட்படுத்தாமல், சாலையை மறித்து அலங்கார வளைவுகளும் அமைக்கப்பட்டிருந்தன. நீதிமன்ற உத்தரவுகளை மீறி பேனர்கள் வைக்கப்பட்டிருந்தையடுத்து, நகராட்சி ஊழியர்கள் பேனர்களை அகற்ற முயன்றனர்.
அப்போது, அங்கு வந்த அமமுகவினர், ஊழியர்களை தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த காவல்துறையினர், நீதிமன்ற உத்தரவுப்படி ஊழியர்கள் நடவடிக்கை எடுப்பதாக, அமமுகவினரை எச்சரித்தனர். பின்னர், டிடிவி தினகரனின் பேனர்கள் உள்பட அனைத்து விதமான விளம்பர பேனர்களும் அகற்றப்பட்டன.

Published by
Dinasuvadu desk

Recent Posts

தொடங்கியது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு… சீறிப்பாயும் காளைகளுடன் மல்லுக்கட்டும் வீரர்கள்.!

தொடங்கியது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு… சீறிப்பாயும் காளைகளுடன் மல்லுக்கட்டும் வீரர்கள்.!

மதுரை: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம்.…

6 minutes ago

முடிவுக்கு வரும் போர்: இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம்..!

இஸ்ரேல்: இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானதால் கடந்த 15 மாதங்களுக்கு மேலாக நடந்துவந்த போர்…

41 minutes ago

பிரபல ரவுடி பாம் சரவணன் துப்பாக்கி முனையில் கைது.!

சென்னை: பிஎஸ்பி முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் நெருங்கிய ஆதரவாளராக கருதப்பட்டவர் ரவுடி பாம் சரவணன். ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பிறகு…

1 hour ago

வாட்ஸ்அப் செய்திகளை ‘அவர்கள்’ கண்காணிக்க முடியும்! மார்க் ஸுக்கர்பர்க் பகீர் தகவல்!

நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில்,  தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…

17 hours ago

இந்திய ராணுவ தின விழா அணிவகுப்பில் ரோபோ நாய்கள்!

புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…

18 hours ago

அடேங்கப்பா..கரும்பு சாப்பிட்டா வாய் துர்நாற்றம் அடிக்காதா.?

"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால்  பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…

20 hours ago