குமரி மாவட்ட 4 மீனவர்கள் மீட்பு

Default Image

கன்னியகுமரி மாவட்டத்தில் ஓகி புயல் காரணமாக சுமார் 70 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது, இதனால் குமாறி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை பெய்துவருகிறது.

இந்நிலையில் மண்டைகாடு, புதூர் பகுதி மீனவர்கள் கடலுக்குள் மீன்பிக்க சென்றனர். அப்போது படகு

கவிழ்ந்து உயிருக்கு போராடிய நிலையில் முட்டம் பகுதி மீனவர்கள் காப்பாற்றினர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்