தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் மகாத்மா காந்தியின்
150 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு செவ்வாய்க்கிழமையன்று கன்னியா குமரி யில் மக்கள் ஒற்றுமை உறுதி யேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
அமைப்பின் மாநிலத் தலைவர் எஸ்.நூர்முகமது தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் ஜி.சுப்பிரமணியம், மாநில பொருளாளர் எம்.அகமது உசேன், மாவட்ட நிர்வாகிகள் விஜயமோகனன், எஸ்.அந்தோணி, சுதந்திர போராட்ட வீரர் கொடிக்கால் ஷேக் அப்துல்லா, மூத்த வழக்கறிஞர் ஜி.செலஸ்டின், பேராசிரியர் கணேசன்,கே.தங்கமோகன் ஆகியோர் உரையாற்றினர். மு.சம்சுதீன் நன்றி கூறினார்.
இதில், தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு நிர்வாகி என்.எஸ்.கண்ணன், மோகன், பெஞ்சமின், லட் சுமி, எ.எம்.வி.டெல்பின் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
DINASUVADU
கோவை : சூலூர், டி.எம்.நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூர், பி.எஸ்.நகர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவுத்தூர் காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி,…
வேலூர் : தமிழகத்தில் வருகின்ற 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக இப்போதே தங்களுடைய அரசியல் வேலைகளை…
சென்னை : கங்குவா படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும்…
கேரளா : ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது என்றாலே நாடுமுழுவதும் உள்ள மக்களில் பலர் கேரளாவில் உள்ள சபரிமலை…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும்…
திருவண்ணாமலை -தமிழ் மாதங்களில் எட்டாவது மாதமாக வரக்கூடியது தான் கார்த்திகை மாதம் .இந்த கார்த்திகை மாதத்தில் அனைவரும் வீடுகளில் விளக்கேற்றி…