கன்னியாகுமரியில் உள்ள தாணுமாலயன் கோவிலில் மார்கழி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
சுசீந்திரம் பகுதியில் அமைந்துள்ள தாணுமாலயன் சுவாமி திருக்கோவில், சிவன் பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளும் ஒன்றாக காட்சியளிக்கும் கோவிலாகும். இந்த கோவிலில் ஆண்டு தோறும் நடைபெறும் மார்கழி தேர் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ஆகம முறைப்படி கேரளா பாரம்பரிய மேள தாளங்களுடன் நடைபெற்ற கொடியேற்ற நிகழ்ச்சியில் தமிழகம் மட்டும் இன்றி கேரளா மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மக்கள்மார் சந்திப்பு வரும் 16-ஆம் தேதியும், திருத்தேரோட்டம் வரும் 22 ஆம் தேதியும் நடைபெறுகிறது. தேரோட்டம் நிகழ்ச்சியை முன்னிட்டு வரும் 22 ஆம் தேதி குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கேரளா : கேரள மாநிலத்தில் வயநாடு மக்களவை தொகுதி, செலக்கரா மற்றும் பாலக்காடு சட்டமன்ற தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் பதிவான…
கர்நாடகா : மாநிலத்தில், மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல்…
வயநாடு : இந்த ஆண்டில் முன்னதாக நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, வயநாடு…
மும்பை : மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது. அதில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகியுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த…
சென்னை : ஆர்.ஜே.பாலாஜியின் சொர்கவாசல் திரைப்படம் வெளியாக இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், படத்தின் முதல் டிரெய்லரை படக்குழுவினர்…