கன்னியாகுமரியில் காங்கிரசின் தேர்தல் நடவடிக்கை தொடங்கியது..!! புதிய நிர்வாகிகள் தேர்வு .

Published by
Dinasuvadu desk
பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருகின்ற வேளையில் அதற்கான புதிய புதிய பொறுப்பாளர்களையும் , குழுக்களையும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி நியமித்துள்ளார்.அதற்கான திட்டமிடலை மாநிலம் முழுவதும் அமுலாக்கம் செய்வதன் அடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டிக்கு உட்பட்ட கிள்ளியூர் மேற்கு, முன்சிறை கிழக்கு மற்றும் மேற்கு, மேல்புறம் கிழக்கு மற்றும் மேற்கு, திருவட்டார் கிழக்கு மற்றும் மேற்கு, தக்கலை வடக்கு வட்டாரங்களுக்கு உட்பட்ட பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளின் புதிய காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி நல்லூர்- நிர்மல் ராவண்டிஸ், உண்ணாமலைக்கடை- ஜாண் தினேஷ், நட்டாலம் – ராபர்ட் ராஜ், கொல்லஞ்சி – கிறிஸ்துராஜ். இடைக்கோடு – கோபாலகிருஷ்ணன், அருமனை- சங்கரன், கடையல் – பெஞ்சமின், புலியூர் சாலை – ரசல்ராஜ், முழுக்கோடு- ஜெயராஜ், மாங்கோடு- ஸ்டாலின்ஜோஸ், மஞ்சாலுமூடு – ஜாண்சிங், வெள்ளாங்கோடு – ஜஸ்டின் றைலஸ்.
புதுக்கடை – முருகன், முன்சிறை – ஸ்டான்லி ஜோஸ், பைங்குளம்- சாந்தகுமார். ஏழுதேசம் – ராஜேந்திரகுமார், கொல்லங்கோடு – ரெஜீஷ், சூழால் – விஜயன், வாவறை- ஆஞ்சிலோஸ், குளப்புறம்- சுனில்குமார், மெதுகும்மல்- செல்வராஜ், நடைக்காவு- கிறிஸ்டல் ஜாண், தூத்தூர்- சேசடிமை, அடைக்கா குழி- குட்டன் பணிக்கர், மங்காடு- நேசமணி.வேர்கிளம்பி – சுஜிர் ஜெபக்குமார், திருவட்டார் – சிவசங்கர், ஆற்றூர் – ஜாண் வெர்ஜின், காட்டாத்துறை – இசையாஸ், குமரன்குடி- ஜஸ்டின், ஏற்றக்கோடு – குணசீலன், செறுகோல்- ஜெயதாஸ், கண்ணனூர் – கிறிஸ்டின் ஜோண். பாகோடு – மது, களியக்காவிளை- சுரேஷ்குமார், பளுகல்- பிஜூ, மருதங்கோடு – ஜஸ்டின், விளவங்கோடு – ஜோசப்ராஜ், வன்னியூர்- சந்தோஷ், மலையடி- கிறிஸ்டென்சன்,  தேவிகோடு – ஷாஜி. இப்படி புதிய பொறுப்பாளர்களை நியமித்துள்ளனர்.
DINASUVADU
Published by
Dinasuvadu desk

Recent Posts

பெரியாரை விமர்சிப்போரை அடையாளம் காட்ட விரும்பவில்லை…  மு.க.ஸ்டாலின் ‘சைலன்ட்’ விமர்சனம்!

சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் தனது மனைவி துர்கா ஸ்டாலின் உடன் பொங்கல்…

2 hours ago

மகா கும்பமேளா 2025-12 வருடங்களுக்கு ஒருமுறை வர காரணம் என்ன தெரியுமா ?

இந்தியாவில் நடைபெறும்  மகா கும்பமேளாவின் முக்கியத்துவம் பற்றியும் அதன் வரலாற்றைப் பற்றியும் இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :12…

2 hours ago

‘பெண்கள் படிக்கவே கூடாது!’ அடம்பிடிக்கும் ஆப்கான்! அழைப்பு விடுத்த பாகிஸ்தான்!

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் 2 நாட்கள் நடைபெறும் பெண்கல்வி குறித்த மாநாடு தொடங்கியுள்ளது. இஸ்லாமிய நாடுகளில் உள்ள…

2 hours ago

தினமும் எண்ணெய் தேய்க்கலாமா? கூடாதா? மருத்துவர்கள் கூறுவதென்ன?

தினமும் தலைக்கு எண்ணெய் தேய்த்தால் முடி வளருமா என்றும், எண்ணெய் வைக்கவில்லை என்றால் ஏற்படும் பிரச்சனைகளை பற்றியும் இந்தச்செய்தி குறிப்பில்…

3 hours ago

பொங்கல் டேஸ்டா வர இந்த டிப்ஸ் எல்லாம் பாலோ பண்ணுங்க..!

சென்னை :பாரம்பரிய மிக்க சுவையில் பொங்கல் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி=…

3 hours ago

அஜித்குமார் ஏன் ரேஸில் பங்கேற்கவில்லை? அடுத்தகட்ட முடிவுகள் என்ன? முழு அறிக்கை இதோ…

துபாய் : நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டுள்ளவர். தற்போது துபாயில்…

3 hours ago